Chennai Astrology
Chennai Astrology
  • Видео 156
  • Просмотров 1 424 322
மீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Meenam Guru Peyarchi 2024 To 2025 Tamil
#gurupeyarchi2024 #rasipalan #meenam
மீனம் ராசிக்கு வருகிற மே மாதம் நடக்க விருக்கும் குரு பெயர்ச்சி 2024 எந்த மாதிரியான பலன்களை தர போகிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மிக துல்லியமான பலன்கள். தெரிஞ்சிக்க வீடியோ வை பாருங்க.
May 1st 2024 - மே ஒன்றாம் தேதி 2024 குரு மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மீனம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2024 எப்படி இருக்க போகிறது என்பதை இந்த வீடியோ வில் காணலாம்.
Channel Intro music by Karthik rao - Musician
#meenam #meenam2024 #gurupeyarchipalangal2024 #gurupeyarchi #meenamgurupeyarchi2024 #rasipalan #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil
2024 puthandu palan
shelvi
astrologer balaji
trending video
Guru peyarchi 2024
Guru pe...
Просмотров: 2 141

Видео

கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Kumbam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 2,9 тыс.5 месяцев назад
#gurupeyarchi2024 #rasipalan #kumbam கும்பம் ராசிக்கு வருகிற மே மாதம் நடக்க விருக்கும் குரு பெயர்ச்சி 2024 எந்த மாதிரியான பலன்களை தர போகிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மிக துல்லியமான பலன்கள். தெரிஞ்சிக்க வீடியோ வை பாருங்க. May 1st 2024 - மே ஒன்றாம் தேதி 2024 குரு மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். கும்பம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2024 எப்படி இருக்க போகிறது ...
மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Magaram Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 5 тыс.5 месяцев назад
#gurupeyarchi2024 #rasipalan #magaram மகரம் ராசிக்கு வருகிற மே மாதம் நடக்க விருக்கும் குரு பெயர்ச்சி 2024 எந்த மாதிரியான பலன்களை தர போகிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மிக துல்லியமான பலன்கள். தெரிஞ்சிக்க வீடியோ வை பாருங்க. May 1st 2024 - மே ஒன்றாம் தேதி 2024 குரு மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மகரம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2024 எப்படி இருக்க போகிறது என்...
தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Dhanusu Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 5 тыс.5 месяцев назад
தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Dhanusu Guru Peyarchi 2024 To 2025 Tamil
விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Viruchigam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 88 тыс.5 месяцев назад
விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Viruchigam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Bharani Nakshatra General Characteristics and lifestyle in Tamil | பரணி நட்சத்திரம் பொது குண நலன்கள்
Просмотров 11 тыс.5 месяцев назад
Bharani Nakshatra General Characteristics and lifestyle in Tamil | பரணி நட்சத்திரம் பொது குண நலன்கள்
துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Thulam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 4,7 тыс.5 месяцев назад
துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Thulam Guru Peyarchi 2024 To 2025 Tamil
கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Kanni Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 8 тыс.5 месяцев назад
கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Kanni Guru Peyarchi 2024 To 2025 Tamil
சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Simmam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 5 тыс.5 месяцев назад
சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Simmam Guru Peyarchi 2024 To 2025 Tamil
கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Kadagam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 11 тыс.5 месяцев назад
கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Kadagam Guru Peyarchi 2024 To 2025 Tamil
மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Mithunam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 59 тыс.5 месяцев назад
மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Mithunam Guru Peyarchi 2024 To 2025 Tamil
ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Rishabam Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 2,4 тыс.5 месяцев назад
ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Rishabam Guru Peyarchi 2024 To 2025 Tamil
மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Mesham Guru Peyarchi 2024 To 2025 Tamil
Просмотров 6 тыс.6 месяцев назад
மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 | Mesham Guru Peyarchi 2024 To 2025 Tamil
JACKPOT அடிக்க போகும் மிதுன ராசி!! அடுத்த மூன்று ஆண்டுகள்.. கோடீஸ்வர யோகம் | Mithunam Rasipalan 2024
Просмотров 102 тыс.7 месяцев назад
JACKPOT அடிக்க போகும் மிதுன ராசி!! அடுத்த மூன்று ஆண்டுகள்.. கோடீஸ்வர யோகம் | Mithunam Rasipalan 2024
Ashwini Nakshatra General Characteristics and lifestyle in Tamil | அஸ்வினி நட்சத்திரம் குணநலன்கள்
Просмотров 43 тыс.8 месяцев назад
Ashwini Nakshatra General Characteristics and lifestyle in Tamil | அஸ்வினி நட்சத்திரம் குணநலன்கள்
2024 கன்னி லக்கினம் | கேது உங்கள் லக்கினத்தில் இருப்பதால் நீங்கள் செய்யவேண்டியவை எவை? மிக மிக கவனம்!
Просмотров 3518 месяцев назад
2024 கன்னி லக்கினம் | கேது உங்கள் லக்கினத்தில் இருப்பதால் நீங்கள் செய்யவேண்டியவை எவை? மிக மிக கவனம்!
2024 சிம்ம லக்கினம் | கேது இரண்டில் இருப்பதால் குடும்பத்தாருடன் நீங்கள் செய்யவேண்டியது இது தான்!
Просмотров 4948 месяцев назад
2024 சிம்ம லக்கினம் | கேது இரண்டில் இருப்பதால் குடும்பத்தாருடன் நீங்கள் செய்யவேண்டியது இது தான்!
2024 கடக லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 Kadaga lagnam New year Rasi palan in Tamil
Просмотров 5108 месяцев назад
2024 கடக லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 Kadaga lagnam New year Rasi palan in Tamil
2024 மிதுன லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 mithunam lagnam New year Rasi palan in Tamil
Просмотров 2338 месяцев назад
2024 மிதுன லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 mithunam lagnam New year Rasi palan in Tamil
2024 ரிஷப லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 Rishaba lagnam New year Rasi palan in Tamil
Просмотров 2588 месяцев назад
2024 ரிஷப லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 Rishaba lagnam New year Rasi palan in Tamil
2024 மேஷ லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 Mesha lagnam New year Rasi palan in Tamil
Просмотров 2058 месяцев назад
2024 மேஷ லக்கினம் புத்தாண்டு பலன்கள் | 2024 Mesha lagnam New year Rasi palan in Tamil
2024 சனி பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
Просмотров 2578 месяцев назад
2024 சனி பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
மீனம் புத்தாண்டு ராசிபலன் 2024 Meenam New Year Rasi palan 2024 in tamil
Просмотров 113 тыс.8 месяцев назад
மீனம் புத்தாண்டு ராசிபலன் 2024 Meenam New Year Rasi palan 2024 in tamil
கும்பம் புத்தாண்டு ராசிபலன் 2024 Kumbam New Year Rasi palan 2024 in tamil
Просмотров 74 тыс.8 месяцев назад
கும்பம் புத்தாண்டு ராசிபலன் 2024 Kumbam New Year Rasi palan 2024 in tamil
Magaram 2024 New Year Rasi Palan in Tamil | மகரம் ராசி புத்தாண்டு 2024 பலன்கள்
Просмотров 8578 месяцев назад
Magaram 2024 New Year Rasi Palan in Tamil | மகரம் ராசி புத்தாண்டு 2024 பலன்கள்
தனுசு ராசி இந்த 2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆவது உறுதி மிக துல்லியமான பலன்கள் | Dhanusu Rasi Palan 2024
Просмотров 3,7 тыс.8 месяцев назад
தனுசு ராசி இந்த 2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆவது உறுதி மிக துல்லியமான பலன்கள் | Dhanusu Rasi Palan 2024
விருச்சிகம் ராசி இந்த 2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆவது உறுதி மிக துல்லியமான பலன்கள் | Viruchigam Rasi
Просмотров 5 тыс.8 месяцев назад
விருச்சிகம் ராசி இந்த 2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆவது உறுதி மிக துல்லியமான பலன்கள் | Viruchigam Rasi
துலாம் ராசி இந்த 2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆவது உறுதி மிக துல்லியமான பலன்கள் | Thulam Rasi palan 2024
Просмотров 2,7 тыс.8 месяцев назад
துலாம் ராசி இந்த 2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆவது உறுதி மிக துல்லியமான பலன்கள் | Thulam Rasi palan 2024
2024-ஆம் ஆண்டு ஆரம்பமே கன்னி ராசிக்கு வரப்போகும் மிகப் பெரிய ஆபத்து...!!! New Year Rasi Palan 2024
Просмотров 1,9 тыс.8 месяцев назад
2024-ஆம் ஆண்டு ஆரம்பமே கன்னி ராசிக்கு வரப்போகும் மிகப் பெரிய ஆபத்து...!!! New Year Rasi Palan 2024
Simmam 2024 New Year Rasi Palan in Tamil | சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள் 2024
Просмотров 3868 месяцев назад
Simmam 2024 New Year Rasi Palan in Tamil | சிம்மம் ராசி புத்தாண்டு பலன்கள் 2024

