நமஸ்காரம் அம்மா. கலியன் சிறப்பு பகுதியில் ஏகாரத்தில் தாங்கள் சாதித்தது ஆத்ம அனுபவம் உய்யப்பெற்றோம். கண்ணீர் மல்கி மண்ணிணுள் அவன்சீர் க்கு இலக்காகப் பெற்றோம்.
முற்பிறவி செய்த பலன் இப்பிறவில் பரமன் பொருள் கண்ணிர் உரைக்க இனி எப்பிறப்பும் வேண்டேன் மாதவன் பாதம் சரண் புகுந்த நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார் போல் சீனிவாசப் பெருமாள் அருள் சுரக்க முக்தி தரும் நம்பியே செங்கமல மலரும் திருகோட்டியூரானே அடியாரின் உயிரில் புகுந்து எங்கள் ஸெம்மிற யெம்பிரானை கண்ட கண்கள் திருப்பாற்கடலில் மிதந்ததோ!! ஒரு நொடி பொழுதில் ஜென்ம சாபல்யம் நீங்கியதே✨ 🙏🙏✨ திருபாற்கடலில் பள்ளிகொள்கின்ற ஸர்வேச்வரனின் திருவடிகளை பாடுவோம். ஆண்டாள் திருவடிகள் சரணம் 🙏🙏 அடியேன் 🙏🙏 ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன் மங்கையர் கோன் பரகாலன் கலியன் திருவடிகளே சரணம்🙏🙏✨ அடியேன் தாசன்🙏🙏🙏.
Thank you so much 🙏🏻
Adiyen 🙏🙏
Om namo narayana
👃👃👃👃
நமஸ்காரங்கள்
அடியேன் கடலேந்தி
ஆழ்வார் பாசுரம் நாளும் பகவான் அருள் உங்கள் வழியே, நீவிர் வாழ்க வளர்க
@@parthasarathysarangapani2324 adiyen
நமஸ்தே ஜீ, ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! அடியேனின் நமஸ்காரம் தாங்கள் விண்ணப்பித்த "தினமும் ஸ்ரீ வைஷணவம் - 101 "கலியன் திருநாவலூர் திருக்கோட்டியூர்" திவ்யதேசங்கள் குறித்து உபன்யாஸம் பயனுள்ளது ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ! ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம்!
@@saikumarsrinivasan9595 adiyen
கேட்க பாக்கியம் பெற்றோம் அடியேன் ராமானுஜ தாசன்
@@narasimhamoorthyn8199 adiyen
தெளிவான குரல். அருமை.
@@jayanthiparthasarathy6803 adiyen
நமஸ்காரம் அம்மா.
கலியன் சிறப்பு பகுதியில் ஏகாரத்தில் தாங்கள் சாதித்தது ஆத்ம அனுபவம் உய்யப்பெற்றோம்.
கண்ணீர் மல்கி மண்ணிணுள் அவன்சீர் க்கு இலக்காகப் பெற்றோம்.
@@snowsr3450 அடியேன் தாஸ்யை
முற்பிறவி செய்த பலன் இப்பிறவில் பரமன் பொருள் கண்ணிர் உரைக்க இனி எப்பிறப்பும் வேண்டேன் மாதவன் பாதம் சரண் புகுந்த நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார் போல் சீனிவாசப் பெருமாள் அருள் சுரக்க முக்தி தரும் நம்பியே செங்கமல மலரும் திருகோட்டியூரானே அடியாரின் உயிரில் புகுந்து எங்கள் ஸெம்மிற யெம்பிரானை கண்ட கண்கள் திருப்பாற்கடலில் மிதந்ததோ!! ஒரு நொடி பொழுதில் ஜென்ம சாபல்யம் நீங்கியதே✨ 🙏🙏✨
திருபாற்கடலில் பள்ளிகொள்கின்ற ஸர்வேச்வரனின் திருவடிகளை பாடுவோம். ஆண்டாள் திருவடிகள் சரணம் 🙏🙏 அடியேன் 🙏🙏
ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன் மங்கையர் கோன் பரகாலன் கலியன் திருவடிகளே சரணம்🙏🙏✨
அடியேன் தாசன்🙏🙏🙏.
@@tseetharaman அடியேன் ஸ்ரீமதே இராமானுசாய நம:
பாக்கியம் பெற்றோம் 🙏🙏
அனுபவித்து கண்ணில் நீர் ததும்ப அருளியது அடியோங்களையும் அனுபவிக்க செய்தது பாக்யம் தேவரீர் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கின்றோம்
@@muthulakshmi6642 அடியேன் தந்யோஸ்மி