இவரு இல்லன்னா😊 ! இளையராஜாவை புகழ்ந்த தள்ளிய Bharathi Baskar | Ilaiyaraaja Biopic Movie Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 63

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 8 месяцев назад +31

    ஆஹா இன்னும் ராஜா வை புரியவைத்த பேச்சு 👏🤝🙏

  • @aruchamya4340
    @aruchamya4340 8 месяцев назад +3

    நன்றி அம்மா உங்கள் பேச்சு இன்னும் எங்கள் ராஜாவை அதிக வெறியுடன் நேசிக்க தோன்றுகிறது ❤❤❤

  • @sarana3812
    @sarana3812 8 месяцев назад +15

    வியப்பு என்றும் இளையராஜா....

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 8 месяцев назад +6

    பண்ண புரத்தில் பிறந்த இசை பார் எல்லாம் பறந்த இசை இசையலகையே ஆட்டிப் படைத்த இன்ப இசை
    இசை என்றாலே இசைஞானி இளையராஜா தான்

  • @amudhakumar6452
    @amudhakumar6452 8 месяцев назад +10

    அடி பெண்ணே பாட்டின் இறுதி இசை எனக்கு மிகவும் பிடித்தமானது

  • @velayuthamv757
    @velayuthamv757 8 месяцев назад +3

    Mrs Bharathi Bhaskar, is very good in articulating her words. Her depth of knowledge is immeasurable. More than anything she speaks her heart. She cannot be arm twisted.
    Hreat speaker.

  • @josephdias7382
    @josephdias7382 8 месяцев назад +6

    Superlative speech by Mrs Bharathi Bhaskar. She hs the apt credentials to be an effective music critic, as also a film critic. Her speech rivals the very best, anyone frm the film industry cud hv delivered on Isaignani. Kudos madam.

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 8 месяцев назад +3

    Mahaan of Music 🎵…. Bharathi Mam speech scintillating 🎉

  • @balasubramanianr3544
    @balasubramanianr3544 8 месяцев назад +6

    Super Bharathi madam

  • @dhad5539
    @dhad5539 8 месяцев назад +41

    சின்ன கலைவானர் விவேக் சொன்னமாறிதா.. இளையராஜா என்பவர் மனிதர் அல்ல இளையராஜா என்பது ஒரு நிகழ்வு.. அந்த நிகழ்வு நம்ம வாழ்ந்த இந்த நூற்றாண்டில் நிகழ்ந்து இருக்கு.. அவ்ளோதா😭😭😭😭😭😭😭🖤🖤🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏..

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 8 месяцев назад +2

      Nandir

    • @shrinivasnakkina284
      @shrinivasnakkina284 8 месяцев назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 missing vivek 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanat6993
      @dhanat6993 8 месяцев назад +1

      ​@@shrinivasnakkina284நம் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளும் உங்கள் இசையின் மூலம் முழுமை பெறுகிறது .

    • @lakshmibalasubramanian9751
      @lakshmibalasubramanian9751 8 месяцев назад +1

      Anybody has to be a good human first like SPB

    • @wildearth281
      @wildearth281 8 месяцев назад

      ​@@lakshmibalasubramanian9751yeah..u try to be one ..look at the mirror! while at it, try to see positives of people around you..

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 месяцев назад +3

    இளையராஜா என்ற இசை ஞானி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் இளையராஜா இல்லை என்றால் தமிழ் திரையுலகில் எந்த ராஜாவும் இல்லை

  • @akhilaa9423
    @akhilaa9423 8 месяцев назад +2

    Jenma saabalyam. , raaja and msv❤
    💐🙏👏👏
    Beyond all nuances
    Adhu dhan kadavul

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 8 месяцев назад +7

    Enga Amma bharthi baskar

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 7 месяцев назад

    Bharathi mam you are a legend always. What a true speech from bottom of your heart. god bless you with good health mam. Take care

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 8 месяцев назад +1

    Ilayaraja is a one of the best music directors in film industry 👏🏻. He learned music from many stalwarts and gave his best to the ordinary people. Maestro Ilayaraja has created classical, semi classical, western, light music and folk songs which is listened by millions of music lovers worldwide 🙏🏻

    • @BC999
      @BC999 8 месяцев назад +1

      FINEST composer of INDIA! RDB said (after listening to Yedho mogam song) "Ilayaraja is AHEAD of US all by 10 YEARS!". Salil Chowdhury looked at one of the guitarists in his troupe and exclaimed to his friend "This guy will, one day, become the GREATEST Indian composer!". That composer is none other than MAESTRO Ilayaraja! Salilda, after listening to Darling darling song, said "I have NEVER listened to anything more beautiful"! MSV said "I am his fan". On another occasion, MSV while performing in a concert with Ilayaraja said (when the lines of the song Kanne kalaimaane 'Nee illaamal yedhu nimmadhi' hit), "WHAT HAVE YOU DONE HERE? I am overwhelmed with emotions"!

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 8 месяцев назад +1

    Vuzaippaal vuyarndha indha kalaingnanukku vuriya vagayil vuyarndha vazthukkalai udhirtha aanmiga kalaingar Bharathi baskarukku nandri.

  • @shank3k
    @shank3k 8 месяцев назад +1

    Excellent speech bharti jee💯💯💯

  • @muthumari9294
    @muthumari9294 6 месяцев назад

    எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது கேட்க மேலும் கேட்க வேண்டும் என்று தான்
    உள்ளம் கொண்டாடுகிறது.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 8 месяцев назад +2

    Dedication and hardwork = Illayaraja

  • @rajaindia6150
    @rajaindia6150 8 месяцев назад +1

    Super speech by madam

  • @lakshmibalasubramanian9751
    @lakshmibalasubramanian9751 8 месяцев назад +1

    Everyone has to be a good human first like SPB

  • @SakthiSakthi-rm1ns
    @SakthiSakthi-rm1ns 8 месяцев назад +2

    Raja Raja Than❤🎉❤

  • @naliniganesh5163
    @naliniganesh5163 8 месяцев назад +1

    Best one.

