Siragadikka Aasai | 23rd to 28th December 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 812

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 10 часов назад +4092

    இது உண்மையாக இருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷம் படுபவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

    • @sekart3250
      @sekart3250 10 часов назад +21

      Ama bro

    • @rb4017
      @rb4017 10 часов назад +36

      Unmai dhan irukum
      illati jeeva ku muthu yarnu theriyadhu mthukum jeeva yarunu theriyadhu
      So no dreams

    • @SuganyaSuganya-z8v
      @SuganyaSuganya-z8v 10 часов назад +12

      Nan romba santhosama irukken

    • @PraveenKumar-ts9bt
      @PraveenKumar-ts9bt 9 часов назад +9

      Ama adhuku wait pannitu iruka🔥

    • @ncreation-nc
      @ncreation-nc 9 часов назад +3

      😂😂😂

  • @sabarideepa2786
    @sabarideepa2786 10 часов назад +1675

    Semma மனோஜ் ரோகினி மாட்டுனனம் அதே பாத்து நாங்க எல்லாம் சந்தோஷம் படுனும்

    • @shangopiravi12
      @shangopiravi12 6 часов назад +4

      Yes

    • @viviansuresh915
      @viviansuresh915 2 часа назад

      ரோகினி மாட்ட இன்னும் ஓரு வருடம் ஆகும்

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 10 часов назад +1998

    இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஆவலாக உள்ளேன் 🎉🎉🎉🎉🎉🎉

    • @prabapraba31
      @prabapraba31 9 часов назад +8

      நானும் தான் எப்ப எப்பன்னு 🤣🤣🤣

    • @kathirkathiresan5303
      @kathirkathiresan5303 9 часов назад +8

      வாய்ப்பில்லை ராஜா 😂😂😂

    • @SatheeshKumar-cv6wn
      @SatheeshKumar-cv6wn 9 часов назад +1

      😊

    • @prabapraba31
      @prabapraba31 9 часов назад

      @@kathirkathiresan5303 அந்த டைரக்டர் மட்டும் ஏமாத்துனாரு மண்டைல ஒரே கொட்டு 🤣🤣🤣

    • @thanikaiarasu5299
      @thanikaiarasu5299 8 часов назад +3

      But idhuku neenga next year Dec2025 varaikum wait pannanum....

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 7 часов назад +283

    எப்படி இருக்கந்தாலும் மன்னிப்பு கேட்கவுடன் ஒன்றுமே இல்லாமல் போய் விடும்...

    • @Rainbowcolour-cm2zt
      @Rainbowcolour-cm2zt 6 часов назад

      இந்த எச்ச அண்ணா மலை விடுடா முத்து அவன் ஏதோ தெரியாம செஞ்சுட்டான்
      அப்படி னு சொல்லு வா ன்

    • @aramkumar9213
      @aramkumar9213 5 часов назад +18

      Annamalaoi tell sari ellarum avunga velaiya parunga

    • @KaviHariKaviHari-e9n
      @KaviHariKaviHari-e9n 3 часа назад +1

      ​@@aramkumar9213Correct bro 😂😂😂

  • @ShyamS-mq2mv
    @ShyamS-mq2mv 10 часов назад +990

    Rohini midvoice : Poda andha aandavane (director) namma pakkam

  • @karthi-2410
    @karthi-2410 9 часов назад +247

    Rohini: இந்த Promo வேற Comedy பண்ணிட்டு போவியாஅந்த பக்கம் 😂😂😂

  • @arunramamoorthy7900
    @arunramamoorthy7900 10 часов назад +344

    கணவு...
    கனவு மெய்படாது.. வாழ்த்துக்கள்...

  • @AnithaDevi-y2m
    @AnithaDevi-y2m 10 часов назад +209

    இதிலும் ரோகிணி மாட்ட வில்லை. மனோஜ் தான் மாட்டி கொண்டார்😂😂😂😂.

    • @specsathishkumar
      @specsathishkumar 8 часов назад +10

      Intha vishayam maatinaaley. Rohiniyum maatikalaam.. Because then 10L money avanga appa koduthathunnu sonnathu poi aagidum la..

