ஒற்றை குரலால் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்த அஸ்வினி | Narikkuravar Aswini

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 48

  • @user-fi8qs8by6t
    @user-fi8qs8by6t 3 года назад +31

    அன்பு சகோதரி போல பின்தங்கி, கஷ்டப்படும் ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அரசுக்கு தெரியவரும்.

    • @sugaganeshan3600
      @sugaganeshan3600 3 года назад

      இவர் குரவர் சமூகத்தை சார்ந்தவர் இல்லை நக்கலே எனும் குருவிகார மராத்திய சமூகம்

  • @balamithra5982
    @balamithra5982 3 года назад +21

    நான் ஒரு ஆசிரியர், உன்னை நான் பெரிதும் மதிக்கின்றேன், வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @muthupandic1758
    @muthupandic1758 3 года назад +17

    ஒற்றை குரலுக்கு செவி சாய்த்து தீர்வு கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அவர்களையும் பாராட்ட வேண்டும்

  • @shabeer4731
    @shabeer4731 3 года назад +16

    நமக்கென்ன யாரவது ஒருத்தரு கேட்கட்டும் என்று நினைப்பது தான் பல பிரச்சினைகள் வெளிவரவில்லை இதுபோல் வருபவர்களையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி ஒதுக்கி விடுவார்கள் இந்த சமுதாயத்தில் அதையெல்லாம் தாண்டி வெளியே வந்தே நீ அந்த இனத்திற்கே பெருமை சேர்க்கும் பெருமை சேர்க்கும் வாழ்த்துக்கள் தங்கையே

  • @vinayakram3982
    @vinayakram3982 3 года назад +13

    தட்டுங்கள் திறக்கபடும் உரத்த குரலில் உரிமையை கேளுங்கள் யாராலும் மறுக்க முடியா நிலைக்கும் மாறும் நம் நிலை
    வாழ்த்துக்கள் அஸ்வினி

  • @essar2258
    @essar2258 3 года назад +1

    இது எங்கள் சமூக நீதி....

  • @rameshkumarr3689
    @rameshkumarr3689 3 года назад +9

    super sir sekar babu.. 💥💥💥🔥🤙🤙🤙

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 года назад +5

    இந்த உலக வாழ்க்கையே
    பெரும் போராட்டம்தான்.

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 года назад +6

    God bless our sister 🙏❤

  • @paneerpaneer2337
    @paneerpaneer2337 3 года назад +5

    வாழ்த்துக்கள்!

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 года назад +5

    அஸ்வினி வாழ்த்துக்கள்

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 3 года назад +1

    They have to develop, they are the citizens, humanity people of Tamil Nadu 💕💕

  • @atharvaamemories
    @atharvaamemories 3 года назад +5

    சுதந்திரம் கிடைச்சு இத்தனை வருடங்கள் கடந்தும், இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்பது வேதனை.

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад

    5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த போதே அசுவினி நங்கையே உனக்கு இவ்வளவு ஆற்றல் பெற்று இருகிறாய், ஆயினும் இப்போதும் நீ கல்வியில் கூடங்களுக்கு சென்று பெரும் பொழுது காலம் செலவழித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கு சான்றாக சான்றிதழ் பெறத் தேவை இல்லை. ஒன்றை நடைமுறை படுத்து உனக்கு எந்த நிலை வகுப்பு புத்தகம் படித்து புரிந்துகொள்ள முடிகிறதோ அதை படித்து உணர்ந்து பிறகு நடைமுறை தேர்வு வினாத்தாள் ஐ பெற்று நீயாகவே தனியாக அமர்ந்து தேர்வு எழுதி பிறகு நீ எழுதிய விடைகளை சரிபார் இப்படியே படிப்படியாக மேல்நோக்கி செல் நிதானமாக. பிறகென்ன நீயே அன்னைகல்விதெய்வம் இப்போது பார் உன்னிடம் மற்றவர்கள் வந்து கல்வி கற்று
    மேன்மையடைவார்கள் பாராய் நன்றியுடன் உங்கள் உறவினன் ஒருவன்.

  • @vanchinathan4106
    @vanchinathan4106 3 года назад

    Supper.......👍

  • @rajaprabusundaram4953
    @rajaprabusundaram4953 3 года назад +4

    தட்டுங்கள் திறக்கப்படும்
    நன்றி

  • @nathansarmin5919
    @nathansarmin5919 3 года назад +5

    🦁Singapan Super
    📿📿📿📿📿📿📿📿📿📿📿

  • @gokul664
    @gokul664 3 года назад

    Super Aswini ka

  • @vanchinathan4106
    @vanchinathan4106 3 года назад

    Nalla news....

  • @jeraldsamuel6460
    @jeraldsamuel6460 3 года назад +2

    Super

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 года назад +4

    பொதுத்தறை நிறுவனங்களை
    தனியார்க்கு தாரை வார்த்தால்
    இட ஒதுக்கீடு பிரச்சனை இருக்காது.
    அனைத்து துறைகளிலும் பார்பனர் ஜாதி மட்டுமே பனியில் அமர்த்த படுவார்கள்.

  • @sivapandisivan3324
    @sivapandisivan3324 3 года назад

    Still now what doing...same problem all the District some people facing same issue...

  • @kirubanandamarunachalam4702
    @kirubanandamarunachalam4702 3 года назад +2

    MBC pattiyal to be reviewed which communities are not benefitted those communities ulothukidu seithal it will be real upliftment those really reqired

    • @sugaganeshan3600
      @sugaganeshan3600 3 года назад

      இவர் குரவர் சமூகத்தை சார்ந்தவர் இல்லை நக்கலே எனும் குருவிகார மராத்திய சமூகம்

  • @muthukrishnan5600
    @muthukrishnan5600 3 года назад

    Puthumai pen 👍

    • @sugaganeshan3600
      @sugaganeshan3600 3 года назад

      இவர் குரவர் சமூகத்தை சார்ந்தவர் இல்லை நக்கலே எனும் குருவிகார மராத்திய சமூகம்

  • @factfigure
    @factfigure 3 года назад

    Past 30 years, wht central nd state govt doing? Both govt failed in india... Not only aswini, kashmir to kanyakumari enter system failed... Totally corrupted, poor people suffering, powerless. 😢

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 3 года назад

    இன்னும் கால்ஷீட் முடியலையா ?

  • @duraiezhilan2571
    @duraiezhilan2571 3 года назад

    திராவிட கட்சிகளின் ஆட்சியில் இதுநாள் வரை நடந்தேறிய அவலம் இது. அந்த கட்சியாலாவது விடிவுகாலம் கிடைக்குமா?

  • @Aluthipudi123
    @Aluthipudi123 3 года назад +1

    Ipdi nadichu eamathi periya aal aagidungada daaiii 😡

  • @jpcreations7411
    @jpcreations7411 3 года назад +3

    Super

  • @parthipanv6905
    @parthipanv6905 3 года назад +1

    Super

  • @vanithaypurty1398
    @vanithaypurty1398 3 года назад +1

    Super

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla 3 года назад

    Super

  • @jeevanaveenkk8407
    @jeevanaveenkk8407 3 года назад

    Super