தமிழினதுக்கு தாய்க்கு நிகரான தலைவனை படைத்த தாயே நீடுழி வாழ்க, கிராமத்தின் எதார்த்தமான வாழ்கை, பேச்சு, ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் வல்லமை படைத்த தாயே வாழ்க பல்லாண்டு
அம்மா உங்களைப் போல் ஒருபோராளியின் தாய் பேட்டி பார்த்தோம்.அந்த நினைவுதான் வருகிறது.அம்மா நல்ல ஆரோக்கியத்துடனும் அண்ணனுக்கு தைரியம் கொடுக்க வேண்டும்.அம்மா சிறப்பு வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
அம்மா அம்மா நீ தான் எங்கள் அம்மா உண்ணை விட்ட எனக்கு யாரு அம்மா எங்கள் அண்ணன் சீமான் அனைத்து உலகத்துக்கும் வழிகாட்டியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்த தியாகத் தாயே உன் பாதத்தை தொட்டு வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் என்ன விளம்பரத்திற்கா நேர்காணல் எடுக்கின்றோம்! எதார்த்த உணமையை ஊணக்கூமுட்டைகளே புரிந்து கொள்ளும் வகையில் இயல்பாகவே காட்சிபடுத்தினோம்! உங்கள் ரசனைக்கு இட்டுகட்டி புனைத்து பூதாகரபடுத்த நாங்கள் போலிகள் அல்ல அசல் போராளிகள்.
பெற்ற பிள்ளைகள் தனது தாய் தந்தையை கண்டு கொள்ளாத காலத்தில் நமது நாடு நமது. மக்கள் சமுதாயம். என அக்கறையோடு. தன்னிலம். எண்ணாமல். நமக்காக. குரல் கொடுக்கும். வீரனின். தாய்குலமே. நீ. பெற்றது. பேர். சொல்லும். வீரப்பிள்ளை.
தந்தை பெரியார் வழியில் நான் ஒரு திராவிடன் சீமான் தன் இனமான ஐயா சி .பா . ஆதித்த நாடார் அவர்களின் கட்சிநாம்தமிழர் காட்சி கையில் எடுத்து தன் இனமான உறவுகளைக் கொண்டு தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் தன் இனம் சார்ந்தவர் தொடங்கிய கட்சியை தமிழ்நாட்டில் பெரிதும் கட்சியை வளர்ப்பதற்கு தமிழ் இளைஞர்களின் சாதி உணர்வுகளைப் போன்று தமிழர் தமிழர்களை தமிழர்கள் உணர்வு என்று தூண்டிவிட்டு அதில் குளிர் காயும் சீமான் செய்யும் அரசியல் தமிழக உறவுகள் இளைஞர்கள் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அவர்களின் மனதினுள் சாதி போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில் தமிழ் தேசியம் என்ற ஒரு போர்வையை சீமான் அவர்கள் செய்திருக்கிறார் சாதி மதம் பார்க்காமல் இருக்கும் தமிழக இளைஞர்களின் மனதில் நீ தமிழன் என்று ஒரு சாதியை உருவாக்கி தமிழகத்தில் சாதிக் கலவரத்தை தூண்டுவதற்கு சீமான் வழி வகுக்கிறார் அதற்கு தமிழக இளைஞர்கள் ஒருபோதும் அதற்கு வழி விட மாட்டார்கள் என்று உங்களைப் போல் என்னும் உறவு உண்மை தமிழன் தமிழகத்தில் பிறந்த அனைவருமே ஒற்றுமையாக இருப்போம் நமக்குள் எந்த ஒரு பிரிவினமும் இருக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்
அண்ணன் அதெல்லாம் எங்கள் தாய் தாய் தமிழ் உச்சரிப்பு தான் ஆரம்பத்தில்! நாம் தான் இடையி பக்கத்துவீட்டு காரர் பகட்டுக்கு மயங்கி அன்னிய மொழியில் கலந்து பேசுகிறோம்! அவர்கள் எந்த இடத்திலும் தடுமாறவில்லை அதிலிருந்து உங்களுக்கு புலப்படுகிறதா புத்திதான் தெளிகிறதா!?