    • @news_commentspriya2608
      @news_commentspriya2608 6 часов назад

      Rohini um mattuva ava appa kitta amount vangitha shop open pannanu poi sonna illa apa avnalum mattuva😅😅

    • @jenid4112
      @jenid4112 3 часа назад

      Anda poi Manoj and rohini rendu perum dan sonanga

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 9 часов назад +206

    இத பாத்தா சிப்பு தான் வருது 😃😃
    ஏன்னா கடசில அந்ந பொண்ணுக்கு அடி பட்டு கோமாக்கு போயிட்டா ன்னு டைரக்டர் உருட்டுவான் 😃😃

    • @beawarehelp6029
      @beawarehelp6029 9 часов назад +9

      Adhe thaa

    • @rama_veena
      @rama_veena 8 часов назад +9

      The directors don’t have any self respect
      They only need money
      They will grind the same old batter 😂

    • @Kirthi_surya
      @Kirthi_surya 8 часов назад +1

      Oh my God.

    • @Sekarpommi-o2o
      @Sekarpommi-o2o 6 часов назад +1

      😂😂😂

    • @KalavathiAsari
      @KalavathiAsari 5 часов назад +1

      Yes correct

  • @meenas2996
    @meenas2996 10 часов назад +228

    After this i think manoj and rohini will become full time villain villi for muthu

    • @kavithak815
      @kavithak815 8 часов назад +11

      Already villan work pakuranga

    • @vishalvinod8923
      @vishalvinod8923 8 часов назад +13

      Actually manoj is villain in Muthu life he is the main reason for Muthu went to jail in flashback

  • @serialupdatetamil3044
    @serialupdatetamil3044 10 часов назад +110

    டைரக்டர் ரோகினியோட சித்தப்பா அவருக்கு ரோகினி மாட்டுறது விருப்பம் இல்லை 😂😂😂😂😂😂😂😂😂

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 10 часов назад +238

    செத்தான்டா தொழிலதிபர் 😂😂😂

  • @Chrisjohn2917
    @Chrisjohn2917 9 часов назад +59

    Idha yaarunga expect pannadhu.. Idhu sappa matter, rohini matter dhan semma fire ah irukkum 😂😂

    • @specsathishkumar
      @specsathishkumar 8 часов назад +2

      Intha vishayam maatinaaley. Rohiniyum maatikalaam.. Because then 10L money avanga appa koduthathunnu sonnathu poi aagidum la..

  • @ManiMaran-ke1vg
    @ManiMaran-ke1vg 5 часов назад +10

    இத இத இதத்தாங்க எதிர்பாத்தோம் சீக்கிரம் விஜயாவ பார்க்க ஆசையா இருக்கு I am waiting for show.

  • @sabira3146
    @sabira3146 10 часов назад +56

    ரோகினி யோட மலேசியா அப்பாவை பற்றியும் தெரிஞ்சா நல்லா இருக்கும்

  • @ananyashorts6263
    @ananyashorts6263 10 часов назад +167

    எங்கடா பரபரப்பான திருப்பம் 😢😢😢

  • @srisudhakar9080
    @srisudhakar9080 7 часов назад +7

    கனவு உலகில் வாழும் இயக்குனர் மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்....😂😂😂😂😂😂😂

  • @abarnasinnathamby4907
    @abarnasinnathamby4907 10 часов назад +30

    Finally Jeeva is not escape ✅ Rohini truth realeved in Climax 🙏🏽

  • @shanthirh1767
    @shanthirh1767 32 минуты назад +1

    இத இதத்தான் இந்த தருணத்திற்காகத் தான் நாங்க ரொம்ப நாளாக காத்துக் கொண்டிருந்தோம் ❤❤

  • @Vicky-dn2hv
    @Vicky-dn2hv 10 часов назад +75

    தருணம் தருணம் சொல்லி இந்த ரோகினி சனியன் மாட்ட மாட்டா போல...

