M. MEERAN NOORI
M. MEERAN NOORI
  • Видео 326
  • Просмотров 63 538

Видео

உண்மையாளர்! Abu jahl • மவ்லவி- M.மீரான் நூரி
Просмотров 154 часа назад
உண்மையாளர்! Abu jahl • மவ்லவி- M.மீரான் நூரி
இஸ்லாத்தை ஏற்ற ஹிந்தா - Hindha // Hamza // reverted to Islam - m.meeran noori
Просмотров 10День назад
இஸ்லாத்தை எதிர்த்த, இஸ்லாமிய கொள்கைகளை எதிர்த்த எத்தனையோ பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அந்தப் பட்டியலில் ஹிந்தா அவர்களும் அடங்குவார்கள். மீரான் நூரி
உங்களுக்காகத்தான்! NO POSTER AND AD 👈 ஜும்மா// jumma rules // மவ்லவி M. மீரான் நூரி M.A
Просмотров 4214 дней назад
தொடர்ந்து பாழடிக்கப்படும் ஜும்மா உரைகள், ஜும்ஆவுடைய சட்டங்களை முழுமையாக அறியாதவர்களால் செய்யப்பட்டும் பிழைகள், பேச்சாளர்களை பொறுத்து நீட்டப்படும் ஜும்ஆ உரைகள், இவ்வாறு அடுக்கி கொண்டே செல்லலாம் அவ்வளவு தூரம் ஜும்மா குறித்தான நமது அறிவு குறைவாக உள்ளது. அவற்றை அறிந்து கொள்ளவே இவ்வுரை.
dangerous ⚡Islam 💔 eeman 💔 உங்களது வாழ்வில் உயிரோட்டத்துடன் உள்ளதா?
Просмотров 6514 дней назад
தொடர்ந்து பாழடிக்கப்படும் ஜும்மா உரைகள், குர்ஆனோடு தொடர்பில்லாத அவல நிலை, இஸ்லாம் பெரும் பாக்கியமிக்கது என்பதை உணராத வாழ்க்கை இவ்வாறு அடுக்கி கொண்டே செல்லலாம் அவ்வளவு தூரம் இஸ்லாம் நமது வாழ்வில் பலகீனப்பட்டுள்ளது. இவற்றை சீர்படுத்தவே இவ்வுரை. மீரான் நூரி meeran noori #meerannoori #tamilbayan #bayan #livewithquran #மீரான்நூரி
தாயின் பிரார்த்தனை! dua 🤲 parents 🧕👳 victim😰 - moulavi M. Meeran Noori
Просмотров 89Месяц назад
தாயின் பிரார்த்தனை! dua 🤲 parents 🧕👳 victim😰 - moulavi M. Meeran Noori
இஸ்லாத்தை ஏற்ற பிரபலங்கள்! changes || President // umar || Hindha || Hamza || meeran Noori
Просмотров 57Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மனிதன் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து விடாதா? என்று ஏங்கி கிடக்கக்கூடிய சூழலை நாம் காண்கிறோம். இந்த நிலையில் அவனுடைய அன்றாட வாழ்வில் பாவங்கள் நிறைந்து கிடப்பதை ஒவ்வொரு மனிதனும் அறிவான். ஆனாலும் அது குறித்து தன் வாழ்வில் மாற்றம் நிகழ வேண்டும் என நினைப்பவர்களோ மிகக் குறைவு, சிலர் நினைத்தாலும் நாமெல்லாம் மாற முடியுமா? என்கின்ற சந்தேகத்திலேயே தங்களத...
மவ்லீது வரிகள்! meelad // birthday 💐 மவ்லவி M. மீரான் நூரி
Просмотров 372 месяца назад
மீலாதும், மவ்லீதும் ஒரு பெரும்பாவம்? இந்த வழிகெட்ட கொள்கையை விட்டொழிக்க சமூகம் ஒன்றினைந்து முன்வர வேண்டும், இந்த மவ்லீது பாடல்களில் ஷிர்க்கும், கட்டுக்கதைகளும், குர்ஆனுக்கு எதிரான மோசமான கருத்துக்களும் நிறைந்துள்ளது. மட்டுமல்லாமல் இது நபிகளார் காலத்திலோ, சஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, இமாம்கள் காலத்திலோ இல்லாத ஒரு கெட்ட நடைமுறையாகும். மேலும் இது முழுக்க முழுக்க பித்அத்தாகும். இதைத...
எதிர்பாராத மரணங்கள் காரணம்?
Просмотров 992 месяца назад
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது 'பகல்' அல்லது 'இரவு' சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது....
Bidath - hawlul kawsar - Adhan👳
Просмотров 333 месяца назад
