KSK Ep-126🌹ஜனனி தாலிய😰கழட்டி வச்சிட்டா😰மித்ரன் இத பன்னிருக்க கூடாது😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #mahasangamam #anuchutticartoons #nila #adithya #raja #roja #semba #bakiyalakshmi #velu #kanmani #karthik #idhazh #tamilcartoonchannel #tweencraftstory #tweencraftcomedyvideotamil #naiyyandikudumbathar #kathalaasaiyaraivittadho #sundayalaparaigal #kayv #nk #isvk #idhusudarvelankadhal #tweencraftcomedyvideo #tweencraftvideo #tweencraftintamil #tweencraftvideonew #comedycartoons #villagecartoonchannel #villagecartoonvideo #villagestory # #tamilcartoonserial #tamilcomedyvedio #tweencraftcartoontamil #funnyvideotamil #anusiasurendar #bommapadamtamil #bommai #chutticartoon #tweencraft #tweencraftvideo #cartoon
    Hello makkale, this is Anusia surendar here im presenting you a beautiful love story of different pairs as a series. watch and enjoy Makkale.
    • Sunday Alaparaigal 😂
    • இது சுடர்💕வேலன் காதல் ...
    • Ennai Matriya Kadhale ...
    • காதல் ஆசை யாரை விட்டதோ 💕
    • நையாண்டி குடும்பத்தார் 😂

Комментарии • 153

  • @Megatharshini
    @Megatharshini 12 дней назад +3

    Enakku ennamo raamthan kolapannirupparonu santhegama irukku🤔🤔🤔🤔video super sister❤️❤️❤️❤️

  • @mmalathi6522
    @mmalathi6522 12 дней назад +2

    Love 💕💕💕💕💕💕 you video super super சூரிய ச எய் love 💕💕💕💕 you think you my dear friends❤❤❤❤❤❤❤❤

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 12 дней назад +2

    அக்கா விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்💙💙💙💙💙💙💙💙💙🤍💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @MonishaMohan-g9q
    @MonishaMohan-g9q 12 дней назад +2

    Super super super super super super super super super super video dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariasheela3072
    @mariasheela3072 12 дней назад +1

    Kkarthik.dr.vezaila..illawarra.casela..busy.ayitaru....kanmani
    ...enge.pavam.karthik.love❤❤❤

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck 12 дней назад +1

    மித்ரன் ஜனனி சூப்பர் சூப்பர் சூப்பர் சூரிய சாய் சூப்பர் ஆதி கார்த்தி ராம் சீதா சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Meena-qe6sl
    @Meena-qe6sl 12 дней назад +1

    Hlo akka video super 🥰🥰🥰 Surya Sai ❤❤❤ super 🧡💖🥰 mithran janani Vera level 🧡🧡

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 12 дней назад +2

    வீடியோ சூப்பர் அந்த கொலை பண்ணது ராமா தான் இருக்கும் கெஸ்ஸிங் படி கரெக்டா இருக்கும்

  • @SaraywathiM
    @SaraywathiM 12 дней назад +1

    ❤ today episode super akka ❤️ sai ❤ Surya Anna super super 😊 mithran anna ❤janani super super 😊

  • @mariasheela3072
    @mariasheela3072 12 дней назад +1

    Kanmani.karthik..love.seen.podunga.sis.seetha.irritating

  • @citharas3949
    @citharas3949 12 дней назад +1

    Video super dear 😍 mithren jenani nalla understanding irukanka super dear❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 12 дней назад +2

    நீங்க எதுக்கு அழுதுகிட்டு இருக்கீங்க உங்க விருப்பப்படியே நீங்க இருக்கலாம்ல😊😊😊 அப்ப என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா😊😊😊 இதுக்கு எதுக்கு உங்க மேல நான் கோபப்பட போறேன் தாலி என்கிறது ஒரு கயிறு தானே😊😊😊 நம்ப ரெண்டு பேரும் கணவன் மனைவி என்றதற்கு ஒரு அடையாளம்😊 அது இருந்தா நம்ம சேர்ந்து இருக்கின்றது தாண்டினால் நம்ம ரெண்டு பேரும் பிரிய மாட்டோம் பிரிய மாட்டேன்னு ஒரு நம்பளுக்கு ப்ரூவ் பண்ணி இருக்காரு❤❤ இப்பதான் எனக்கு மனசுக்கு கொஞ்சம் அமைதியா இருக்கு நீங்க பேசவும் நான் பயந்துட்டேன்😊😊

