விஜயகாந்த் ரிட்டர்ன்ஸ்..? நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் முன் விஜயகாந்த் | DMDK | Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2021
  • விஜயகாந்த் ரிட்டர்ன்ஸ்..?
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் முன் விஜயகாந்த்...
    விஜயகாந்த்-ஐ பார்த்து ஆர்ப்பரித்த தொண்டர்கள்
    தமிழகம் முழுவதும் விரைவில் விஜயகாந்த் பிரசாரம் - பிரேமலதா
    #Vijayakanth | #DMDK
    Uploaded on 12/02/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 136

  • @Sathish7376
    @Sathish7376 3 года назад +61

    அனைவருக்கும் பிடித்த ஒரு அரசியல் தலைவர் என்ற பெயரை இவர் போல் யாரும் இனி எடுக்க முடியாது

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 3 года назад +12

    எங்கள் தலைவர் கேப்டன் அவர்களின் நல்ல குணத்திற்காகத்தான் இவ்வளவு பெரிய கூட்டம். தற்போது அவர் பேசும் போது அவருடைய பழைய குரலை நினைத்தால் என் கண்கள் கலங்குகிறது. இருந்தாலும் அவரின் குணம் பார்த்து தான் இவ்வளவு கூட்டம் அவருடன் பயணிக்கிறார்களே தவிர, அவரின் பேச்சிற்காக இல்லை. என்றும் எங்கள் கேப்டன் அவர்களின் உண்மை ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @srinivasa-hv8mo
    @srinivasa-hv8mo 3 года назад +13

    எங்கள் அண்ணன் புரட்சிகலைஞர் விஜயகாந்த் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து கம்பீரமான குரலோடு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 3 года назад +42

    வாருங்கள் திரு விஜயகாந்த் அவர்களே

  • @vijayaraj1587
    @vijayaraj1587 3 года назад +53

    மனித நேயம் மிக்க மனிதர்

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад +4

    சிங்கத்தின் கர்ஜனை எப்போது கேட்கப்போகிறோம்...

  • @sonaleekasonaleeka3726
    @sonaleekasonaleeka3726 3 года назад +18

    Vijayakanth sir. Nenga nala irukanum... Stay blessed sir..

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 3 года назад +49

    வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்

  • @spvijayvts5287
    @spvijayvts5287 3 года назад +46

    தமிழ் நாட்டின் சிங்கம் டா

  • @bagavanguna8461
    @bagavanguna8461 3 года назад +17

    வரணும் பழைய பண்ணீர் செல்வமா வரணும் கேப்டன் சார் 🙏🙏🙏

  • @murali43950
    @murali43950 3 года назад +33

    மனசாட்சி படி சொல்லனும்னா யாருக்கும் கெடுதல் பண்ணல விஜயகாந்த் Sir...Good Person

    • @subasuba380
      @subasuba380 3 года назад

      Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam meendum varuvar captain tan geth captain

    • @p.m.saravanan515
      @p.m.saravanan515 3 года назад +1

      Absolutely right.

  • @manjumuthu2034
    @manjumuthu2034 3 года назад +38

    கேப்டன் வாழ்க வளமுடன் மிண்டும் வாருங்கள் தலைவா கேப்டன் கேப்டன் கேப்டன் வாழ்க வளமுடன் நலமுடன் கேப்டன் அண்ணன் ஜலவ்யூ

  • @rowdymithunffgaming9093
    @rowdymithunffgaming9093 3 года назад +4

    என் உயிர் கேப்டன் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்

  • @sudharsan2289
    @sudharsan2289 3 года назад +5

    இன்று இவரை பார்த்து இறக்கப்படும் மனசு தான் சில வருடங்களுக்கு முன்னன்னால் குடித்துவிட்டு செயல்படுகிறார் என்று ஒரு நல்ல தலைவனை இழந்துள்ளது

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 3 года назад +1

      மக்களா இவரை குடிக்க சொன்னார்கள் ??

  • @Noorukavi
    @Noorukavi 3 года назад +22

    என் உயிர் தலைவா

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад +29

    தமிழக முதலமைச்சர் கேப்டன் விஜயகாந்த்

  • @vadivel7352
    @vadivel7352 3 года назад +4

    வாருங்கள் கேப்டன் அவர்களே மக்கள் என்றும் உன் பக்கம்

  • @dhineshg7920
    @dhineshg7920 3 года назад +6

    சிங்கம் எங்கள் கேப்டன்

  • @Mr_Siva222
    @Mr_Siva222 3 года назад +30

    கேப்டன் வாழ்க.
    தேமுதிக வளர்க.