புகைப்படம் எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்ல தலைவரே இன்றைக்கு பல வீடுகளில் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய படம் இருக்கிறது அதையெல்லாம் போலீஸ் புடுங்க முடியாது ஏன் என் வீடு கடைகளில் கூட வைத்திருக்கிறேன் வந்து கிழித்து விட்டார்களா ஒரு மயிரும் புடுங்க முடியாது
During EPS rule, Tamil Nadu Loann abnormally increased. Seeman never commented on EPS. Seeman is benami of Aiadmk. He is commenting only on MKS. If seeman commented both DMK and AIADMK, there is chance for Seeman come to power. He is commenting only on MKS. Seeman coming power is day dreaming. He can' t win MLA post
அம்மா தங்களின் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் இந்த நூற்றாண்டின் சிறந்த தலைவனை எங்களுக்கு தந்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாயே
அட அண்ணே பிடிவாதமாகக் அம்மா தமிழா 👍👍👍👍👍
@@lidiyamoses9449 என்னப்பா சொல்ல வற
தமிழினதுக்கு தாய்க்கு நிகரான தலைவனை படைத்த தாயே நீடுழி வாழ்க, கிராமத்தின் எதார்த்தமான வாழ்கை, பேச்சு, ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் வல்லமை படைத்த தாயே வாழ்க பல்லாண்டு
எனது அண்ணன் சீமானை பெற்றெடுத்த தாய்க்கு கோடான கோடி நன்றி
எத்தனையோ விமர்சனங்கள் கண்டும் கலங்காத!
சலனப்படாத சற்றும் சலைக்காத தன்நிலை கொண்டு பயனிக்கும் பாசத்தாயை கண்டு பிரமித்துப் போனேன்!
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்கள் பெற்மகனை இந்தநாட்டிர்கு தம்பி சீமான் கூடுத்ததுக்கு கொடான கொடுடி நன்றிகள் பல 🙏🙏👌👍🏻🇫🇷
தமிழர்களுக்கு ஆகச்சிறந்த தன்நலம் அற்ற அரசியல் ஆளுமையை எங்க உயிர் அண்ணனை தந்தமைக்கு பாதம் தொட்டு கோடி நன்றிகள் அம்மா
great
எங்கள்.அண்ணனைபெற்றெடுத்த.தாயே.இறைவன்.அருளால்.நீங்கள்.நீடூடிவாழவேண்டும்தாயே..
நமது அண்ணனை பெற்றுடுத்த பெருமை மிகு தமிழ் வீர தாய்க்கு கோடானுகோடி வணக்கம் !
அம்மா உங்களைப் போல் ஒருபோராளியின் தாய் பேட்டி பார்த்தோம்.அந்த நினைவுதான் வருகிறது.அம்மா நல்ல ஆரோக்கியத்துடனும் அண்ணனுக்கு தைரியம் கொடுக்க வேண்டும்.அம்மா சிறப்பு வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
🙏🙏🙏🙏🙏
நம்ம சீமான் அண்ணாவை, பெற்றெடுத்த தாய் நம்ம தெய்வம் அழகு பொன்னிருள் அண்ணா
அண்ணனை தமிழ் உலகிற்குத்
தந்த தாயே வணக்கம்.
நாம் தமிழர்.
தமிழர்கள் நன்கு அண்ணனின் பின்புலத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும் இவர்தான் தமிழனுக்கு எல்லாம் தமிழன்
அண்ணன் சீமான் அம்மா வாழ்க
நன்றி அம்மா நீங்க நீடுழி வாழ வேண்டும்.