Комментарии

  • @Gomathi-m7o
    @Gomathi-m7o 10 часов назад

    எப்படி சாமி

  • @bharanidharan4196
    @bharanidharan4196 День назад

    Excellent sir super sir u are true ❤❤❤❤

  • @madhivadhani9778
    @madhivadhani9778 3 дня назад

    Very Very Truth 100/100% Correct ✅🤗

  • @twinklingqueen3150
    @twinklingqueen3150 5 дней назад

    Coort.100/.🎉🎉🎉

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 5 дней назад

    I am Barani star person. Yr comments r 100 percent correct.

  • @animade86737
    @animade86737 6 дней назад

    200% true bro thanks to your predictions 🎉

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f 6 дней назад

    பொறாமை குணம் இல்லை.

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f 6 дней назад

    எனக்கு பழிவாங்கும் எண்ணமில்லை. இருந்தாலும் துரோகத்தில் வீழ்த்தியவர்களுக்கு தண்டனை கிடைக்கு வேண்டும்.

  • @daviddass6923
    @daviddass6923 6 дней назад

    🤝Thank you.

  • @hariprasadr1988
    @hariprasadr1988 7 дней назад

    Ellamea poi

  • @padmapadma5800
    @padmapadma5800 7 дней назад

    Poramai onu illa ana emathuna hurt panita manasula irukum avangqla vida nalla position ku varanumnu nenaipen but ninga sonnadhu neraiya true 😊

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 9 дней назад

    வாழ்ந்து முடிந்த ாஅதமக்கள் Itiel தவறிய anmkkal எல்லாம் நம்மை பாது காக்கும் ஆனால் Uerutan ullaverkalcaium maimalam maimalam porkkaru

  • @SarmilaDevi-pf1lx
    @SarmilaDevi-pf1lx 9 дней назад

    சூப்பர்

  • @paramesvaranram6350
    @paramesvaranram6350 11 дней назад

    💯 unmai

  • @user-hf1vf9ex5r
    @user-hf1vf9ex5r 11 дней назад

    Wonderful👍❤️

  • @KaviPriya-z7u
    @KaviPriya-z7u 13 дней назад

    yes except my mom no one can find what i think

  • @Vidialvelli
    @Vidialvelli 13 дней назад

    99% நபர்களுக்கு Retirement life நல்ல நிலையில் இருந்து, நல்ல enjoy செய்து விட்டு, நல்ல மரணம் கிடைக்கிறது.... மரணத்திற்கு பிறகு அவரை பெரும்பாலான மக்கள் புகழ்ந்து பேசுகின்றனர், அவருடைய இழப்பதற்கு மிகவும் வருந்துகின்றனர். Why... What is the reason?

    • @chennaiastrology
      @chennaiastrology 13 дней назад

      Need to check the horoscope mam. Maybe they have a strong 5th and 9th house

    • @SarmilaDevi-pf1lx
      @SarmilaDevi-pf1lx 9 дней назад

      சூப்பர் எண்கேரைக்டர்இதுதாண்

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 14 дней назад

    இது போன்ற போய் ராசி பலன் ஜோதிடத்தை அழித்து விடும் ஜாக்கிரதை

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 15 дней назад

    100percent true Sir👏🏼👏🏼👏🏼

  • @Sairenga-qt1bk
    @Sairenga-qt1bk 15 дней назад

    🎉 நன்றி. இந்த விருச்சிக இராசிக்கான பதிவு பலமுறை ஏனோ கேக்குறேன். இது சொல்லப்பட்ட அனைத்தும் என்னோட உண்மையான குணம் , பொறாமை எண்ணம் தவிர... எனக்கு இது மிகவும் வியப்பாகவே உள்ளது. இதில்கூறிய 98% என் அனுபவ ரீதியான உண்மை. விருச்சிகம்- கேட்டை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 15 дней назад

    சரிதான் ஆனா உறவுகளிடம் அனுசரித்து தான் போகணும்

  • @vishwanahtank1857
    @vishwanahtank1857 15 дней назад

    அருமைபிரதர் 100,%உண்மை.உங்க பதிவை வாழ்கைபூரா பாதுகாக்கவேண்டியது ஆகும்.

