Vennilavu Saaral song live performance by

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 501

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 22 дня назад +769

    காதல் பாடல் என்றாலும் இது ஒரு வித வலி தருகிறது எப்போ கேட்டாலும் கண்ணீர் வருகிறது காரணம் முகுந் sir, ரேபேக்கா முகம் வருகிறது 😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @ViniVini-v6l
      @ViniVini-v6l 20 дней назад +5

      😊Z😅

    • @tamilfunnyzone7227
      @tamilfunnyzone7227 20 дней назад +5

      Enakum apadithan

    • @Ilakki518
      @Ilakki518 19 дней назад +5

      Yes yenakkum

    • @KavinKavinv-f8c
      @KavinKavinv-f8c 18 дней назад +7

      எனக்கு 30 வயசு இது வரைக்கும் தியேட்டார் போய் படம் பார்த்ததே இல்லை. என் கணவர் வெளிநாடு சென்று 2 வருடம் கழித்து இன்று வீடு வந்துள்ளார் நான் என் கணவர் மகளோடு படம் பார்க்க போகிறோம். நான் தியேட்டர் இல் பார்க்க நினைக்கும் படம் என் கதை போல இருக்கு ❤

    • @Ridiculous-pc3qp
      @Ridiculous-pc3qp 17 дней назад +3

      ஆம், நான் யாரையும் காதலிக்கவில்லை என்றாலும் வலியை உணர்கிறேன்.

  • @Srisha8822
    @Srisha8822 29 дней назад +731

    Aio enna song pa ithu mudila.... recently addicted to this song 😢🎉❤

  • @manimaranthurairaj765
    @manimaranthurairaj765 13 дней назад +139

    G. V. இப்படியே.. செல்லுங்கள்... உச்சம் தொடுவீர்கள். அனைத்து பாடல்களும் செம❤❤

  • @AmmuAmmu-k2s7k
    @AmmuAmmu-k2s7k 10 дней назад +137

    Ellarume hey minnaley song tha athigama kekuranga but enaku intha song tha ennamo pannuthu daily kettukittu irukure

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 27 дней назад +405

    இரைச்சல் இல்லாத அருமையான பாடல் Gv 👏👏

  • @muthumari-xc7pb
    @muthumari-xc7pb 19 дней назад +150

    100 முறை இந்த சாங்க கேட்டுட்டேன் கேட்கும் போது ஒரு வலி ஒரு உணர்வு இந்த சாங் என் மனசு ரொம்ப பாதிக்குது அவ்வளவு வலி இருக்கு இந்த சாங் கேட்கும்போது

    • @ThenMozhi349
      @ThenMozhi349 18 дней назад +5

      Aama indru netru naalai song ku aparam intha song romba pain ah irukku

    • @Dinu-u7n
      @Dinu-u7n 16 дней назад +2

      Yes😢

  • @Umamageshwari.R-s2o
    @Umamageshwari.R-s2o 13 дней назад +29

    Raja Ganapathy what a voice!!!!! Brought tears froms our hearts. Female singer is extra ordinary. Vera vera level song . G. V hat's off to you 🎉🎉🎉🎉🎉🎉

  • @josephruvach
    @josephruvach Месяц назад +268

    Enna oru Voice daa Saamy 🥺🫠

  • @ramya...themusicluver1665
    @ramya...themusicluver1665 29 дней назад +101

    Neenda thooram poona poothum neengumoo kadhaley - what a lyrics 🥺😫❤️❤️❤️❤️❤✨

  • @smileinurhand
    @smileinurhand Месяц назад +232

    விதை கமல் போட்டது.
    விருச்சம் ஆக்கியது G.V.பிரகாஷ் .
    Excellent stage performance.

