மேயர் பிரியா காணவில்லை! திமுக அரசுக்கு மீடியா ஊதும் ஊதல்கள்! mayor priya rajan | KK Nagar incident

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    #chennaimayorpriya #mayorpriyaissue #kknagarincident #maridhasanswers
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2024 Maridhas Answers

Комментарии • 675

  • @prabakarannarasiah2416
    @prabakarannarasiah2416 2 дня назад +227

    மாரிதாஸின் இந்த தைரியம் எப்போதும் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்

  • @MrJetjv
    @MrJetjv 2 дня назад +299

    நேற்று கைதி, இன்று ஜாமீன், நாளை மந்திரி இப்படிப்பட்ட அதிசயங்கள் நம்ம நாட்டில் தான் நடைப்பெறுகிறது... இதற்க்கு மன்னர் ஆட்சியே மேல்.

  • @douglas427
    @douglas427 2 дня назад +289

    அது மேயர் பிரியா இல்ல
    வெட்டிக்கு மேயிற பிரியா

  • @paramasivam5038
    @paramasivam5038 2 дня назад +224

    நன்றி மாரிதாஸ் அவர்களே இதனால் தான் நாங்கள் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்களை புறக்கணிக்கிறோம்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 дня назад +142

    அட அட நம்ம தமிழ்நாட்டு ரெட் லைட் மீடியாக்கள் சொல்லுது திமுக கொத்தடிமை ஆர் எஸ் பாரதி😂😂😂

  • @bhoopathym8421
    @bhoopathym8421 2 дня назад +117

    ஊடகங்கள் ரெட்லைட் ஏரியாவுக்கு போய்ட்டாங்கே, RSB ஏற்கனவே சொல்லிட்டாரு 🤔

  • @trygametamil6218
    @trygametamil6218 2 дня назад +132

    செய்தியாளர் வீட்டில் இது போன்று நடக்க வேண்டும்.அப்போது கூட செய்தி போட மாட்டார்கள்.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 дня назад +84

    சின்ன டோப்பா பதவி ஏற்ற அன்று அசம்பாவிதம்... நல்ல சகுனம்...😂😂😂😂😂😂😂😂

  • @saravsarav614
    @saravsarav614 2 дня назад +148

    மான ரோஷம் இல்லாதவங்க ஜி இதுக்கு மேல நியூஸ் 18, புதிய தலைமுறையும் தினத்தந்தியும் கேவலமா திட்ட முடியாது கேட்க முடியாது ஜி ❤❤❤

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 дня назад +81

    இந்த பாவிகளுக்கு மக்கள் ஏன் தண்டனையை கொடுக்காமல் இருக்கின்றார்கள். ராஜபக்ச வையே மறந்துட்டாங்களோ

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 2 дня назад +64

    நீங்க எவ்வளவு.கூப்பாடு. போட்டு கத்தினாலும்.மறுபடியும். இவனுகளுக்கு.தான்.மறுபடியும். நம் மக்கள் ஓட்டு போடுவது

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 2 дня назад +60

    அம்மையாருக்கு "லிப்ஸ்டிக்" போடவே நேரம் சரியாக இருக்கிறது!!!

  • @pothiganga
    @pothiganga 2 дня назад +117

    தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் மக்களாகிய நாம் சராயத்திற்கும், பணத்திற்கும், இலவசத்திற்கும் ஒட்டுப்போடாமல் சுயமாக சிந்தித்து ஓட்டுப் போட்டால் மட்டும் தமிழ்நாடு காப்பாற்றப்படும்.

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 2 дня назад +2

      இதை கடைகோடி மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 2 дня назад +66

    தமிழக ஊடகங்கள் ஆளும்கட்ச்சிக்கு விலைப்போய் வெகு நாட்க்கள் ஆகிறது.

  • @MrJetjv
    @MrJetjv 2 дня назад +395

    இதுதான் திமுகவின் கடைசிகால ஆட்சி ஆகையால் உதயநிதிக்கு துணை முதல்வர் என்ற பதவியை கொடுத்தது தப்பில்லை... இனி ஜென்மத்துக்கு திமுக ஆட்சிக்கு வராது..