  • @JayasankariA-c2y
    @JayasankariA-c2y 8 часов назад +30

    Vera level plsss unmaiya solla vainga .... Ipo than serial oru form ku varuthu.....kadhaiya mathidathenga pls

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 10 часов назад +68

    இது உண்மையாக இருக்க வேண்டும் ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள்...🤣🤣🤣💯

  • @kaviyadevibr4616
    @kaviyadevibr4616 2 часа назад +5

    முத்து: ஏன்டா இப்படி பண்ண
    மனோஜ்: ரோகிணி தான் பொய் சொல்ல சொன்னா
    விஜயா:என்ன ரோகிணி இதெல்லாம்.அப்போ மலேசியா அப்பா காசு இல்லையா
    ரோகிணி:aunty.. money விசயம் veetuku therinja muthu money ah vangipparu..atha nanga develop aagi uncle ku moneah return pannalam nu irunthom
    விஜயா:நீ சொல்றது சரி தா மா..முத்து யாரையும் முன்னேற விட மாட்டான்.நீ crct aana idea tha kuduthurukka.. பணக்கார வீட்டு பொண்ணாச்சே
    மீனா:அத்த..அவர பத்தி தப்பா பேசாதீங்க
    விஜயா:வாய மூடிட்டு போய் டீ எடுத்து விட்டு வா
    மீனா:சரி அத்தை
    முத்து:ஒழுங்கா காசு குடு..அது அப்பா retirement காசு
    மனோஜ்:என்ட்ட பணம் இல்லை
    அண்ணாமலை:முத்து..அதான் அவன் மாசாமாசம் பணம் தரான் ல..விடு
    முத்து:சரிப்பா
    அண்ணாமலை:எல்லோரும் போய் அவங்க வேலைய பாருங்க
    ரோகிணி:அப்பாடி நா தப்பிச்சேன்
    Audience be lyk:🤡🤡🤡

  • @Mad18_24
    @Mad18_24 10 часов назад +66

    ஒரு வழியாக மக்கள் எதிர் பார்த்த அந்த தருணம் 🔥
    சிறகடிக்க அசை ❌ ரோகினி மாட்டிக்கொள்ள ஆசை ✅

    • @SujaMano-o7o
      @SujaMano-o7o 10 часов назад

      Like mental 😂😂😂😂

    • @rohithhariharan.r2007
      @rohithhariharan.r2007 9 часов назад

      Innum neenga pacha pullaiyave irukuraru. Rohini mattika mattanga bro. Mutta mudhichu katti ponga bro😂😂😂😂😂😂😂

    • @Mad18_24
      @Mad18_24 8 часов назад

      @rohithhariharan.r2007 kandippa matanga appa innum jail la tha irukaru nu thappichidum

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 9 часов назад +15

    வந்தாச்சு வந்தாச்சு அந்த தருணம் வந்தாச்சு😂 இதற்குத்தானே ஆசைப்பட்டோம் குமரன் சாரே..😂

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar Час назад +1

    இத தானே நாங்களு எதிர் பாத்து காத்திருக்கம் நடந்தா சந்தோசம் கனவா இருக்ககூடாது

  • @samanthajoseph5321
    @samanthajoseph5321 8 часов назад +5

    இந்த கதை நீண்ட காலமாக ஓடுகிறது மற்றும் பல வருடங்கள் ஓடும். மனோஜும் ரோகினியும் அப்பாவின் பணத்தைத் திருப்பிக் கொடுத்த கதை, முத்து மற்றும் மனோஜ் சிறுவயது கதை, இறைச்சி மாமா மாட்டிக்கொண்ட கதை, ரோகினி கடந்த கால கதை, விஜயாவின் நடன வகுப்பில் தம்பதிகள் ஓடிப்போவது, அடுத்ததாக மீனாவின் தங்கையும் தம்பியும் வெற்றியடைந்து, ஸ்ருதியின் பெற்றோர் எடுக்கும் கதை. பழிவாங்கல், ரவி உணவகத்தை திறக்கும் கதை, மீனாவும் முத்துவும் பூ வியாபாரம் தொடங்கி அதிக கார்கள் வாங்கி வீடு கட்டும் கதை😃😃 அடுத்த 10+ ஆண்டுகளுக்கு அல்ட்ரா மெகா சீரியல் 🙏