  • @ram_rmd1990
    @ram_rmd1990 25 дней назад +220

    ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
    வீசும் குளிர் காதல் நீ
    ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
    வீசும் குளிர் காதல் நீ
    ஆசை வந்து ஆசை தீர
    ஆடுகின்ற ஊஞ்சல் நீ
    பெண் : கொட்டும் பனி மாயம் நீ
    கோடை வெயில் சாயம் நீ
    துள்ளி விளையாடும் அன்பில்
    தூகையாகும் காலம் நீ
    ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
    செல்லமான மீறல் நீயே
    நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
    ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
    வீசும் குளிர் காதல் நீ
    ஆசை வந்து ஆசை தீர
    ஆடுகின்ற ஊஞ்சல் நீ
    ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
    வீசும் குளிர் காதல் நீ
    ஆண் : பாதி நீயே என் பாதி நீயே
    நீயில்லாமல் நான் ஏது கண்ணே
    பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே
    ஆணி வேரை நீங்காது மண்ணே
    ஆண் : எங்கே இருள் என்றாலும்
    அங்கே ஒளி நீதானே
    பெண் : கண்ணா எனை நீயே காக்க
    கண்ணீரையும் காணேனே
    ஆண் : நீண்ட தூரம் போன போதும்
    நீங்குமோ காதலே
    ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
    வீசும் குளிர் காதல் நீ
    ஆசை வந்து ஆசை தீர
    ஆடுகின்ற ஊஞ்சல் நீ
    பெண் : கொட்டும் பனி மாயம் நீ
    கோடை வெயில் சாயம் நீ
    துள்ளி விளையாடும் அன்பில்
    தூகையாகும் காலம் நீ
    ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
    செல்லமான மீறல் நீயே
    நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ

    • @NithiShri-k2k
      @NithiShri-k2k 20 дней назад +3

      யாருமா நீ கமெண்ட் போட சொன்னா பாடலின் lyrics போட்டு வச்சுக்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @KabilKabil-c4q
      @KabilKabil-c4q 16 дней назад +1

      Super anna

    • @kumarsathish8285
      @kumarsathish8285 13 дней назад +2

      ஹாய் நண்பர்களே இந்தப் பாடலை பாடியவர்கள் யார் இருவரும் குரலும் அருமையாக இருக்கிறது மனதை கயிறு கட்டி இருக்கிற மாதிரி இருக்கும் செம சூப்பர் நண்பா இந்த பாடலை பாடியவர்கள் யார் பெயர் தெரியவில்லை

    • @vennilavennila9083
      @vennilavennila9083 10 дней назад

      Vera level lyrics

    • @DurairathikaD
      @DurairathikaD 7 часов назад

      Tq

  • @brindhakarthik7925
    @brindhakarthik7925 14 дней назад +38

    பல நேரங்களில் இது போன்ற பாடல்கள் நம் பாதையில் நம்மை பின்தொடர்கின்றன.....

  • @JanuJanu-pt3vo
    @JanuJanu-pt3vo 28 дней назад +144

    Yevlo time ketkurathu ......salikala.... voice addict lyrics addict ......love ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @kovaikusumbu2023
      @kovaikusumbu2023 21 день назад

      @@JanuJanu-pt3vo evlo happya irunthallum morning officella 1st entha songthan keappaann heart bit oru mathiri feel aidum 😔🤌🫂🥲

    • @ManojManoj-x1g3n
      @ManojManoj-x1g3n 20 дней назад +1

      Yes 🙌

  • @lalithasvoice5061
    @lalithasvoice5061 Месяц назад +97

    Awesome singing Rajaganapathy is an extraordinary singer.
    🎉🎉

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 20 дней назад +28

    Flautist's performance is awesome. Both the singers amazing.

  • @vijayasankar3269
    @vijayasankar3269 Месяц назад +45

    Excellent melodious song / music / voice by both singers, especially Rajaganapathy.