  • @vasumyvasumy4790
    @vasumyvasumy4790 3 года назад +3

    சத்திரியனுக்கு சாவே இல்லடா எங்கள் தலைவர் புரட்சி கலைஞர்ருக்கு
    பின்னாடி நாங்கள் இருப்போம்🙏👍🙏🪔 தமிழ்

  • @Rubeekutty
    @Rubeekutty 3 года назад +30

    கடவுளே.... எப்படி இருந்த மனுசன இப்படி பார்க்க கஷ்டமாதான் இருக்கு....அதுக்காக...

  • @murali43950
    @murali43950 3 года назад +8

    விஜயகாந்த் Sir & அவர் Family உள்ளவர்கள் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக உதவி செய்தார்கள் ... ஆனால் இன்று மக்கள் அவர்கள் அனைவரும் கேட்டவர் என்று சொல்லுவது வருத்தமாக இருக்கிறது ( நாம் ஒரு 10 பேருக்கு உதவி செய்ய நாம் குடும்பத்திற்கு தெரியாமல் செய்ய முடியாது.. கேள்வி கேட்பார்கள்)

  • @vishnuharan5242
    @vishnuharan5242 3 года назад +6

    தயவுசெய்து கேப்டனுக்கு வாக்களியுங்கள்

  • @selvamselvam2381
    @selvamselvam2381 3 года назад +5

    தமிழ்நாடு ஒரு நல்ல மனிதனையும் ஒரு நல்ல அரசியல் தலைவரையும் இழுந்து கொண்டிருக்கிறது

  • @pandirajan6698
    @pandirajan6698 3 года назад +18

    அம்மா இருக்கப்ப கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான் பேசினார் ரஜினி பேசல கம்மல் பேசல

  • @PraveenKumar-cn1zf
    @PraveenKumar-cn1zf 3 года назад +22

    Captain ❤️

  • @wakeback8846
    @wakeback8846 3 года назад +5

    Thalaiva ne vara vendum 👏👏👏

  • @ss-jy5ip
    @ss-jy5ip 3 года назад +3

    கை வீசும் பூங்காத்தே
    நீ எங்கு போனாயோ
    யார் என்று சொல்லாமல்
    நிழல் போல நடந்தாயோ
    முறை தான் ஒரு முறை தான்
    உன்னை பார்த்தல் அது வரமே
    நினைத்தால் உன்னை நினைத்தால்
    கண்ணில் கண்ணீர் மழை வருமே....🙏🙏

    • @PATHI1705
      @PATHI1705 3 года назад +2

      Semaaaaaaaaaaaa super excited

  • @aru6664
    @aru6664 3 года назад +17

    Captain❤❤❤❤

  • @Rajesh-gv9ei
    @Rajesh-gv9ei 3 года назад +17

    I miss his speach

  • @Mr_Siva222
    @Mr_Siva222 3 года назад +26

    மனித நேயத்தின் மொத்த உருவம் கேப்டன் விஜயகாந்த்.

  • @ardpigeons1267
    @ardpigeons1267 3 года назад +3

    Really got tears while you r speaking what a mass voice but now we can't even understand what you r speaking 😡😓

  • @jegansathish252
    @jegansathish252 3 года назад +7

    Captan mass.... 🔥🔥🇧🇪

  • @mani.g531
    @mani.g531 3 года назад +5

    Vijayakanth pure Gold man

  • @ramd2241
    @ramd2241 3 года назад +12

    கேப்டன் நேர்மையான தலைவர்

  • @rgsrgs3582
    @rgsrgs3582 3 года назад +17

    Captain eppaume mass

  • @prabharose95
    @prabharose95 3 года назад +3

    நல்ல தலைமை

  • @anithaselvakumar297
    @anithaselvakumar297 3 года назад +3

    எல்லோருக்கும் உங்களை பிடிக்கும் சார் சொக்கதங்கம் சார் நீங்க

  • @venkatariya9256
    @venkatariya9256 3 года назад +12

    என் உயிர் கேப்டன்

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад +10

    திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் கேப்டன் விஜயகாந்த்

    • @subasuba380
      @subasuba380 3 года назад

      Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam meendum varuvar captain

  • @utchimakali3875
    @utchimakali3875 3 года назад +9

    Welcome captain

  • @naanallamuthu5038
    @naanallamuthu5038 3 года назад +11

    பாவம் உடம்பு சரி இல்லாதவரை வைத்து அவரது மனைவியார் நடத்தும் நாடகம் அசிங்கமா இருக்கிறது.