    • @krishnankutty2564
      @krishnankutty2564 7 часов назад

      Mattullavarude hard work kondalla Muthu muthuvinte hardwork kond iniyum car vangunnathayittulla kadha

  • @godbless2858
    @godbless2858 9 часов назад +73

    ஆக இப்போ கூட அந்த மனோஜ் தான் மாட்டுவான்
    ஆனா ரோகிணி கல்யாணம் கிரிஷ் இதெல்லாம் எப்போ தான் தெரிய வரும் 😅😂

    • @jeniffer.g7765
      @jeniffer.g7765 9 часов назад +13

      Almost vanduruchu avanga appa thana amount kudutharunu sollirukanga apo onga appa va kupdu nu Vijaya sollanum 😂

    • @SarathKumar-nv6mr
      @SarathKumar-nv6mr 9 часов назад +3

      Avaga appa kudutha 30 laks tha ipo kudutha advance

    • @bargavisrinivasan4383
      @bargavisrinivasan4383 8 часов назад

      Athu vaippae illa

    • @sivadhashvanth3261
      @sivadhashvanth3261 7 часов назад

      Director: அதுக்கு இன்னும் நிறைய வருஷம் ஆகும்....அதுக்குள்ள அவசரபட்டா எப்படி....😂😂?

    • @KarikalanKala
      @KarikalanKala Час назад

      இது வெறும் கணவு....... இது நிஜமாக இன்னும் நிறைய வருஷம் ஆகும்

  • @Gsodjdiskskdjdu7k1
    @Gsodjdiskskdjdu7k1 10 часов назад +16

    எப்படியும் எதுவும் நடக்காது சென்ன எல்லோரும் bulb😂😂

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 10 часов назад +41

    தெய்வ மகள் நீங்க தான் எடுத்தீங்களா சந்தேகமா இருக்கு😢

    • @Aaradhana9018-k
      @Aaradhana9018-k 2 часа назад

      திருமதி செல்வம் நாடகத்தில் முடிவில் எல்லா வில்லன் வில்லிகளும் நன்றாக இருப்பார்கள்.. ஆரம்பத்தில் நல்லவனாக இருந்த செல்வதை வில்லனாக மாற்றி குடும்பத்திற்காக உழைத்த செல்வனை ஒன்றுமில்லாமல் மாற்றியது போல கொண்டு வந்து விட்டால் அவ்வளவுதான்.. அந்த நாடகத்தில் எப்படி கெட்டவர்கள் முடிவில் நன்றாக இருந்தார்களோ அதே போல தான் இதிலும் இருக்குமோ

    • @PrabhuMaggi-wh3sb
      @PrabhuMaggi-wh3sb 2 часа назад +1

      @Aaradhana9018-k இந்த குப்பை சீரியலை எதோட சேத்து பேசறீங்க ஒரு எபிசோட் கூட விறுவிறுப்பாக இல்லை மொக்கை திரைக்கதை👎

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 8 часов назад +3

    இப்பொழுது கூட மனோஜ்தான் மாட்டிக் கொள்வானே தவிர ரோகிணி அல்ல. காத்திருந்த ஊருணம் இது அல்ல.

  • @TheProfessor2806
    @TheProfessor2806 10 часов назад +82

    இது மனோஜ்க்கு வந்த கனவு என்று காட்ட போரங்க...😅😅😅

    • @M.Nirmala745
      @M.Nirmala745 10 часов назад +8

      அப்படி எல்லாம் வராது..

    • @TheProfessor2806
      @TheProfessor2806 9 часов назад

      @M.Nirmala745 எப்படி சொல்றிங்க?

    • @M.Nirmala745
      @M.Nirmala745 9 часов назад +4

      ​@@TheProfessor2806அந்த பொண்ணு முத்துவை பார்த்த விஷயம் எப்படி மனோஜுக்கு தெரியும்?

    • @TheProfessor2806
      @TheProfessor2806 8 часов назад

      @@M.Nirmala745அது தான் கனவு...அந்த பொண்ணு முத்துவ பார்த்து நடந்ததை சொல்வதை போல் மனோஜ்க்கு கனவு வரலாம் இல்லை...இப்படியும் இயக்குனர் யோசிக்கலாம் இல்ல.