  • @SukanyaPerikala
    @SukanyaPerikala 12 дней назад +1

    Hii friends video Super super Super ❤💖🥰🤩😍 nice 💖😍🥰🤩😍🥰🤩😍🥰🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JoshwinK.N
    @JoshwinK.N 12 дней назад +2

    Very super video akka ❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 12 дней назад +7

    வீடு ரொம்ப மங்களகரமா இருக்கு என் மனைவி இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு வீடு காலைல எந்திரிச்சு ஒத்த ஆளா இவ்வளவு வேலை பார்த்துட்டு இருக்கு என்ன பண்ணிட்டு இருக்காங்க எருமைமாடு எழுந்திருச்சு வா❤❤ காலையில எந்திரிச்சு வேலை பார்த்துட்டு இருக்காளா❤ சாயா என்ன பக்கத்து வீட்டு பாயா வர வர உனக்கு ரைமிங் எல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சு மிதிச்சா உருண்டு அந்த வீட்ல போய் விழுந்து கொஞ்ச நேரம் தூங்கு பா தூக்கமா வருது❤❤❤ ❤ அந்த பொண்ணுக்கு கூட மாட உதவி செய்❤❤❤

  • @VinciyaMalar
    @VinciyaMalar 12 дней назад +1

    ❤❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤❤

  • @Kaviyarasi-c8o
    @Kaviyarasi-c8o 12 дней назад +1

    Sister ram than anu ma sai❤ Surya janni ❤mithran super super super super super super super super super super super super super

  • @rathikarathika6125
    @rathikarathika6125 10 дней назад

    சூர்யா❤சாய் சூர்யா அண்ணாவின் அப்பா வெற லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் காமெடி ஆதி அண்ணன் கார்த்திக் அண்ணன் ராம் அண்ணன் சீதா மகாலட்சுமி அக்கா வெற லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் மித்ரன்❤ஜனனி வெற லெவல் லெவல் காமெடி சூப்பர்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @saaraahv2795
    @saaraahv2795 12 дней назад +1

    Terrific episode ❤❤❤❤😂😂😂😂

  • @Murugan-uu7ki
    @Murugan-uu7ki 12 дней назад +4

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ஒரு வேளை குற்றவாளி ராம் ஆ இருகாகுமோ

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      ஒருவேளை இருக்குமோ🤫 தெரியல டியர் பார்ப்போம்😄

  • @elavarasielavarasi866
    @elavarasielavarasi866 12 дней назад +1

    Maadar pannathu vainthu ram ta nu nenakkera sis

  • @PriyaPriya-jp5fm
    @PriyaPriya-jp5fm 12 дней назад +1

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @srivarshinaiiie2801
    @srivarshinaiiie2801 12 дней назад +1

