Комментарии •

  • @TrendyTrollsOffical
    @TrendyTrollsOffical 3 года назад +10

    Thanks for your Love & Support 🙏
    Do follow our Facebook and Instagram for more videos
    Facebook -> facebook.com/trendytrollsoffical
    Instagram -> instagram.com/trendytrollsofficial

  • @தமிழ்வாழ்க-வ1ச
    @தமிழ்வாழ்க-வ1ச 3 года назад +30

    யாரு குடிச்சாலும் உடல் நலம் கேடு தான் தவறு செய்யாத மனிதன் இல்லை இயல்பான ஒன்று தான்....
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு 🙏

  • @thiyagarajuk9799
    @thiyagarajuk9799 3 года назад +51

    வேண்டாம் குடிப்பழக்கம் இருந்தால் திருமணம் செய்ய வேண்டாம்

  • @rajar.v.rajar.v.6235
    @rajar.v.rajar.v.6235 3 года назад +115

    Sir, l am Pondicherry, l am 60 years old. I have never tasted liquor in life. I grew up in the liqour atmosphere. Liqour is an unwanted issue in family. Trouble starts with liqour and it derails the family happiness. I know many families wrecked by liqour.

    • @priyakkk5000
      @priyakkk5000 3 года назад +3

      Great sir. Salute 👏👏👏

    • @thewingstamizh
      @thewingstamizh 3 года назад +7

      Even I live in Pondicherry and don't drink😌

    • @flowflowinfo8027
      @flowflowinfo8027 3 года назад +2

      Nee yellam Yan da poranthaa

    • @bhaskarboss7831
      @bhaskarboss7831 3 года назад +5

      @@flowflowinfo8027 porandha kudikanuma ..stupid... Indha kudiyala pala family destroy aagudhu

    • @priyakkk5000
      @priyakkk5000 3 года назад

      @@bhaskarboss7831 👏👏👌

  • @rajeevks2601
    @rajeevks2601 3 года назад +38

    Vadivelu sir had done expression for all situations great actor

  • @samysamy2559
    @samysamy2559 3 года назад +88

    சரக்குல என்ன எழவு இருக்குனே தெரியலை 10 வருசமா தவறான நண்பரால் குடித்துவிட்டு இப்ப விட்டுட்டேன் 2 வருசம் ஆச்சு குடியைவிடனும்னா குடிகார நட்பை விடுங்கள் முதலில்

  • @joshuajohn3519
    @joshuajohn3519 3 года назад +41

    குடும்ப குத்துவிளக்கே நீ வாழ்க ( நாடு விளங்கிரும்)

    • @jeymega
      @jeymega 5 месяцев назад

      ruclips.net/video/o2hOGR04vUA/видео.html

  • @tamilarsi3881
    @tamilarsi3881 3 года назад +36

    ஆரம்பிக்கும் போது லைட்டானு தான் சொல்லுவாங்க போக போக தான் தெரியும் லைட்டா இல்ல டைட்டானு

    • @ridarnellai2895
      @ridarnellai2895 3 года назад

      Yess..crt

    • @jeymega
      @jeymega 5 месяцев назад

      ruclips.net/video/o2hOGR04vUA/видео.html

  • @atozparthiban
    @atozparthiban 3 года назад +170

    குடிகாரன் என்றாலே கல்யாணம் பணிகதிங்க

    • @tsked8954
      @tsked8954 3 года назад +4

      True

    • @Padma-ot9is
      @Padma-ot9is 3 года назад +10

      Appo yarukumea kalyanam nadakathu, kudikuravan only kudikaran, kudikathavan athai vida periya periya thappu pannuvan... Write this in your mind...😂😂😂

    • @vijayalakshmik4385
      @vijayalakshmik4385 3 года назад +5

      Pondati torture le dhan kudukuranga

    • @bhaskarboss7831
      @bhaskarboss7831 3 года назад +4

      @@Padma-ot9is unga appa kudikala pola.. Kudichitu veetla sanda pota ippadi pesa mateenga

    • @selvaselva3646
      @selvaselva3646 3 года назад +1

      @@Padma-ot9is y u supported kudikaran di

  • @muthuraman5536
    @muthuraman5536 3 года назад +12

    மதுரை முத்து சொன்ன மாதிரி. மது என்றால் முதலில் மகிழ்ச்சி அப்புறம் துன்பம் இது தான் மதுவின் சாராம்சம். மதுவுக்கு அடிமை ஆகி விட்டான் என்றால் மனைவினு கூட பார்க்க மாட்டான். எல்லாவற்றையும் விற்று விடுவான்.