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 2 дня назад +2

      தமிழக வாக்காளர்கள் பணம் வாங்குவதில்லை என முடிவு செய்துவிட்டார்களா.?

    • @vaishhnavivenkatesan
      @vaishhnavivenkatesan 2 дня назад +2

      Yes we are also expecting same 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

    • @ushavenkatesan6928
      @ushavenkatesan6928 2 дня назад +3

      Super 👌 👍 😂😂😂

    • @ratamil1
      @ratamil1 2 дня назад

      Sir intha makal namba kodathu.ivanunga kasu kudutha yellathayum maranthuruvanunga

    • @vasanthyiyer8977
      @vasanthyiyer8977 2 дня назад +2

      Yes. You are correct.

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 2 дня назад +55

    செய்தி ஊடகங்கள் செத்து நாளாச்சு செய்திதாள்களை புறக்கணிக்கவேண்டும்

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 2 дня назад +60

    💯 💯 💯 💯 💯 I support yours மாரி தாஸ் ஜி உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 2 дня назад +94

    அருமையான முடிவு சூப்பர் மாரிதாஸ் அவர்களே 🙏🏻👍🏻👍🏻

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 2 дня назад +58

    தமிழ் ஊடகங்கள் காசுக்காக கொத்தடிமை நிலையில் உள்ளது.
    வாய் பசை போட்டு ஒட்டப்பட்டுள்ளது.

  • @malathys3690
    @malathys3690 2 дня назад +49

    கோபம் இயலாமை இரண்டிலும் மனம் வெடித்து விடும் போல இருக்கிறது

  • @physics2002
    @physics2002 2 дня назад +61

    எல்லா சேனலும் திமுக வை சேர்ந்தது.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 дня назад +37

    இந்த LIPSTICK பாப்பாவை கொண்டு வந்தது ஒரு சண்டியன்

  • @orbekv
    @orbekv 2 дня назад +142

    மலம் தின்னும் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள்!

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 2 дня назад +1

      மலம் மட்டுமல்ல காசுக்கு கூட்டி கொடுக்க தயார் இருக்கானுக

  • @manickama8994
    @manickama8994 2 дня назад +30

    திரு,மாரிதாஸ் 6:59 அவர்களே,ஆர்.எஸ் .பியின் இங்குள்ளவர்கள் டி.வி.தொழிலா பன்றானுங்கா

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 2 дня назад +31

    இது தான் கடமை கண்ணியம்
    கட்டுப்பாடு
    நிலைமை.சரிந்துவிட்டது.

  • @arunkumar-pt2vy
    @arunkumar-pt2vy 2 дня назад +48

    இவர்களுக்கு வாக்கு செலுத்தி என் எதிர் காலத்தை கேள்வி குறியாக மாற்றிய என் தாத்தா பாட்டி அம்மா அப்பா இவர்களை எதுல அடிச்சாலும் seri ஆகாது 😢😢

  • @jrajju
    @jrajju 2 дня назад +47

    கலர் கலரா லிப்ஸ்டிக் வாங்க போய் இருப்பா

  • @TheRagram69
    @TheRagram69 2 дня назад +30

    அருமையான தேவையான முயற்ச்சி மாரிதாஸ் சார். மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 2 дня назад +44

    இனி திமுக எந்த காலத்திலும் பதவிக்கு வராது என்று தீர்மானித்து கொண்டதால் தான் மகனுக்கு துணை முதல்வர் பதவி....தொடர்ச்சியாக இரண்டு முறை திமுக பதவிக்கு வந்த தில்லை..... அதே நேரத்தில் திமுக தனியாக கூட்டணி தயவு இல்லாம வெற்றிபெற்றதும் கிடையாது.... சனி பெயர்ச்சி.... சனியின் துணையுடன்.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 2 дня назад

      That time opposition is strong so second time unable to come today opposition is no where, so again dmk will going to come also many common man became beggar so 3000 per vote they will vote for them only

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 2 дня назад +28

    மிக மிக சூப்பர் ஜி
    மனசு தான் வேதனையாக இருக்கிறது ஜீஜீஜீ

  • @yoganandanganesan1493
    @yoganandanganesan1493 2 дня назад +40

    பாரம்பரிய மிக்க தினமணி பத்திரிகையே மகாவிஷ்ணுவின் பேச்சை சர்ச்சை பேச்சு என்றும் அவரை சர்ச்சை பேச்சாளர் என்று கூறும் போது மற்ற பத்திரிகைகள் எம்மாத்திரம்.இது காலத்தின் கொடுமை.