    • @chennaiastrology
      @chennaiastrology 15 дней назад

      Thank you so much for your appreciation 😊😊😊. Will start posting videos soon

  • @dharamaraja9391
    @dharamaraja9391 16 дней назад

    பொறாமை குணம் என்பது எள்ளளவும் இல்லை விருச்சிகத்திற்கு

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 16 дней назад

    விருச்சிக ராசி காரங்கள பத்தி எல்லாம் ஓரளவு சரியா சொன்ன நீங்க இந்த பொறாமை பற்றி பேசி எல்லோரையும் கோபமடையச் செய்து விட்டீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அந்த குணம் நான் பார்த்தவரை இல்லை. போட்டி என்ற வார்ததைக்கு பதில் பொறாமை என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டீர்கள். It’s ok. யாரையும் கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டார்கள் என்பது யூ ட்யூப் விதிமுறைகளுக்காக என்பதை புரிந்து கொண்டேன். கொலையும் செய்வாள் பத்தினி என்பது போலத்தான் விருச்சிகமும். ஆனால் காசுக்கானதாக இருக்காது. துரோகத்திற்கானதாக இருக்கும். வார்த்தை பிரயோகம் மிக முக்கியம் யூ ட்யூபில் மட்டுமல்ல விருச்சிகத்திடமும். எளிதில் ஏமாந்தும் போவார்கள். ஆனால் ஏமாற்றினவன் ஏன் ஏமாற்றினோம் என வருந்துவான். ஓரளவு சரியாகவே உள்ளது. நன்றி. வாழ்த்துகள்

  • @muhammadsami210
    @muhammadsami210 16 дней назад

    😢😂

  • @LADIES2023
    @LADIES2023 18 дней назад

    Mesham Ashvini married at 29 I was forced Divorced by husband. Very sad life I dnt want to live.

    • @chennaiastrology
      @chennaiastrology 17 дней назад

      Don't worry mam. Go for a second marriage. It will work out. God bless

  • @reelsrobber782
    @reelsrobber782 18 дней назад

    Bro nanum kanni rasi ta pesum pothu chmm nu athigama solringa atha kammi panuga nalla irukum

  • @lathamuruganlatha1984
    @lathamuruganlatha1984 18 дней назад

    Super 👍

  • @sathiyamoorthy8571
    @sathiyamoorthy8571 18 дней назад

    Sir onnum sariya illa

  • @Renganathan_R
    @Renganathan_R 19 дней назад

    ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் பறவையைப் போலவே, என் வாழ்க்கையும் உயர் மற்றும் தாழ்வுகளின் ரோலர்கோஸ்டர் ஆகும், நான் குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் துரோகங்களையும் எதிர்கொண்டேன், குறிப்பாக ஒரு ஆழமான துரோகத்தைத் திட்டமிட்ட ஒரு நாசீசிஸ்டிக் நபரிடமிருந்து. இருந்தபோதிலும், நான் எப்போதும் என் கொள்கைகளைப் பராமரித்து வருகிறேன், ஒருபோதும் துரோகத்தை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அமைதியான தீர்மானத்துடன், உறுதியான சட்ட வரம்புகளை நிர்ணயித்து, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வேன் .. ஏனென்றால் அவன் செய்தது மனித தன்மையற்ற செயல் .. பொய் சொன்னலே ஒதுக்கி வைத்து விடுவேன்.. அந்த நபர் பொய் சொல்லிக் திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் இதோடு விடாமல் .. பல இன்னல்கள் பல விதத்தில் த்ரெஅட்டனிங் ... அவனை என்ன செய்யோணுமோ முறையாக செயது கொண்டுள்ளேன் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ... என்னோட இலக்கு இவனால் இன்னொருத்தர் பாதிக்க படக்கூடாது அது வரை சம்பவம் தொடரும் எதிலும் பொறுமை நிதானம் தேவை விருச்சிக ராசிக்காரர்களுக்கு எனக்கு எப்போதும் பயந்து போவது பிடிக்காது ... எதையுமே தனித்து நின்று எதிர்கொள்வே ன்.. விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் ஊர் அருகில் உள்ள இடத்தில் சித்தர் வழிபாடு செய்வது முக்கியம் வாரம் ஒரு முறை, தியானம் ,உடற் பயிற்சி கடை பிடியுங்கள் , ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள் இந்த பிறவியை நற்பிறவியாகி வளமோடு மன அமைதி பெற்று ஈசன் அருளால் வாழ்க வளமுடன் #நானும் விருச்சிக ராசி கேட்டை

