Комментарии •

  • @sk77-p6i
    @sk77-p6i 4 месяца назад +1

    Madavai mattum tha mattuma ....ila jilepe meen mattuma?

  • @TGCARMYGAMING
    @TGCARMYGAMING Год назад

    தல வேற மாறி

  • @m.p.9328
    @m.p.9328 4 месяца назад +1

    ப்ரோ இந்த ப்ரெட் வச்சு நாட்டு கெளுத்தி மீன் பிடிக்க முடியுமா ப்ளீஸ் ரீப்ளே
    ப்ரோ கெளுத்தி மீன் பிடிக்க மாவு எதுவும் இருந்தால் ரீப்ளே பண்ணுங்க ப்ரோ ப்ளீஸ்

    • @thoondil6408
      @thoondil6408 4 месяца назад

      ப்ரோ இதுல வந்து முட்டை உடைத்து போடுங்க

    • @m.p.9328
      @m.p.9328 4 месяца назад

      @@thoondil6408 நாட்டு கோழி முட்டையா ப்ராய்லர் கோழி முட்டையா ப்ரோ (ப்ரெட் முட்டை சேர்த்து பிசைந்து தூண்டில் முள்ளில் தடவினால் தூண்டில் முள்ளில் ஒட்டுமா ப்ரோ ப்ளீஸ் ரீப்ளே

  • @samuelsam2711
    @samuelsam2711 4 года назад +2

    அருமையான பதிவு தோழா...

  • @peppersaltshan
    @peppersaltshan 2 года назад

    சூப்பர்

  • @meditz_official74
    @meditz_official74 3 года назад

    Anna eri thoondiluku frog lure podalama Anna

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад

      முடியாது சகோ

  • @muraliselvaraj7340
    @muraliselvaraj7340 3 года назад

    Jilebi fishku entha mathuri food podanum bro apro pothuva fish pidika entha mathuri food use panna nalla irukum athai pathi konjo sollunga

    • @thoondil6408
      @thoondil6408 2 года назад +1

      கால் பன்னுக சாகோ detail லா சொல்ல முடியாது சாகோ கமென்ட் ல

    • @umarsintha4637
      @umarsintha4637 2 года назад

      எனக்கும் அதே சந்தேகம்தான்

    • @thoondil6408
      @thoondil6408 2 года назад +1

      Bread முட்டை போதும் சகோ

  • @prabhumanoharan4832
    @prabhumanoharan4832 4 года назад +1

    Bro what bite I can use for freshwater fishing can you please tell me

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      எந்த மீனுக்கு நண்பா

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад +1

      Rice bron powder,weet Flore

  • @kvw777ff7
    @kvw777ff7 3 года назад

    Anna edha Ella menukum podalama

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад +1

      கெண்டை மடவை கரிமீன் கெளுத்தி
      ஒரு முட்டை கலந்து போட்டா ஜிலேபி மீன் மாட்டும்

    • @kvw777ff7
      @kvw777ff7 3 года назад

      @@thoondil6408 korava vaiku enna sapadu anna

    • @sk77-p6i
      @sk77-p6i 4 месяца назад

      ​@@thoondil6408thanks for information bro

  • @murugesanmurugesan5202
    @murugesanmurugesan5202 4 года назад +1

    நண்பா நான் விரால் மீன் ஜிலேபி மீன் தேலி மீன் பிடிக்க நல்ல ஐடியா சொல்லுங்க நண்பா

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      நண்பா வீடியோ போட்டு இருக்கேன் அதுல ஏதாவது டவுட் இருந்தா சொல்லுங்க சொல்றேன்

    • @murugesanmurugesan5202
      @murugesanmurugesan5202 4 года назад +1

      @@thoondil6408 நன்றி நண்பா. எனக்கு ரொம்ப நாலவே இந்த ஆசையா இருக்கு. நான் விரால் மீன் பிடிக்க நண்பா

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      கவலை படாதீங்க சகோ அடுத்த டைம் விரால் மீன் வீடியோ போடும்போது ஆரம்பத்திலிருந்து மீன் பிடிக்கிற வரைக்கும் ஒரு வீடியோவை போடறேன் அத ஃபுல்லா பாருங்க அதுல நான் சொல்ற விஷயத்தை ஃபாலோ பண்ணீங்கன்னா கண்டிப்பா நீங்க மீன் பிடிக்கலாம் நான் இதுவரைக்கும் நூறு க்கு மேல புடிச்சு இருப்பேன் நண்பா
      கண்டிப்பா அடுத்த டைம் நீங்க மீன் பிடிக்கிறீங்க அதுக்கு நான் கேரண்டி 💓

