Meyyiyal
Meyyiyal
  • Видео 34
  • Просмотров 291 407
குழந்தை பாக்கியம் அருளும் அற்புத பதிகம் | அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் | நிச்சயம் பலன் உண்டு
குழந்தை வரம் வேண்டி படிக்க வேண்டிய பதிகம் | அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் | நிச்சயம் பலன் உண்டு
Просмотров: 270

Видео

தேனிமலை முருகனின் அதிசயம் | சுனை அருவியின் மர்ம ரகசியம் | தேன் கூடுகளில் அருள் வாக்கு | விவசாயம்
Просмотров 3412 месяца назад
தேனிமலை முருகனின் அதிசயம் | சுனை அருவியின் மர்ம ரகசியம் | தேன் கூடுகளில் அருள் வாக்கு | விவசாயம்
தியாகராஜ லீலை அபூர்வ வரலாறு | சோழர் குலம் தோன்றியது இப்படிதான் | Meyyiyal
Просмотров 584 месяца назад
தியாகராஜ லீலை அபூர்வ வரலாறு | சோழர் குலம் தோன்றியது இப்படிதான் | Meyyiyal
தமிழ் புத்தாண்டு நன்மைகள் யாருக்கு | அதிஷ்டம் அடிக்கும் ராசிகள் | 2024 Tamil New Year | Meyyiyal
Просмотров 2135 месяцев назад
தமிழ் புத்தாண்டு நன்மைகள் யாருக்கு | அதிஷ்டம் அடிக்கும் ராசிகள் | 2024 Tamil New Year | Meyyiyal
குரு பார்க்க கோடி நன்மை | உங்கள் ராசிக்கு குருவின் பார்வை எப்படி | வழிபாட்டு முறை | Meyyiyal
Просмотров 1276 месяцев назад
குரு பார்க்க கோடி நன்மை | உங்கள் ராசிக்கு குருவின் பார்வை எப்படி | வழிபாட்டு முறை | Meyyiyal
மகா சிவராத்திரி 300 ஆண்டு கால அபூர்வ யோகம் | 5 யோகங்கள் என்ன? | வழிபாடு முறை | Meyyiyal
Просмотров 4146 месяцев назад
மகா சிவராத்திரி 300 ஆண்டு கால அபூர்வ யோகம் | 5 யோகங்கள் என்ன? | வழிபாடு முறை | Meyyiyal
மகா சிவராத்திரி வெற்றி ரகசியம் | நான்கு கால பூஜைகள் | மூன்றாம் ஜாமம் முக்கியத்துவம் | Meyyiyal
Просмотров 5336 месяцев назад
மகா சிவராத்திரி வெற்றி ரகசியம் | நான்கு கால பூஜைகள் | மூன்றாம் ஜாமம் முக்கியத்துவம் | Meyyiyal
அபிஜித் முகூர்த்தம் ரகசியம் | வெற்றி மட்டும் தரும் அற்புத நேரம் | திருமணம் வெற்றி பெற | Meyyiyal
Просмотров 1126 месяцев назад
அபிஜித் முகூர்த்தம் ரகசியம் | வெற்றி மட்டும் தரும் அற்புத நேரம் | திருமணம் வெற்றி பெற | Meyyiyal
உத்தராயண புண்ணிய காலம் பொங்கல் விழா நாம் என்ன செய்ய வேண்டும் | Meyyiyal
Просмотров 2418 месяцев назад
#உத்தராயண #காலம் #பொங்கல் #விழா நாம் என்ன செய்ய வேண்டும் #Meyyiyal
மணவை சிலம்பம் போட்டி | Silambam Competition 2023 | கரந்தையடி பயிற்சி களம் | Meyyiyal
Просмотров 11610 месяцев назад
#Meyyiyal #மெய்யியல் #Philosophy #மணவை #சிலம்பம் #போட்டி #Silambam #Competition #2023 #கரந்தையடிபயிற்சிகளம்
வழுக்கு மரம் ஏறுதல் | Valukkumaram Tamil | Meyyiyal