  • @alexramasamy3248
    @alexramasamy3248 19 дней назад

    Ellame true 😅😅😅

  • @saiiiiiii206
    @saiiiiiii206 20 дней назад

    Sithirai 4 m patham kanni laknam Chennai ..9.30.am. Monday im meenam nanga marumanam panrathu pesitu eruken 6.months avanga amma not ok soltranga 😢😢 enga marriage nafakuma sir

  • @RpsekarRpsekar-cl2yf
    @RpsekarRpsekar-cl2yf 20 дней назад

    எதிர்க்கிற உனக்கு எமன் தான் விருச்சிகம்

  • @wellmaker150
    @wellmaker150 20 дней назад

    சிறப்பான தரமான சம்பவம் காத்துக் கொண்டு இருக்கிறது😅

  • @dassa8114
    @dassa8114 21 день назад

    ஆஹா...... வந்துட்டாருய்யா........

  • @usharavindran1346
    @usharavindran1346 21 день назад

    100%correct.

  • @usharavindran1346
    @usharavindran1346 21 день назад

    Aiyo enga veetla rendu per. Inda pakkam ennoda sisters anda pakkam ennoda daughter. Daily scorpion bite than enaku.

  • @shirleyloyal8635
    @shirleyloyal8635 23 дня назад

    Really true. Self control respectful person.

  • @sujimaha1161
    @sujimaha1161 23 дня назад

    அஸ்வினி நட்சத்திரம் ல பிறந்திருந்தால் குறிப்பாக பெண்ணாக இருந்தால் இரண்டாம் திருமணம் நிச்சயம் நடக்கும் 💯 உண்மை.

  • @sarvesh4499
    @sarvesh4499 24 дня назад

    Arumai sr different view content

  • @sairuben4224
    @sairuben4224 25 дней назад

    ❤❤ very true

  • @Athilakshmi2000
    @Athilakshmi2000 25 дней назад

    Anna Na Meysam Rasi Aswini Star ✨ Na ❤Neega Sonnathu Ellamey Crt uh Na☺️

  • @baranipriyamanokaran6291
    @baranipriyamanokaran6291 26 дней назад

    Perfect 💯👏👍👍

  • @Princess-uk5sc
    @Princess-uk5sc 26 дней назад

    Marriage aagi En husband En moonji ah pakave pidikala nu Vera ponu kooda poitaru. Life la avloooo depression. Nana choose pana person kum enai pidikala nu reject panranga. Idhula ashwini attractive nature uh😅 soo funny

    • @chennaiastrology
      @chennaiastrology 26 дней назад

      🤔

    • @Thatonlyone678
      @Thatonlyone678 20 дней назад

      Neenga azhagu thaan , mathanvanga validation ke vazhatheenga You are the best ❤❤

    • @Princess-uk5sc
      @Princess-uk5sc 19 дней назад

      @@Thatonlyone678 3rd person apdi sona we didn't care. But.. The close ones eh ipdi treat pana enga poradhu

    • @Thatonlyone678
      @Thatonlyone678 19 дней назад

      @@Princess-uk5sc mathavanga enna ninaipanklo nu nencha oru idathil oru nimisam kooda iruka mudiyaathu . If while talking or doing your job .. just look straight set your mind in something u love and keep doing it till success . Neenga thaniya thaan poranthirupenga , so thaniye ellam face Pana mudiyum .. Unga worth ungaluku first and epovume theriyum .." Naan thaan best " nu yaaru unkala keili senjalum thairiyama sollunga . Be practical and only remember the best happy seconds of your life . All the best sis 😊

  • @Princess-uk5sc
    @Princess-uk5sc 26 дней назад

    Yes. We are talented. But very unlucky in relationships. Also enga talent lam yarume recognize pana matanga 😃

  • @lavanlavanya8897
    @lavanlavanya8897 26 дней назад

    💯

  • @lakshu75
    @lakshu75 26 дней назад

    Your mobile number says Out Of Service.. Pls share an alternate number.

    • @chennaiastrology
      @chennaiastrology 26 дней назад

      I am out of the country sir. Returning back next month.

  • @lakshu75
    @lakshu75 26 дней назад

    Well detailed and are absolutely True to the best of my knowledge.

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 27 дней назад

    Excellent excellent excellent 👍👍👍👍👌👌👌👌👌 100 percent correct

  • @amsavalliveeramani1408
    @amsavalliveeramani1408 27 дней назад

    100% true anna,Thank you