Around the world our nasan brothers and sister's with anura Kumar brother ❤ we duck or eagles think about brother's and sister's pls open your eyes give you full sopot to AKD ⚘⚘⚘🙏🌏 watching from Saudi Ruban Hatton
அன்பான மலையக மக்களே இதுவரை காலமாக நீங்கள் ஏமாந்தது போதும் ஆமாம் சாமி என்று குனிந்து அடிமையாக இருந்தது போதும் நிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை திசைகாட்டிக்கு போட்டு வழமான இனபேதம் இல்லாத நாட்டை உருவாக்குவோம்.
இலங்கை நாட்டிற்கு இப்போதுதான் சரியான ஒரு தலைவருக்கு கிடைத்து இருக்கின்றார் அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் அனுரகுமார திசா நாயக்கா தலைமையில் இந்த ஊழல்களை எல்லாம் ஒழித்து நாட்டின் வறுமையை ஒழித்து நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நாட்டில் ஏழை மக்களின் கண்ணீரை துடைப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை சஜித் ஏதோ ஏழைகளுக்கு உதவி செய்கிறார் என்று கத்துகிறார்கள் ஆனால் சதித்துடைய அம்மாவுக்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் வரிப்பணத்தால் 35 லட்சத்துக்கு அதிகமான பணம் அப்படியாயின் சஜித் ஏழைகளுக்கு உதவி செய்பவரா? இல்லவே இல்லை சஜித்தும் அரசாங்க பணத்தால் 58 லட்சம் அவருடைய சொந்த வேலைக்கு எடுத்து இருக்கின்றாராம் இவர்களிடம் இருந்து கடவுளே நாட்டை காப்பாற்றி விட்டார். அதற்காக கடவுளுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அனுராக் குமார் திஷா நாயக் அவருடைய சம்பளத்தை மக்களுக்காக கொடுக்கும் பொழுது சஜித் என்ன செய்கின்றார் பாருங்கள் மக்களே சஜித் ரன்னில் மஹிந்த இந்த கூட்டங்களுக்கு வாக்களிக்கும் முன் இவர்களைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளுங்கள் இவர்களைப் பற்றி உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நீங்கள் லோயர் நாகநந்தா அவரை தொடர்பு கொண்டு உண்மையை அறிந்த பின் இவர்களுக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் உங்கள் வாக்கு வீணாக போய்விடும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டில் மூழ்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் தமிழ் முஸ்லிம் மக்களே நீங்க மிகவும் நன்றாக சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஊழல்களை ஒழிக்கும் ஒரு தலைவரை மட்டும் தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் நீங்கள் செய்யும்,கொடுக்கும் பரிசு.
JMJ, O HOLY SPIRIT PLEASE HELP US THANK YOU AMEN. THAN you very much, for raising your voice for our suffering diravida sinhala & Muslims people. Our parents for their life time working hard and trusting thondaman, mano Ganesh, peedambaram ALL these liars, but they didn't do anything for us, however ALL these leaders families living luxurious life. and thondaman his son & sellasamy, all are died as MINISTER. because of us, that is what they want, now thondaman"s grandson is on the line, no no enough is enough, we have our own young. Boys and girls they are our leaders. I have no access for Tamil language. Sorry. MAY OUR ALMIGHTY AND MERCIFUL GOD AND SAVIOR LORD JESUS CHRIST BLESSED ALL OF US. AND OUR PRESIDENT A.K.D, AND BLESSED HOLY MOTHER GUIDE, GUARD AND PRAY FOR ALL OF HAPPY LIKE FOREVER AMEN.