    • @murugesanmurugesan5202
      @murugesanmurugesan5202 4 года назад +2

      @@thoondil6408 நன்றி நண்பா. நான் சின்ன வயசுலே இருந்தே மீன் பிடிக்கிறேன் ஆனா விரால் மீன் மட்டும் இன்னமும் பிடிக்கலே, அதன் கொஞ்சம் கஷ்டமா இருக்கு நண்பா. நீங்கள் இன்னும் நம்ம சேனலே tevalaup பன்ன என்னுடைய வாழ்த்துகள் நண்பா

    • @jai5601
      @jai5601 4 года назад

      H

  • @meditz_official74
    @meditz_official74 3 года назад

    Bro Indha food aathula meen pidikka mudiuma

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад +1

      மடவை கெளுத்தி பிடிக்கலாம் சகோ

    • @meditz_official74
      @meditz_official74 3 года назад

      @@thoondil6408 Thank u bro

    • @meditz_official74
      @meditz_official74 3 года назад

      @@thoondil6408 bro Eri thoondiluku indha bit podalam.

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад +1

      முடியாது சகோ

  • @gunapradeep7064
    @gunapradeep7064 4 года назад +1

    ப்ரோ இத வச்சு ஆத்து மீன் பிடிக்கலா மா ??
    Please reply bro

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      கெண்டை மட்டும் தா மாட்டும் சகோ

  • @nithiraj9799
    @nithiraj9799 4 года назад +1

    Ella meengalum itha use panni pidika mudiuma bro?? Jilabi ,viral??

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +2

      முடியாது நண்பா மடவா , கரிமீன், கெண்டை, மட்டும் தா பிடிக்க முடியும்
      வெரால் மீன் குள்ள கெண்டை,,frog lure ,
      ஜிலேபி மீன் மண்புழு மட்டும் தா பயன்படுத்த முடியும்

    • @multitalentedpersonality1868
      @multitalentedpersonality1868 4 года назад +1

      இதை காவேரி ஆற்றில முயற்ச்சி செய்யலாமா?ஏதாவது மாட்டுமா?

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      இது கடல் நீரில் மட்டுமே பயன்படுத்தலாம் நண்பா
      காவிரி ஆற்றில் சின்ன சின்ன மீன் மட்டும்தான் மாட்டோம்

    • @kuttylogesh1077
      @kuttylogesh1077 2 года назад

      Meesa kealuthi meenukku entha food pootu meen pidikalaam bro

  • @arunraj8696
    @arunraj8696 4 года назад

    Chilepi kenda epdi pudikanum, athuku enna size mullu, enna size pulu, entha time thoondil potta kadikum plz tell me.

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      நண்பா முள் சைசுக்கு வீடியோ போட்டு இருக்க ஜிலேபி மீன் பிடிக்க காலை நேரம் சிறந்தது மண்புழு கருப்பா கட்டையா பெருசா போடுங்க

    • @arunraj8696
      @arunraj8696 4 года назад

      Nanba thoondil size vedio link kudunga... Thanks for your reply nanba...

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      ruclips.net/video/dw7LQVZNjRQ/видео.html

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      ruclips.net/video/7rlXMJ8PGUo/видео.html

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb Год назад

    கெண்டை மீனுக்கு போடலமா

    • @thoondil6408
      @thoondil6408 Год назад +1

      மாட்டாது சகோ

  • @maheshmahesh153
    @maheshmahesh153 3 года назад

    Super macha

  • @ppmovies2673
    @ppmovies2673 4 года назад

    Bro madavai meen vara vaipathu epadi ?

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +2

      கமெண்ட்ல தெளிவா சொல்ல முடியாது நண்பா அடுத்த வீடியோ போடும்போது தெளிவா சொல்றேன் நண்பா

  • @தமிழ்குடி-ழ4ண
    @தமிழ்குடி-ழ4ண 4 года назад

    ரோகு மீன் பிடிக்க என்ன உணவு

  • @shifanrockers4438
    @shifanrockers4438 3 года назад

    👍👍👍👍👍✨

  • @priyadharshini-tm7xd
    @priyadharshini-tm7xd 4 года назад

    Viraal fish pidika mudiuma bro itha use panni?