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 дня назад

      ஆண்டவன் தான் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @murugananthamk646
    @murugananthamk646 2 дня назад +66

    எங்கள் வீட்டில் பாலிமர் தவிர அனைத்து செய்தி சேனலும் தெரியாத வகையில் தடை செய்து வைத்துள்ளேன்

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 2 дня назад +76

    போட்டு பொளந்து எடுக்குறார்
    மாரி தாஸ் வாழ்த்துக்கள்

  • @srivi20channel83
    @srivi20channel83 2 дня назад +44

    மக்கள் விழுவது குழியில்
    இதுதான் கிடைத்தது விடியல்
    சென்னை மேயர் பிரியா
    நீங்கள் செய்வது சரியா?

    • @Range-j6k
      @Range-j6k 2 дня назад

      இவளுக்கு எதுக்கு மரியாத

    • @megaraajaa3109
      @megaraajaa3109 2 дня назад

      ஐயா, தமிழகத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.. ஆம் பிரதமர் மோடி ஆசியுடன் உதயநிதி து. முதல்வர் ஆனாராமே.
      இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு.

  • @krishnaswamyramachandran8531
    @krishnaswamyramachandran8531 2 дня назад +21

    எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.நல்லது நடக்கும்.

  • @saravananraj3033
    @saravananraj3033 2 дня назад +25

    ஊடகங்கள் திராவிட அரசின்
    ஒரு அங்கம்.

  • @rajagopalanuppiliappan2729
    @rajagopalanuppiliappan2729 2 дня назад +24

    உடலும் உயிரும் .ஈணப்பிறவிகள் ஃ👌

  • @sudalaiyandirajaraja7291
    @sudalaiyandirajaraja7291 2 дня назад +23

    வீடியோ ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன குறையை நான் நினைத்தேன் அதையே நீங்கள் முடித்து விட்டீர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக போர் இது நல்ல முடிவு. ரேடியோ செய்திகளை காத்திருந்தது அந்த காலம் தலைசிறந்த டிவி சேனல் செய்திகளை பார்க்காமல் இருப்பது இந்த காலம் மாரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @venkatachalama4271
    @venkatachalama4271 2 дня назад +20

    சார் இவனுங்க பத்திரிகை துறை இல்லை சார் பண துறை

  • @balamurugand9814
    @balamurugand9814 2 дня назад +16

    எல்லாம் மீடியா மற்றும் பத்திரிகைக்கு முன்னால் திமுக என்ற அடைமொழியை போட்டு கொள்ளலாம் 😅

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb 2 дня назад +40

    நான் எந்த நியூஸ் சேனல்லும் பின்பற்றுவது இல்லை
    நியூஸ் செனல் ரொம்ப கேவலமா இருக்கு.....

  • @Dhanam2023
    @Dhanam2023 2 дня назад +19

    மரியதாஸ் சார் நீங்க எவ்வளவு கத்தினாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா யாருக்கு வேணாலும் ஓட்டு போடுவாங்க ஆக நீங்க எந்தவிதமான விஷயங்களின் போட்டா இந்த மக்களுக்கு அறிவு மயிரே வராது ஆகவே நீங்கள் இந்த மாதிரி பதிவுகளை தவிர்த்துவிட்டு தங்கள் குடும்பங்களுக்கு தேவையான விஷயங்களை செய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்

  • @vpmenterprises3564
    @vpmenterprises3564 2 дня назад +13

    ஒரு நேர்மையான செய்தி ஊடகத்தை தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்

  • @Kasirajan-h4z
    @Kasirajan-h4z 2 дня назад +15

    சகோதரர் மாரிதாஸ் அவர்களே நீங்கள் என்னதான் குறைகளைக் சுட்டி காட்டினாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் இந்த ஊடகம் எல்லாம் வெட்கப்பட வேண்டும் நன்றி மாரிதாஸ்

  • @srinivasanr6127
    @srinivasanr6127 2 дня назад +33

    மனச்சாட்சி இல்லாத ஊடகங்கள்.. எல்லாம் Adverisement Channels.. no news...only marketting channels for all products....