    Sister I found who is the killer is sata appa is only killer

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 12 дней назад +1

    சாய் ஜனனி கல்யாணத்தை விட்டுட்டு என்ன அது இங்க வந்துட்டீங்க நான் உங்களுக்கு ரொம்ப நேரமா போன் ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கேன்😊😊😊 நான் தான் இங்கு ஒரு பிரச்சனை பண்ணிட்டேன் அதனால தான் அவர் வந்தார் எனக்கு இன்னைக்கு சாய்க்கும் ஜனனிக்கு கல்யாணம்னு தெரியாது😊😊 அப்பாவுக்கு ஷார்ட் ட்ரீட்மெண்ட் கொடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கோம் அவர் இப்பவே கொஞ்சம் கொஞ்சம் ரெஸ்பான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு😊😊😊 நாளைக்கு ஒரு நாள் தான் நம்மளுக்கு டைம் இருக்கு அடுத்த நாள் ஐஸ் கோர்ட்டுக்கு வருது அவர் நம்ம அதுக்குள்ளே எப்படியாவது ரெடி பண்ணனும்❤❤ எல்லாரையும் அடிச்சு நீங்க ஒரு சின்ன விஷயத்தை மறந்துட்டீங்க😊😊 அந்த சின்ன விஷயத்தை வச்சு இப்ப எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன்😊😊 என்ன சொல்றீங்க எனக்கு புரியல புரியிற மாதிரி சொல்லுங்க😊😊😊 நீங்க தான் ரொம்ப தெளிவான ஆளாச்சே விடிய விடிய உக்காந்து யோசிச்சு பாருங்க😊😊😊 என்ன பண்ணிட்டு வந்தீங்க என்னத்த விட்டுட்டு வந்தேன்னு யோசிங்க😊😊😊 உங்க மாமாவை வேற யாரோ கொலை பண்ணி இருக்காங்க அந்த கத்தி முதல் கொண்டு நீங்க கையில் எடுத்து புடிச்சு இருக்கீங்கன்னு உங்களோட விரல்கள் அதுல பதிவுன்னு😊😊 அந்தப் பார்க்ல இருக்கிற சிசிடி வீடியோ முதற்கொண்டு டெலிட் பண்ணி இருக்கீங்க😊😊 கொலை பண்ணவங்க எல்லாம் காப்பாத்துங்க காக உங்களோட மாமா பாடிக்கு பக்கத்துல உங்க மோதிரத்தை போட்டு வந்திருக்கீங்க😊😊😊 அது அப்படி அவங்க யாரு தான் காப்பாத்த இப்படி பண்ணிட்டு இருக்காங்க சொல்லுங்க சொல்லுங்க 😊😊 ராம் இன்னும் ஒரு நாள் தான் அடுத்த நாள் கேஸ் கோர்ட்டுக்கு வந்து நான் அப்புறம் யார் குற்றவாளி நம்மளுக்கு தெரிய வந்திடும்

  • @PadmaS-o7e
    @PadmaS-o7e 12 дней назад +1

    வீடியோ சூப்பர் அக்கா

  • @risvanabarveen6167
    @risvanabarveen6167 12 дней назад +1

    Janai your so lucky Sai ஆவது love panna payyan
    But your married loveble person❤❤❤❤

  • @SakuntalaSagun
    @SakuntalaSagun 12 дней назад +1

    Seetha pahtale tensen agathu

  • @Dhanam-oo7ez
    @Dhanam-oo7ez 12 дней назад +1

    Video super sister ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 12 дней назад +1

    Super ❤❤❤❤

  • @elavarasielavarasi866
    @elavarasielavarasi866 12 дней назад +1

    Vedio super sis

  • @mariasheela3072
    @mariasheela3072 12 дней назад +1

    Ĵanani.ffake

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 12 дней назад +1

    சூப்பர் ❤ சூப்பர்

  • @KavyaLakshmi-eo3vulnerable
    @KavyaLakshmi-eo3vulnerable 12 дней назад +2

    வீடியோ சூப்பர் அக்கா எப்போதான் சீதா மகாலட்சுமி கேசுக்காக காத்துகிட்டு இருக்கா அக்கா சாய் சூர்யா ஜனனி மித்ரன் பேர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️💐💐💐

  • @Jaya-bq8ni
    @Jaya-bq8ni 12 дней назад +1

    Super super ❤ anu ma hii thangamayil

  • @anushkumar5862
    @anushkumar5862 12 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 12 дней назад +1

    ❤❤❤❤❤

  • @kaviyaasvanth5618
    @kaviyaasvanth5618 12 дней назад +3

    ❤❤❤❤❤❤

  • @rifanisha9187
    @rifanisha9187 12 дней назад +1

    ❤❤❤

  • @parapara592
    @parapara592 12 дней назад +1

    Talia story not nice 😠

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      Thank you dear ❤️ that's your perspective❤️ and mine is different 😍

  • @Sahana-l9r
    @Sahana-l9r 12 дней назад +1

    Video super sister ❤❤❤❤

  • @Baby-kz8hm
    @Baby-kz8hm 12 дней назад +1

    Super super super super

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 12 дней назад +1

    Video super ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamalarmalar58
    @selvamalarmalar58 12 дней назад +1