குர்ஆனும், ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்று சொல்லப்பட்டு உருவாக்கப்பட வேண்டிய முஸ்லிம்கள்! மூன்றாவதாக ஏதோ ஒன்றை பிடித்துக் கொண்டு அதுவும் மார்க்கம் என்னும் வழியில் செல்வதை நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை குர்ஆனும், நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவைகள் தான் மார்க்கமாகும். இதற்கு அப்பாற்பட்டு யார் காட்டித் தந்த வழிமுறையும் மார்க்கமாக சொல்லப்படவில்லை, எடுத்துக் கொள்ளவு...
wayanad result?
Просмотров 4623 месяца назад
கேரளா மேக வெடிப்பு வயநாட்டை புரட்டி எடுத்து விட்டது, இறந்து போனவர்களின் எண்ணிக்கை 400 நோக்கி சென்று கொண்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது மூன்று கிராமங்கள் நிலைகுலைந்து போயிருப்பது அவர்கள் மீண்டு வருவதில் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் இந்த நிகழ்வை இறைவன் நமக்கு பாடமாக கொடுத்துள்ளான் என்பதை நினைவூட்டவே இத்தலைப்பு பேசப்படுகிறது. #wayanad #savewayanad #tamilvoice #wayanadpro...
wayanad 🤲 Skyfall ☁️☁️ hevy rain 🌧️
Просмотров 2903 месяца назад
wayanad 🤲 Skyfall ☁️☁️ hevy rain 🌧️
neutral 🤭 islam 🕋 be careful! உங்களுடைய தேர்வு எது? moulavi M. Meeran Noori
Просмотров 593 месяца назад
neutral 🤭 islam 🕋 be careful! உங்களுடைய தேர்வு எது? moulavi M. Meeran Noori
wrong belief! 👹 Ghost! ☠️ மூட நம்பிக்கை! Moulavi Meeran Noori
Просмотров 4633 месяца назад
wrong belief! 👹 Ghost! ☠️ மூட நம்பிக்கை! Moulavi Meeran Noori
உங்களுக்கு வழங்கப்படாத அருட்கொடைகள்! M. மீரான் நூரி
Просмотров 784 месяца назад
உங்களுக்கு வழங்கப்படாத அருட்கொடைகள்! M. மீரான் நூரி
எப்படி வாழ்ந்தோம்? M.Meeran Noori
Просмотров 1664 месяца назад
எப்படி வாழ்ந்தோம்? M.Meeran Noori
அறிவால் அறிவோம்! - feeling || Moulavi M. Meeran noori
Просмотров 724 месяца назад
அறிவால் அறிவோம்! - feeling || Moulavi M. Meeran noori
இது மோசமான பழக்கம்! மவ்லவி. M. மீரான் நூரி
Просмотров 564 месяца назад
இது மோசமான பழக்கம்! மவ்லவி. M. மீரான் நூரி
இது நடந்தால்! // itha'ath பெருநாள் உரை! moulavi meeran noori
Просмотров 205 месяцев назад
இது நடந்தால்! // itha'ath பெருநாள் உரை! moulavi meeran noori
இப்ராஹீம் நபி // உயிருடன் வந்த பறவைகள்!
Просмотров 2545 месяцев назад
இப்ராஹீம் நபி // உயிருடன் வந்த பறவைகள்!
திருமணம் // மவ்லவி மீரான் நூரி
Просмотров 275 месяцев назад
திருமணம் // மவ்லவி மீரான் நூரி
திருமண வாழ்வு! முறிந்து போக காரணம்? Nikah || Thalaq - meeran noori
Просмотров 605 месяцев назад
திருமண வாழ்வு! முறிந்து போக காரணம்? Nikah || Thalaq - meeran noori
மாற்றம்!
Просмотров 295 месяцев назад
மாற்றம்!
ஜும்ஆ உரை
Просмотров 426 месяцев назад
ஜும்ஆ உரை
வெயில் ஏற்படுத்தும் பாதிப்புகள்!
Просмотров 856 месяцев назад
வெயில் ஏற்படுத்தும் பாதிப்புகள்!
கடும் வெயில் காரணம் என்ன?
Просмотров 846 месяцев назад
கடும் வெயில் காரணம் என்ன?
பெருநாள் உரை • 2024 மவ்லவி மீரான் நூரி
Просмотров 2,8 тыс.7 месяцев назад
பெருநாள் உரை • 2024 மவ்லவி மீரான் நூரி
விடைபெறும் ரமலான்! ramadan // moulavi meeran noori
Просмотров 1317 месяцев назад
விடைபெறும் ரமலான்! ramadan // moulavi meeran noori
ரமலான் மாதத்தின் பத்து நாட்கள்! || மவ்லவி M.மீரான் நூரி
Просмотров 1227 месяцев назад
ரமலான் மாதத்தின் பத்து நாட்கள்! || மவ்லவி M.மீரான் நூரி
ரமலானில் இதை செய்யலாமா! Moulavi Meeran Noori
Просмотров 508 месяцев назад
ரமலானில் இதை செய்யலாமா! Moulavi Meeran Noori