  • @vichithracivil9994
    @vichithracivil9994 25 дней назад +20

    Neenda thooram poona poothum neengumo kathaley❤❤❤❤❤❤ lovely and true lines..... I can feel this line with my soul❤❤❤❤

  • @siddhujanani5316
    @siddhujanani5316 10 дней назад +10

    இந்த பாடலை கேட்கும் போது mugunth sir indhu mam முகம் தான் நியாபகம் வருகிறது இவ்வளவு அன்பான அழகாக குடும்பத்தை விட்டு இறைவன் எதற்காக முகுந்த் sir அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் என்று கோவம் கோவமாக வருகிறது இந்த படத்தை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இன்று வரை நினைத்து நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன் miss you mugunth sir😔😔😔😭😭😭

  • @suganthp
    @suganthp 21 день назад +46

    இந்தப் பாடலை ஐந்து முறை கேட்டுவிட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தோணுது

  • @BoomaDavi
    @BoomaDavi 20 дней назад +96

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கன்னீரை வரவைக்கிரது சேராத காதல் தான் உயிர் உல்ல வரை வாழ்ந்துகிட்டே இருக்கும் எப்போதும் என்னுள் பாதி அவன்.❤❤❤❤🎉🎉🎉

    • @k7creations86
      @k7creations86 16 дней назад

      இது நீதானா எனக்கு தெரியல but மிஸ் யூ சொல்லு much என்னோட vennilavsaral ennaikuma intha per ulla en booma mattumthan... Athu ennaikume irukum✨✨✨

    • @k7creations86
      @k7creations86 16 дней назад

      Thrila yeno intha songa oru maari pannuthu... 😭 ennaikume en boomava nenaichitethan irupan iruken.... Bcz still i love her en booma ennoda booma epayume aval...

    • @k7creations86
      @k7creations86 16 дней назад

      Neenda thooram ponapothum neengumo kathalee❤❤❤

    • @k7creations86
      @k7creations86 16 дней назад

      Paathi neeye en paathi neeye neeyumindri nan yethu kannee....

    • @PriyaPriyamuniswaren
      @PriyaPriyamuniswaren 14 дней назад

      Semma

  • @Poondimary.APOONDIMARY.a
    @Poondimary.APOONDIMARY.a 19 дней назад +8

    சொல்ல முடியாத வலியை தந்திருக்கிறது இசைக்குப் பின்னால் தான் அனைத்துமே ஆனால் அதையும் தாண்டி உன்னுடைய இசை சாரலில் ஒவ்வொரு நிமிடமும் பரவசம் பார்க்கிறேன்

  • @jamunaalagappan7006
    @jamunaalagappan7006 Месяц назад +66

    This song and music is doing something❤❤❤❤❤

  • @sarojas6999
    @sarojas6999 Месяц назад +40

    Rjaganapathy best vwishes and hope your talent is recognised and sure you will go to heights

  • @shalinisri1808
    @shalinisri1808 Месяц назад +42

    OMG outstanding extraordinary performance ❤🎉

  • @happyqueen-ls2dx
    @happyqueen-ls2dx 26 дней назад +14

    How cute Anu and rajaganapathy....❤❤❤❤❤ goosebumps aahudhu ...... rajaganapathy voice lyk a Stephen voice

  • @shankar7204
    @shankar7204 14 дней назад +7

    I like amaran only for line " NEENDA THOORAM PONA POTHU. NEENGUMA KATHALAE"❤

  • @shivukeerthyd9302
    @shivukeerthyd9302 21 день назад +14

    Enna oru voice daaa Samy anu Ananda and Raja ganapathy semma song semma voice daaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 7 дней назад +11

    2:28 நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே..❤❤😢❤❤

    • @AnithaAnitha-d4e
      @AnithaAnitha-d4e День назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arthipannerselvam3752
    @arthipannerselvam3752 17 дней назад +8

    After somany days... A very good song ❤❤❤❤ like 90s song..azhagana lyrics.. addictive

  • @vkb323
    @vkb323 9 дней назад +7

    GVP what a composition. Pure music❤️❤️❤️

  • @VijayalakshmiDeveswaran
    @VijayalakshmiDeveswaran 8 дней назад +1

    Really venilavu song heart touching superb. Itha ketkumpothu kaneeru varukirathu

  • @josephnurseryschool
    @josephnurseryschool 20 дней назад +8

    Seeing anu from her childhood... her greatest support is her father... Rajaganapathy in super singer... both are awesome voice.... Keep growing dears...