Просмотров 316Год назад
வழுக்கு மரம் ஏறுதல் | Valukkumaram Tamil | Meyyiyal
சிறுவர் சிலம்பம் சுற்றும் பயிர்ச்சி முறை | Silambam Tamil | Meyyiyal
Просмотров 83Год назад
சிறுவர் சிலம்பம் சுற்றும் பயிர்ச்சி முறை | Silambam Tamil | Meyyiyal
சிலம்பம் சுற்றும் முறை | Tamil | Meyyiyal
Просмотров 201Год назад
சிலம்பம் சுற்றும் முறை | Tamil | Meyyiyal
கழுத்து வலி முதுகு வலி உடனடி தீர்வு | Back Pain Neck Oil Massage | Siddha Tamil | Meyyiyal
Просмотров 1,1 тыс.Год назад
கழுத்து வலி முதுகு வலி உடனடி தீர்வு | Back Pain Neck Oil Massage | Siddha Tamil | Meyyiyal
தலை முடி அடர்த்தியாக வளர வர்ம புள்ளிகள் ஏவல் | முடி உதிர்வது நிற்கும் | Hair Oil Massage | Meyyiyal
Просмотров 214Год назад
தலை முடி அடர்த்தியாக வளர வர்ம புள்ளிகள் ஏவல் | முடி உதிர்வது நிற்கும் | Hair Oil Massage | Meyyiyal
வர்ம புள்ளிகள் ஏவல் | Varma Pulligal | Oil Massage | Tamil | Meyyiyal
Просмотров 212Год назад
வர்ம புள்ளிகள் ஏவல் | Varma Pulligal | Oil Massage | Tamil | Meyyiyal
முதுகு வலி மூட்டு வலி உடனடி தீர்வு | Back Pain Releaf Oil Massage | Siddha Tamil | Meyyiyal
Просмотров 142Год назад
முதுகு வலி மூட்டு வலி உடனடி தீர்வு | Back Pain Releaf Oil Massage | Siddha Tamil | Meyyiyal
சிலம்பம் உடான் l Silambam Udan | Varmakalai | Kalari | Silambam | Kuthuvarisai | Tamil | Meyyiyal
Просмотров 112Год назад
சிலம்பம் உடான் l Silambam Udan | Varmakalai | Kalari | Silambam | Kuthuvarisai | Tamil | Meyyiyal
சிலம்பம் தலை அடிவாரல் | Varmakalai | Kalari | Silambam | Kuthuvarisai | Tamil | Meyyiyal
Просмотров 79Год назад
சிலம்பம் தலை அடிவாரல் | Varmakalai | Kalari | Silambam | Kuthuvarisai | Tamil | Meyyiyal
சிலம்பம் படை வீச்சு | Varmakalai | Kalari | Silambam | Kuthuvarisai | Tamil | Meyyiyal
Просмотров 92Год назад
சிலம்பம் படை வீச்சு | Varmakalai | Kalari | Silambam | Kuthuvarisai | Tamil | Meyyiyal
குரு வணக்க சுவடு | Varmakalai | Kalari Suvadu | Silambam Suvadu | Kuthuvarisai Suvadu | Meyyiyal
Просмотров 261Год назад
குரு வணக்க சுவடு | Varmakalai | Kalari Suvadu | Silambam Suvadu | Kuthuvarisai Suvadu | Meyyiyal
பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko #Nammalvar #Agriculture | #Vanagam | Tamil | #Meyyiyal
Просмотров 275 тыс.2 года назад
பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko #Nammalvar #Agriculture | #Vanagam | Tamil | #Meyyiyal