  • @appleofeye
    @appleofeye 3 года назад +56

    Vanakkam! Alcohol is not a stress buster. There is no concept called Social Drinking. Please don't glorify any myths.

  • @RaghuRamraghuram
    @RaghuRamraghuram 3 года назад +31

    Final touch ah.. Subscribe pana sonathu.😂🤗..ultimate.... Semma editing dudes ...keep rocking guys 🤘🤘🤘

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 2 года назад +2

    சின்ன வயசில் அப்படித்தான் கொஞ்சமா குடிப்பாங்க அப்புறம் தான் மடா குடியன் ஆவுறாங்க
    என் கணவர் கொஞ்சமா தான் தொடங்கினார் இப்போ இல்ல குடிச்சி குடிச்சி பூட்டாரு இப்போ இல்ல வயசு ஆஹ ஆஹா அது மட்டும் தான் குடும்ப்த்தயே மறந்து விடுவாரகள் இப்போ குதிக்கி சாதகமாக பேசுவதெல்லாம் சின்ன ப்பொண்ணுங்க வயசானவங்கல்ட்ட கேளுங்க கூடாதுன்னு தான் சொல்வாங்க

  • @aneesnafees9760
    @aneesnafees9760 3 года назад +34

    That mamanar dancing is super 😁😁😁

  • @aishwaryakannan3797
    @aishwaryakannan3797 3 года назад +18

    Vera level fun😂😂....Expecting more videos😄

  • @rammoni5810
    @rammoni5810 3 года назад +32

    My husband will not drink im very happy we r love maariage.i married him only for this quality

  • @Sage_Siva
    @Sage_Siva 3 года назад +54

    5:13 அப்டியே ஒரு டம்பளர் வெஷத்தையும் குடிக்க சொல்ல வேண்டியதுதானே...

    • @jeymega
      @jeymega 5 месяцев назад

      ruclips.net/video/o2hOGR04vUA/видео.html

  • @baravinds
    @baravinds 3 года назад +5

    🤣🤣🤣nice discussion, semma timing trolling

  • @aathiyatrending5870
    @aathiyatrending5870 3 года назад +10

    Yoo Vera level editing yaa 😂😂😂

  • @ganesansuba2319
    @ganesansuba2319 3 года назад +4

    இவள்களும் சேர்ந்து குடிக்கத்தான் இந்த சீன்னு

    • @jeymega
      @jeymega 5 месяцев назад

      ruclips.net/video/o2hOGR04vUA/видео.html

  • @youtubeTamil
    @youtubeTamil 3 года назад +19

    2:21 Meera Mithun thangachi found 😂

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 3 года назад +26

    2:49 - மீராமிதுன் தங்கச்சியா???

  • @arunaganesan1315
    @arunaganesan1315 3 года назад +33

    இப்ப சொல்லிட்டு தான் போவான்.கல்யாணத்திற்கு பிறகு அடிக்டாகிவிடுவான்.நீ ரொம்ப வருத்தப்படுவாய்

    • @sarathbabu3828
      @sarathbabu3828 3 года назад

      Ungala கல்யாணம் ப்பண்ணுன eppdithan

    • @Dionvinay
      @Dionvinay 3 года назад

      😂

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +4

    எனக்கு 2 பேரு.
    ஒருத்தன் குடிப்பான்.
    ஒருத்தன் நடிப்பான்.
    அடிக்கத்தான் ஆள் தேவை...

  • @sathishkumar954
    @sathishkumar954 2 года назад

    Editor awesome pa excellent pa 🔥

  • @siddharthan.
    @siddharthan. 3 года назад +6

    Enaku kudikira palakam ilathathala yarum friend'a accept panika matranga,apdiye irunthalum just etho pakathu veetukarar mathiri than palakuranga...sometimes na kooda pesama kudika palakirukalamonu nenapen,but enna panrathu kastapattu sampadhicha kasa waste panna manasu vara maatikithu....
    # No parents
    # No friends
    # 90's kid

  • @balajiram4423
    @balajiram4423 3 года назад +2

    குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து சமத்தா படுத்துட்டா போதும் அப்போ உன் உணர்ச்சி கள் உணர்வு கள்

