sivaji channel
sivaji channel
  • Видео 98
  • Просмотров 1 766 863

Видео

288 சிவாஜி படங்களின் டைட்டில் கார்டுகள்
Просмотров 1,3 тыс.21 час назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அனைத்து திரைப்படங்களின் டைட்டில் கார்டுகளின் தொகுப்பு எந்த வீடியோவில் #சிவாஜிகணேசன்
சிவாஜி -K.R.விஜயா சேர்ந்து நடித்த 43 படங்கள்
Просмотров 15 тыс.День назад
சிவாஜி -K.R.விஜயா சேர்ந்து நடித்த 43 படங்கள்
4 மொழிகளில் எடுக்கப்பட்ட படம் பட்டிக்காடா பட்டணமா
Просмотров 2 тыс.День назад
4 மொழிகளில் எடுக்கப்பட்ட படம் பட்டிக்காடா பட்டணமா
K.பாலாஜி-ராமண்ணா நடத்திய இரு பட வெற்றிவிழா
Просмотров 7 тыс.14 дней назад
K.பாலாஜி-ராமண்ணா நடத்திய இரு பட வெற்றிவிழா
175 நாள் ஓடிய சிவாஜியின் 225 வது படம்
Просмотров 2,1 тыс.21 день назад
175 நாள் ஓடிய சிவாஜியின் 225 வது படம்
கே.ஆர்..விஜயா தயாரித்த சிவாஜியின் ஹிட் படம்
Просмотров 9 тыс.21 день назад
கே.ஆர்..விஜயா தயாரித்த சிவாஜியின் ஹிட் படம்
வெறித்தனமா அடிச்சாரு, ஒரு அடி கூட விழலையே !
Просмотров 1,3 тыс.Месяц назад
வெறித்தனமா அடிச்சாரு, ஒரு அடி கூட விழலையே !
K.விஜயனை மன்னித்து பட வாய்ப்பு கொடுத்த சிவாஜி
Просмотров 4,8 тыс.Месяц назад
சிவாஜியின் வெள்ளிவிழா ஆண்டு திரைப்படமான அண்ணன் ஒரு கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்
வி.கே.ஆரின் கஷ்டநிலைமை ..கை கொடுத்த சிவாஜி
Просмотров 5 тыс.Месяц назад
வி.கே.ஆரின் கஷ்டநிலைமை ..கை கொடுத்த சிவாஜி
Annaiyin Annai movie review,analysis
Просмотров 1,2 тыс.Месяц назад
Annaiyin Annai movie review,analysis
ஒரே படத்தால் வேற லெவலுக்கு போன TMS..
Просмотров 497Месяц назад
ஒரே படத்தால் வேற லெவலுக்கு போன TMS..
மற்றவர் படங்களில் இருந்து எப்படி வேறுபட்டன சிவாஜி படங்கள்!
Просмотров 1,1 тыс.2 месяца назад
மற்றவர் படங்களில் இருந்து எப்படி வேறுபட்டன சிவாஜி படங்கள்!
நல்ல நடிகை என்று பெயர் வாங்க காரணம் -தேவிகா
Просмотров 1,2 тыс.2 месяца назад
நல்ல நடிகை என்று பெயர் வாங்க காரணம் -தேவிகா
நடிகை பத்மினியின் திருமணம் நடந்தது எப்படி?
Просмотров 2,3 тыс.2 месяца назад
நடிகை பத்மினியின் திருமணம் நடந்தது எப்படி?
முன்பதிவில் 3 மாதம் சாந்தியில் Housefull ஆன படம்
Просмотров 4833 месяца назад
முன்பதிவில் 3 மாதம் சாந்தியில் Housefull ஆன படம்
சந்திரபாபுவின் சவப் பெட்டியை தூக்கி வந்த சிவாஜி!
Просмотров 1,1 тыс.3 месяца назад
சந்திரபாபுவின் சவப் பெட்டியை தூக்கி வந்த சிவாஜி!
கட் அவுட் கலாச்சாரத்திற்கே பிள்ளையார் சுழி, இந்த கட் அவுட்தான்
Просмотров 4163 месяца назад
கட் அவுட் கலாச்சாரத்திற்கே பிள்ளையார் சுழி, இந்த கட் அவுட்தான்
சிங்கப்பூர் பார்லிமெண்டில் சிறப்புக் காட்சி போட்ட ஒரே படம்
Просмотров 2,6 тыс.4 месяца назад
சிங்கப்பூர் பார்லிமெண்டில் சிறப்புக் காட்சி போட்ட ஒரே படம்
அந்தநாள் போலவே எடுத்த படத்தை மாற்ற சொன்ன AVM
Просмотров 6404 месяца назад
அந்தநாள் போலவே எடுத்த படத்தை மாற்ற சொன்ன AVM
அன்புக்கரங்கள் படம் இப்படித்தான் உருவானது!
Просмотров 6044 месяца назад
அன்புக்கரங்கள் படம் இப்படித்தான் உருவானது!
சிவாஜிக்கு ஜோதிடம் பார்த்த வெண்ணிற ஆடை மூர்த்தி
Просмотров 8244 месяца назад
சிவாஜிக்கு ஜோதிடம் பார்த்த வெண்ணிற ஆடை மூர்த்தி
நீ யாரம்மா? -சிவாஜியை கேட்ட கமலாம்மா
Просмотров 2,5 тыс.4 месяца назад
நீ யாரம்மா? -சிவாஜியை கேட்ட கமலாம்மா
வித்தியாசமாக கொள்ளையடிக்கும் பாடல் காட்சி
Просмотров 8044 месяца назад
வித்தியாசமாக கொள்ளையடிக்கும் பாடல் காட்சி
1964- 7 Gameல் 5ல் சதமடித்த (100) சிவாஜி
Просмотров 1,2 тыс.4 месяца назад
1964- 7 Gameல் 5ல் சதமடித்த (100) சிவாஜி
தெனாலிராமன் -கல்கி விமர்சனம்-1956
Просмотров 5185 месяцев назад
தெனாலிராமன் -கல்கி விமர்சனம்-1956
சிவாஜி K.பாலச்சந்தரின் 'THRILLER' movie
Просмотров 5425 месяцев назад
சிவாஜி K.பாலச்சந்தரின் 'THRILLER' movie
சிவந்தமண் படத்தின் நிஜ வசூல் சாதனை, ஓடிய விபரம்
Просмотров 7155 месяцев назад
சிவந்தமண் படத்தின் நிஜ வசூல் சாதனை, ஓடிய விபரம்
ஒப்பனைகளின் அப்பன்
Просмотров 9055 месяцев назад
ஒப்பனைகளின் அப்பன்