    Video super ❤❤❤❤

  • @Maha.sm_2009
    @Maha.sm_2009 12 дней назад +1

    Super video akka ❤❤❤

  • @ammaappa-cs5in
    @ammaappa-cs5in 12 дней назад +1

    apana ram ku dha samadham eruku

  • @sn.mohanadharani
    @sn.mohanadharani 12 дней назад +3

    First view and first comment akka😊❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 12 дней назад +4

    சூப்பர் ❤❤

  • @SathishKumar-li5ky
    @SathishKumar-li5ky 12 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Persiyafashion
    @Persiyafashion 12 дней назад +3

    Video super ❤ janani mithran super ❤❤❤ aadhi ❤❤❤

  • @muppudathim654
    @muppudathim654 12 дней назад +1

    சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @saranyaaravindraj9573
    @saranyaaravindraj9573 12 дней назад +2

    Video super akka ❤❤❤❤❤❤❤❤

  • @FathemaFerosa
    @FathemaFerosa 12 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheshwaran70
    @maheshwaran70 12 дней назад +2

    ஹாய் பேபி வீடியோ பாக்க வந்துட்டு 💞❤️❤️❤️❤️

  • @vijayahelan8865
    @vijayahelan8865 12 дней назад +1

    ❤❤❤❤❤

  • @pradeepapd8193
    @pradeepapd8193 12 дней назад +2

    Enaku enamo ram mela thaan doubt avara irukumo

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 12 дней назад +2

    Janani ram pathi mithran gitta sollanuna sigirama sollitunga illati mithran kuda happy iruha ellathaum pottu golabigathinga❤❤surya sai super❤surya appa illa pakkathu vittu bhaiya rainin super😂😂❤ video super

  • @MariSelvi-i8e
    @MariSelvi-i8e 12 дней назад +3

    ❤❤❤❤

  • @ParameswarieParameswarie
    @ParameswarieParameswarie 12 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @UMESHIKA4
    @UMESHIKA4 12 дней назад +1

    Akka ram ethuma kutravali😢
    Apdiya irunthuta epdi sethu vaikurathu avangala❤

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      Adhane... Oru Vela irukumoooo 🤫🤫

    • @UMESHIKA4
      @UMESHIKA4 12 дней назад +1

      @@anuchutticartoons irukalam irukamalum irukalam enaka❤

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      @@UMESHIKA4 aama dear adhe dhan...🤣 Oru naal poruthaka mudiyala la...🫂🫂

    • @UMESHIKA4
      @UMESHIKA4 12 дней назад

      @@anuchutticartoons apdi illanum sollira mudiyathu akka❤ romba exciting a iruku athoda 2 days onga video paka mudiyathunu ninaikurapo kavalaya iruku akka❤ Sri Lanka la president election vara pora nala coming 2 days Network connection a block panna porangalam akka

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l 12 дней назад +2

    Mithran anna janani akka vaeaalvchitiha😂😂😂😂😂😂

  • @stf9479
    @stf9479 12 дней назад +2

    Video superb sister

  • @RevathiRevathi-co5lb
    @RevathiRevathi-co5lb 12 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sowbernika-ho4tx
    @Sowbernika-ho4tx 12 дней назад +3

    I am your 1st viewer of this video ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤
    I 🎉 love ❤ 😍 all 🎉🎉 your videos ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Sowbernika-ho4tx
      @Sowbernika-ho4tx 12 дней назад +1

      I love you akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад +1

      Thank you dear ❤️❤️❤️

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад +1

      Love you too dear ❤️

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 12 дней назад +1

    Super super super super super super super super super super super super super super dude ❤❤❤❤❤❤❤

  • @கண்ணாத்தாள்கண்ணாத்தாள்கண்ணாத்

    சாரி டைரக்டர் கமெண்ட் ரொம்ப பண்ண முடியலை ரொம்ப வேலையா இருக்கு வீடியோ சூப்பர் டைரக்டர் அனு டியர் 🥰🥰🥰🥰🥰🥰