  • @jothiraja5522
    @jothiraja5522 3 года назад +4

    இப்படி பட்ட பெண்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டு மக்கள் நிலைமை அட கடவுளே

  • @vaname-ellai
    @vaname-ellai 3 года назад +1

    இவனுங்க சொன்னாலும் குடிப்பாய்ங்க சொல்ல என்றாலும் குடிப்பாய்ங்க நீ என்ன அனுமதி தர்ற 😁😄😀😀😄😁😄😁😁😄😀😀

  • @aravindkumar266
    @aravindkumar266 3 года назад +11

    Phenomenal editing😂

  • @kiamia7407
    @kiamia7407 3 года назад +9

    Thala timing semma 🤣🤣🤣

  • @Balajibalaji-wi5ro
    @Balajibalaji-wi5ro 3 года назад

    Ni vera leavel

  • @vinothkalyan8028
    @vinothkalyan8028 3 года назад +5

    Thala vera lvl

  • @vijayvino6319
    @vijayvino6319 3 года назад

    MR GOPINATH nice subject may this team on both sides sitting for the debate is not the best choice bcoz I dnt see going with flow your voice is minimised may be a better one next time I have been consuming liquor for the last 42 years I have never lost myself too the bottle bottle has lost its battle still gooing strong so long so good

  • @AJMALKHAN-hy2zc
    @AJMALKHAN-hy2zc 3 года назад +9

    மது பாணத்தை அரசே தயாரித்து பின்னர் அதை விற்பனையும் செய்துவிட்டு அதன் பின்னர் இதோ போன்று விவாதம் வேறு

  • @think7527
    @think7527 3 года назад +3

    இவங்களே இப்படினா
    இந்த சனியனுக வளர்க்கும் எதிர்கால சந்ததி எப்படி இருக்கும்னு யோசிசிசுக்கங்க

  • @karthisswaran3532
    @karthisswaran3532 3 года назад +5

    குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்

    • @jeymega
      @jeymega 5 месяцев назад

      ruclips.net/video/o2hOGR04vUA/видео.html

  • @arunaganesan1315
    @arunaganesan1315 3 года назад +252

    குடிக்கிறவன் உண்மை பேசமாட்டான்.நான் 20 வருடம் நான் அனுபவிக்கிறேன்😭😭😭😭

    • @ramesht8662
      @ramesht8662 3 года назад +12

      No apadila illa kudichatha unmaiya solluvaga nan oru girl nega nala note panne paruga

    • @priya-jk
      @priya-jk 3 года назад +38

      @@ramesht8662 அது போதையில உளருறது முருகேசா 😂

    • @forestking8175
      @forestking8175 3 года назад +5

      தவறான கனிப்பு

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 3 года назад +14

      நல்ல சரக்கா வங்கி கொடுங்க உண்மையை பேசுவார்

    • @ryuvi36
      @ryuvi36 3 года назад +14

      Saraku la paltoil miss Pani kidunga. . 20 varusa prechana 20 nimisathula solve aidum😂😂😂

  • @bestwishes2493
    @bestwishes2493 3 года назад +6

    உண்மையில் நல்ல எடிட்டிங்..

  • @mohainutheensadik5288
    @mohainutheensadik5288 3 года назад +2

    Vere level ..that social drinker hahahaha...😂😂

  • @anandhinandhu1742
    @anandhinandhu1742 3 года назад +8

    😄😄very happy to see your growth👍

  • @mahalakshmimaha7338
    @mahalakshmimaha7338 3 года назад +7

    Mass ✌️✌️🔥🔥🤣🤣

  • @reetamary9563
    @reetamary9563 3 года назад +9

    En appa kudika mataru
    En husband kudika mataru
    I am very lucky 😊😊☺☺

  • @crimedays4337
    @crimedays4337 3 года назад +4

    Social drinking ealaam liver ku theriyathe

  • @benophia
    @benophia 3 года назад +26

    I am also in the IT field and i've also attended so many meetings and get togethers. There is nothing called "social drinking". or occasional drinking.. I have never drank or smoked, EVER. Stop using the term social drinking just to hide the fact that you drink.