Комментарии

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 16 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkatesan-y9e
    @Venkatesan-y9e 3 дня назад

    இதில் படித்தால் மட்டும் போதுமா படத்தில் கடிதம் சஸ்பென்ஸ் கிடையாது. ஆனால் அஞ்சல் பெட்டி 520, நிறைகுடம் இரண்டு படங்களிலும் கடிதம் பற்றி சஸ்பென்ஸ் கடைசியில் தான் தெரியும் சூப்பர்

  • @VenkateshVenkateshwararaj
    @VenkateshVenkateshwararaj 4 дня назад

    ஈரோடு முத்துக்குமார் தியேட்டரில் ரிலீஸ் 77 நாள் மேல் ஓடிய படம் வாழ்க வள்ளல் நடிகர் திலகம் புகழ்

  • @DKalidoss_
    @DKalidoss_ 4 дня назад

    மலையாளம் மொழியில் பிரேம்நசீர் நடித்த படம் தான் தமிழில் அண்ணன் ஒரு கோவில்.

  • @velappanpv1137
    @velappanpv1137 6 дней назад

    Arumai Arumai Arumai

  • @hatric111
    @hatric111 6 дней назад

    Sivaji's act forever ❤❤❤❤❤❤❤

  • @sububloom6852
    @sububloom6852 6 дней назад

    MSV ... mass.. appeal music❤ for both the films❤

  • @manikamraja
    @manikamraja 7 дней назад

    முற்றிலும்உண்மை.காமராஜர்போல்ஒருவர்நடிகர்திலகம்ஒருவர்இனிபார்க்கமுடியாது🎉🎉🎉🎉🎉

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq 7 дней назад

    Sivaji vijaya jodi very very good combination sabass good news

  • @narayanans7841
    @narayanans7841 7 дней назад

    எத்தனை கூட்டங்கள் எத்தனை விழாக்கள் எத்தனை படங்கள் எத்தனை உணர்வுகள். நம் நடிகர் திலகம் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமுமு ஆரம்பித்த போது மிகுந்த மன வருத்தத்தில் இருந்த போது பேசியது.

