"Government Seizing 1.2 Million Acres of Land in Tamil Nadu | Farmers Protest Land Reforms"

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 20

  • @KrishnaveniKrishnaveni-u6e
    @KrishnaveniKrishnaveni-u6e 4 часа назад +3

    கருணாமூர்த்தி ஐயா அவருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @gopalakrishnan8175
    @gopalakrishnan8175 4 часа назад +3

    இனாம் நில பிரச்சனையை மிகத்தெளிவாக எடுத்துரைத்த இனாம் நில விவசாயிகள் குத்தகையாளர்கள் வீடுமனை உரிமையாளர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதை வெளியிட்ட ரூஸ்டர் செய்தி நிறுவனத்திற்கு நன்றிகள்

  • @ilayarajamusicworldbydhana9613
    @ilayarajamusicworldbydhana9613 13 часов назад +5

    அறநிலையத்துறையால் பல லட்சம் மக்கள் பாதிக்கபட்டுள்ளார்கள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @prakashpalanisamy9076
    @prakashpalanisamy9076 10 часов назад +1

    அனைவருக்கும் இனாம் நில வரலாறுயினை முழுமையாக மிகத்தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி.

  • @RamPrasanth540
    @RamPrasanth540 7 часов назад +2

    இனாம் நில விவசாயிகள் என்பவர்கள்அரசிடம் நிலங்களை இனமாக பெற்றவர்கள் அல்ல அரசாங்கத்திற்கும் கோவில்களுக்கும் பொருளையும் பணத்தையும் இனாமாக கொடுத்தவர்கள்.

  • @velkeshprakash
    @velkeshprakash 9 часов назад +2

    இனாம் நிலங்களை பற்றிய அருமையான விளக்கம். கோவிலுக்கு சொந்தமில்லாத நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கடவுளின் பெயரால் எவ்வாறு அபகரிக்க முயல்கிறது என்பதைப் பற்றிய தெளிவான கருத்து.

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 21 час назад +2

    Arumayana pathivu, i also affected like to this land issue , land grabbing done by forged documents, tasildhar given patta for fake documents, done by christian association, govt lands and others lands also occupied around 400 crores

    • @elginjosec
      @elginjosec 16 часов назад

      Can you please name the place and the Christian association that has done it.

  • @MuthuManickam-rs7ip
    @MuthuManickam-rs7ip 3 часа назад

    Mgr change the system

  • @Travelxpartner
    @Travelxpartner День назад

    Save India

  • @UdayaKumar-lo9uf
    @UdayaKumar-lo9uf 10 часов назад

    இவரின் போன் நம்பர் பதிவு செய்யவும்

  • @elginjosec
    @elginjosec 16 часов назад

    400 acre for people who are doing pooja for a temple 🙄

    • @balachandarkannaian990
      @balachandarkannaian990 12 часов назад

      ​@@elginjosec it's not 400 acres 400 crore, 20 acres acquired govt and private lands done forged docs. In the year 2012 by New life celebration centre , gemin pallavaram

    • @elginjosec
      @elginjosec 11 часов назад +1

      @balachandarkannaian990 If what you say is true, let us fight together. No religion is above humanity.

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 21 час назад +1

    Thru which email id we ask for support ?

    • @amaravathis8764
      @amaravathis8764 21 час назад

      Through which email id we can contact I am also an affected person.Please give me the email id.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 12 часов назад +1

    நன்றி நன்றி நன்றி.......
    மரியாதைக்குரிய......
    கருணா மூர்த்தி........
    அவர்களுக்கு.......

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 12 часов назад +1

    நன்றி நன்றி நன்றி.......
    ரூஸ்ட்டர் செய்திகள்.........
    அநேகமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு.......
    ஒரு தம்பி இது குறித்து என்னுடன்......
    பேசினார்......
    ஆர் எஸ் எஸ் காரர்கள்......
    மடங்களுக்குள் நிர்வாகத்தில் நுழைந்து........
    உழைக்கும் மக்களிடம்......
    விவசாயிகளிடம் இருந்து......
    நிலங்களை அபகரிப்பு செய்யும் வேலையில்.....
    ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று
    கூறியது நினைவுக்கு வருகிறது........
    ஆர் எஸ் எஸ் தலையீடு இல்லாமல் இது நடக்கவில்லை......
    நன்றி நன்றி நன்றி......
    ரூஸ்ட்டர் செய்திகள்......

  • @senthilpeace
    @senthilpeace 31 минуту назад

    We couldn't find Mr. Karunamurthy's email ID in description. Could you please share it so we can reach out to him with our queries?