Комментарии

  • @superstar2454
    @superstar2454 18 дней назад

    Iyaayam solla koodaadu engal palligalil sumaar 45_50nimidam kuraindadu bayaan mattum nadakkum wayadanawargalai ptriyo noyaaligalai patriyo awasara thewaigal patriyo jumaa bayan pannubawargalukku kawalai illai inda wisayam jameeyathul ulamakkalukkum kawalai illai neenda nearam pohum podu makkal bayanai wearutthuruwaargal adanaal thaan makkal bayan mudiyum warai irundu wettu tholuwai neram sariyaha waraargal

    • @m.meerannoori6120
      @m.meerannoori6120 18 дней назад

      இன்ஷா அல்லாஹ்! சரி செய்வார்கள் என நம்புகிறேன்.

  • @PS-on1nh
    @PS-on1nh Месяц назад

    Insha Allah

  • @jafarullah72
    @jafarullah72 2 месяца назад

    மவ்லீதும் மீலாதும் வழிகேடு என்பதற்கான நேரடியான ஆதாரம் எங்கே , , , மனோ இச்சைப்படி கேட்கக் கூடிய முட்டாள் தனமான கேள்விகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது , , , நபியவர்களைப் புகழக் கூடாது என்பதற்கான ஒரேயொரு நேரடியான ஆதாரத்தையாவது எடுத்து வைக்க முடியுமா ?

  • @Marinamathisen
    @Marinamathisen 2 месяца назад

    speak tmail?!?!?!?????

  • @rifairifqa7177
    @rifairifqa7177 2 месяца назад

    Allah akbar

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 3 месяца назад

    அஸ்லாமு அலைக்கும்சுபஹன அல்லாஹுஅக்பர்அல்லாஹுஅக்பர்அல்லாஹுஅக்பர்யாஅல்ல التوصيه في هذا المجال من مزتمزلتوتز رهن🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd 3 месяца назад