  • @5elevencompany227
    @5elevencompany227 7 дней назад

    ruclips.net/user/shortsP4KghwHCyq8?si=hgx8r7KV8YZB8wTR

  • @hatric111
    @hatric111 7 дней назад

    👌👌👌👌👌👌👌👌

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 8 дней назад

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் பதிவு சிவாஜிகணேசன் தனது மகள் சாந்தி திருமணத்தை அருமையாக பெருமையை நடத்தி வைத்தார். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 🍍🍍🍍🍍🍍🍍🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @thirunavukkarasuv7575
    @thirunavukkarasuv7575 8 дней назад

    சொர்கம் படத்தின் விளம்பரம் எலிக்காப்டரில் நோட்டீஸ் சென்னை முழுவதும் பறக்க விட்டார்கள் காவியலனலவன் சிவாஜி

  • @jeevamathavan8028
    @jeevamathavan8028 8 дней назад

    தாய் படம் எங்கே

  • @arasoutirou2552
    @arasoutirou2552 8 дней назад

    super work

  • @DKalidoss_
    @DKalidoss_ 8 дней назад

    அன்னை இல்லம், தங்கை, தங்கைக்காக, வாழ்விலே ஒரு நாள், பாலும் பழமும், சரித்திர நாயகன், சிரஞ்சீவி, இரு மலர்கள், முதல் குரல், சின்ன மருமகள், பாலாடை, ஊருக்கு ஒரு பிள்ளை, நாம் பிறந்த மண், பக்த துக்காராம், தச்சோழி அம்பு, ராஜ ராஜ சோழன். இத்தனை படங்கள் எங்கே பக்கி

    • @sivajichannel
      @sivajichannel 8 дней назад

      அன்னை இல்லம் ராஜ ராஜ சோழன் தங்கை பாலாடை நாம் பிறந்த மண் இருக்கு

    • @shangarsaravanan
      @shangarsaravanan 6 дней назад

      படிக்காத மேதையும் இல்ல

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 8 дней назад

    தரமானவர்களின் எந்த செய்தியும் நற் செய்தியே அதை எடுத்து கொடுப்பவர்களும் நல்வழி செல்பவர்களே தரத்தை எடுத்துரைக்கும் தரம் வாழ்க சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @vijayakumarj3033
    @vijayakumarj3033 9 дней назад

    Sivagi all total films is 314. Aatharam 22. 7. 2001. Daily thanthi paper first and last pages.

  • @ravindranb6541
    @ravindranb6541 9 дней назад

    Arumai

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 9 дней назад

    The best celebrations held in Tamil film industry was Nadodi Mannan with 100 days in 13 theatre. Enga veetu Pillai 100 days in 18 theatres. For these two films MGR himself attended personally. So too mattukara velan 100 days in 12 screens lavishly conducted by Kanagasabai. Yes MGR took part in several hit films right from.madurai veeran. But these 3 films were unique.

  • @chandramohang9083
    @chandramohang9083 9 дней назад

    சிவாஜியின் இருநூறாவதுபடமான திரிசூலம் படத்தின்படவிழா மதுரையில் கோலாகலமாகநடந்தவேளையில் திரைப்படநடிகர்கள் அத்தனைபேரும் தனிவிமானத்தில் மதுரை வந்து இறங்கினர். அப்போது ரஜினிவிமான நிலையத்திலேயே ஒரு கடைக்காரரிடம் வம்பு பண்ணி அடி வாங்கினார். மற்ற நடிகர்கள்ரஜினியைப்பத்திரமாக மீட்டு... விழா மேடைக்குக் கூட்டிச்சென்று அமர்த்தினர். விழாமேடையிலேயே அவர் நிலைமையைப்பார்த்தாலே புரியும். விழாமுடிந்து சென்னைக்கு சென்றவுடனேயே நடிகர் சங்கத்தலைவர் சிவாஜிகணேசன்... செயலாளர் மேஜர் சுந்தர்ராஜன்... பொருளாளர் வி. கே. ராமசாமி ஆகியோர்உடனடியாக ரஜினியை மருத்துவமனையில் சேர்த்துக்குணமாக்கினார்கள். நான் வாழவைப்பேன் படத்தில் ரஜினிக்குப்பதில் சிவாஜியே நடித்திருந்தால் படம் வெள்ளிவிழா ஓடியிருக்கும். ரஜினி நடித்ததால் படம் நூறு நாள் மட்டுமே ஓடியது. கிட்டத்தட்ட பட்டாக்கத்தி பைரவன் கேரக்டர்தான் மைக்கேல். டி. சோசா. சிவாஜியின் பெருந்தன்மைதான் ரஜினிக்கு இந்தப்படவாய்ப்பு. மற்றப்படி இந்தகேரக்டர் சிவாஜி நடிக்காத கேரக்டர் கிடையாது.