    • @alwayshappysri
      @alwayshappysri 3 года назад

      👍👌👌

    • @developer872
      @developer872 2 года назад

      True. During our get together also I say I don't drink alcohol and I order fruit juice. My clients never looked bad at me. Social drinking is just a reason to drink 🤣

  • @joshuajohn3519
    @joshuajohn3519 3 года назад +11

    ஒரு வழியாக எல்லாரும் செட் ஆயிட்டாங்க போலிருக்கே

  • @nish7781
    @nish7781 3 года назад

    Which episode?

  • @Balakrishnan_711
    @Balakrishnan_711 3 года назад +1

    Super edit Vro 🔥

  • @gopinath-qj2gw
    @gopinath-qj2gw 3 года назад +3

    Editing troll vera level
    Sema

  • @rajbawinschannel7628
    @rajbawinschannel7628 2 года назад

    Editing level 10 roundu...

  • @angrytamilbaldman6107
    @angrytamilbaldman6107 3 года назад

    Girlfriend kudikaradha pathi next episode edunga ji

  • @vishaladhi528
    @vishaladhi528 3 года назад +2

    @3:10 vera level ya😂😂😂😂😂

  • @imanuvelraj
    @imanuvelraj 3 года назад

    Which episode

  • @Mysongs1748
    @Mysongs1748 3 года назад +5

    இதுவல்லவா குடும்ப குத்து விளக்குகள்

  • @velavanchennai
    @velavanchennai 3 года назад +1

    Editing 😂😂 super 👍

  • @SuryaPrakash-ew5jf
    @SuryaPrakash-ew5jf 3 года назад +2

    1:30 my TL 🤣🤣🤣😅

  • @rajeshrock9677
    @rajeshrock9677 3 года назад +4

    Machan super da 🤣🤣🤣

  • @jeymega
    @jeymega 5 месяцев назад

    inga periya kannagigal velio oru naal theriyum pothu purinthu kolvargal🤣🤣🤣🤣🤣

  • @syed123dawood9
    @syed123dawood9 2 года назад +1

    Mass comedy 🤣 🔥

  • @suresh-tp8fw
    @suresh-tp8fw 3 года назад

    Episode no sollupa

  • @lavanyabharathi1198
    @lavanyabharathi1198 3 года назад +3

    Ppl need reason to tk alchohal... Birthday party, office management party, friends marriage party, fam member cousin or frnd bachelor party before marriage... Friend is in hospital regrets party, evn fr any demise.... Then also due to overcome sadness... Alcohol... It hs enormous stupid reason.... 365 days... Crazy 😏😏😏

  • @funchill8180
    @funchill8180 3 года назад

    Vera level editing.. But, avungala rich.

  • @manimms5717
    @manimms5717 3 года назад +2

    என்னடா இது தமிழ் நிகழ்ச்சின்னு சொல்லிட்டு பூராம் ஆங்கிலம் இருக்குது

  • @selvapavi5206
    @selvapavi5206 3 года назад +2

    வாழ்க வளமுடன் தாய் குலம்

  • @unknownpassion8914
    @unknownpassion8914 3 года назад +8

    Ithu modernized wife. En purushan vangi vacha beer a nanum en mamiyarum senthu kakusla othitom.

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 2 года назад

    Kudichchittu sleep kudichchittu sleep ...ithu thaan kudumba vaazhkkaiyaa .....

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 3 года назад +2

    Jaathikal ilayaiadi papa..
    Kulam uyirachi Talchi solal pavam,
    Samathuvamudam Tasmac kil kudipadthulal Govtkae Laabam🖒🖒

  • @sundarakarthik4332
    @sundarakarthik4332 3 года назад +2

    What vocational drink...

  • @keeganz5328
    @keeganz5328 3 года назад +1

    OMG this toooo funnyyyy

  • @venkateshnagarajan5304
    @venkateshnagarajan5304 3 года назад

    6.02 ultimate bro

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад +1

    Avalugalum serndu kudipaluga ellarum kudipanu epdi solluvanga

  • @vijayvijayvijayvijayjayamj7731
    @vijayvijayvijayvijayjayamj7731 3 года назад +1

    Daily kudichitu Thoonguna ok kudichutu drive panni accident aanaa ok kaliyugathin azhivu kudiyai aadharikum pengalal than pesama coffeeku pathila kaalaiyileya oru cup Saraku kuduthurunga ungar vazhkai prakasama irukum

  • @hoteljayyammani4928
    @hoteljayyammani4928 3 года назад +6

    இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது?😭😭😭

    • @englishrose9709
      @englishrose9709 3 года назад

      விளங்காது ஐயா.
      அதான் கொரணா வருது.
      கோபிநாத் கொராணவில் சாவான் பாவி.....