  • @subbulakshmi.s3480
    @subbulakshmi.s3480 25 дней назад +19

    What a beautiful lyrics! Fantastic to feel and hear.

  • @kowsalya8695
    @kowsalya8695 Месяц назад +40

    I don't know why am getting goosebumps 😢😢

  • @ariamalakandiah3147
    @ariamalakandiah3147 23 дня назад +49

    What a voice Rajaganapaty

  • @santhiyasanthiya1248
    @santhiyasanthiya1248 27 дней назад +12

    Heart melting voice and music ❤️👍 excellent gv❤️❤️❤️

  • @PremaRani-b5z
    @PremaRani-b5z 7 дней назад +1

    Best movie&Best song &Best music director. &Best singer.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Engae irul endralaum angae olli neethane enaku Pithampur varigal❤❤❤❤❤❤❤

  • @vaishnavimari8101
    @vaishnavimari8101 11 дней назад +7

    Anu ungka voice kuda rompa super....👌👌👌👌

  • @galaxynova3215
    @galaxynova3215 Месяц назад +18

    Wow, beautiful. The voices and the coordination/sync between the flute, violin, and guitar players were amazing!👌🏼☺️✨️🔥

  • @asolairajan4919
    @asolairajan4919 Месяц назад +22

    So sweet ❤
    Congrats Anu 🌹

  • @gayathrips6893
    @gayathrips6893 25 дней назад +14

    Enna song da edhu....... recently addicted this song....😊❤❤

  • @MohanSuji-b1k
    @MohanSuji-b1k 3 дня назад

    அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்க தோன்றும் பாடல்

  • @Bts7andsvt17universe
    @Bts7andsvt17universe 21 день назад +15

    Can't get enough of "AMARAN" movie with all songs❤❤😍

  • @NavinKumar-zg2yc
    @NavinKumar-zg2yc Месяц назад +12

    Macha @Rajaganapathy Vera maari ❤️😌

  • @jothimani6454
    @jothimani6454 27 дней назад +5

    Wow amazing performance guys rocking both of you and rajkumar sir your very very beautiful movie of amaran director so proud of you sir and gv sir music and song writtening lyrics wow amazing thankyou so much for amaran movie team and thankyou for all of army's people and we are proud of you guys neenga epothum ellarum stay blessed always healthy and safe journey with your army life god bless you all the happiness army people guys

  • @rsram9733
    @rsram9733 День назад

    Very beautiful composition by GV and very painful lyrics ❤❤

  • @GanapathyGanesh-bd8hp
    @GanapathyGanesh-bd8hp 5 дней назад

    Engae erul endralum .. ..angae oli nethane .... Enna oru lirics ... ...samy addicted this line

  • @SulakshaniSulakshani
    @SulakshaniSulakshani 2 дня назад +1

    அருமையான பாடல்
    👌👌👌👌👌

  • @jenifersimsonraj2879
    @jenifersimsonraj2879 22 часа назад

    நீண்ட தூரம் போகும்போதும் நீங்குமா காதலே❤

  • @SarathKumar-ri5bm
    @SarathKumar-ri5bm 29 дней назад +10

    I have no words recently addicted this song ❤❤❤❤❤❤❤

  • @btothej6288
    @btothej6288 День назад

    God bless the person who created this song, such a bloody brilliant song!!!!!!!

  • @yogaanandhiramakrishnan5426
    @yogaanandhiramakrishnan5426 12 дней назад

    Enakku Romba piditha Padal gents voice❤ padal athukku GV super voice super super❤❤❤❤

  • @chandranran8713
    @chandranran8713 16 дней назад +3

    அழகான காதல் பாடல் மீண்டும் அமரன் ❤❤❤❤மனதில் ஒரு விதமான மவுனம் ஜி வி பிரகாஷ் இசை இரவு நேரத்தில் காதல் பூந்துறை காதில்

  • @UMAMAHESWARIJ-h9f
    @UMAMAHESWARIJ-h9f 7 часов назад

    Rajaganapathy really superb. happy to see ur growth

  • @VarunKumar-yg2zv
    @VarunKumar-yg2zv 8 дней назад +1

    உண்மையான உயிர. கொடுக்கும் அளவுக்கு G.V யாரையும் காப்பி அடிக்காம மனதை கொள்ளும் Music

