தமிழ்நாடு வந்துட்டா தீபாவளி கொண்டாடலாம்🔥🚚ஒரு வழியா ஆத்தூருக்கு லோடு ஏத்தி கிளம்பியாச்சுங்க🙏🏻🚛

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 59

  • @Arunkumar-ts2yk
    @Arunkumar-ts2yk День назад +30

    அப்பா மகன் இரண்டு பேரும் அதிகமா பேசிக்கவே மாட்டாங்க ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒரே வண்டியில ஓட்டிக்கிட்டு வேலையை பார்த்துட்டு இருக்கீங்க பாக்கும்போதே சந்தோஷமா இருக்கு

  • @muhammedghouse
    @muhammedghouse День назад +10

    வட போச்சே 1000ரூபாய் தோற்று போனிங்களே புரோ அனுபவம் உள்ளவர்களிடமும் அதிர்ஷ்டம் உள்ளவர்களிடமும் பந்தயம் கட்ட கூடாது ❤❤❤❤❤❤❤

  • @gowrishankar9871
    @gowrishankar9871 День назад +12

    ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை பட்டாசு ழூலம்மாக கொண்டு சேர்க்கும் தந்தை மகன் இருவருக்கும் மற்றும் மற்ற நண்பர்களுக்கும் தீபாவளி வழ்துகள்🎉🎉

  • @vishnuvardhan7676
    @vishnuvardhan7676 13 часов назад +2

    Machan clg la pesave mata ivlo pesuvanu theriadu...super da vlog yelame pathan inaiku dan super a panra all the best 👍

  • @Manikandan-5045
    @Manikandan-5045 16 часов назад +2

    Appa smile superb

  • @sgs-g9g
    @sgs-g9g День назад +11

    பரூச் கடலை வாங்கி சுவையுங்கள். தீப ஓளி திருநாள் வாழ்த்துகள்

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e День назад +4

    Hii..குணா..ரொம்ப..சூப்பர்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..தம்பி..🌾🌴🌿👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏🙏💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..💐💐💐

  • @darveshalipptking9588
    @darveshalipptking9588 День назад +8

    Honestly, say You is very great beautiful, hard worker❤

  • @14vignesh
    @14vignesh День назад +3

    starting vadivelu voice to stop that "madam" is really nice.. 🙂

  • @VasakarP
    @VasakarP День назад +5

    தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரர்

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 19 часов назад +1

    Hi Hari coimbatore video 👌

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 7 часов назад

    Satana forest super ha irukku naraiya falls irukku

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 День назад +4

    உங்க அப்பாவும் என்னைப் போலவே பழைய போல்ட் நெட் போட்டு வைக்கலாம் அந்தஜக்கில் என்று சொல்லிவிட்டார்.
    நீங்களும் அதில், ஸ்பேனர் போட்டு வைக்கலாம் என்றுஐடியா சொன்னீர்கள்.
    இருவரும், என்னுடைய மென்டாலிட்டிலேயே இருக்கிறீர்கள்.

  • @VasakarP
    @VasakarP День назад +4

    வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா வாழ்த்துக்கள்

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 День назад +3

    சமையல் வீடியோஸ் podu bro

  • @manickamsundram6799
    @manickamsundram6799 День назад +1

    அருமை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 часа назад

    ஆமாம் கேபின் கூட upgrade செய்யுங்கள்

  • @shivas9926
    @shivas9926 День назад +2

    Daddy is winner

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் குணா
    குணாஅப்பாவுக்குவாழ்த்துகள்
    🙏🙏🙏

  • @vickydharshini8638
    @vickydharshini8638 День назад +1

    சூப்பர் 💓💗🥰

  • @anandhakumar8115
    @anandhakumar8115 День назад +1

    vandiya ready panunga bro nalla irukum

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 День назад +1

    சூப்பர் ப்ரோ 👍👍👍👍👌👌👌

  • @d.kumaresanmech9982
    @d.kumaresanmech9982 День назад +1

    Advanced diwali bro🎉❤

  • @Sivaraj.sSiva.s
    @Sivaraj.sSiva.s День назад +2

    கேரளா,west bengal,குஜராத் லைன் அளவுக்கு ஓட்டம் இருக்காது குணா...நன்றாக விசாரித்த பின்னர் லோடு ஏற்றவும்...