    • @Ramesh_Is_Here
      @Ramesh_Is_Here 8 часов назад +2

      ​@@M.Nirmala745unga logic lam sari dhan.. Aana director kku Rohini romba fav pola.. Adhan ivlo months ah maatave vidala.. 😂 so idhulayum rohini ah thappika vaikka vaaipu iruku😅😅

  • @SuganyaSuganya-z8v
    @SuganyaSuganya-z8v 10 часов назад +29

    Iyo samma super romba santhosam😊😊😊😊

  • @BhavaniBhavani-l4t
    @BhavaniBhavani-l4t 10 часов назад +5

    aithana time pathalum paththala ❤❤

  • @user-Hussain728
    @user-Hussain728 8 часов назад +5

    Manoj & Rohini mind voice :- இவன் சும்மா வே ஆடுவான் இப்போ கால் ல சலங்கை வேற கட்டிட்டா இன்னைக்கு ரெண்டு பேருக்கும் பாலுத்தி படையல் வச்சி பதினாறாம் நாள் காரியம் பண்ண போரான் 🚑🚑🚑😂😂😂

  • @Zephra-k1o
    @Zephra-k1o 10 часов назад +33

    Only the 30L truth will come out and Annamalai will tell Manoj, it is alright you have used it for a good pupose, pusvaanam

  • @sivabalan.s8377
    @sivabalan.s8377 10 часов назад +34

    Intha monthlae intha promo thaan best promo😂

  • @Sivashini1608
    @Sivashini1608 9 часов назад +8

    MuMee azhagu❤..Semme promo😍

  • @wardhanaviralvideos9818
    @wardhanaviralvideos9818 9 часов назад +2

    Super ini 😂 Manoj Rohini kadhi adho kadhi than😂😂

  • @M.Nirmala745
    @M.Nirmala745 10 часов назад +8

    சூப்பர்...மனோஜ்க்கு இருக்கு செருப்படி 😂😂😂

  • @jesiprabhu5382
    @jesiprabhu5382 9 часов назад +20

    Yaravathu intha promo vai thirumpa thirumpa parthavar irukingala? 😊

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n 9 часов назад +3

    Wow wow இதற்கு தான் ஆசை பட்டோம்

  • @logeshcreation-tx5jl
    @logeshcreation-tx5jl 4 часа назад +3

    Enimey Vijaya enoru mugam rohini parpa 😂I am very happy 😅

  • @GAYATHIRIG-ul1xg
    @GAYATHIRIG-ul1xg 7 часов назад +2

    Pakka pakka aasaiya eruku 😅😅😅 Rogini Manoju 😂😂

  • @nandhinieniyan30rameshkuma6
    @nandhinieniyan30rameshkuma6 10 часов назад +52

    ஒரு ஆணியும் இல்ல மறுபடியும் முத்து மீனா மேலே தான் விஜயா தப்பு சொல்லும்

  • @Josen-c1x
    @Josen-c1x 10 часов назад +12

    இப்போதும் மனோஜ் தான் மாட்டுறான். ரோஹினி இல்லை..😂

  • @hariramesh4377
    @hariramesh4377 5 часов назад +1

    👌👌👌👌👌இப்பதான் சூடு புடிக்குது

  • @Rajelathu26
    @Rajelathu26 5 часов назад +1

    இதை இதை இதைத் தான் எதிர்ப் பார்த்தேன்❤❤❤❤

  • @indrapriyadarshini3235
    @indrapriyadarshini3235 8 часов назад +6

    Semma promo after many months ❤❤❤ but cute Mumee in the thumbnail 🥰 ❤❤❤

  • @rangasamy9312
    @rangasamy9312 10 часов назад +24

    இதற்காக தான் காத்து கொண்டு இருந்தோம் 🔥🔥🔥

  • @devikadevikaseenuvas5751
    @devikadevikaseenuvas5751 10 часов назад +22

    இந்த கண்கொள்ளா காட்சி பார்ப்பதுக்கு எவ்வளவு நாள் காத்து கொண்டிருக்கும்❤❤❤❤❤❤

  • @SathyakalaSathyakala-hb5mn
    @SathyakalaSathyakala-hb5mn 10 часов назад +19

    யாரெல்லாம் ரோகிணி மாட்டாத வரை சீரியல் பார்க்க மாட்டோம் என்று நினைப்பவர்கள்

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 8 часов назад +4

    இப்போ தான் எங்களுக்கு ஜில் ஜில் குளு குளுன்னு டைரக்டர் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️✌️✌️✌️