  • @chandramohang9083
    @chandramohang9083 9 дней назад

    ரஜினிநடித்ததினால் படம் நூறு நாள் மட்டுமே ஓடியது. முதலில் ரஜினிக்குப்பதிலாக சிவாஜியையே நடிக்கச்சொன்னார்கள்கே. ஆர். விஜயாவும் டைரக்டர்யோகானந்தும்.... ஆனால் சிவாஜி மறுத்துவிட்டார். ரஜினி வளர்ந்துவரும் நடிகர். அவன்நடித்தால் நன்றாக இருக்கும். படம் கண்டிப்பாக வெற்றிபெறும்...இந்த சூழ்நிலையில் ரஜினிக்கு உதவுவது நமது கடமை என்று சொல்லி அந்த வாய்ப்பை வழங்கியவர் நடிகர்திலகம்தான். ரஜினி சில சம்பவங்களில் சேட்டை பண்ணியதால் பட வாய்ப்பை இழந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மெண்டல் ஆகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பல தயாரிப்பாளர்கள் ரஜினியைப்புறக்கணித்த நேரத்தில் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் சிவாஜியை நடிக்கச்சொல்லி தயாரிப்பாளர் கே. ஆர். விஜயாவும் டைரக்டர் யோகானந்தும் வற்புறுத்தியும்.... சிவாஜி மறுத்து ரஜினியைப்போடுங்கள்... படத்தின் வெற்றிக்கு நான் கியாரண்டி... என்று உறுதியளித்தார். ரஜினி கேரக்டரில் சிவாஜி நடித்ததே இல்லையா... எங்கள்தங்கராஜா பட்டாக்கத்தி பைரவன்.... தெய்வமகன்... மூத்தமகன் கண்ணன்.....திருடன்.. தங்கை... இன்னும் பல படங்கள் உண்டு. ரஜினியை வாழ வைத்ததே சிவாஜிதான்...

  • @visukumaran5023
    @visukumaran5023 9 дней назад

    தங்க சுரங்கம் 1969 தவற விட்டீர்கள்

  • @நரவேட்டையன்1992

    3:57/4:00/3:39 பாதுகாப்பு, தங்கைகாக, திருடன் படத்தின் டைட்டில் நேம் விட்டுவிட்டீற்கள் நன்றி

    • @sivajichannel
      @sivajichannel 9 дней назад

      நல்லா வாட்ச் பாண்ணி இருக்கீங்க ..நன்றி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 дней назад

      @sivajichannel அதுவெல்லாம் சிவாஜி கணேசன் நடித்த வெற்றி திரைப்படங்கள் மற்றும் காலத்தால் மறக்க முடியாத கோல்டன் மூவிஸ் என்பதையும் தாங்கள் மறந்து விட வேண்டாம் திரு. சிவாஜி முரசு செந்தில்வேல் அவர்களே

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 дней назад

      @sivajichannel அத்துடன் மனிதரில் மாணிக்கம் (1973), தாய் (1974), அவன் தான் மனிதன் (1975), ரோஜாவின் ராஜா (1976), இளைய தலைமுறை (1977) போன்ற திரைப்படங்களின் டைடிலும் மறந்து விட்டிற்கள் ஐயா நன்றி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 дней назад

      @sivajichannel தங்கசுரங்கம் திரைப்படம் உங்களுக்கு மட்டும் எப்படி ஐயா 1971ல் வந்தது 🙂🙂🙂😃😃😃

  • @நரவேட்டையன்1992

    3:11 ஐயா இரு மலர்கள் படத்தை விட்டுவிட்டீற்கள் நன்றி

  • @நரவேட்டையன்1992

    ஐயா உங்கள் கடுமையான உழைப்பிற்கு மிக்க நன்றி

  • @murugeshs1278
    @murugeshs1278 10 дней назад

    Kr, Vijaya super actor , super face' shivaji very ugly front of, kr, Vijaya

  • @manisubbu11
    @manisubbu11 10 дней назад

    அந்நியோன்யமான தம்பதிகள் இருவரும் சேர்ந்து தந்த காவியங்களில் சொர்க்கம்.. தங்கப் பதக்கம்.திரிசூலம்..ரிஷிமூலம்..பாரதவிலாஸ்...மிருதங்க சக்ரவர்த்தி என்று ஏராளம் உண்டு ❤