ஜனாதிபதி அனுராவுக்கு சிங்களம் மட்டும்தான் தெரியுமா? இல்ங்கையில் தமிழர்கள் மட்டும் வாழும் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் மட்டும் பேசுகின்றார் வெளிநாடுகளில் தமிழர்கள் மத்தியிலும் சிங்களத்தில் மட்டுமே பேசுகின்றார். தமிழர்கள் மத்தியில் தமிழில் பேச முடியாவிட்டால் ஆங்கிலத்திலாவது பேசியிருக்கலாமே! ஏன் நான் சிங்களவன் சிங்களத்தில் மட்டும்தான் பேசுவேன் என்கின்ற துவேசமா? ஆணவமா? 20, 30 வருடங்களாக அரசியலில் உள்ளவர் ஒரு நாளைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாகி தமிழர்களையும் சேர்த்து அடைத்து ஆளவேண்டும் என்ற எண்ணமிருந்திருந்தால் 3, 6 மாதங்களில் அல்லது 1, 2 வருடங்களில் தமிழைப் படித்திருக்கலாம் பேசப் பழகியிருக்கலாம். ஆனால் செய்யவில்லையே! உலகத் தமிழர்களுக்கு 100% ஆங்கிலம் தெரியும். ஈழத் தமிழர்களுக்கு 50 - 75% ஆங்கிலம் தெரியும, விளங்கும். ஆங்கிலத்தில் பேசியிருக்கலாமே! தனிச் சிங்களத்தில் மட்டுமே பேசுவேன் என்பது முழுத் துவேசமாகத் தெரியவில்லையா? இந்தியாவில் 40,50 மொழிகள் உள்ளன. இந்தியப் பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் சொல்லுகின்றார். கனடாவில் 100 க்கு மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றார்கள் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ “இனிய பொங்கல் வாழ்த்துக்கள் “என்று மழலைத் தமிழில் கூறினார். ஆனால் இலங்கையிலோ உள்ளது இரண்டே இரண்டு மொழிகள்தான். இந்த ஜனாதிபதிக்கு இரண்டாவது மொழியில் வணக்கம் கூடச் சொல்ல முடியவில்லை . ஆழமாக யோசியுங்கள். மனத்தினுள்ளே ஆழமாகப் புதைந்துள்ள துவேசம் புரியும் மகிந்த, எதிரி முகத்துக்கு முன்னே நின்று துவேசத்தை நெருப்பாகக் கக்கினான். நாங்கள் எதிர்பார்த்ததுதான். கலங்கவேயில்லை. ஆனால் அனுரவோ முதுகுக்குப் பின்னால் நின்று துவேசத்தைக் கக்கினால் தாங்குவீர்களா? நம்பி ஏமாந்து உடைந்து போய்விட மாட்டீர்களா? “நம்ப நட. நம்பி நடவாதே” ஆயிரங்காலத்துப் பழமொழி.
எத்தனையோ தீய சக்திகளையும், அதிகார வர்க்கத்தையும். எதிர்த்து போராடி. ஒரு கிராமத்திலிருந்து. படித்து பல்கலைகழகம் சென்று அரசியலிலும் போராடி. இன்று இலங்கை மக்களால் சகோதரன். என அழைக்கப்படும். ஜனாதிபதி. தமிழ் படிக்கவில்லையென யாரும் இங்கு குறை சொல்வதில்லைஅவரது நல்லாட்சியை விரும்பியே மக்கள் அவரை ஜனாதிபதியாக நிறுத்தினர். . ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பி.. நீதியை நிலை நிறுத்தி. பொருளாதாரத்தில் வளர்ச்சியை உண்டாக்கி. இலங்கை மக்களுக்கு ஒரு சிறந்த ஜனாதிபதியாக இருப்பதில் பெருமை. தமிழ் அமைச்சர்கள் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்.... தமிழ் தமிழ் தமிழர்கள். என்ன பாடு படுகின்றனர். . என சில யூ டியூப் பதிவுகளைப் பார்க்க.... Voice of Anushan. உண்ண உணவில்லை வாழ குடிசையில்லை தமிழ் தமிழ் என கூவுபவர்கள். இவர்களுக்கு உதவினால் தமிழுக்கு பெருமை. கனடாவில் ஜெஸ்டின் ரூடோ தமிழில் பொங்கள் வாழ்த்து. சொன்னார். எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை வாசித்திருப்பார்.... மூன்று மொழியிலும் முங்கி எழும் தமிழ் அமைச்சர்களும். இருக்கின்றார்களே சாதித்தது என்ன.