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 2 дня назад +22

    அட போங்கப்பா சென்னையில் சில பகுதிகள் இன்னும் இப்படித்தான் இருக்கிறது.
    ஒன்றிய அரசு இன்னும் பணம் ( 4 விருந்து 5 ஆயிரம் கோடிகள் ) கொடுக்கவில்லை. அது வந்தால் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம்.
    யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

    • @Nataraj-we8xm
      @Nataraj-we8xm 2 дня назад

      தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் எல்லாம் இந்த
      மானங்கெட்ட ஆட்சிக்கு
      எடுபிடி வேலை செய்யறியே
      நீங்கள் எல்லாம் மாரிதாஸின் கால்தூசிக்கு
      ஆக மாட்டீங்டா.

  • @amuthavalli4661
    @amuthavalli4661 2 дня назад +11

    நாடு நாசமாக போயிட்டு இருக்கிறது அண்ணா🤦‍♂️🤦‍♂️

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 2 дня назад +11

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.உங்களின் மேலும் தொடர வாழ்த்துக்கள் சார்.உங்களின் துணிச்சல் இங்கு யாருக்கும் இல்லை.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 2 дня назад +11

    வாழ்வில் அனைவருக்கும் நம்பிக்கை போயிடுச்சு மாரிதாஸ் ஐயா 🙏

  • @Spectacularvijay
    @Spectacularvijay 2 дня назад +17

    20 minutes of upload video 3k view's 600 likes absolute fantastic

    • @govindrajan9887
      @govindrajan9887 2 дня назад

      After 46 minutes, 10000 views, 1.3 k likes.

  • @ChandranChandran-r9k
    @ChandranChandran-r9k 2 дня назад +21

    அண்ணன் அவர்களுக்கு நன்றி.

  • @a-zbroadcast
    @a-zbroadcast 2 дня назад +23

    All media's கை கூலிகள்

  • @breathebgm8223
    @breathebgm8223 2 дня назад +15

    ஏன் எதிர்கட்சி மீடியா கூட பேசல

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 2 дня назад +81

    உடனுக்குடன் உண்மையாய் சொல்லும் ஊடகம். அப்டின்னு ஊர ஏமாத்திட்டு இருக்கானுக. Maridhas video எல்ல்லா மக்களிடமும் sendradaiyanum. Apathan உண்மை மக்களுக்குப் therium.

    • @mri3384
      @mri3384 2 дня назад

      1000த்துக்கு குவாட்டருக்கும் குத்தும் கும்பல் இதெல்லாம் பாக்காது.

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 2 дня назад +13

    இதைவிட மோசம் போரூர் டூ பைபாஸ் ரோடு படுமோசம், கிண்டி முதல் பூந்தமல்லி வரை படுமோசம். பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை சாலை படுமோசம். தற்போது பெருங்களத்தூர் வழியில் பைபாஸ் வழியில் வேலை செய்பவர்கள் பாதுகாப்புக்காக சாலை ஓரம் பேரிகார்ட் மற்றும் சாலை வழிகாட்டி மற்றும் தடுப்பான் எதுவுமே செய்யாமல் வேலை செய்கிறார்கள். கண்டிப்பாக தினமும் விபத்து நடக்க வாய்ப்பு. கொஞ்சம் யாராவது கவனித்தால் நன்றாக இருக்கும்.

  • @dinakarrao9291
    @dinakarrao9291 2 дня назад +12

    இருங்க sir. அவங்க இப்போ தான் பார்லர் போய்.இருக்காங்க.Make up. செஞ்சிட்டு வந்து இன்னும் 1% வேலைதான் இருக்குன்னு சொல்ல வேண்டாமா? அப்புரம் K.N. நேரு கிட்டே அடி வாங்கவெண்டாமா. கொஞ்சம் பொறுங்க boss.