எங்கள் அம்மா பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏
சூப்பர் அம்மா. பேட்டி எடுத்த மைக்கு நன்றி அண்ணா
தமிழ் தமிழ்நாடு தமிழ்மக்கள் தமிழ்மண்மீது பற்றாளனை சிறந்த தலைவனைத் தந்த தாயே நீங்கள் நூறாண்டு வாழ்க !
அம்மா அம்மா நீ தான் எங்கள் அம்மா உண்ணை விட்ட எனக்கு யாரு அம்மா எங்கள் அண்ணன் சீமான் அனைத்து உலகத்துக்கும் வழிகாட்டியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்த
தியாகத் தாயே
உன் பாதத்தை தொட்டு வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாவி. தமிழ் இலக்கணத்தை இப்போவாவது கற்றுக்கொள்.
You respect your mother first
தமிழின காவலனை பெற்றெடுத்த எங்கள் அன்னை 💛💛💛💪💪🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻👍
@@oppoa5121 ❤
தலைவன் என்பவர் இப்படி தான் இருக்கனும் என்பதற்கு உதாரணம் அண்ணன் சீமான்........
பேட்டி எடுக்கவே தெரியல
நாங்கள் என்ன விளம்பரத்திற்கா நேர்காணல் எடுக்கின்றோம்!
எதார்த்த உணமையை ஊணக்கூமுட்டைகளே புரிந்து கொள்ளும் வகையில் இயல்பாகவே காட்சிபடுத்தினோம்!
உங்கள் ரசனைக்கு இட்டுகட்டி புனைத்து பூதாகரபடுத்த நாங்கள் போலிகள் அல்ல அசல் போராளிகள்.
மக்கள் தலைவன் அண்ணன் சீமான்
மிகவும் அருமையான பதிவு .
ஆராக்கியமான கானோலி
Super
அண்ணன் சீமான் அவர்களின் பள்ளி, கல்லூரியில் படித்த மாணவர்களுடன் பேட்டி எடுத்து பதிவிடுங்கள்
சரியாக சொன்னீர்கள்
அப்போது தான் சைமனின்
உண்மையான பெயர் பற்றி மக்களுக்கு தெரியும்...
நல்ல யோசனை
என்றும் சீமான் வாழ்க........
என்னோட பூர்வீகம் இந்த ஊர் தான்.ஐ ஜாலி.
SEEMAN'S heaven lies beneath the feet of his mother.
800 வது லைக் Like , என்னோடது , எப்பவுமே என் ஓட்டு அன்னனுக்கு தான் போட்டுக்கிட்டே இருக்கேன்👍
நாயே! தமிழை இலக்கண சுத்தமாக பதிவிட கற்றுக்கொள்.
விமர்சனம்
வரட்டும்
கலங்காதே
NTK Valga Valga Valga and the BEST politician 💪💪💪🙏♥️🙏
வாழ்த்துக்கள் 💪
ஐயா காமராஜரையே விமர்சித்த திராவிடர்,ஆரியம்தானே! அப்படித்தான் இருப்பார்கள்.
ஆரியம் எங்கடா வந்துச்சு
அம்மா நன்றி🙏
" நான் வீட்டை சமாளிக்கிறேன்...,
மகனே, நீங்க நாட்டை பார்த்துக்குங்ங்ங்க. ...'
-அண்ணம்மாள்,
தமிழர் நதக.
2022
சிறப்பு
வீட்டின் கதவிற்க்கு மிகவும் சிறப்பான நிறம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிறத்தின் பண்பு சமத்துவம் என்பதாகும்.
மேதகு பிரபாகரன் மற்றும் உலக தமிழர்களின் பெரும் கனவை சுமப்பவர் அண்ணன் சீமான்.
பாத்துகோங்க உபி ஸ் இவர் தான் அண்ணன் சீமானின் மலையாள தாய்.
No need to consider the......
Serupadi good
அருமையான பிள்ளையை பெற்றெடுத்த தாய்க்கு வணக்கம்.