Комментарии

  • @Jothivel-q4r
    @Jothivel-q4r 12 дней назад

    Manitharul manikkam eayn maraintheer

  • @gnanammdkk1003
    @gnanammdkk1003 12 дней назад

    மதிப்பிற்குரிய வேளாண் அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்க தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள மலைகிராமங்களில் மக்களுக்கு வேளாண் வள ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளார். பிற்காலங்களில் அவருடைய கருத்தரங்கில் இறுதியாக ஈரோட்டில் பங்கேற்றேன். வளமிக்க நினைவுகளுடன் ...

  • @veerayyaveerayya5959
    @veerayyaveerayya5959 23 дня назад

    ❤ 🌏🌹

  • @karthil976
    @karthil976 Месяц назад

    தஞ்சையில் நெல் திருவிழா நடைபெறும் மாதம் தேதி யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி

  • @mr.muthukaruppan1540
    @mr.muthukaruppan1540 Месяц назад

    ஆடு மாடு திங்காத செடி என்னன்னு குறிப்பிட்ட சில செடிகளை சொன்னீங்கன்னா முயற்சி செஞ்சு பார்க்கலாம் அண்ணா 🎉 உங்களுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Месяц назад

    மகிழ்ச்சி❤

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Месяц назад

    நம்மாழ்வார் ஐயா ஒரு இந்தியாவின் வேளாண் மகாத்மா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyasuganya336
    @suganyasuganya336 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian 2 месяца назад

    Big salute Ayya🎉🎉🎉🎉

  • @gomathy7695
    @gomathy7695 2 месяца назад

    அருமை

  • @iniyakb8292
    @iniyakb8292 2 месяца назад

    ஓம் முருகா

  • @krithikam8789
    @krithikam8789 2 месяца назад

    Arumaiyana pathivu ayya

  • @96980
    @96980 3 месяца назад

    ஐயா அடிக்கடி சொல்லும் செய்தி... தண்ணீரை நிலத்துக்கு அடியில் தேடாதே... மாறாக... வானத்தில் இருந்து மழைநீரை வரவழைக்க வேண்டும்....

  • @SgobiramGopi
    @SgobiramGopi 4 месяца назад

    ❤ ஓம் சக்தி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nederhood
    @nederhood 4 месяца назад

    வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள். கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! தமிழ் எங்கள் மூச்சாம்!

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 4 месяца назад

    கேட்க கேட்க தெளிவு பிறக்கிறது

  • @parimalaselvam4198
    @parimalaselvam4198 4 месяца назад

    உங்களுடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மிகவும் இனிமையானது ஐயா

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb 4 месяца назад

    🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏

  • @krishnamoorti2666
    @krishnamoorti2666 4 месяца назад

    Ayya Sona valiyileye selvom nanpargale

  • @Mr.Mk-Thought
    @Mr.Mk-Thought 5 месяцев назад

    நீங்கள முதலமைச்சராக வந்திருந்தால் ஒரு ஏழை கூட இருக்க மாட்டார்கள் உங்களின் திட்டம் மிகவும் அருமை இப்பொழுது யாரும் விவசாயத்தை பற்றி பேசுவதே இல்லை நினைப்பது கூட இல்லைதக்காளி விலை வெங்காயம் விலைஏறினால் மட்டும்அழுகின்றனர்ஆனால்அதை ரோட்டில் கொட்டும் பொழுதுஅதை விளைவித்த விவசாயி பற்றிநினைப்பதில்லைவிவசாய பொருட்களுக்குவிவசாயி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்அப்பொழுதுதான் நம் தேசம் முன்னேறும்அதற்கு அரசும்உதவி செய்ய வேண்டும்விவசாய பொருட்களுக்குகுறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயம் எங்குமுன்னேறுகிறதுஅப்பொழுதுதான்நாடும் முன்னேறும்😢😢😢

    • @sivag2032
      @sivag2032 4 месяца назад

      Udaya Bhai adutha CM

  • @suganyagowri7807
    @suganyagowri7807 5 месяцев назад

  • @vasanthgv556
    @vasanthgv556 6 месяцев назад

    Om nama sivaya Arumaiyana thagaval nanba nandri

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад

    He is a magadma to the Farmers.❤

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад

    Legend

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад

    Nallavarkal seekirampoividugindranar.

  • @gunasamy2267
    @gunasamy2267 7 месяцев назад

    ஐயா நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இன்னும் காணொளிகள் வாயிலாக சேவையாற்றி கொண்டு தான் இருக்கின்றீர்கள் 😢😢😢😅

  • @thangarajraj8735
    @thangarajraj8735 8 месяцев назад

    நீங்க முதல்வரா‌ ஆகிருக்கலாம்

    • @sivag2032
      @sivag2032 4 месяца назад

      Udayanidhi better than him

  • @logapriya6597
    @logapriya6597 9 месяцев назад

    Subagoal maram athu plz tell me

  • @videosaala
    @videosaala 10 месяцев назад

  • @tractor6971
    @tractor6971 11 месяцев назад

    ❤❤❤🎉🎉

  • @steevansonson7788
    @steevansonson7788 11 месяцев назад

    Abi

  • @mr.maharaj2395
    @mr.maharaj2395 Год назад

    I want training iam Frm Thanjavur Elangadu

  • @Nathan-ct8tt
    @Nathan-ct8tt Год назад

    😜 'promosm'

