- Видео 573
- Просмотров 909 593
அன்னப்பறவை
Добавлен 25 авг 2017
இன்றைய நாளின் சிறப்புகள், பொது தமிழ்,
சிறுகதைகள், பொது அறிவு போன்றவைகள் இந்த அன்னப்பறவை வலையொளி அலைவரிசையில் நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் தலைப்புகளை பற்றி தெரிவித்தால் அதை பற்றிய காணொளியும் பதிவேற்றம் செய்யப்படும்.
சிறுகதைகள், பொது அறிவு போன்றவைகள் இந்த அன்னப்பறவை வலையொளி அலைவரிசையில் நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் தலைப்புகளை பற்றி தெரிவித்தால் அதை பற்றிய காணொளியும் பதிவேற்றம் செய்யப்படும்.
Видео
ஆறாம் வகுப்பு முக்கியமான வினா விடைகள்
Просмотров 182 месяца назад
ஆறாம் வகுப்பு முக்கியமான வினா விடைகள்
Tnpsc, TET தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் காணொளி தயார் செய்யப்பட்டுள்ளது
Просмотров 184 месяца назад
Tnpsc, TET தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் காணொளி தயார் செய்யப்பட்டுள்ளது
Tnpsc, TET அரசாங்க தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் காணொளி தயார் செய்யப்பட்டுள்ளது
Просмотров 154 месяца назад
Tnpsc, TET அரசாங்க தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் காணொளி தயார் செய்யப்பட்டுள்ளது
#Tnpsc| முக்கியமான ஒரு வரி வினா விடைகள்
Просмотров 396 месяцев назад
#Tnpsc| முக்கியமான ஒரு வரி வினா விடைகள்
#Tnpsc|12th std திரைப்படம் உருவான வரலாறு
Просмотров 256 месяцев назад
#Tnpsc|12th std திரைப்படம் உருவான வரலாறு
#Tnpsc, TET, கட்டாய தமிழ் தேர்விற்கு பயன்படும்.
Просмотров 327 месяцев назад
#Tnpsc, TET, கட்டாய தமிழ் தேர்விற்கு பயன்படும்.
#Tnpsc| தண்ணீரில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும். நீரின்றி அமையாது உலகு.
Просмотров 357 месяцев назад
#Tnpsc| தண்ணீரில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும். நீரின்றி அமையாது உலகு.
Tnpsc உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது தெரியுமா?
Просмотров 1597 месяцев назад
Tnpsc உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது தெரியுமா?
#Tnpsc ஒரு பெண்மணியை உலகின் எட்டாவது அதிசயம் என்று கூற காரணம் என்ன?
Просмотров 1227 месяцев назад
#Tnpsc ஒரு பெண்மணியை உலகின் எட்டாவது அதிசயம் என்று கூற காரணம் என்ன?
வெற்றி நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் tnpsc
Просмотров 1757 месяцев назад
வெற்றி நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் tnpsc
#Tnpsc, tet, பொது அறிவு வினா விடைகள் பாகம் 9
Просмотров 227 месяцев назад
#Tnpsc, tet, பொது அறிவு வினா விடைகள் பாகம் 9
#Tnpsc, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடை
Просмотров 477 месяцев назад
#Tnpsc, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடை
#TNPSC | அனைவருக்கும் இனிய உலக தாய் மொழி திருநாள் நல்வாழ்த்துகள்.
Просмотров 348 месяцев назад
#TNPSC | அனைவருக்கும் இனிய உலக தாய் மொழி திருநாள் நல்வாழ்த்துகள்.
#TNPSC | மனைவியை தாயாக ஏற்றுக் கொண்டவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Просмотров 298 месяцев назад
#TNPSC | மனைவியை தாயாக ஏற்றுக் கொண்டவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
TNPSC|TET கட்டாய தேர்விற்கான வினா விடை
Просмотров 448 месяцев назад
TNPSC|TET கட்டாய தேர்விற்கான வினா விடை
TNPSC | TET கட்டாய தமிழ் தேர்விகான வினா விடைகள்
Просмотров 208 месяцев назад
TNPSC | TET கட்டாய தமிழ் தேர்விகான வினா விடைகள்
TNPSC, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள் 🙏🏻
Просмотров 928 месяцев назад
TNPSC, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள் 🙏🏻
#Tnpsc |பாகம் -4| Tnpsc, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள்.
Просмотров 348 месяцев назад
#Tnpsc |பாகம் -4| Tnpsc, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள்.
#TNPSC| இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் | ஜீ. யூ. போப் |
Просмотров 688 месяцев назад
#TNPSC| இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் | ஜீ. யூ. போப் |
#TNPSC, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள் பாகம் 3 🙏🏻
Просмотров 668 месяцев назад
#TNPSC, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள் பாகம் 3 🙏🏻
#TNPSC, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள். பாகம் 2.
Просмотров 348 месяцев назад
#TNPSC, TET, கட்டாய தமிழ் தேர்விற்கான வினா விடைகள். பாகம் 2.
❤❤🎉🎉super sir 🎉🎉❤❤
💐Thank you so muh madam🙏🏻
மன்னிக்கவும் நண்பர்களே முல்லை பாண் இல்லை. முல்லை பண்
Super sir well done. We want more shorts sir
முதல் இலக்கண நூல்- தொல்காப்பியம் தானே.