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      பரவாயில்லை டியர் ❤️ வேலை பாருங்க ... ஃப்ரியா இருக்கும்போது கமெண்ட் பன்னுங்க டியர் ❤️

  • @keerthis767
    @keerthis767 12 дней назад +1

    Interested to see Janani and Mithran's story

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      Thank you dear ❤️... And me toooo

    • @keerthis767
      @keerthis767 12 дней назад +1

      @@anuchutticartoons u too ahh 😂
      U r the one who ll write their story 🤣🤣

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад +1

      @@keerthis767 yes ofcourse..🤣 but waiting for the output da... I just fell in love with them ❤️

    • @keerthis767
      @keerthis767 12 дней назад +1

      @@anuchutticartoons ok I got it 😂😂
      Actually slow love and marriage story is what nowhere can be seen
      Hence I am waiting for their story..
      Right now marriage of convenience and and a extra pinch of like is what their marriage has, let's see how do u write their story..

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      @@keerthis767 I can get you.. but I can't tolerate that I'm gonna soon disappoint you all....😔big announcement coming soon dear..🥲

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 12 дней назад +1

    ஹாய் குட்மார்னிங் தூங்கிட்டு தான் இருந்தேன் ரூம்ல தூங்கினது கேட்கல❤❤❤ நான் எப்போதும் பக்கத்துல தலகாணி வச்சுட்டு தான் படுத்துட்டு இருந்தேன் நீங்க படுத்துவது எனக்கு தலகாணி வச்சிருந்த மாதிரி தான் இருந்துச்சு❤❤❤ அதனால எனக்கு ஒரு வேறுபாடும் தெரியல❤❤ தலகாணியை சைடுல வச்சுட்டு தலகாணி மேல கால தூக்கி போடுற பழக்கம் எனக்கு நைட்டு ஃபுல்லா என் மேல தான் காலை தூக்கி போட்டு படுத்து இருந்தீங்க❤❤❤ எனக்கு ஒரே கால் வலியா இருக்கு உண்மையாவா சத்தியமா சொல்றேன்❤❤❤ சாரிங்க நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கல இல்ல இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு❤❤ நீங்க மேல படுத்துக்கோங்க நான் கீழே படுத்துக்கிறேன்❤❤❤ காலையிலேயே குளிச்சிட்டு எங்க போறீங்க காலேஜ் போகணும்❤❤ டெய்லியும் காலேஜ் போவோம் மறக்கக்கூடாது சரிங்க மறக்க மாட்டேன்❤❤ நான் மறக்க மாட்டேன் இன்னைக்கு நானே உங்க காலேஜ்ல வந்து விட்டுட்டு வரேன் ❤❤❤ இதுக்கு எதுக்கு நீ யோசிச்ச என்கிட்ட வந்து கேட்க வேண்டியதுதானே😊😊 உங்ககிட்ட ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது தாலி எங்க😊😊 கழட்டி வச்சிட்டீங்க😊😊😊 நைட் தூங்கும் போது டிஸ்டர்பன்ஸா இருக்குன்னு கழட்டி வச்சாலும்😊😊😊 அதுக்கப்புறம் நம்ம போடவே மறந்துட்டோம்😊😊😊 இப்ப இவருக்கு வேற தெரிஞ்சிருச்சு என்ன ஆகப்போகுது உங்ககிட்ட சண்டை போடுவாரா என்ன பண்ணுவாரு தெரியலையே கடவுளே😊😊😊 என்னங்க ஜனனி😊😊 தூங்கும் போது ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருந்துச்சுன்னு கழட்டி வச்சேன் அது போட மறந்துட்டேன்😊😊 நீங்க தாலியை கழட்டி வைக்கிறதுதான் நான் உங்களை தாலி கட்டினா😊😊 தாலியை கழட்டுனா எனக்கு தான் உயிர் ஆபத்து வரும்😊😊😊 அதுக்குள்ள தாலியை கழட்டி வச்சி என்ன பண்றது ரெண்டு மூணு மாசம் ஆனா கூட பரவாயில்லை❤❤❤ அதுக்குள்ளேயும் 🎉🎉 என்னங்க சாரி இதுக்கு மேல நான் இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன்❤❤