  • @nizamayaan219
    @nizamayaan219 10 часов назад +28

    Super waiting for the movement 💥💥💥💥mothu on fire 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shruthibujji9809
    @shruthibujji9809 9 часов назад +4

    Romba Nalkalaichi oru faiyarana promo 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 idhu nijama irukkanum kadaule 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉mm so cute Couple Muthu Meena Army from Bangalore

  • @gopinaths649
    @gopinaths649 2 часа назад

    Sangeetha thaan mass. Correct ah kandu pidichaa . And her cute voice modulation semma ❤❤❤. Kudos to her dubbing artist ❤🎉🎉

  • @PooRaja-yu3bn
    @PooRaja-yu3bn 8 часов назад +4

    இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க காத்து கொண்டு இருக்கேன்

  • @renukasam6800
    @renukasam6800 10 часов назад +3

    Inniku vanth promo liye satisfied aana promo ithu thaan🔥🔥🔥

  • @Sun-l3u
    @Sun-l3u 10 часов назад +5

    உண்மையா இருந்தா சந்தோஷம் 😢😢😢😢😢😢

  • @soundersusi6658
    @soundersusi6658 8 часов назад +1

    SuperaBu.itha.itha ithaan.ethirparthom😅😅😅😅😅😅😅

  • @Thahira-l9r
    @Thahira-l9r 7 часов назад +2

    Wow ippathaan aattam suudu pitichi iku❤

  • @M.Nirmala745
    @M.Nirmala745 10 часов назад +6

    சூப்பர் 👏👏

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 10 часов назад +8

    Irunthalum intha palapina director ah namba mudiyathu ..😂

  • @advocatejack
    @advocatejack 9 часов назад +2

    இது கணவாக இருக்க கூடாது என்று நினைப்பவர்கள்......😅😅😅

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 8 часов назад +2

    சூப்பர் சீக்கிரமா ரோகினியும் மனோஜும் மாற்றிக் கொள்வது மாதிரி வீடியோ போடுங்க😂😂🎉🎉🥰😁

  • @soundersusi6658
    @soundersusi6658 8 часов назад +1

    Rohiniku... Ellarum sernthu.....pindam.kudutharalama...directorsir.solunga😂😂😂😂

  • @sangavichithra6735
    @sangavichithra6735 9 часов назад +5

    Andha 27 lakhs ku tha maasam maasam 50k kudukaromlanu rohini solluva vera enna nadakka poguthu😂😂

  • @tharun4507
    @tharun4507 9 часов назад +5

    En manasula irundha baramae koranjirichi 😂

  • @colourfulldreams1906
    @colourfulldreams1906 6 часов назад +1

    Sirappu .......❤

  • @advocatejack
    @advocatejack 9 часов назад +1

    cha வெள்ளிக்கிழமை ரோகிணிக்கு நடந்த கனவு உண்மையாக இருந்தால் அவளின் நிலைமை....???..😅😅😅😅😅