  • @karthikeyanp9705
    @karthikeyanp9705 Год назад

    இந்தபதிவுபயனுள்ளதாக.இருக்கும்எனநம்புகிறேன்.🎉🎉🎉

  • @munisamik3099
    @munisamik3099 Год назад

    அருமை அருமை

  • @vadhanavenkatesh446
    @vadhanavenkatesh446 Год назад

    We need this type motor

  • @andamankuttiescomedy1908
    @andamankuttiescomedy1908 Год назад

    ❤❤❤❤

  • @STar-lp6vk
    @STar-lp6vk Год назад

    கார்ப்பரேட்டுகள் சதியினால் ஐயா இறந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஐயா இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருந்தால் தமிழகத்தில் வறுமை, வன்முறை இருக்காது.

  • @rameshkiran8509
    @rameshkiran8509 Год назад

    VA thalaiva va thalaiva 😊🙏

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Год назад

    இவர் சொல்வது பூமியும் உயிரினங்களும் அழியாமல் இருப்பதற்கு.. ஆனால் அரசியல்வாதிகளும் மக்களாலும் விவசாயமும் அழிகிறது.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, செய்யப்பட்டுக்கொண்டிருக்கும், செய்யப்படவுள்ள இயந்திரங்களால் உடல் உழைப்பு குறைந்து நோயுண்டவர்களாகி மனித இனமும் அழிகிறது. பேராசைப்பட்டு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்ணும் அழிகிறது. சினிமா மோகம்,நாகரீகம் என்ற பெயரில் கிராமங்களை பல இளைஞர்கள் வெறுக்கிறார்கள். நூறுநாள் வேலைத்திட்டத்தின் நோக்கத்தினை ஐயா நுட்பமாக சொல்லியிருக்கிறார். இனிமேலாவது ஐயா சொல்வதை கடைப்பிடித்தால் பூமி வாழும். ஐயா ஓர் உன்னதமான சேவகர். இறைவன் உண்டென்றால் இவரைப் போன்றவர்கள் வடிவில் இந்த பூமியில் நம் கண்முன்னே இந்த பூமிக்கு வந்து செல்கிறார் என்றே நான் சொல்வேன். இவருடைய கருத்துக்களை அனைவருக்கும் நாம் தெரியப்படுத்தினாலே நாமும் அவருடைய உழைப்பில் பங்கு கொண்டோம் என்ற பரிபூரணம் கிடைக்கும்.

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 Год назад

    இந்த மகான் எப்போது மறைந்தார். 🙏🙏🙏,இப்புவிக்கு பேரிழப்பு.

  • @sarathygeepee
    @sarathygeepee Год назад

    இடம் இருந்தால் தானே மரம் வைத்து வளர்க்க முடியும்

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 Год назад

    உண்மைதான் அருமை

  • @gunasundari7415
    @gunasundari7415 Год назад

    Seeriya sindhanaigal ethanai uyarvaana thittangal ithai seyal padutha ellorum aadharavu tharavendum avar iruthiyaga sonna 1000 roobai tharugiravargal peyarai padhikka vendum endru kuripittadhu varaverka thakkadhu immadhiri scheme vandhal enadhu pangalippu nichayam irukkum

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Год назад

    Our real leader...... We live with ur ideas and advice ayya and ur blessings 🙏

  • @jansikala3756
    @jansikala3756 Год назад

    Trichy vannakam iya super

  • @n.navanathan1034
    @n.navanathan1034 Год назад

    Thanks you 🙏🙏🙏🙏❤❤❤

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Год назад

    Super ayya

  • @KalaiSelvi-eq6uc
    @KalaiSelvi-eq6uc Год назад

    ஐயா அருமையான பதிவு நல்ல தகவல் சொன்னிங்க எல்லோரும் இதை பின்பற்றினால் நாடு வறுமையில் இருந்து விடுபட்டுடம் ஐயா..

  • @karuppiahp235
    @karuppiahp235 Год назад

    What a genius he is? Clear thinking! Correct understanding of present status and excellent long-term plan. His ideas should have been taken by Govt for implementation

    • @videosaala
      @videosaala 10 месяцев назад

      Dr. Nammazhvar... ❤

    • @videosaala
      @videosaala 10 месяцев назад

      He left govt. University for they disagree with him