  • @saravanananand1894
    @saravanananand1894 3 года назад +2

    We must support vijaykanth he is great person

  • @stalinbrindha4808
    @stalinbrindha4808 3 года назад +4

    Congratulations captain sir 👍

  • @dhineshg7920
    @dhineshg7920 3 года назад +2

    கேப்டன் நல்ல மனிதர் வெற்றி நமதோ கேப்டன்

  • @jagand1828
    @jagand1828 3 года назад +1

    நல்ல தலைவர் பொண்டாட்டி மச்சினன் தலையோட மானத்தையே கெடுத்தாச்சி

  • @ilayarajag887
    @ilayarajag887 3 года назад +5

    Super captain

  • @wakeback8846
    @wakeback8846 3 года назад +3

    Love you captain

  • @anithaselvakumar297
    @anithaselvakumar297 3 года назад +3

    சார் நீங்க நல்லா இருப்பீங்க சார்

  • @k.s.venkatesan5920
    @k.s.venkatesan5920 3 года назад +5

    எண்தெயிவம்

  • @bruceleeraja4116
    @bruceleeraja4116 3 года назад +5

    தலைவா...உன் உடல் நிலை சரியாக இருந்திருந்தால்...

  • @gpmsuresh6694
    @gpmsuresh6694 3 года назад +4

    Super captain next cm Captain

  • @ftixg
    @ftixg 3 года назад +3

    எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார்

  • @DS-ry3zd
    @DS-ry3zd 3 года назад +7

    விஜயகாந்த் நல்ல மனிதர்.. மற்றபடி அவருடைய மனைவி மைத்துனர் லாம் நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்

  • @ayyanrajaraja3214
    @ayyanrajaraja3214 2 года назад

    இனியாவது தனித்து நீன்றால் வெற்றி தேடி வரும்

  • @dharumendransethuraman8562
    @dharumendransethuraman8562 3 года назад +2

    Very good Anna next cm

  • @venkatesan4014
    @venkatesan4014 3 года назад +4

    Captain nex cm

  • @ManiMani-dc9yo
    @ManiMani-dc9yo 3 года назад +16

    என் தலைவர் 234 தொகுதிக்கும் வந்து கை அசைத்தால் போதும் வாக்குகள் அனைத்தும் தலைவரின் முரசு சின்னத்திற்கு சென்றடையும்.

  • @harithas5
    @harithas5 3 года назад +3

    Captain is great mass

  • @tamiltechmafians5855
    @tamiltechmafians5855 3 года назад +3

    Thalaiva va thalaiva 😢😢😢😢

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 2 года назад +1

    வந்து விட்டார் விஜயகாந்த்!!!

  • @Sasisasi-jt7ki
    @Sasisasi-jt7ki 3 года назад +6

    Dmdk eppavem mass

  • @user-lj7pe9oe9j
    @user-lj7pe9oe9j 3 года назад +2

    👍👍👍👍

  • @kalanithi4190
    @kalanithi4190 3 года назад +3

    We love 💕 captain

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад

    பாவம் அவரால் நிற்கவே முடியாமல் கஷ்டப்படும் காட்சி..
    பிரேமலதா விஜயகாந்த் யோசிக்க வேண்டும்