  • @sakthibabu8290
    @sakthibabu8290 9 часов назад +3

    முத்து சகல அடிய பாத்தது இல்லையே பாரு என்னா அடிங்கிறத மட்டும் பாரு 😂😂😂

  • @muneesravi485
    @muneesravi485 10 часов назад +10

    இந்த directer இந்த மாறி நல்ல விஷயம்லா பண்ண மாட்டாரே 😅😅

  • @ushaushal3702
    @ushaushal3702 9 часов назад +2

    சூப்பரா இருக்கு எப்ப வரும் 👌👌👌👌

  • @KaviKumaran-143
    @KaviKumaran-143 9 часов назад +2

    என்னங்கடா இவ்வளவு சீக்கிரமா நம்ப முடியவில்லை😂😂😂

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 8 часов назад +5

    ஐயோ ஐயோ சீக்கிறமா உண்மைய வெளிய கொண்டு வாங்கடா.இது கனவா இருக்க கூடாது

  • @masterjikamuthi476
    @masterjikamuthi476 2 часа назад +1

    இநத சீன் வர்றதுக்கு 4 வருடம் ஆகும் பா இருந்தா பாருங்க

  • @shanmugasundaram4876
    @shanmugasundaram4876 10 часов назад +4

    Wooooow etha thaan ethir pathom 🎉❤

  • @shankarshankaran3831
    @shankarshankaran3831 2 минуты назад

    மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த அந்த தருணம் உங்கோத்தா அதே தாண்டா இதுக்காக தான்டா பல வருஷம் காத்துட்டு இருந்த

  • @SharathaKani
    @SharathaKani Час назад +1

    Semma❤❤❤

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri8332 9 часов назад +2

    பெண்கள் தைரியமாகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்த சீரியல் சன் டிவி ராதிகா மேடம் சீரியல் தான் இப்போது எதிர்நீசச்சல் சீரியல்.

  • @dhivyabharathy9861
    @dhivyabharathy9861 9 часов назад +3

    Guys don't get any excitement
    Manoj and rohini mattikatha varai naam indha promo vu aasanthida koodathu why because this jeeva manoj and rohini are typically same characters muthu kita veetuku varanu sollitu rohini and manoj ah meet pani ungala pathi unga veetla vandhu solla poranu solli kuda extra paisa vangitu muthu vaiye kooda manoj and rohini kooda sendhu kaati kudikra madiri kooda director story ah kondu povaru
    Why because the real title of this serial is
    Not sirakadikka aasai
    Director ku rohini mela aasai
    So avalo easy ah la rohini matikta director manasu thaangadhu
    2yrs ah rohini atleast oru vishayathula kuda maatikadha madiri story eduka therincha director ku endha adutha 2weeks story la kaapatha theriyadha he will easily twist the story by safe guarding rohini in many ways
    Rohini can caught by many things but director safeguarding in
    1 krish and amma
    2 malaysia daddy not even showing daddy face in photo or video call
    3 malaysia maama he ia in local chennai running meat stall
    4 chitti and manager
    5 cash back from jeeva
    6 muthu mobile theft
    7 already married girl
    8 etc.... Etc.... Etc...
    Edhavadhu 1,2 thappula matama story edutha paravala edhukra edhulayum matikama edukra story idhu one dha
    This is the worst example in this century here after all will think emathuravangaluku tha kaalam ellame kadaikudhu edhulayum mattikamalum erukalam nalavanga kasta padanum munnera mudiyadhu aduthavangaluku vela senjite erukanum 🤬🤬🤬🤬🤬🤬

    • @dhivyabharathy9861
      @dhivyabharathy9861 9 часов назад

      Idhu comment ungalukum epdi feel panigana reply panuga

    • @jay3331
      @jay3331 8 часов назад

      8 stole Vijaya' money from Parvati's house
      Rohini's matter about her past like 1-4 none will be revealed. If 1 revealed, everything will be revealed. Maybe she's not rich story but the part she's got kid drag some more.
      Anyway, none of this going to be revealed soons. Just "suspense" as if going to be caught, but nothing going to happen and viewers know this. Repeat 50 times.

  • @drprince7965
    @drprince7965 6 часов назад +1

    Ipo thaan daa director olunha serial edukararu ❤

  • @HariPriya-or9hc
    @HariPriya-or9hc 9 часов назад +1

    நடந்தா சந்தோசம் டா டேய்ய் adminuu

  • @anandharaman7443
    @anandharaman7443 6 часов назад +1

    இது உண்மை இருந்தால் சந்தோஷம். இல்லை இதுவும் ரோகினி கனவா இருந்தால். டைரக்டர் ஒழிக ஒழிக 😂😂😂

  • @sheejanair4246
    @sheejanair4246 7 часов назад +1

    Hope Director sir will make this week interesting.. Manoj and Rohini should get caught on the 27 lakhs issue at least ....but the promo is sema.. Muthu on 🔥

  • @athinarayanankalimuthu
    @athinarayanankalimuthu 10 часов назад +4

    இதேதான் போன வாரம் சொன்னீங்க...கடைசி வரைக்கும் எதிர்பார்த்து மட்டும் தான் இருக்கனும்...டைரக்டர் கடைசி வரைக்கும் ரோகிணி மாட்ட விடமாட்டார்...ப்ரோமா பார்த்து கடுப்பா இருக்கு...😡....

