CM Stalin | Deputy CM | Anbil Mahesh | Trichy | Diamond Jubilee Jamboree 2025 | Scouts Salute Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • CM Stalin | Deputy CM | Anbil Mahesh | Trichy | Diamond Jubilee Jamboree 2025 | Scouts Salute Stalin | Kalaignar News
    #cmstalin #dycmudhay #anbilmahesh #trichy #diamondjubileejamboree2025 #scoutssalutestalin #kalaignarnewslive #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 35

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 17 часов назад +4

    கழக அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று, வாழ்த்துக்கள் சார், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு 👍🙏

  • @paridhibalaji4027
    @paridhibalaji4027 17 часов назад +2

    மாணவர்களுக்கான சிறப்பான முன்னெடுப்பு . மாண்புமிகு தமிழக முதல்வர் , து . முதல்வர் & மாண்புமிகு கல்வி அமைச்சர் & அரசு அதிகாரிகள் ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றி.

  • @thouficahamed5371
    @thouficahamed5371 17 часов назад +2

    சிறப்பு அண்ணா 🖤❤️🔥🔥🔥🔥

  • @goldkinggoldking6818
    @goldkinggoldking6818 17 часов назад +2

    இந்தியாவில் இதுவரை செய்திராத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் அருமையாக செய்து பிரம்மாண்டமாக நடைபெற்ற மாபெரும் நிகழ்வு சாரண சாரணியர் இயக்க வரலாற்றில் மாபெரும் மயில்க்கள் ❤🙏🏻

  • @gkamal4846
    @gkamal4846 9 часов назад +1

    மாணவர்களின் மகத்தான முதல்வர் மக்களின் தலைவர் மாண்புமிகு தளபதியார் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் துணையாக இருக்கும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அன்பிலார் அவர்களுக்கும் மக்களின் நன்றிகள் 🙏🙏🙏🙏❤

  • @BeastfrmSouth
    @BeastfrmSouth 10 часов назад +1

    சிறப்பு 👏👏👏

  • @vishwanathankumar9221
    @vishwanathankumar9221 17 часов назад +2

    வாழ்க இளந்தலைவர் 🙏

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 19 часов назад +3

    Great❤

  • @arjunbala.
    @arjunbala. 17 часов назад +2

    மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்களின் திராவிட மாடல் அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்திய அளவில் பெரிய மைல் கல்லாக அமைந்துள்ளது அதில் இந்த சாரணியர் இயக்கம் சேர்ந்துள்ளது. இன்னும் பல சாதனைகளை படைத்திட மாண்புமிகு அன்பிலார் அவர்களுக்கு துணை நிற்போம்

  • @jaisankar4651
    @jaisankar4651 17 часов назад +2

    👍

  • @g.m.kishorekumar2803
    @g.m.kishorekumar2803 18 часов назад +3

    ❤🔥

  • @prabakaran600
    @prabakaran600 17 часов назад +1

    அருமை அண்ணா 👌

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 16 часов назад +1

    Great 👍👍👍👍👍👍

  • @thirusangu3058
    @thirusangu3058 17 часов назад +2

  • @jaisankar4651
    @jaisankar4651 17 часов назад +2

    ❤❤

  • @vishwanathankumar9221
    @vishwanathankumar9221 17 часов назад +1

    வாழ்க இளைய அன்பிலார் 🙏

  • @sathishkumar-qo6tr
    @sathishkumar-qo6tr 17 часов назад +1

    மாணவர்களுக்கான சிறப்பான முன்னெடுப்பு வாழ்த்துக்கள் அண்ணன் 💐

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 19 часов назад +2

    🌄உலக அரங்கில் தமிழகம் மட்டும் அல்ல இந்திய தேசமே பெருமைபடக்கூடிய பார் போற்றும் வகையில் சாரன சாரணியறின் பெறுவிழாவாக பிரம்மாண்டதோடு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு உலகிற்கே முன்மாதிரியாக நடத்தி சாதனை படைத்த திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் துணை முதலமைச்சர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம் நன்றி ஐய்யா...🙏
    🌄இந்நிகழ்ச்சி திராவிட மாடல் நல் அரசிற்கு வைரக்கல் பதித்த மணிமகுடம்மாகும் வாழ்க திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஐய்யா அவர்களின் புகழ் வாழ்க...🙏
    🦚கழக விசுவாசி கடலூர்மாவட்டம் 🦚

  • @writerpugal
    @writerpugal 17 часов назад +2

    The Tamil Nadu Scout Jamboree, held at Trichy, Manapparai was a resounding success, with over 20,000 scouts and guides from across the state participating. The event was inaugurated by Deputy CM Udhayanidhi Stalin arranged by TN Education Department Minister Anbil Mahesh Poyyamozhi.
    The jamboree provided a platform for scouts and guides to showcase their skills and talents, and to learn from each other. A wide range of activities were organized, including adventure activities, cultural programs, and community service projects. The scouts and guides also had the opportunity to interact with experts in various fields, and to learn about different career options.
    The jamboree was a great success, and it helped to promote the scout and guide movement in Tamil Nadu. The participants were able to develop their leadership skills, and to learn about the importance of community service. The event also helped to raise awareness about the work of the Godfather of Mordern Tamilnadu Muthamizharignar Dr. kalaignar! ❤

  • @selvampolish3557
    @selvampolish3557 5 часов назад

    சிறப்பு அண்ணா

  • @lingeshj8128
    @lingeshj8128 17 часов назад +2

    திராவிட மாடலில் அரசின் சாதனை ❤🙏

  • @neelaram9648
    @neelaram9648 17 часов назад +2

    பள்ளி கல்வி துறைக்கு தகுதியான நபர்

  • @gkamal4846
    @gkamal4846 9 часов назад

    வாழ்க இளம் தலைவர்
    வளர்க தமிழகம்
    உயர்க பள்ளிக்கல்விதுறை

  • @mygame1366
    @mygame1366 16 часов назад +1

    DMK DMK DMK DMK DMK DMK

  • @todaytrend820
    @todaytrend820 5 часов назад

    பள்ளிக்கல்வித்துறையில் கழக அரசின் சாதனை மாணவர்களின் நலனில் என்றென்றும் கழக அரசு வாழ்த்துக்கள் 💐🙏

  • @mygame1366
    @mygame1366 16 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvampolish3557
    @selvampolish3557 5 часов назад

    வாழ்க திமுக

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 16 часов назад

    Tamil Nadu state people's welfare chief minister Mr mk Stalin take full effort to develop our state.

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 8 часов назад

    களவாணி கூட்டம் தி.மு.க

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 16 часов назад

    Dravidian model 🔥🔥🔥🔥🔥🔥

  • @boopathidmk3767
    @boopathidmk3767 14 часов назад +1

    ❤❤❤

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 8 часов назад

    களவாணி கூட்டம் தி.மு.க

  • @Rubin143
    @Rubin143 9 часов назад