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 10 дней назад

    நடிகர் திலகம் போட்டோஸ் அருமையாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் உங்கள் கருத்துகள் சிறப்பாக உள்ளது

  • @kalaiselvantg896
    @kalaiselvantg896 10 дней назад

    உலகின் மிகச் சிறந்த நடிகர்.மனிதர்களை நேசித்த மனித நேயர் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள்

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 10 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 10 дней назад

    Actually Devika is the best heroine of Sivaji Andavan kattalai ondru pothim

  • @RavindranA-j5s
    @RavindranA-j5s 10 дней назад

    You missed Thagapadhakkam movie

    • @sivajichannel
      @sivajichannel 9 дней назад

      தங்கப்பதக்கம் உள்ளது

  • @RavindranA-j5s
    @RavindranA-j5s 10 дней назад

    You missed Thanga padhakkam movie

    • @sivajichannel
      @sivajichannel 10 дней назад

      நல்லா பாருங்கள் . இணைக்கப்படுள்ளது...

  • @AarOn-ji6wh
    @AarOn-ji6wh 11 дней назад

    Diamond memories🎉🎉🎉❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 11 дней назад

    நன்றி அண்ணா தங்களுக்கு

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 11 дней назад

    அருமையான தகவல் நன்றி.

  • @நரவேட்டையன்1992

    கே. ஆர். விஜயா சிடு மூஞ்சி, சரியான கோபாரி அவளிடம் யார் பேசுவது என்று சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயாவின் கோபத்தை பற்றி கூறியுள்ளார்.

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 11 дней назад

    This movie 25 times seeing. Bhuvaneshwari they're.

  • @anantharamanr4298
    @anantharamanr4298 12 дней назад

    அன்னக்கிளிதான் கடைசி கருப்பு வெள்ளையில் வெள்ளிவிழா படம்

    • @sivajichannel
      @sivajichannel 12 дней назад

      சிவாஜி படத்தில்..

  • @ravindranb6541
    @ravindranb6541 12 дней назад

    Avaraal mattum thaan mudiyum

  • @ravichandran6018
    @ravichandran6018 12 дней назад

    Tamil movie amazing, no one can perform like sivaji, he is born actor. sivaji, jayalalitha 100 percent chemistry. balamurugan duologue additional strength, super hit songs. ABC all centers super duper hit, block buster movie.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 13 дней назад

    Even in 400 lanaguages you remake, Sivaji's acting unbeatable.

    • @RAJARAJESHWARAMTHILAKCHANDAR
      @RAJARAJESHWARAMTHILAKCHANDAR 12 дней назад

      நடிகர் திலகம் என்றும் அவதார புருஷர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹❤❤❤❤❤❤❤நன்றி முரசு சேனல்

    • @sivajichannel
      @sivajichannel 12 дней назад

      @RAJARAJESHWARAMTHILAKCHANDAR 🙏🙏🙏

  • @hatric111
    @hatric111 13 дней назад

    சிவாஜி கணேசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 13 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அறிந்துராத தகவல் நன்றி அண்ணா தங்களுக்கு

  • @arivazhakan5754
    @arivazhakan5754 13 дней назад

    அருமைநல்லதகவல்

  • @ravichandran6018
    @ravichandran6018 13 дней назад

    அருமை

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 13 дней назад

    இரு படங்களுமே Elite movies ரிலீஸ்.

  • @rukkathesatirist
    @rukkathesatirist 13 дней назад

    வாய்ஸ் ஓவர் கொடுக்கும் நண்பரே...ஜெயலலிதாவிற்கு கேடயம் கொடுப்பவர் சஞ்சீவ் குமார் அல்ல..சஞ்சய் கான்...ஃபெரோஸ் கான் தம்பி..பின்னாளில் திப்பு சுல்தான் சீரியலில் ஏற்பட்ட தீ விபத்தில் முகம் வெந்து போனவர்..ஸீனத் அமானின் முதல் கணவர்...

    • @sivajichannel
      @sivajichannel 13 дней назад

      தகவலுக்கு நன்றி ..ஒரு குழப்பம் இருந்தது...