  • @Sowbernika-ho4tx
    @Sowbernika-ho4tx 12 дней назад +5

    Pls put more videos in one day 🙏 😫 😪 😩 😭 😢 🙏 😫 😪 😩 😭 😢

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад +1

      One video ve poda mudiyala dear...😘😘 More videos epdi da... But I'll try dear❤️

    • @Sowbernika-ho4tx
      @Sowbernika-ho4tx 12 дней назад +1

      @@anuchutticartoons Ok akka I love your all videos

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      @@Sowbernika-ho4tx Means a lot 😘 Thank you so much dear ❤️

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 12 дней назад +2

    😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤

  • @porkodisp9319
    @porkodisp9319 12 дней назад +1

    ❤hi hello saptingala eppadi irukinga video very super ❤❤❤❤❤❤

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      Sapten dear ... Mikka nandri .. Thank you dear ❤️

  • @Rcumar-b5p
    @Rcumar-b5p 12 дней назад +1

    Paravayillai say thayillatha pillaiku thayay vanthirukkeenga supernga. 🌹🌹🌹

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 12 дней назад +1

    ❤ Today episode super akka ❤ Surya mama Sai akka super ❤❤❤ Mathiyalagan mama surya mama super pesaranga ❤❤❤ Mathiyalagan mama Surya mama Sai akka ealluma super pesaranga ❤❤❤Aathi anna Karthi anna Ram anna seetha anni ealluma super pesaranga ❤❤ Mithran mama Janani akka super ❤❤❤Raja anna Roja anni Indhran anna Nimmathi anni Tamilmozhi anna Thangapushpam anni Chardham anna Thanmai anni ealluma romba romba romba miss panra both of you ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @asmai1800
    @asmai1800 12 дней назад +1

    வீடியோ ரொம்ப நல்லா இருக்கு சூர்யா சாய் மித்ரன் ஜனனி சூப்பர்

  • @nathiyasundhar6182
    @nathiyasundhar6182 12 дней назад +1

    Eanuku seethava patha seama tension aguthu. Sister ❤❤❤❤ sikiram Ram seetha va seathu vainga

  • @varalakshmi1951
    @varalakshmi1951 12 дней назад +1

    Janani❤ Mithran combination super❤❤❤❤

  • @Kanaga959.
    @Kanaga959. 12 дней назад +1

    ஜனனி மித்ரன் ஜோடி சூப்பர் வீடியோ சூப்பர்

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du 12 дней назад +1

    Video Super❤

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l 12 дней назад +1

    Adhi anna than jaibaha

  • @sudhasudha1268
    @sudhasudha1268 12 дней назад +1

    Supper akka 💞💐❤️

  • @rahinic2130
    @rahinic2130 12 дней назад +1

    Muda nambigayna periyar thali kattama irunthuerukkanum eppadi sollathinga nambigay ullavangalukku kastama irukkum ❤❤❤❤❤❤

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      Achooo dear😘mooda nambikai nambikai adhu avanga avanga manasa poruthu.... En kannuku mooda nambikaiya theriyuradhu unga kannuku nambikaiya theriyalam ... En kannuku nambikaiya irukradhu unga kannuku mooda nambikaiya theriyalam... Periyar thaliye kattama irukalamnu sonninga avaru thali katnadhu periyavangalukaga adha potukanuma vendama nu namma dhana dear mudivu pannanum...🤗😍😍😍😍

  • @keerthis767
    @keerthis767 12 дней назад +1

    Seetha Ram dhaan kaapathraa

    • @anuchutticartoons
      @anuchutticartoons  12 дней назад

      Oru Vela irukumoooo...🤫

    • @keerthis767
      @keerthis767 12 дней назад

      @@anuchutticartoons it is something related to Ram

    • @keerthis767
      @keerthis767 12 дней назад

      @@anuchutticartoons Raam and Seetha mystery aa mudichi vidunga mam
      Tbh I really miss Adi being happy and jovial around his wife..