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      முடியாது சகோ, உயிரா சின்ன கெண்டை வேணும் இல்லன்னா
      Frog lure வேணும்(லப்பர் மீன்) சகோ

    • @mdibrahim-jw4kd
      @mdibrahim-jw4kd 4 года назад

      @@thoondil6408 fish toys hooks பயன்படுத்தி ஆற்றில் என்ன மீன் பிடிக்க முடியும்

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      Toys Hooks neriya ierukku nega etha solregannu sariya theriyala bro

  • @samuelsam2711
    @samuelsam2711 4 года назад

    கோதுமை பயன்படுத்தலாமா

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      மைதா வும் பயன்படுத்தலாம் .
      பிரெட் தா பெஸ்ட் , பிரெட் ல ஸ்வீட் இருக்கும் நாங்க அதிகமா பிரெட் தா பயன்படுத்துவோம் நண்பா

    • @samuelsam2711
      @samuelsam2711 4 года назад

      நன்றி தோழா

  • @hairstyle6146
    @hairstyle6146 4 года назад

    👌👌👌👌👌

  • @santhoshrangan84
    @santhoshrangan84 4 года назад

    Bro nega Chidambaram ra

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      ஆமா நண்பா சிதம்பரம்

    • @santhoshrangan84
      @santhoshrangan84 4 года назад

      சரி நண்பா நானும் சிதம்பரம் அதான் கேட்டேன்..

    • @santhoshrangan84
      @santhoshrangan84 4 года назад

      @@thoondil6408 சிதம்பரத்தில் எங்க இருக்கீங்க நீங்க

  • @Prakash-qg3yc
    @Prakash-qg3yc 3 года назад

    Sila peru maidha maavula seivanga adhu nalla result kedaikadhunu soldringa apo bread edhula bro seiranga😂😂😂😂...

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад

      சகோ பிரெட் ல முட்டை இனிப்பு இருக்கும்
      மைதா சப்புன்னு இருக்கும் டேஸ்ட் இருக்காது 😉

  • @thirumoorthy1710
    @thirumoorthy1710 3 года назад

    bro viral meen pidika chinna mean thavira vera irai illa ya

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад +2

      குள்ள கெண்டை,
      கண்ணாடி கெண்டை சின்னதா நீட்டா இருக்கும் தவளை குரவை மீன்

    • @thirumoorthy1710
      @thirumoorthy1710 3 года назад +1

      தவளை orukot aguma bro

    • @thirumoorthy1710
      @thirumoorthy1710 3 года назад +1

      @@thoondil6408 tq bro thavali orukot aguma

    • @thoondil6408
      @thoondil6408 3 года назад +2

      சூப்பர் ரா இருக்கும் சகோ

    • @thirumoorthy1710
      @thirumoorthy1710 3 года назад

      @@thoondil6408 i try bro

  • @mathim6643
    @mathim6643 4 года назад

    எல்லாம் மீனும் இந்த உணவுக்கு மாட்டுமா

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      இல்லை மடவை கெண்டை, செத்த கண்டை மீன் மட்டும் தா சகோ

  • @benadicxaviorpetricrobert8244
    @benadicxaviorpetricrobert8244 4 года назад +1

    Semma

  • @smpigeon2444
    @smpigeon2444 4 года назад

    👍👍👍

  • @Gilmagamez1
    @Gilmagamez1 4 года назад

    🌊🌊👍

    • @mdibrahim-jw4kd
      @mdibrahim-jw4kd 4 года назад

      ஆற்றில் உள்ள பெரிய மீன்கள் பிடிக்க என்ன bits போட வேண்டும் எவ்வாறு என்ன Mix பன்ன வேண்டும்

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      என்ன மீன் பிடிக்க சகோ

    • @mdibrahim-jw4kd
      @mdibrahim-jw4kd 4 года назад

      @@thoondil6408 லோகு and big ஜிலோ பி

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад +1

      ரோகு மீனுக்கு நாளைக்கு பைட் செஞ்சி வீடியோ போடுற சகோ
      ஜிலேபி க்கு மண்புழு , மட்டும் தான் பெரிய ஜிலேபி க்கு(2,3 kg) இறால்

  • @balajibala2646
    @balajibala2646 4 года назад

    Well missing g

  • @sdbaji3386
    @sdbaji3386 4 года назад

    Maidha flavor workout

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      I don't understand plz write detailed bro

  • @madhankumar4924
    @madhankumar4924 3 года назад

    பண்ணி

  • @eswarankavieswarankavi6583
    @eswarankavieswarankavi6583 4 года назад

    Bro put in bun

  • @prabhumanoharan4832
    @prabhumanoharan4832 4 года назад +1

    Nama Oru solipa ku

  • @தமிழ்குடி-ழ4ண
    @தமிழ்குடி-ழ4ண 4 года назад

    ரோகு மீன் பிடிக்க என்ன உணவு

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      கட்லா ரோகு எல்லா மீனுக்கும் ஒரே உணவுதான் சகோ

    • @thoondil6408
      @thoondil6408 4 года назад

      ruclips.net/video/OVkep7dROV4/видео.html