Arumaiyana pathivu anna I love you amma ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
Arumai amma🙏🙏🙏
Amma Ennai Vida 4 years periyavanga. Neengal Aarokiamaga
Irrukkanum. En Chella Magan ,
Thamizhagathin Magan. Thmizhar galukkaana Magan. 💪🏽💪🏽💪🏽
Ntk💥💪💪👍👍
Nice amma
அம்மா அண்னகூடவந்து அண்னகூடதங்கிகிலாமில்ல..அங்க. மருமக.பேரங்கல்லாம்.இருக்காங்கல்ல.எதுக்கு வயசான காலத்துல ...வாழ்க தமிழ் வளர்க சீமான்பணி
Vanakam amma and thambi both
I am from London tamizhan
Veera thaaiku veera vanakam 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அம்மா
நாம் தமிழர் 😍😍😍
SEEMAN MOTHER PURE TAMILIAN. SEEMAN PURE TAMILIAN.
பெற்ற பிள்ளைகள் தனது தாய் தந்தையை கண்டு கொள்ளாத காலத்தில் நமது நாடு நமது. மக்கள் சமுதாயம். என அக்கறையோடு. தன்னிலம். எண்ணாமல். நமக்காக. குரல் கொடுக்கும். வீரனின். தாய்குலமே. நீ. பெற்றது. பேர். சொல்லும். வீரப்பிள்ளை.
௭௩்க அண்ணே சீமான்🦁 💯
அருமையான பதிவு நண்பா
நாம் தமிழர் 💪🏼🚩🌾
ஒளிப்பதிவு செய்பவர் திராவிட என்னம் கொண்டவரா இருப்பாரோ
என் தலைவனோட போட்டோவை முழுமையாக காட்ட வில்லை பெரிதாக்கியும் ......கேட்கப்பட்ட கேள்விகள் அருமை
🤣🤣🤣🤣🤣
இலக்கணம் கிலோ என்ன விலை என்று கேட்பாய் போலிருக்கிறதே. தமிழன் என்று சொல்லிக்கொள்ள உனக்கு வெட்கமாக இல்லையா?
👌amma
Vanakkam thaaenaadu...
அம்மா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோ விமர்சனம் பண்ணுபவர்களை பெரிதாக கண்டுக்கத் தேவையில்லை.
Arumaiyana pathivu...
நல்லா போயிட்டு இருக்கும் போது தொடரும் என்று போட்டுடீகளே!?
சகோ பெரிய காணொளி
அதனால் தான்
நாம் தமிழர் வழியில்
😍😍😍😍😍🙌🏻🙌🏻❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💪
Amma 🙏
வாழ்த்துக்கள் அண்ணா
தந்தை பெரியார் வழியில் நான் ஒரு திராவிடன் சீமான் தன் இனமான ஐயா சி .பா . ஆதித்த நாடார் அவர்களின் கட்சிநாம்தமிழர் காட்சி கையில் எடுத்து தன் இனமான உறவுகளைக் கொண்டு தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் தன் இனம் சார்ந்தவர் தொடங்கிய கட்சியை தமிழ்நாட்டில் பெரிதும் கட்சியை வளர்ப்பதற்கு தமிழ் இளைஞர்களின் சாதி உணர்வுகளைப் போன்று தமிழர் தமிழர்களை தமிழர்கள் உணர்வு என்று தூண்டிவிட்டு அதில் குளிர் காயும் சீமான் செய்யும் அரசியல் தமிழக உறவுகள் இளைஞர்கள் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அவர்களின் மனதினுள் சாதி போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில் தமிழ் தேசியம் என்ற ஒரு போர்வையை சீமான் அவர்கள் செய்திருக்கிறார் சாதி மதம் பார்க்காமல் இருக்கும் தமிழக இளைஞர்களின் மனதில் நீ தமிழன் என்று ஒரு சாதியை உருவாக்கி தமிழகத்தில் சாதிக் கலவரத்தை தூண்டுவதற்கு சீமான் வழி வகுக்கிறார் அதற்கு தமிழக இளைஞர்கள் ஒருபோதும் அதற்கு வழி விட மாட்டார்கள் என்று உங்களைப் போல் என்னும் உறவு உண்மை தமிழன் தமிழகத்தில் பிறந்த அனைவருமே ஒற்றுமையாக இருப்போம் நமக்குள் எந்த ஒரு பிரிவினமும் இருக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்
Bluffing...