    ஸலாம் மவ்லவி.... இவர்கள் பேய் என்று சொல்வது ஜின்களை.... நான் பக்ரைன் நாட்டில் பார்த்த ஜின் கள் ... நான் பக்ரைன் நாட்டில் பார்த்த ஜின் கள்.... இரவு 7:30 மணியளவில் இஷா தொழுது விட்டு வந்து கதவை திறந்த போது 3 வட்டமான ( பரோட்டா அளவில்) வெள்ளை, கருப்பு , சாம்பல் நிற புகை எனது படுக்கை அறையின் முன்னால் மெதுவாக பின்னோக்கி போவதை பார்த்து உடனே என் போனில் பதிவு செய்து பள்ளியில் உள்ள அரபி உலமாக்கலிடம் காட்டிய போது... இது ஜின் கள் உடனே அந்த வீட்டை விட்டு வெளியே போய் விடு என்றார்கள். ஆனால் எனக்கு அப்படி உடனே போக முடியாது என்னுடன் மனைவி பிள்ளைகள் உள்ளனர் என்றேன். அதற்கு அவர்கள் சுறா பகராவை ஓது அத்துடன் றுக்யாவையும் ஓது என்றார்கள் நான் ஓதிக் கொன்று இருக்கின்றோம் போது இரவு 2 மனியலவில் உள்ளம் கையளவு வவ்வால் ஒன்று.... வெளிப்புற பாத்றூமில் இருந்து வெளியே வந்து படுக்கை அறைக்குள் மிக வேகமாக சென்றது. உடனே நான் துடப்பத்தை எடுத்து ஓடிய போது அது மீண்டும் மிக வேகமாக பறந்து மீண்டும் பாத்றூம உள்ளே சென்று மறைந்தது. ஆனால் மருந்துக்கு கூட வவ்வால் இல்லை. பின்னர் சில நொடியில்... உள்ளம் கையளவு கருத்த சிலந்தி பாத்துறூமில் இருந்து படுக்கை அறைக்குள் சென்றது.‌. அதையும் துரத்தி போனதும் மீண்டும் கழிவு அறைக்குள் சென்று மறைந்தது. பின்னர் என்னுடன் வேலை செய்யும் அரபிகலிடம் சொன்னதும்.. அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே போய் விடு என்றனர். It's a very long history but I Short it .

  • @listentoIslamm
    @listentoIslamm 4 месяца назад

    Sound not clear. Use the color mic

    • @m.meerannoori6120
      @m.meerannoori6120 4 месяца назад

      Insha Allah future la sari seivom

    • @listentoIslamm
      @listentoIslamm 4 месяца назад

      @@m.meerannoori6120 ruclips.net/video/zz34dWNfCdE/видео.html&feature=shared

  • @AnsariAnsari-yn6oe
    @AnsariAnsari-yn6oe 4 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் நூரி ஆலிம்சா

  • @---np7mi
    @---np7mi 7 месяцев назад

    உங்கள் புத்தகத்தை ஏற்பதற்கு என்ன இருக்கிறது?????

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 6 месяцев назад

      படிச்சு பாருங்க

    • @---np7mi
      @---np7mi 6 месяцев назад

      @@sathamhussain.m7681 எபிரேய சந்ததியான ஆபிரகாம் சந்ததியை எழுதி வைத்துள்ளாய் இஸ்ரேல் மக்களுக்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயர்களை மாற்றி அந்த சரித்த கதைகளையும் மாற்றி குர்ஆன் என்ற பெயரில் பொய்யாக வாழும் ஒரு கூட்டம் தான் நீங்கள்.. நீங்கள் முதலில் பைபிளை வாசித்து பாருங்கள் அப்போ குர்ஆன் எழுதிய புனை கதைகள் உங்களுக்கு விளங்கும்..

  • @chanfiyaz2638
    @chanfiyaz2638 7 месяцев назад

    ❤❤

  • @simply9012
    @simply9012 8 месяцев назад

    What about Hagia Sofia cathedral church Turkey brother?

  • @rifairifqa7177
    @rifairifqa7177 8 месяцев назад

    Alhamdlilah

  • @rifairifqa7177
    @rifairifqa7177 8 месяцев назад

    Alhamdlilah

  • @Ram74621
    @Ram74621 8 месяцев назад

    கடவுளாக இருக்க வேண்டியவருக்குள்ள தராதரம் எதுவென்று புரியாத மக்களை புரிந்து வைத்திருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக வழிகெடுத்து நாசகார வேலைகளை செய்விப்பவர்களுக்கு நிச்சயமாக இறை தண்டனை இறங்கும்.