  • @geethasankar6175
    @geethasankar6175 8 месяцев назад

    Bharathi ma'am superrrr ✨

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 7 месяцев назад

    Super super

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 8 месяцев назад +1

    I like Bharathi Bhaskar

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 8 месяцев назад +1

    SPB gave Uyir to the music.

    • @BC999
      @BC999 8 месяцев назад

      The other way round!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад

    Analysis about devar magan isaijaalam ultimately explained

  • @sukumarsukumar1856
    @sukumarsukumar1856 8 месяцев назад +1

    இவங்கல்லாம் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் கேட்பது தமிழகத்தின் தலையெழுத்து.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 8 месяцев назад

    Good🎉🎉

  • @kannapiran1932
    @kannapiran1932 8 месяцев назад

    🙏👏👏

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 8 месяцев назад

    Universal best musician isaignani

  • @sakthiveltp5125
    @sakthiveltp5125 8 месяцев назад

    Ilayaraja oru god..in maru uruvan ....

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 8 месяцев назад +1

    Bharathi akka mey silirkum petchu

  • @jjeevagan5457
    @jjeevagan5457 8 месяцев назад +1

    இவன் போய் இந்த பாத்திரமாக
    என் மனம் நொந்து போகிறது

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 8 месяцев назад +1

    Ithil kandippa suhashini kudumbam irruka kudathu vettka millama varrarkal avar kannavarukku pall tharaippalarkalidam parinthurai saithaver antha nandri irruka

  • @ranjan1969100
    @ranjan1969100 8 месяцев назад +1

    rajathi raja

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 8 месяцев назад

    Mam isaiganni unnarnthu varthaikal appudiya kottukerikrekrikal

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 8 месяцев назад +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @aaronshan8956
    @aaronshan8956 8 месяцев назад

    பட்டிமன்ர ராஜா சார் படத்தில் நடிப்பதை எல்லா மேடைகளிலும் குறையாக பேசிய பாரதி பாஸ்கர் தனக்கு சந்தர்பம் கிடைத்த உடன் மேடையில் ஏறி விட்டார்.

  • @UmaArunasalam-f1b
    @UmaArunasalam-f1b 8 месяцев назад +1

    Illaiyarajah is gods gift to Tamil Nadu.

  • @josephdias7382
    @josephdias7382 8 месяцев назад +1

    @2.28 - audience prodded to applaud - unappreciative audience or audience engrossed in Mrs B. Bhaskar's talk?

  • @ilankovana.9805
    @ilankovana.9805 8 месяцев назад

    கடைசி பகுதியில், டெல்லி பிரதமராக நடிப்பது யார்,?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 8 месяцев назад

    இளவயதில் ஒன்றாக வளர்ந்து அரசியலில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியவர்கள் கலைஞர் எம்ஜியார் சிவாஜி.
    சினிமாவில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியவர்கள் இளையராஜா பாரதிராஜா வைரமுத்து .

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 8 месяцев назад

    Sathiyama appa irukaru cake pothuma nallaikku amma seluvai pathaikku varrankalanu kettu tea kodukkum pothu sollu

  • @meenasankar7767
    @meenasankar7767 8 месяцев назад +2

    நீங்கள் பிஜேபி க்கு மாறிட்டீங்களா😮

    • @ramasubramanian4767
      @ramasubramanian4767 8 месяцев назад +2

      அது அவருடைய விருப்பம் ஒரு தமிழ் பேச்சாளரை குலத்தை கட்சியை சாதியை வைத்து பிரித்து பேசுவது அவரது ஞானத்தை அவமானப்படுத்துவதாக அமையும்.

    • @kv7689
      @kv7689 8 месяцев назад

      மாறினால் என்ன.? நல்லது தானே.

    • @kv7689
      @kv7689 8 месяцев назад

      நல்ல வழியில் செல்கிறார் என கொள்ளலாம்

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 месяцев назад

    உங்க பேச்சு... ஒரு புரட்சிகரமானது என்று எண்ணி தொடர்ந்தோம்... பெயரில் பாரதி இருப்பதால்... புதிய சிந்தனைகள் பூக்க வைப்பீர்கள்... மிகப் பெரிய மதிப்பு... மரியாதை இருந்தது... ஆனால்... நீங்க பாஜக சார்பு நிலையில் எடுத்ததை ஜீரணிக்கவே முடியலே.... வெளிப்படையாக சொன்னால்.... நீங்களும் சனாதனம் பற்றாளர் .... இதில் தெரிகிறது நீங்க ஒரு பேச்சு வியாபாரி... பிற்போக்குவாதி ..... நீங்கள்... பாரதி உயிருடன் இருந்து இருந்தால்... ?

    • @1967kumar
      @1967kumar 8 месяцев назад +4

      ennapa pirachinai unakku...?

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 8 месяцев назад

      கோடு போட்டு, நிற்க முடியாது ஆனால்
      கோட் பாடு உண்டு

    • @selvaranihari5328
      @selvaranihari5328 8 месяцев назад

      Avanga ishtam unakkenna?

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 8 месяцев назад +1

    தனுஷ் இளையராஜாவாக நடிப்பது இளையராஜா வுக்கு படு கேவலம்

    • @arasun4709
      @arasun4709 8 месяцев назад +1

      எவன்டா இந்த கெனப்பயல் தனுஷ் அவர்களை மீறிய நடிகர் இந்தியாவில் இல்லை என்பது நிருபிக்க பட்ட‌ ஒன்று