Amma🙏🙏🙏🙏🥰🥰
படிக்காத தாயிடம் எளிய மொழியில் கேள்வி கேட்காமல் செந்தமிழில் கேட்பது தேவையற்றது
அண்ணன் அதெல்லாம் எங்கள் தாய் தாய் தமிழ் உச்சரிப்பு தான் ஆரம்பத்தில்!
நாம் தான் இடையி பக்கத்துவீட்டு காரர் பகட்டுக்கு மயங்கி அன்னிய மொழியில் கலந்து பேசுகிறோம்!
அவர்கள் எந்த இடத்திலும் தடுமாறவில்லை அதிலிருந்து உங்களுக்கு புலப்படுகிறதா புத்திதான் தெளிகிறதா!?
கேள்வி கேட்க படிப்பறிவு வேண்டாம்!
நெறியாளர் பள்ளிப்படிப்பை தாண்டாதவரே!
Anpayshivam Arivayprathanam naaam Thamilar..
இத பாருங்க டா இது தான்டா
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕
👍💪💪💪
Annan like a kamarajar
அன்னையே.....தங்களுக்கு
தமிழக மக்கள் என்ன துரோகம்
செய்தார்கள்?
Aigsugathdamum. Thiyaluvidamum
Thurgka. Vedamum
Kadgavandiyathu
Ntk
😘😘😘😘😘
அம்மா உங்க பையன் நாட்டை அடைய துடிக்கிர எனக்கு வீடு இல்லையின்னு சொல்லுறாரு இது உங்க வீடுதானே? தம்பிகள் இதுதான் வீடுப்பா
👌👌💪💪👃👃
🙏Mother Allah bless your health 🙏 Take Care
❤️❤️❤️🔥🔥🔥💪👍👏🙏
🙏🙏
👌🙏👌
Neenga nalla irukkanum thaaye...
N..T...
K......................🙏
Anbu thai neeingal avanai bathingala chaningala vaithukall amma
உண்ணைபோண்ருஒருஏமாளீதான்சீமானுக்குதேவை.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Evangel yellam thalivan tamail nadu people paavam
❤❤❤ntk❤❤❤
Amma neenga engaluku nalla annana koduthirukeenga
AmmathayeneeyammakandanayakkepadilsollummqammayongamagantyamizdimmamqsemqnthamaiZdeivammwneengavaaghaammavanakkammw
😍😍😍😍😍
Nengal engal kadahul
புகைப்படம் எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்ல தலைவரே இன்றைக்கு பல வீடுகளில் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய படம் இருக்கிறது அதையெல்லாம் போலீஸ் புடுங்க முடியாது ஏன் என் வீடு கடைகளில் கூட வைத்திருக்கிறேன் வந்து கிழித்து விட்டார்களா ஒரு மயிரும் புடுங்க முடியாது
உண்மை தான் அந்த அளவுக்கு பிரபாகரினிசத்தை தமிழர் உணரச்செய்தது சீமான் அவர்கள் கொழுத்திய விடுதலை தாகம்
Vira MA manithain siman annani thamil makgaluku kodotha mother ni valga thaei un nirimy yana varithay ennaku pidethu eruku 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
During EPS rule, Tamil Nadu Loann abnormally increased. Seeman never commented on EPS. Seeman is benami of Aiadmk. He is commenting only on MKS. If seeman commented both DMK and AIADMK, there is chance for Seeman come to power. He is commenting only on MKS. Seeman coming power is day dreaming. He can' t win MLA post
Nalla muyatci
Seeman seems to be from the same background as mine.
MY GOD