  • @JAYANTHYPIRAHALATHAN
    @JAYANTHYPIRAHALATHAN 25 дней назад +12

    I addicted for this song forever ❤❤❤😢😢😢

  • @btothej6288
    @btothej6288 День назад

    Proud to be an indian, what a beautiful song and my hats off and blessing to the whole team

  • @ManjuBinu-f6q
    @ManjuBinu-f6q 7 дней назад

    Happy to see Rajaganapathy singing. His stage presense is beautiful and sweet voice. ❤️❤️❤️

  • @shaadhirmohamed7935
    @shaadhirmohamed7935 3 дня назад +1

    Rajaganapathy….
    Superb male singer
    He should be given a chance in the future.

  • @keerthikutty7080
    @keerthikutty7080 24 дня назад +11

    Slow flute waves mathiri heart touch ❤

  • @ramalingamramalingam8412
    @ramalingamramalingam8412 23 дня назад +2

    Padalgal anaithum arumai. Wonder ful music for GVP

  • @catherinmalar4357
    @catherinmalar4357 12 дней назад +6

    Happy to see Raja ganapathy singing 🎉🎉🎉🎉

  • @saravanansham8369
    @saravanansham8369 Месяц назад +22

    This vioce and music makes heart breeze and mind freeze

  • @shakiraaazik8969
    @shakiraaazik8969 27 дней назад +7

    Heart melting 💓 song 🎵 💓 ♥️ 💖 ❤️ 💕

  • @Sasidharan-c9h
    @Sasidharan-c9h Месяц назад +11

    Awesome singing Rajaganapathi

  • @AjithKumar-jb8qi
    @AjithKumar-jb8qi 2 дня назад +1

    இந்த பாடலை பாக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் தானக வருகிறது

  • @KowsalyaSubramanian-k9w
    @KowsalyaSubramanian-k9w 24 дня назад +4

    Bro ur voice so mesmerizing.... I'm recent time so addicted to ur voice....❤

  • @archanaachu85426
    @archanaachu85426 28 дней назад +2

    Mesmerised with all my soul n with all my heart to the songs music nd the beautiful love story nd a heart breaking movement in the climax I dnt knw hw IRV is overcoming all the pain she is the strongest women I adore u sis I lub u as well ❤

  • @dhanamdhanamlakshmi8165
    @dhanamdhanamlakshmi8165 11 дней назад

    இந்தப் பாடல் அருமையாக இருக்கிறது காதலும் இருக்கிறது வலிகளும் இருக்கிறது

  • @jayanthir2182
    @jayanthir2182 7 дней назад +1

    Great song.Raja ganapathy rocks❤

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 4 дня назад

    இந்த படம் இன்னும் பார்க்க முடியல.. இந்த சாங் கேட்டு ஒரே அழுக வந்து அடைக்குது.. மறக்க முடியல உடம்பு சரியில்லாமலே வந்துருச்சு.. முகுந்த் சார் இப்டிலாம் இருந்துருப்பாங்கனு.. சிவ கார்த்திகேயன் செம்ம 😢😢😢

  • @amudhamurugan2734
    @amudhamurugan2734 День назад

    Super👍👍 Dr.Pal and Priya sister ❤❤

  • @manjuladevim1302
    @manjuladevim1302 12 дней назад

    Eppa enna voice eppo kettalum oru vidhamana feeling romba valikkuthu ❤

  • @kumarsathish8285
    @kumarsathish8285 13 дней назад +1

    இந்தப் பாடல் மிக மிக அருமை கேட்க மனதுக்கு இனிமையாக இருக்கு இந்தப் பாடலை பாடியவர்கள் யாருன்னு தெரியல தெரிந்தால் பதில் சொல்லுங்க நண்பா