அந்தந்தத் திணைக்கான தெய்வங்களின் பெயர்களையும் பதி விட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
Voice super sir🎉🎉🎉🎉🎉well done sir
🙏🏻
பாலை இங்கே மற்ற நான்கு தம் நிலை திரிவது
பரலை தப்பு. பாலை சரி
Asumbu...va Visumbu..va ? Pl.verify and say !
விசும்பு - வானம் அசும்பு - நிலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻1
தற்போது 6 முறை கிராமசபைக் கூட்டம் நடத்தப் படுகிறது. மார்ச் -22, நவ-1
🙏🏻
பாலை என்பது மணலும் மணல் சார்ந்த இடமும் இல்லை.பாலை நிலம் என்பது நீர்வளம் குறைந்து வறண்ட பகுதி ஆகும்.பாலை நிலம் வேறு. பாலை வனம் வேறு.பெருமணல் உலகம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது நெய்தலைத்தான்.அதாவது மணல் நிறைந்த கடற்கரைப் பகுதி.மணலும் மணல் சார்ந்த இடமும் எனக் குறிப்பிடப்படும் பாலைவனம் தமிழ் நாட்டிலேயே இல்லை. பாலை நிலத்தையும் பாலைவனத்தில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
🙏🏻
Paralai illai palai
🙏🏻
🎉🎉🎉 பரவாயில்லை தமிழ் இலக்கியம் இன்னும் உயிருடன் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉
வணக்கம் 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்படியே குறுநில மன்னர்கள் , தெய்வங்கள் போன்ற விவரங்கள் அறிய ஆவலுடன் உள்ளோம்.
Sooon sir 🙏🏻
👏👌💐
வணக்கம்🙏🏻 வாழ்க வளமுடன்🙏🏻 நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice
Good
Good
நான்காவது வினா தவறு அது படலம் அல்ல காதை
🙏🏻
thank you so much very useful ☺️
வணக்கம் 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻நன்றி 🙏🏻
Welcome
வாழ்க வளமுடன் 🙏🏻நன்றி 🙏🏻
Wow more information in only one short video nice 🎉🎉🎉
நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
வணக்கம் இவை யாவுமே பயனுள்ள தகவல்கள் பதிவிடுங்கள் பதிவுக்கு நன்றி வளத்துடன் வாழ்க வளத்துடன்.
வணக்கம் 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻நன்றி 🙏🏻
வட இந்தியாவின் வேலுநாச்சியார் என அழைக்கபடவேண்டியவர் ஜான்சி ராணி.....
Super sir❤
நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
Great thank you somuch.
நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
Congratulations sir keep going forward don't think about negativity. I'm your student abi one again congrats sir🎉
நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
ஐந்தாவது பதில் நம் பாடத்திட்டத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும்... நம் தமிழ் மன்னர்கள் பலர் உள்ளனர்
தங்களின் கருத்திற்கு நன்றி🙏🏻 வாழ்க வளமுடன்🙏🏻
Super
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
கும்பகோணம் - கோயில் நகரம்
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻
சிங்கம்-கர்ஜிக்கும்
👍🏻
நன்றி 🙏🏻
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி🙏🏻 வாழ்க வளமுடன்🙏🏻
Naa.marubadiyum.school.ku.boonam.pola.erukke😂😂😂😂
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி🙏🏻
அருமை👏👏👌👍👏
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Eate peanut all you will get your body
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
rong report
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி🙏🏻
சித்தம் - மனம்
நீங்கள் சொல்லியது சரிதான்👍🏻 வாழ்த்துக்கள்👍🏻 வாழ்க வளமுடன்🙏🏻
4th point is wrong. Hindu scriptures have been saying since Ancient times that one God has many names.
தங்களின் கருத்திற்கு நன்றி🙏🏻
Congrates Nanba you reach in 1.1K subscibers❤🎉
நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
ஆமாம் இந்த முஸ்லிம் வரலாறு எதற்கு. இனிமேல் இந்துக்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்
🙏🏻
Periyarukku sombu tookkiyathu yaar?
🙏🏻
தந்தைப் பெரியார் மனித இனத்தின் சமுதாயச் சான்றோன்.
மனப்பாடம் தேர்வு எழுதினால் எழுதி முடித்த கொஞ்ச நாளில் மறந்துவிடும். பொருளை உண் மைக் கருத்தை நன்றாக நிதான மாகப் படித்து உள்வாங்கி நம் அறிவாகிய உணர்வோடு பதியு மாறு அந்தப் பொருள் சேர்ந்து விட்டால் அது எப்போதுமமே மறக்காது.திருவள்ளுவர் சொல்லியது போல்.. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. இதைத்தான் பெரியார் வலி யுறுத்துகிறார். இப்படிக் கற்றால் தேர்வு நெருங்கும் போது மனப் பாடம் செய்ய வேண்டிய அவசிய மில்லை.
வணக்கம் 🙏🏻அருமையான கருத்து 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻நன்றி 🙏🏻
India aatchi mozhi ethuvum kidaiyathu
🙏🏻
Exillent
Nice
Supper