  • @selvalakshimi5015
    @selvalakshimi5015 9 месяцев назад

    Madhuravil Krishna koil vanthe theerum.Ith Sanathana Boomi.

  • @Senthilkumar-w3q
    @Senthilkumar-w3q 9 месяцев назад

    நீங்கவெலியவாங்கபாய்.பேசுவம்.மஉல்லஇறுந்துபேசுவது.தில்லு.இல்லபாய். இன்சாஅல்லா.

  • @Senthilkumar-w3q
    @Senthilkumar-w3q 9 месяцев назад

    ௐபோடு.

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 9 месяцев назад

    ஒன்றல்ல இரண்டல்ல 3000 மசூதிகள் இடித்து கோயில் கட்ட BJP GOVERMENT பாலிஸி

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 9 месяцев назад

    மக்காவையும் மதீனாவையும் இந்துகள் உரிமை கோரினால் ஏற்பீர்களா?

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 9 месяцев назад

    முகலாய மன்னர்கள் இந்துகளுக்கு செய்த அநீதிகளை ஆவணப் வைத்திருக்கிறான்.கோயில்களை இடித்தான். தொல்லியல் துறை ஆய்வு செய்து ஞான வாபி கோயில் என தெரிவித்துள்ளது.

  • @AmbSanma
    @AmbSanma 9 месяцев назад

    Babar Islam born after AD LORD krisanan born 7000 BC

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 9 месяцев назад

    நடந்ததை விடு கேரளாவில் 15முஸ்லிம்க்கு நீதிமன்றம் மரணதண்டனை கொடுத்துள்ளனர் அதற்கு போராடு

  • @venugopals162
    @venugopals162 9 месяцев назад

    உங்கள் வழிபாடு உருவ வழிபாடு இல்லையே எப்படி தண்ணீர் வெளியேரும் சிலைவடிவம் இருக்கும்.

    • @Ameerali-ok3pz
      @Ameerali-ok3pz 9 месяцев назад

      அந்த காலத்தில் எல்லா மதத்திலும் ஒரே மாதிரி கட்டிட அமைப்புதான் இருந்தது.

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 9 месяцев назад

    Up muslim gal aangal ellai

  • @satheeskaran3883
    @satheeskaran3883 9 месяцев назад

    Ithaithan solli koduppanka pola

  • @prabakaranv1982
    @prabakaranv1982 9 месяцев назад

    முதலில் இந்தியனாக பாருங்கள்

  • @lekshmanans3605
    @lekshmanans3605 9 месяцев назад

    அல்லாஹ் நாடினது நடக்கும் சத்தமா பேசி என்ன பிரயோஜனம்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 9 месяцев назад

    யாரு கோயிலுக்கு பக்கத்தில் மசூதியை கட்ட சொன்னா.பிரச்சனை வரதான் செய்யும்.முன்னால் வந்தவர்களுக்கு முன்னுரிமை ஏன் வழங்க கூடாது.

    • @Ameerali-ok3pz
      @Ameerali-ok3pz 9 месяцев назад

      கோயில் பக்கம் உன்வீடு இருந்தால் இடிச்சிருவியா.

    • @DanielRaja-mx9hq
      @DanielRaja-mx9hq 9 месяцев назад

      ​@@Ameerali-ok3pzபள்ளி வாசல் பாகிஸ்தான் ல போய் கட்டு

    • @Ameerali-ok3pz
      @Ameerali-ok3pz 9 месяцев назад

      @@DanielRaja-mx9hq ஏண்டா அதசொல்ல நீ யாருடா

    • @Ameerali-ok3pz
      @Ameerali-ok3pz 9 месяцев назад

      @@DanielRaja-mx9hq நீ போடா நேபாளத்துக்கு

    • @Ameerali-ok3pz
      @Ameerali-ok3pz 8 месяцев назад

      @@DanielRaja-mx9hq சர்ச்ச போயி அமெரிக்காவுல கட்டுடா

  • @priyadharshinipriya4138
    @priyadharshinipriya4138 9 месяцев назад

    Loose Babar human but ramar god ....