  • @prachurvr7010
    @prachurvr7010 Месяц назад +4

    Fantastic song and excellently presented..flute was amazing too

  • @Saranya.RSaranya-n3e
    @Saranya.RSaranya-n3e 6 дней назад +2

    Very emotional and love song ❤

  • @aparnalakshmisrinivasan858
    @aparnalakshmisrinivasan858 2 часа назад

    Superb lyrics music voice 🎉🎉❤❤❤

  • @ShinyS-uu6jn
    @ShinyS-uu6jn 22 дня назад +8

    Enaku epo ena song kettathan thookava mudiuthu .very nice song.GV anna super

  • @renugarajendran9112
    @renugarajendran9112 2 дня назад

    Not To Forget The Flute Guy ❤️ This Song Is My Current Addiction 🥺

  • @manivannanr4041
    @manivannanr4041 18 часов назад

    Addicted this song♥️🥺

  • @Naveenkuttyuser-hf9jf1nk5b
    @Naveenkuttyuser-hf9jf1nk5b 19 дней назад

    Extraordinary performance and heart melting voice raja ❤❤❤ anu anand god bless you best of lyrics and life long can’t explain the pain of love ❤️

  • @danuminipura
    @danuminipura День назад

    I also addicted to this.❤

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 22 дня назад +1

    நல்ல திரைப்படம் உண்மை காதல் உண்மை வீரம் 🙏🙏🙏 கேப்டன் பிரபாகரன் கதை கூட என்றோ ஒரு நாள் திரைப்படம் ஆக்கப் படும் என நம்புகிறேன் 🙏🇱🇰🇱🇰🇱🇰

  • @Kk34789
    @Kk34789 13 дней назад +1

    I ❤ u mukund sir & indhu mam.adutha jenmamnu iruntha.nenga 2 perum 100 yrs happy ah valanum❤❤❤

  • @thirdeye494
    @thirdeye494 26 дней назад +2

    Ketka ketka salikkatha song❤what a beautiful feeling ❤

  • @siva-kuruvai
    @siva-kuruvai 17 дней назад +1

    Recently addicted this song ....enna maari song daa ayioooo ..❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharani744
    @dharani744 25 дней назад +3

    Super mesmerizing voices ❤❤❤❤❤

  • @SenthamaraiThamarai-j8o
    @SenthamaraiThamarai-j8o 16 дней назад

    Semma song😮 nice vouce❤adicted this song😊😊

  • @sharonangeline4288
    @sharonangeline4288 6 дней назад +2

    Rebacca mam ungaluku oru salute❤

  • @neelavathisp7346
    @neelavathisp7346 21 час назад

    Wow.........very nice ❤

  • @bhuvanamani3116
    @bhuvanamani3116 4 дня назад

    Very painfull and lovely song❤❤❤

  • @dharshiniranjani3300
    @dharshiniranjani3300 27 дней назад +6

    செம்மா வாய்ஸ்😊😊

  • @divyavisalakshin
    @divyavisalakshin 17 дней назад +29

    அழகான வார்த்தைகள்... காதல் பாடல் .. "எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே" ..எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...!
    Really "Heart melting" song ❤️

  • @minusavari6204
    @minusavari6204 15 дней назад +1

    My husband all so Army man i fell like every time watch this song literly i was crying😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤

  • @A.Vijayalakshmi-h3n
    @A.Vijayalakshmi-h3n 7 дней назад +1

    Wonderful ❤

  • @Anjanabinurealm
    @Anjanabinurealm 5 дней назад

    ❤❤❤wow superb 🥰🥰🥰no words to say 🥰🥰

  • @Divya-w3u
    @Divya-w3u 12 дней назад +2

    Raja Ganapati effortless performance sema

  • @mamthavarsha8052
    @mamthavarsha8052 13 дней назад +1

    Beautiful ❤❤❤❤❤

  • @HappyJapaneseMaples-uh6yo
    @HappyJapaneseMaples-uh6yo 12 дней назад

    Entha song kekkum pothu oru Mari feel varuthu alugaya varuthu

  • @nachupathu3217
    @nachupathu3217 19 часов назад

    സൂപ്പർ song