இலங்கை நாட்டிற்கு இப்போதுதான் சரியான ஒரு தலைவருக்கு கிடைத்து இருக்கின்றார் அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் அனுரகுமார திசா நாயக்கா தலைமையில் இந்த ஊழல்களை எல்லாம் ஒழித்து நாட்டின் வறுமையை ஒழித்து நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நாட்டில் ஏழை மக்களின் கண்ணீரை துடைப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை சஜித் ஏதோ ஏழைகளுக்கு உதவி செய்கிறார் என்று கத்துகிறார்கள் ஆனால் சதித்துடைய அம்மாவுக்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் வரிப்பணத்தால் 35 லட்சத்துக்கு அதிகமான பணம் அப்படியாயின் சஜித் ஏழைகளுக்கு உதவி செய்பவரா? இல்லவே இல்லை சஜித்தும் அரசாங்க பணத்தால் 58 லட்சம் அவருடைய சொந்த வேலைக்கு எடுத்து இருக்கின்றாராம் இவர்களிடம் இருந்து கடவுளே நாட்டை காப்பாற்றி விட்டார். அதற்காக கடவுளுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அனுராக் குமார் திஷா நாயக் அவருடைய சம்பளத்தை மக்களுக்காக கொடுக்கும் பொழுது சஜித் என்ன செய்கின்றார் பாருங்கள் மக்களே சஜித் ரன்னில் மஹிந்த இந்த கூட்டங்களுக்கு வாக்களிக்கும் முன் இவர்களைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளுங்கள் இவர்களைப் பற்றி உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நீங்கள் லோயர் நாகநந்தா அவரை தொடர்பு கொண்டு உண்மையை அறிந்த பின் இவர்களுக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் உங்கள் வாக்கு வீணாக போய்விடும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டில் மூழ்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் தமிழ் முஸ்லிம் மக்களே நீங்க மிகவும் நன்றாக சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஊழல்களை ஒழிக்கும் ஒரு தலைவரை மட்டும் தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் நீங்கள் செய்யும்,கொடுக்கும் பரிசு.
ஆங்கிலேயர் நாட்டைவிட்டு சென்றபிறகு முதல்முறையாக 76 வருடங்களின் பின்னர் முதலாவது ஜனாதிபதி அனுர அவர்கள் தான் இதற்கு முன்பு இருந்த அனைவரும் வியாபாரிகள்.
அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள்
இதயம் நிறைந்த வாழ்த்துகள் Sir
இனவாதம் புதைக்கப்பட்டது AKD❤
ஆம, இனவாத்ததிற்கு இந்த தேர்தலில் சமாதி கட்ட வேண்டும், NPP ஓட்டுப் போட்டு அந்த பணியை ஆரம்பிப்போம்
@@shanthyvelauthampillai9518great🙏🏻
great👍🏻
எந்த ஒரு சிங்களவனும் தமிழனுக்கு ஓட்டு போட போரதில்ல
சிறப்பு, மகிழ்ச்சி😊
வாழ்த்துக்கள் தோழர்.
அருமை
சிறப்பு
Well done brother and well said brother. ❤
Really touching speech bro
Hats off
வெற்றி நிச்சயம்
இந்தியாவின் தமிழ்நாட்டுல
மதுரை மண்ணின் மைந்தன்
ஆதரவும் வாழ்த்துக்களும் உங்கள் செயல்பாடுகள்
உலகத்துக்கு உத்வேகமாக..
இனவாதம் அற்ற சமத்துவமான இலங்கை எமது நாட்டை போன்று அழகானது
My honorable friend and my president Anura kunara victory assured ❤❤❤
We are all Srilankan
Super❤
AKD
AKD ❤️❤️❤️❤️
புதிய ஆட்சி.
அடிமைதனம்.
மறையட்டும்.
குடும்ப ஆட்சி
ஓய்வெடுக்கட்டும்..
நீதி நிலைக்கட்டும்.
ஊழல்கள் சிறை செல்லட்டும்..
AKD ஆட்சி மலரட்டும்.
❤❤❤❤❤❤ வாழ்க வளர்க❤❤❤❤❤❤❤❤
Super❤❤❤❤❤
I wish from my head all best for you and my srilanken people ❤🎉
👏👏👏 சூப்பர்
உலகம் முழுவதும் வாழும் மக்கள் இந்ந நாட்டில் முதலீடு செய்ய காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாடு தானாகவே முன்னேற வேண்டும்
We wish you all the best
தொண்டைமான் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேணும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🔥🔥
தொண்டமான் கள்ள கூட்டம் தமிழ் நாட்டு கருணாநிதி மாதிரி estate workers ஐ ஏமாற்றி வந்தார்கள்.
எங்கள்ஓட்டுAKD
AKD the best.
Around the world our nasan brothers and sister's with anura Kumar brother ❤ we duck or eagles think about brother's and sister's pls open your eyes give you full sopot to AKD ⚘⚘⚘🙏🌏 watching from Saudi Ruban Hatton
Emotional best speech ❤
NPP
❤❤❤☪️✝️☸️🕉❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲Anura Sahodaranuku Allahata kaval 🤲🤲🤲🤲
Super 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Super
Very nice❤️
ஜாதி பேதம் இல்லாத நாடாகவே மாற வேண்டும். உலகம் முழுவதும் வாழும் நம் மக்கள் இந்த இலங்கை நாட்டுடன் ஒன்றினைவார்கள்.