  • @425walmer7
    @425walmer7 9 месяцев назад

    What Do The Ram Janmabhoomi Excavations Tell Us? | K K Muhammed | Ayodhya | ASI | #SangamTalks Sangam Talks

  • @425walmer7
    @425walmer7 9 месяцев назад

    You are only telling lies , who told you Ramar born after Barbar ? Did Allah told in Islam to Demolish Hindu Temples ? Then why so many Hindu Temples were destroyed by Islamic invaders ?

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai9627 9 месяцев назад

    Yetuda aaneedhi??? Sagalataiyum padaita iraivanukkay madha adayalam kodukum arivaaligaley...!!!. Vunnudaiya paatan sornthu kidandha neram paartu avar veetai yidituvittu adutavaargal veedu katti kudiyerivittal.... vun kaalatil atai nee meetu yedutal...atu aaneedhiyaaa??? Yittanaikum mellaga... avargal angu veedu katti yittanai kaalam aagivittatal avargalukke very oru yidatil double saiz-la veedu kattika nee yidam koduta piragum.... nee seidatu aneedhiyaa???

  • @srinivasarao7145
    @srinivasarao7145 9 месяцев назад

    I always wonder when seperate country was created dividing INDIA to accommodate muslims ,then why there are so many of them in India. ! Muslim invaders destroyed more than 40 thousand temples only in India if you call such people your ancestors then ownup the atrocities committed also by invaders.

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 9 месяцев назад

    பாபர் மசூதி இடிப்பு நடக்க காரணம் இப்போது பாபரின் மதமான தீன் இலாஹியை யாரும் பின்பற்றுவது கிடையாது. எனவே நாம் தீனுல் இஸ்லாமை விட்டு விட்டு தீன் இலாஹியை ஏற்க வேண்டும். பாபர் தான் அல்லாவின் உண்மை தூதர் .

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 9 месяцев назад

    முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ அல்லாஹ் உதவி செய்வானாக. ! நிராகரிப்பாளரின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக. !😭😭

    • @D.PARAMASIVAM-x9p
      @D.PARAMASIVAM-x9p 9 месяцев назад

      Mathapatruattum podum madha veri vandam India indhugal Nadu

    • @Ameerali-ok3pz
      @Ameerali-ok3pz 9 месяцев назад

      @@D.PARAMASIVAM-x9p அப்புறம் ஏன் மதச்சார்பற்றநாடு ன்னு சொல்றீங்க.சுதந்திரம் வாங்க பாடுபட்டதில் பெரும்பான்மையினோர் இஸ்லாமியர்கள்.அதையெல்லாம் மறைத்துவிட்டார்கள்.இறைவனுக்கு தெரியும்.அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.அநீதிஇழைப்பவர்களுக்கு கேடுதான்

  • @NK-channel973
    @NK-channel973 9 месяцев назад

    Babur pirakum bothu ramarr pirakavillai sarithon babur thirudan inga varum bothu inga erkanave iruntha kovila iduchitu masuthi kattikondan athai avan eluthiya babur nama puthagathil kooriirukiraan, angu masuthiku munnal kovil irunthathai Kk Mohamed araichialar bagirangamaga nirubithivittar en ungaluku poorvakodi india makkalin sooraiyada patta idathai thara marukureergal. Allah aduthavarin valibattu thalathil avanuku masuthi elupivathai oru pothum virumbavillai athai thadai seithuiruthum bothu kooda Mohamed nabi Mecca, Madina innum neraiya idathai soorai adi irukurar avarodiya intha seyal thon indiavil 36000 kovilgal pinnaalil nabiyai pinbatrum arasargal irukum idam theriyal aakapatana.

  • @NK-channel973
    @NK-channel973 9 месяцев назад

    Viswanathan temple in Kashi is belongs to temple alone if it was prooved Aurangajeeb builded on temple then occupied placed should be retrieved from masjid.... We can see many Masjid were builded on temple's because top looks like Mughal construction model remaining bottom all lloks similar to ancient temple's they simply converted temples as Masjid.... These temple should be brought back....