  • @balakrishna9651
    @balakrishna9651 День назад +1

    நனைநாவுக்கு 1000 ரூபா பார்செல்

  • @lokeshloki375
    @lokeshloki375 День назад +1

    Is it your own vehicle

  • @Europemanoj22
    @Europemanoj22 День назад +1

    Engg ipa than oru plus point

  • @jothinath4078
    @jothinath4078 День назад +1

    Anna nailla erukigalaa appa va ketatha soluga
    Kadu aadikara video kaindepa poduga anna

  • @APSSELVA
    @APSSELVA День назад +1

    ❤❤❤❤

  • @brobinbrobin1134
    @brobinbrobin1134 День назад +3

    Hii bro ❤

  • @brobinbrobin1134
    @brobinbrobin1134 День назад +3

    First comment ❤❤❤❤❤❤❤❤❤

  • @maritamil-gd6cr
    @maritamil-gd6cr День назад +1

    Hii bro ❤️

  • @greyalien7150
    @greyalien7150 День назад +1

    Bro.. Grey alien from jupiter... next video la en name solunga

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 День назад +1

    நாணும் ஆத்தூர் அருகே தான் உள்ளேன் வாழ்த்துக்கள் நண்பா

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 День назад +1

    Very nice

  • @ArunKumar-em5qo
    @ArunKumar-em5qo День назад +1

    என்ன லோடு.

  • @ThalaivamessVel
    @ThalaivamessVel День назад +1

    பிரதர், குஜராத் morbi la தமிழ் தெரிந்தவங்க போன் நம்பர் ஏதும் கிடைக்குமா பிரதர். ஒரு பிசினஸ் enquiry பண்ணனும் bro, pls ரிப்ளை i am vel from trichy.

  • @arunayagan
    @arunayagan День назад +1

    Sir thayavu senju neenga tamil nadu varathinga,,,

  • @satheeshkumart5799
    @satheeshkumart5799 День назад +1

    Thalaivare....! Msg panna reply ve panna mattikuringa... Reply pannunga bro

  • @Europemanoj22
    @Europemanoj22 День назад +1

    Steel vanki podunga

  • @motogptamil8653
    @motogptamil8653 День назад +1

    Athoda name fire extinguisher 🧯 anna

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 часа назад

    அப்பபாவிடமே விஆ

  • @ahmedabadnorickshawwala159
    @ahmedabadnorickshawwala159 День назад +1

    Hindi bola

  • @manirajimaniraji5314
    @manirajimaniraji5314 День назад +1

    Hai Guna

  • @rajeshmagha7975
    @rajeshmagha7975 День назад +1

    Idhu sontha vandiya

  • @shivaiva7572
    @shivaiva7572 День назад +1

    Hay guna brother

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 часов назад

    🙏🙏🙏

  • @jayakumar-jg7zt
    @jayakumar-jg7zt 7 часов назад

    பாலித்தீன் குப்பைய ரோட்டுல வீசாதீங்க.. atleast video ல தெரியுற மாதிரியாவது வீசாதீங்க

  • @freefireupdateff
    @freefireupdateff День назад +1

    🎉

  • @vickysvicky7826
    @vickysvicky7826 День назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamadeviErathedath-gv2xm
    @RamadeviErathedath-gv2xm 7 часов назад

    ഹായ് ഗുണ ❤❤❤❤❤

  • @mohanrao7089
    @mohanrao7089 День назад +1

    Pls enjoy your nonveg, consider feedings of vegetarians also. No other feelings to non-vegetarians

  • @Thillairajan1345
    @Thillairajan1345 День назад +2

    Epesode number ?

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    பழச்சாறுஅல்லதுபழங்களசாப்பிட்டால்தான். காலைக்கடனைமுடிக்கமுடியும்குணா. அப்பாமேல்பழிபோடாதேகுணா

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 День назад +2

    யாருகிட்ட பந்தைம் ஹஹஹ பாதர் அனுபவத்துக்கு முன்னாடி தூசி மச்சி நீங்க

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s День назад +1

    ❤❤❤