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 3 года назад +2

    Drinking is always injuorios to the society and family. Supporting drinking is nothing but a sucide😡😡

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 3 года назад +3

    அவன் குடித்தான் இல்லை குடிக்கவில்லை, ஆனால் அதைவிடக் கொடுமை ஆங்கிலத்தில் பேசி கடிப்பது, இவர்கள் தமிழ்நாடு மக்கள் தானா இல்லை, வேற்றுக்கிரக வாசிகளா

  • @plakshmi3242
    @plakshmi3242 3 года назад +6

    I can't control my laughing

  • @mrs4987
    @mrs4987 3 года назад

    Troll super

  • @pannerpanner909
    @pannerpanner909 3 года назад

    Supper pa

  • @karthikmunnar7389
    @karthikmunnar7389 3 года назад +2

    Character wise solren kudikaraangala Vida entha ketta palakamum illama irupanga paarunga avanga Kita than worst behaviour irukum (almost thara local) agree or not

  • @saikaileshkumaran7083
    @saikaileshkumaran7083 3 года назад +1

    3:31 👌

  • @mseditz.455
    @mseditz.455 3 года назад +4

    How dare to tell all the boys are drinking😡

  • @davidbilla4459
    @davidbilla4459 3 года назад +4

    Ayeeram sonnalum .kudikra habbit vendam....

  • @MahaLakshmi-zb7tu
    @MahaLakshmi-zb7tu 3 года назад +1

    21 year na roomba gasta patoren sathiyama soilren drink panravagala mereage pannathiga please🙏🙏🙏🙏 because life la nemmathiye posu 😭😭😭😭😭

  • @haribabuharibabu8762
    @haribabuharibabu8762 3 года назад +1

    Super

  • @studytimes8317
    @studytimes8317 3 года назад +3

    0:59 semma

  • @simplysimbu4666
    @simplysimbu4666 3 года назад +2

    ஏன் இந்த பெண்கள் தமிழர்கள் இல்லையா??? தமிழை விட ஆங்கிலம் தான் அதிகமாக பேசுகின்றனர் 😔எனவே ஆங்கிலம் விட தமிழ் தான் அதிகமாக பேச வேண்டும் என்று இந்த தமிழன் வேண்டுகோள்

  • @leeyumku406
    @leeyumku406 3 года назад +1

    சந்தோசம் இருக்கும் போது மட்டும் குடிப்பவன் பிழைக்க தெரிந்தவன்

  • @vsisuvaisu8870
    @vsisuvaisu8870 3 года назад

    Super ji

  • @pauljeberson3549
    @pauljeberson3549 3 года назад +1

    Edit Vera Level da dei

  • @albinjoseph3517
    @albinjoseph3517 3 года назад +2

    Super bro...:)😍😆

  • @senthilkumar7341
    @senthilkumar7341 3 года назад

    6:15 Ultimate 😉😉😉

  • @stalinraj3143
    @stalinraj3143 3 года назад

    Kudikiravana kudikadhanu sonna avan thiruttuthanama kudikkathan poraan
    Adhukaaga kudikadhanum solla koodadhu kudinum solla koodadhu

  • @misckin6238
    @misckin6238 3 года назад

    Kudikravan venanna ponga yaaru kavala paatanga

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 3 года назад +5

    குடிக்க கூடாது என்று சொல்லும் பெண்களை நல்லா யோசிங்க

  • @ram.k7310
    @ram.k7310 3 года назад

    Tamil thearium appo yeathuku ...entha English ma ...mudiyala ma

  • @dpssamy7585
    @dpssamy7585 3 года назад +1

    Saarayam kudippavan saakadaiyul viluvatheno🤔😞

  • @martinfelix7815
    @martinfelix7815 3 года назад +2

    Till I didn't drink even one drod alcohol.

  • @muralimanohar7610
    @muralimanohar7610 3 года назад

    Editing... Ultimate...

  • @suntruer537
    @suntruer537 3 года назад

    தெய்வமே

  • @aakanshadsouza9052
    @aakanshadsouza9052 3 года назад

    Editing semester, 😅😂🤣