  • @NK-channel973
    @NK-channel973 9 месяцев назад

    if islam forbidden demolishing other religious beliefs, property, temple's then during islam era 36000 temple's were demolished by evil Mughals around today's india it were approximately recorded and we can see that in google as well... What would islam follower's gonna say about this tragedy's? Even their Mecca was demolished by Prophet Muhammad himself around 360 idols within it and name of Supreme god Hubal name was wiped out and new name established as Allah even after Mohammed went all the way to Madina did same he ordered to demolish many local temples, he ruthlessley killed Banu quarab tribes 800 mens be headed and looted their wealth like theives and captivated dead mens wives, childerns as sex slave do this world could deny that? Is there a man who claimed himself as messenger of god could do such massacre in name of Allah? Those who inspired of Prophet Muhammad came to India they did same Babur, Aurangajeeb, Aladin khilji all did same they brought down temples as much as they can and converted it as Masjid same like Khabba... Even a common Muslim Archeologist KK. Mohamed declared Masjid built on Temple not only that there are so many around India which he claims with proof of Arabic sculpture, what u can say about that? ruclips.net/user/shortsqwzNr_-K9I4?si=oy1x9mVZjJ-f00RR

  • @HiHi-f1k
    @HiHi-f1k 9 месяцев назад

    🛕🛕🛕🛕🛕

  • @HiHi-f1k
    @HiHi-f1k 9 месяцев назад

    Enthu thesam da😂😂😂❤❤

  • @vigneshwarikathir9538
    @vigneshwarikathir9538 9 месяцев назад

    History will tell you who came to India and invaded our country. Don't try to act too smart.

  • @tpsaganesan
    @tpsaganesan 9 месяцев назад

    பாபர் இந்தியரா. வெளிநாட்டில் இருந்து வந்தவன். இது இந்தியா ராஜா. நீ உன் இடத்தை விட்டு போவியா 😅😅😅

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 9 месяцев назад

    😍மத வெறி இனவெறி 😍கோவில் 😍வெறி 😍நம்ம நாட்டில் 😍கல்லறை 😍கட்ட 😢இடம் போதாது 😭

  • @nazeerameer5833
    @nazeerameer5833 9 месяцев назад

    YOW..CHANGE THE NAME AS RAMARIN BARBAR KOVIL!!!!!!! MATTER IS OVER. ONE THING YOU SHOULD REMEMBER THIS IS THE STARTING POINT OF WHOLE INDIA WHICH WILL EMBRACE ISLAM.

  • @mohdrafiq4453
    @mohdrafiq4453 9 месяцев назад

    Only ALLAH will know(you know what happens in Nepal Sivan temple? In time earthquake!) So this people think we take place of masjid (no earthquake to masjid) But they don't know the angels with us!

  • @SarjuSarju-z8k
    @SarjuSarju-z8k 9 месяцев назад

    Naam varalaru kaafiru kaalu kku theriyadhu.... BATHRU PORU. INSHAA ALLAH NAAM BABAR MASJID THRUBAA VARUM AADHE IDATHIL.... ALLAHU AKUBAR....... YA Allah 😢😢😢😢

  • @TamilselviSelvi-pj6eq
    @TamilselviSelvi-pj6eq 9 месяцев назад

    500 வருட போராட்டத்தில் அல்லாவின் தீர்ப்பு எங்கள் பக்கம் வந்துள்ளது..

  • @TamilselviSelvi-pj6eq
    @TamilselviSelvi-pj6eq 9 месяцев назад

    இந்து மண்ணில் பாபருக்கு என்ன வேலை? ஆயிரக்கணக்கான இந்து கோவில்கள் இடிக்க பட்டது.. அதை எல்லாம் திரும்ப பெரும் நேரம் இது.. உங்கள் மசூதியை இடிப்பது எங்கள் நோக்கம் இல்லை, எங்கள் உரிமையை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்..

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 10 месяцев назад

    நீதியை நெறியோடும் இறைதண்டனைக்கு அஞ்சி செயல்படாத நபர் நீதிபதி என்ற தகுதியையே இழந்து விட்டு அக்கிரம வாதி என்றுதான் இறைவன் வரையறை செய்துள்ளான்😂❤🎉😮