அன்பான மலையக மக்களே இதுவரை காலமாக நீங்கள் ஏமாந்தது போதும் ஆமாம் சாமி என்று குனிந்து அடிமையாக இருந்தது போதும் நிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை திசைகாட்டிக்கு போட்டு வழமான இனபேதம் இல்லாத நாட்டை உருவாக்குவோம்.
நீர் வெற்றிபெறுவாய் வாழ்த்துக்கள் jvp
Very good
❤❤❤❤❤Npp❤❤❤❤
We are Sri Lankan brother NPP
Npp jayawewa 💐
இலங்கை நாட்டிற்கு இப்போதுதான் சரியான ஒரு தலைவருக்கு கிடைத்து இருக்கின்றார் அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் அனுரகுமார திசா நாயக்கா தலைமையில் இந்த ஊழல்களை எல்லாம் ஒழித்து நாட்டின் வறுமையை ஒழித்து நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நாட்டில் ஏழை மக்களின் கண்ணீரை துடைப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை சஜித் ஏதோ ஏழைகளுக்கு உதவி செய்கிறார் என்று கத்துகிறார்கள் ஆனால் சதித்துடைய அம்மாவுக்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் வரிப்பணத்தால் 35 லட்சத்துக்கு அதிகமான பணம் அப்படியாயின் சஜித் ஏழைகளுக்கு உதவி செய்பவரா? இல்லவே இல்லை சஜித்தும் அரசாங்க பணத்தால் 58 லட்சம் அவருடைய சொந்த வேலைக்கு எடுத்து இருக்கின்றாராம் இவர்களிடம் இருந்து கடவுளே நாட்டை காப்பாற்றி விட்டார். அதற்காக கடவுளுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
அனுராக் குமார் திஷா நாயக் அவருடைய சம்பளத்தை மக்களுக்காக கொடுக்கும் பொழுது சஜித் என்ன செய்கின்றார் பாருங்கள் மக்களே சஜித் ரன்னில் மஹிந்த இந்த கூட்டங்களுக்கு வாக்களிக்கும் முன் இவர்களைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளுங்கள் இவர்களைப் பற்றி உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நீங்கள் லோயர் நாகநந்தா அவரை தொடர்பு கொண்டு உண்மையை அறிந்த பின் இவர்களுக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் உங்கள் வாக்கு வீணாக போய்விடும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டில் மூழ்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் தமிழ் முஸ்லிம் மக்களே நீங்க மிகவும் நன்றாக சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஊழல்களை ஒழிக்கும் ஒரு தலைவரை மட்டும் தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் நீங்கள் செய்யும்,கொடுக்கும் பரிசு.
தம்பிக்கு வாக்குகள் போட வேண்டும்....
❤
Tondaman corop still money
All estate politicians getting
Rich jevan Thondaman estate
People vote for akd
AKD❤❤❤❤
We are all Sri Lankan
TAMILAN MUSLIM SINHALA ANRU AMATHU KATCHEL ELLAI NAM ALLORUM ONRU. SEYALUDENAMA SRI LANKEAN. MALIMAWATA JAYA NIYATHAI JAYA NIYATHAI JAYA NIYATHAI 🎉🎉🎉❤❤❤
JMJ, O HOLY SPIRIT PLEASE HELP US THANK YOU AMEN.
THAN you very much, for raising your voice for our suffering diravida sinhala & Muslims people. Our parents for their life time working hard and trusting thondaman, mano Ganesh, peedambaram ALL these liars, but they didn't do anything for us, however ALL these leaders families living luxurious life. and thondaman his son & sellasamy, all are died as MINISTER. because of us, that is what they want, now thondaman"s grandson is on the line, no no enough is enough, we have our own young. Boys and girls they are our leaders.
I have no access for Tamil language. Sorry.
MAY OUR ALMIGHTY AND MERCIFUL GOD AND SAVIOR LORD JESUS CHRIST BLESSED ALL OF US. AND OUR PRESIDENT A.K.D, AND BLESSED HOLY MOTHER GUIDE, GUARD AND PRAY FOR ALL OF HAPPY LIKE FOREVER AMEN.
❤❤❤❤❤❤
Vote for ADK
Jaffna tamilan
NPP-AKD❤🎉
Inimel nangal ore samooham piriwinaiwathihalukku idam illai
Vote for ur future peoples man dr Archuna and Teams God bless❤❤❤❤❤❤❤❤❤
ஜனாதிபதி அனுராவுக்கு சிங்களம் மட்டும்தான் தெரியுமா?