  • @NellaiMani5
    @NellaiMani5 2 дня назад +50

    விபச்சார ஊடகங்கள்.

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 2 дня назад +9

    Until foolish people are existing the useless govt will not take care of people. What is the elegible of Chennai Mayar!!!??? Everyone must be ashamed to elected DMK.

  • @MaduraiVaadivaasalsoda
    @MaduraiVaadivaasalsoda 2 дня назад +48

    மான மிகுந்த எனதருமை தமிழ் சமூக மே இனியும் திராவிட மாடல் தான் வேண்டும் என்றால் நம் மை காப்பாற்ற கடவுளால் கூட முடியாது. மாரிதாஸ் ஈசனின் அவதாரம்.

    • @AyyappaDhas-ht4dk
      @AyyappaDhas-ht4dk 2 дня назад

      ஆண்டவன் அருளால் அவர் நன்றாக இருக்க வேண்டும்

  • @sankarankannan
    @sankarankannan 2 дня назад +21

    vijay another kamal...

  • @gsph2395
    @gsph2395 2 дня назад +62

    உங்களை போன்ற ஆட்கள் கேட்க வில்லை என்றால் இந்த திராவிட இயக்கம் ஆட்டம் தாங்காது...

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 дня назад +9

    டாஸ்மாக் சரக்கு குடிச்சிட்டு இறந்த போனவன் இறந்த யாருக்கு நஷடம் மாரிதாஸ்.

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 2 дня назад +15

    இது தான்டா திராவிட மாடல்

  • @Spectacularvijay
    @Spectacularvijay 2 дня назад +8

    Your idea of bringing all the you tube channel is superb.keep it up team maridhas

  • @rajamohanan-gl5sq
    @rajamohanan-gl5sq День назад +1

    ஆஹா என்ன அருமையான பதிவு.வாழ்த்துக்கள்🌹👍🏻✌🏻💯

  • @MUTHUKUMARS-b9i
    @MUTHUKUMARS-b9i День назад +2

    THALAIVAR MARIDHAS ANNA VALKA

  • @balagopal1832
    @balagopal1832 2 дня назад +7

    Day by day DMK atrocities are going beyond the limit. Very soon they will reap the consequences.

  • @krishtigasanan4264
    @krishtigasanan4264 2 дня назад +13

    நன்றி நன்றி வாழ்க

  • @kavithavaradharajan2313
    @kavithavaradharajan2313 День назад

    மாரிதாஷ்.அவர்களே..
    .ஊடகங்கள்.மலம்.தின்னும்.விலங்குகள்
    செய்தி.ஊடங்கள
    புரகணிப்போம்

  • @s.ethirajisampath9031
    @s.ethirajisampath9031 2 дня назад +8

    எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல

  • @p.thanigaivelmvl7821
    @p.thanigaivelmvl7821 День назад

    அருமை வாழ்த்துக்கள் உங்கள் தொண்டு இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Gajendhirenjm
    @Gajendhirenjm 2 дня назад +5

    Halhotted Fight with Good Policy against the Worst Government. Appreciable 🙏.

  • @DuraiPalam
    @DuraiPalam День назад

    தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 2 дня назад +18

    இந்த செய்தி வெளியில் வராம நன்றியோடு வெளியிடாம பார்த்துக்குறாங்க

  • @SrinivasanV-q2j
    @SrinivasanV-q2j 2 дня назад +9

    Welcome Maridĥas

  • @periapandi2772
    @periapandi2772 2 дня назад +7

    Unga pechakettu naanga bjp ku sport pandram ana avunga yetha pathiyum periya alavil munnedukkavillai anna

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 2 дня назад +8

    முற்று வருடம் முன் ஊடகம் ஆடி
    நிர்வாண ஆட்டம் அப்பா

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 День назад

    சில விபச்சார ஊடகங்களால் தான்
    இந்த மக்கள் இத்தனை துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்
    இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @p.gnandhanaa5tha3
    @p.gnandhanaa5tha3 День назад

    தாஸு, நீ சொல்றது அத்தனையும் நிஜம். Main stream media மட்டுமல்ல, social media வும் கண்டுக்கறதில்ல. Hats off மாரீ.🙏

  • @subramaniannagarajan255
    @subramaniannagarajan255 День назад

    உண்மை. மாரிதாஸ் அவர்கள்
    மிக நல்ல ஊடக செய்தி ஆளார்.

