சரி ஓகே சின்ன புள்ள உன் முகத்தை வைத்துக்கொண்டு டான்ஸ் எல்லாம் பண்ணுது அப்படி என்று ரெண்டு லைன் பாராட்டி கமெண்ட் பண்ணேன் என்னையே திருப்பி கேள்வி கேட்கிறாய் மைதிலி
நல்ல சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல் புடவையில் தேவதை நிக்கிற மாதிரி இருக்கிறீங்க மைதிலி எனக்கு உரிமை இருக்கு உங்கள் ரசிகன் கதிரவன் என் கமெண்ட்டில் ஏதாவது தவறு கண்டுபிடிங்க முடியாது ஏனென்றால் நான் உங்கள் ரசிகன் கதிரவன்
என்னுடைய வாழ்த்துக்கள்
டிரஸ் சூப்பர் 🥭❤️❤️💃
அன்பு நன்றி
Good morning Super very 👌 Hi 🌹 Hai 👌👍✔️🤔🙋👋👋
இன்னும் ஒரு வாரத்துக்கு சாமி ஸ்பெஷல் அதுக்கப்புறம் வேற லெவல் உங்கள் ரசிகன் கதிரவன்
எப்படி மைதிலி இவ்ளோ அழகா இருக்கீங்க உங்கள் ரசிகன் கதிரவன்
சேலையில் ரொம்ப அழகா இருக்கீங்க இதுக்கு பொருத்தமா வேற ஒரு பாட்டு இருக்கு அதை விட்டுவிட்டு சோகப்பாடல் எதுக்கு போடுறீங்க மைதிலி உங்கள் ரசிகன் கதிரவன் கேட்கிறேன் சொல்லுங்க பதில் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ரிப்ளை பண்ணுங்க
🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
சூப்பர் 👌👍
அருமையான பாடல் மைதிலி கேப்டன் பாடல் ரொம்ப பிடிக்கும் மாலை வணக்கம் மைதிலி🎉
🎉 மைதிலி இது யாரு உங்க தங்கச்சி மாதிரி இருக்காங்க🎉❤
பாலகிருஷ்ணனாத நான் தான்
❤❤❤❤
👍❤❤❤
❤❤❤❤❤👌👌👌
🙏🙏🙏
❤️
ஆத்தா பரவச நிலை அடஞ்சிட்டாங்க ❤️❤️🙏
இப்ப பாரு மைதிலி எவ்வளவு டேலண்ட் கேள்வி கேட்பாங்க
என் கூட உனக்கு கோபம் வரக்கூடாது ஓகேவா எனக்கு கோபம் வந்தால் அப்புறம் இந்த பூமி தாங்காது
சரி ஓகே சின்ன புள்ள உன் முகத்தை வைத்துக்கொண்டு டான்ஸ் எல்லாம் பண்ணுது அப்படி என்று ரெண்டு லைன் பாராட்டி கமெண்ட் பண்ணேன் என்னையே திருப்பி கேள்வி கேட்கிறாய் மைதிலி
கடைசி வரைக்கும் இந்த பயம் அப்படியே இருக்க வேண்டும் மைதிலி
யாருக்கு யாரு மேல பயம் கிடையாது
பயந்து விட்டீர்களா உங்க முகத்தை பார்க்கும்போது தெரியுது அந்த பயம் இருக்கட்டும் ஓகேவா
நீங்கள் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை ஆனாலும் அதுக்கெல்லாம் பயந்தவன் நான் இல்ல நான் வேற மாதிரி இந்த கதிர் ஓகேவா
உங்களுக்கு புன்னகை வர வேண்டாம் கோபமே வரட்டும் ஓகேவா மைதிலி
உங்களுடைய கோபத்துக்கு காரணத்தை நினைத்தேன் சிரிப்பு வந்துவிட்டது மைதிலி
இந்த மெசேஜ் எல்லோரும் படிப்பாங்க அதனால் உங்களை நினைக்கும் போது மைதிலிக்கு மட்டும் தான் இந்த மாதிரி ஐடியா எல்லாம் தோன்றும் கரெக்டா மைதிலி
உங்க கோபத்துக்கு காரணம் இப்போதுதான் புரிந்தது இதுக்கெல்லாம் நான் பொறுப்பல்ல ஓகேவா
அட்வான்ஸ் தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அழகான ரோஜா மலருக்கு மாலை வணக்கம்
நான் தைரிய உங்க ரசிகன் நான் எதுக்கும் பயப்பட மாட்டேன் நான் உங்களை வாழ்த்துகிறேன் அவ்வளவுதான் ஓகேவா
எதுக்கு கோபம் வருது புரியவில்லை உங்க கோபத்துக்கு நான் பொறுப்பல்ல ஓகேவா மைதிலி
Hi🎉🎉
Hi
Very nice song
நல்ல சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல் புடவையில் தேவதை நிக்கிற மாதிரி இருக்கிறீங்க மைதிலி எனக்கு உரிமை இருக்கு உங்கள் ரசிகன் கதிரவன் என் கமெண்ட்டில் ஏதாவது தவறு கண்டுபிடிங்க முடியாது ஏனென்றால் நான் உங்கள் ரசிகன் கதிரவன்
🎉🎉🎉
இந்த ரசிகனை மறந்து விடாதீங்க நான் மறக்க மாட்டேன் என் தலைவியை
🙏🙏🙏🙏🌹🌹
🙏🙏🙏🙏💚💚💚
அப்படிங்களா சூப்பர் மைதிலி
👌👌👌👌👌🎉
👌👌👌👌👌❤
மைதிலிக்கு நான் ரொம்ப ஸ்பெஷல் ரசிகன் கரெக்ட் தானே மைதிலி
இந்த மெசேஜ் படித்தவுடன் மைதிலி முகத்தில் ஒரு புன்னகை வரும் அது எனக்கு தெரியும்
புன்னகை வரல கோவம் தான் வருது
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு சூப்பர் மைதிலி உங்களை நான் பாராட்டுகிறேன் உங்கள் ரசிகன் கதிரவன்
உங்களை என்னால் மறக்க முடியாது கொஞ்ச நாள் பேசியிருந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன் இதுதான் கதிர் ஸ்டைல் ஓகேவா மைதிலி
கண்டிப்பா ஒரு நாள் பெரிய ஆளாக நீ வருவாய் அப்போது நான் எங்கே இருப்பேன் தெரியாது எங்கே இருந்தாலும் உன்னை நான் வாழ்த்தி கொண்டுதான் இருப்பேன்
என்னை மறந்து விடாதே மைதிலி என்னோட வாழ்த்துக்கள்