    • @rajagopalananthan5917
      @rajagopalananthan5917 5 часов назад

      Verum promo mattum parungo. Indha varum full ivvalo than. Adutta varam vettuku varache accidentlo ellammarandu pogum. Pongada

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 6 часов назад

    அவளுக்கு விபத்து ஏற்படும் அதில் அவள் மறந்து விடுவாள்.

  • @sanjayt3734
    @sanjayt3734 4 часа назад

    Idhu Unmaiya Irundha Romba Nimmadhiya Irukkum❤🎉

  • @mahagold2211
    @mahagold2211 10 часов назад +6

    உண்மையாக இருக்க வேண்டு்ம். கனவாக மாற்ற கூடாது

  • @user-qr3ok9mm5k
    @user-qr3ok9mm5k 9 часов назад +1

    ரோகிணி மாட்டுவானு பார்த்தா, மனோஜ்-அ மாட்டிவிடுறீங்க... இதை மறைக்கதான் அப்பா பணம் தந்தாருனு பொய் சொன்னேன், எனக்கு அப்பாவே இல்லைனு சொல்லி ரோகிணி அந்த பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆகபோறா 😅

  • @KanniyaKanniya-f9e
    @KanniyaKanniya-f9e 6 часов назад

    இத இத தான் எதிர் பார்த்தோம்🎉🎉

  • @RAMZB-fl9zd
    @RAMZB-fl9zd 8 часов назад +1

    Canada mam will be kidnapped by Rohini thru chitti 😂

  • @smartperson431
    @smartperson431 9 часов назад +1

    மக்கள் எதிர்ப் பார்த்த தருணம் தருணம் என்றே டைரக்டர் நல்லா கதையை கொண்டு போறாரு ஆனால் ஒரு பொழுதும் ரோகிணி மாட்டிக் கொள்ள மாட்டாது.இப்படி தான் ரோகிணியுடைய மாமாவையும் காட்டியது மீனா அங்க போவதாம் அந்த நேரம் பார்த்து மீனாக்கு கோல் வருமாம் இப்படி ஏதாவது இதற்கும் வெச்சிருப்பாங்க.ஆப்பு அவங்களுக்கில்ல கதைகளை பார்க்கிற நம் மக்களுக்கு 😅😅😅

  • @sanjanasherin4
    @sanjanasherin4 4 часа назад

    ஆனா இது நடக்கல... சிறகடிக்க ஆசை பாக்கவே மாட்டன்.. ✨️

  • @renss__
    @renss__ 6 часов назад +1

    Warewahhh , ithu allava oru nalla promo . Ithe thaan ivlo naal naanga ethur paathom , apdiye antha Rohini yum sikirom maatra maathiri oru situation kondu vaanga bhaa . 🤓🤓

  • @SathyaMithran-p6c
    @SathyaMithran-p6c 7 часов назад

    எதிர் பார்த்து காத்து கொண்டிருந்ததை நோக்கி 😂😂😂😂ஏமாற தான் போறோம் 😌

  • @indirasenasridhar3374
    @indirasenasridhar3374 10 часов назад +2

    Turning point vanthuruchaaa😂😂😂😂

  • @Kalaivani-w1v
    @Kalaivani-w1v 9 часов назад +1

    சூப்பர் ❤ ப்ரோமோ

  • @rafiq_edits143
    @rafiq_edits143 9 часов назад +2

    Waiting for மகாநதி ❌ பனிவிழும் மலர் வனம் ✅

  • @RamaVlogs-in4cu
    @RamaVlogs-in4cu 4 часа назад

    Semma semma eppa intha video delicos agum 🙌