இல்ங்கையில் தமிழர்கள் மட்டும் வாழும் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் மட்டும் பேசுகின்றார் வெளிநாடுகளில் தமிழர்கள் மத்தியிலும் சிங்களத்தில் மட்டுமே பேசுகின்றார். தமிழர்கள் மத்தியில் தமிழில் பேச முடியாவிட்டால் ஆங்கிலத்திலாவது பேசியிருக்கலாமே! ஏன் நான் சிங்களவன் சிங்களத்தில் மட்டும்தான் பேசுவேன் என்கின்ற துவேசமா? ஆணவமா?
20, 30 வருடங்களாக அரசியலில் உள்ளவர் ஒரு நாளைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாகி தமிழர்களையும் சேர்த்து அடைத்து ஆளவேண்டும் என்ற எண்ணமிருந்திருந்தால் 3, 6 மாதங்களில் அல்லது 1, 2 வருடங்களில் தமிழைப் படித்திருக்கலாம் பேசப் பழகியிருக்கலாம். ஆனால் செய்யவில்லையே! உலகத் தமிழர்களுக்கு 100% ஆங்கிலம் தெரியும். ஈழத் தமிழர்களுக்கு 50 - 75% ஆங்கிலம் தெரியும, விளங்கும். ஆங்கிலத்தில் பேசியிருக்கலாமே! தனிச் சிங்களத்தில் மட்டுமே பேசுவேன் என்பது முழுத் துவேசமாகத் தெரியவில்லையா? இந்தியாவில் 40,50 மொழிகள் உள்ளன. இந்தியப் பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் சொல்லுகின்றார். கனடாவில் 100 க்கு மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றார்கள் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ “இனிய பொங்கல் வாழ்த்துக்கள் “என்று மழலைத் தமிழில் கூறினார். ஆனால் இலங்கையிலோ உள்ளது இரண்டே இரண்டு மொழிகள்தான். இந்த ஜனாதிபதிக்கு இரண்டாவது மொழியில் வணக்கம் கூடச் சொல்ல முடியவில்லை . ஆழமாக யோசியுங்கள். மனத்தினுள்ளே ஆழமாகப் புதைந்துள்ள துவேசம் புரியும் மகிந்த, எதிரி முகத்துக்கு முன்னே நின்று துவேசத்தை நெருப்பாகக் கக்கினான். நாங்கள் எதிர்பார்த்ததுதான். கலங்கவேயில்லை. ஆனால் அனுரவோ முதுகுக்குப் பின்னால் நின்று துவேசத்தைக் கக்கினால் தாங்குவீர்களா? நம்பி ஏமாந்து உடைந்து போய்விட மாட்டீர்களா?
“நம்ப நட. நம்பி நடவாதே” ஆயிரங்காலத்துப் பழமொழி.
எத்தனையோ தீய சக்திகளையும், அதிகார வர்க்கத்தையும். எதிர்த்து போராடி. ஒரு கிராமத்திலிருந்து. படித்து பல்கலைகழகம் சென்று அரசியலிலும் போராடி. இன்று இலங்கை மக்களால் சகோதரன். என அழைக்கப்படும். ஜனாதிபதி.
தமிழ் படிக்கவில்லையென யாரும் இங்கு குறை சொல்வதில்லைஅவரது நல்லாட்சியை விரும்பியே மக்கள் அவரை ஜனாதிபதியாக நிறுத்தினர்.
.
ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பி.. நீதியை நிலை நிறுத்தி. பொருளாதாரத்தில் வளர்ச்சியை உண்டாக்கி. இலங்கை மக்களுக்கு ஒரு சிறந்த ஜனாதிபதியாக இருப்பதில் பெருமை.
தமிழ் அமைச்சர்கள் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்....
தமிழ் தமிழ் தமிழர்கள்.
என்ன பாடு படுகின்றனர்.
. என சில யூ டியூப் பதிவுகளைப் பார்க்க....
Voice of Anushan.
உண்ண உணவில்லை வாழ குடிசையில்லை தமிழ் தமிழ் என கூவுபவர்கள். இவர்களுக்கு உதவினால் தமிழுக்கு பெருமை.
கனடாவில் ஜெஸ்டின் ரூடோ தமிழில் பொங்கள் வாழ்த்து. சொன்னார். எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை வாசித்திருப்பார்....
மூன்று மொழியிலும் முங்கி எழும் தமிழ் அமைச்சர்களும். இருக்கின்றார்களே சாதித்தது என்ன.
வாழ்த்துக்கள் தோழர்

AKD ❤❤❤❤❤