  • @Sasikala-jt1di
    @Sasikala-jt1di 3 года назад +2

    I love vij

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 3 года назад +2

    Captain the mass

  • @harithas5
    @harithas5 3 года назад +2

    Captain is great

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 3 года назад +4

    Captain sokkathangam Ponmana selvan

  • @mmj6219
    @mmj6219 3 года назад +2

    Captain

  • @vasusasikalavasu7970
    @vasusasikalavasu7970 3 года назад +2

    captain mass

  • @SathishSathish-ws3bp
    @SathishSathish-ws3bp 3 года назад +2

    Vijaykanth ku eruku oru mass vera evanukum ela

  • @mageshwaranpmagesh7126
    @mageshwaranpmagesh7126 3 года назад +4

    நல்ல தலைவரை தமிழகம் இழந்து விட்டது

  • @nikilselva7327
    @nikilselva7327 3 года назад +19

    கேப்டன்

  • @anithaselvakumar297
    @anithaselvakumar297 3 года назад +2

    சார் நீங்க எனக்கு உதவி பண்ணுவீங்களா கேப்டன் சார்

  • @venuamara1749
    @venuamara1749 3 года назад

    🏋‍♀️🤠

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +5

    Captain next CM 🔥🔥🔥

  • @helloraja1902
    @helloraja1902 3 года назад

    Sir neega so cute

  • @chandravadanankannappan2149
    @chandravadanankannappan2149 3 года назад +4

    What vijayakanth will do in politics.
    He must take care of his health.
    His wife is trying to get advantage

    • @deepikashree4034
      @deepikashree4034 3 года назад

      No she is trying to fulfill her husband’s wish ... do support her

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +1

    ஏன் இப்படி எல்லாம் அவரை கஷ்டபடுத்துகிறார்களோ..சே.

  • @ShanmugamShanmugam-wl1zr
    @ShanmugamShanmugam-wl1zr 3 года назад +1

    Captain.singamada

  • @saralaramansaralaraman3729
    @saralaramansaralaraman3729 10 месяцев назад

    Supper coptan

  • @sivasivakumar7873
    @sivasivakumar7873 3 года назад +2

    Nalla manithar Capitan nallavar lakshyam velvathu nichayam CM a Vara vendum Capitan

  • @user-sy4ec3bq9v
    @user-sy4ec3bq9v 3 года назад +1

    Tamilan. Mudal. Kaptan

  • @pugazhlkumar3912
    @pugazhlkumar3912 3 года назад +4

    Capitan mass

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம்

  • @RaviKumar-te7rg
    @RaviKumar-te7rg 3 года назад

    Amma why ?

  • @anantharajraj3907
    @anantharajraj3907 3 года назад +2

    dmdk win

  • @balamuruganmurugan5432
    @balamuruganmurugan5432 3 года назад +1

    CAPTAN

  • @veeramani784
    @veeramani784 Год назад

    கேப்டன் 💥

  • @bharathibt03
    @bharathibt03 3 года назад +2

    Pavam avaru vitrunga. Premalatha greedy for money using captain .

  • @johnboscaw2485
    @johnboscaw2485 3 года назад +1

    2021 yella katchi talaivargalum TN CM potti poda taguthi ullavaraga irukkiraargal. Aanal DMDK, caption mattrum avarai oru muraiyaavathu yaarudaiya support illamal nadanthu, nindru, pesa sollungalen. Appadi avar seithu vittal, captionum CM taguthiku ullar. TN CM romba mukkiyamana porupou.We must choose a right person.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 3 года назад

    s TELUGUR VOTE CAPTION ONLY

  • @harithas5
    @harithas5 3 года назад

    Vallal

  • @nammavarvadivel785
    @nammavarvadivel785 3 года назад +1

    Kangal kulamagirathu kanneeril avara vitturunga pls

  • @chittibabubabu3260
    @chittibabubabu3260 3 года назад +1

    நல்ல மனிதர் ஆனால், மனைவி மைதுனரால் சீரழிந்து விட்டது.

  • @muniandy2767
    @muniandy2767 3 года назад

    Adangagudi

  • @thannimalaisinnappan7330
    @thannimalaisinnappan7330 3 года назад

    Hidai weli Lyi
    U. Ethukku. Thuruva. Lyiu Kudungga

  • @senthilraja3184
    @senthilraja3184 3 года назад +2

    கிளைமாக்ஸ் ல வருவாராம்.....😆😆😆😂😂...... டேய் இந்த ஆள விடுங்கடா பாவம் அவரால் பேசவே முடியல........

  • @umarani9975
    @umarani9975 3 года назад +5

    பணத்தின் மேல் குறியாக இருந்த லதா திருந்தி விட்டார். பிரேமலதா திருத்துவது எப்போ?

    • @arunche8222
      @arunche8222 Год назад

      நீ முதல்ல காசு வாங்காம ஓட்டு போடு