  • @VasuKumar-v5s
    @VasuKumar-v5s День назад +1

    Congratulations anna 🎉🎉🎉🎉🎉

  • @skHibiscus
    @skHibiscus День назад +1

    ஒரு பக்கம் மெட்ரோ வேலை இன்னொரு பக்கம் மழை நீர் வடிகால் பள்ளம். மக்கள் பாடு திண்டாட்டம்.

  • @paramasivamvenkatachalam952
    @paramasivamvenkatachalam952 2 дня назад +5

    தினமலர் நாளிதழ் சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 День назад

    நன்றி தம்பி உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @MrJetjv
    @MrJetjv 2 дня назад +30

    தமிழக ஊடகங்கள் நம்ம சுடலை-யின் இரு கண்களை போல்.. ஆகையால் அவர் இருக்கும் வரை, நேர்மையாக, உண்மையாக, தொழில் தர்மமாக இருக்காது..

  • @ilamParithi-sn7md
    @ilamParithi-sn7md День назад +1

    சிங்கார சென்னை 2.o சாலை விபத்து பற்றி நாள்தோறும் தெரிவியுங்கள்

  • @skHibiscus
    @skHibiscus День назад +1

    மேயர் madam முதல் அமைச்சர் நிகழ்ச்சிகளுக்கு போகராங்க.
    சேகர் பாபு வை நிக்க வச்சு இவங்க chair ல உக்காராங்க!!

  • @mathugr
    @mathugr 2 дня назад +7

    லிப்டிஸ்க் கலைந்து போய்விட்டது

  • @Racee786
    @Racee786 День назад

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏🙏

  • @rajanavaneethakrishna63
    @rajanavaneethakrishna63 2 дня назад +4

    It's absolutely Karumandra Deividiya Model Ve-idi-alers Soonyathamanam Drug Mafia
    Fully Responsible, but nobody
    Care about this Seriously Shameful.

  • @rdesikan4898
    @rdesikan4898 2 дня назад +4

    Siddaramiah ( wife) is ready to give back the sites allotted to her back to government. The same followed by Sethilbalaji !!

  • @ramakrishnand4505
    @ramakrishnand4505 День назад

    Sir only you are fighting for justice..we are all behind you

  • @venkateshansrinivasan8449
    @venkateshansrinivasan8449 2 дня назад +4

    What is BJP doing , dear Maridass kindly say or ask BJP to raise issue, and let them act to ban media’s who are all pro DMK, people are not happy. WHY BGP NOT ACTING ??

  • @MoorthylasviMoorthylasvi-xt4rl
    @MoorthylasviMoorthylasvi-xt4rl 2 дня назад +4

    Anna...tamilnadu TV channel all dmk kudumbaththil..echcha sorukku alaiyum kottam......

  • @Spectacularvijay
    @Spectacularvijay 2 дня назад +4

    Awaiting for your 1 MILLION viewers 👍

  • @balajiprasad952
    @balajiprasad952 День назад

    வாழ்த்துக்கள் மாரிதாஸ் ஜி! 😊

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 День назад

    ஜனநாயகத்தை காப்பாற்ற பழுதுபட்ட நான்காவது தூணை அகற்றி வலுவான புதிய தூணை நிறுவுவது அவசியம்!🙏🙏🙏

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 2 дня назад +4

    RSB mediavidam neengal yedhir parkakudadhu thappu....

  • @sivasankaran8370
    @sivasankaran8370 День назад

    நடுநிலை தவறிய RSB சொன்ன ஊடகங்கள்
    அனைத்து விவாதங்களும் பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர்களும் பாஜக வை விமர்சிக்க வேண்டும்

  • @natarajanmohan5932
    @natarajanmohan5932 9 часов назад

    அருமை.