Abuasia
Abuasia
  • Видео 31
  • Просмотров 121 686

Видео

இமாம் மஹ்தியின் படை எது ? / Abuasiaஇமாம் மஹ்தியின் படை எது ? / Abuasia
இமாம் மஹ்தியின் படை எது ? / Abuasia
Просмотров 6 тыс.10 дней назад
சிரியாவில் இனி ISIS ஆட்சியா ? / Abuasiaசிரியாவில் இனி ISIS ஆட்சியா ? / Abuasia
சிரியாவில் இனி ISIS ஆட்சியா ? / Abuasia
Просмотров 2,8 тыс.Месяц назад

Комментарии

  • @kmjawfer1976
    @kmjawfer1976 6 часов назад

    என்னுடைய உள்ளத்தில் இருந்த சந்தேகம் தற்போது சற்று தெளிவாகிறது

  • @amir5736
    @amir5736 3 дня назад

    ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் செயல்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் "நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவர்களுக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறித்துவிடும் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா (ரலி), எங்களைக் கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டுவிட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி (ஸல்) தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் எழுந்து அமர்ந்து நபி (ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நழுவிவிடுவேன் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி), நூல்கள்: புகாரி-514, முஸ்லிம்-867)

  • @NF1991fathima
    @NF1991fathima 5 дней назад

  • @Musliminfo1
    @Musliminfo1 5 дней назад

    நமது சானலையும் கொஞ்சம்....

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 7 дней назад

    என் மனதில் உள்ளதை தெளிவாக நீங்கள் கூறி விட்டீர்கள் நன்றி நாங்கள் சுன்னாத் ஜமாத் என்று கூறுகிறோம் அப்பாவி பாலஸ்தீன் மக்களுக்கு துளிகூட கிள்ளிப் போடவில்லை இன்னும் நான் பாகிஸ்தான் சேனல் பார்க்கும் போது அங்கிருக்கும் சலஃபி ஹதீஸ்கள் சுன்னத்தில் ஜமாத் என்று கூறிக்கொள்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் வையும் ஈரானையும் தரைக்கு குறைவாக கூறுகிறார்கள் அவருடைய யூதர்களின் நட்பு கொண்டவர்கள் இஸ்ரேலுக்கு உதவுவதால் இந்த பிரச்சனையை பெரிதாக்கி ராஜா முகவதம் இஸ்ரேலுக்கு கொடுக்க மறைமுகமாக உதவுகிறார்கள் என்று கூறுகிறார்கள் இவர்களைப் போல முட்டாள்கள் நான் பார்க்கவில்லை நான் வெட்கப்படுகிறேன் சுன்னத் ஜமாத் என்று சொல்லிக்கொள்ள

  • @SithikRaja-nn4qq
    @SithikRaja-nn4qq 7 дней назад

    Assalam walekum bhai anum pennum samam entra vasanam entha surala varuthu bai

  • @armaan5004
    @armaan5004 7 дней назад

    ஏமனை பற்றிய உண்மையை சொல்லி விட்டீர்கள் இன்னும் நிறைய பேர் khorasan படையை எதுவும் அறியாத ஆப்கான் தலிபான்கள் என நினைத்துக்கொண்டுள்ளனர். எனவே பைத்துல் முகத்தசை நோக்கி செல்ல தகுந்த பலத்துடனும், இலட்ச்சியத்துடனும், நீண்ட கால திட்டங்களுடனும் பல வருடமாக அதற்கென்றே தயாராகியுள்ள பாரசீகச் சொல்லான khorasan குறிக்கும் உண்மையான khorasan படையை பற்றிய உண்மைகளையும் அடுத்து ஒரு கானொளியில் உடைத்துச் சொல்லுங்கள் இஸ்ரேலுக்கு சாவுமனி அடிக்கப்போகும் அந்தப்படை ஈரானில் இருந்து தான் வரும் என்பதை.

  • @armaan5004
    @armaan5004 7 дней назад

    இறைவன் உங்களுக்கு மிகத்தெளிவான வழியையும் சத்தியத்தையும் புரியவைத்து விட்டான் abuasia அவர்களே.. நீங்கள் சொல்வது 100% உண்மை. இமாமின் வருகைக்கு அவ்வளவு காலம் எல்லாம் எடுக்காது மிக சமீபமாகவே எதிர்பார்க்கலாம்.

  • @daoudtharik1344
    @daoudtharik1344 8 дней назад

    ruclips.net/video/a8HI6oDXPS0/видео.html

  • @NStarCoimbatore
    @NStarCoimbatore 8 дней назад

    Very Very good 👍 👏 👌 😀 😊 🙌 👍 👏 👌 😀 😊 🙌 👍 👏 👌 😀 😊 🙌 👍 👏 👌 😀 😊 🙌

  • @NStarCoimbatore
    @NStarCoimbatore 8 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤

  • @gv6609
    @gv6609 8 дней назад

    மொத்தத்தில் ஹதீஸ் கள் நம்பக தன்மை உள்ளவை அல்ல என்பது மட்டும் தெரிகிறது.1400 வருடம் தாண்டி இன்னும் புகாரி ஹதீஸில் இட்டு கட்டி செருகி யவை உள்ளன என்று தெரிகிறது. இன்னும் இது போல் எத்தனை எத்தனை ஆதாரம் இல்லாத ஹதீஸ் கள் இருக்குமோ

  • @Sunstar6277
    @Sunstar6277 8 дней назад

    இறைவா சைத்தான் மூலம் தவறான நரக பாதையில் செல்லும் இவர்களை மன்னித்து உண்மை வழி அறிய இவர்கள் மனக்கண்களை திறந்தருளும்

  • @NStarCoimbatore
    @NStarCoimbatore 9 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shamseethbegum
    @Shamseethbegum 9 дней назад

    அருமை அண்ணே

  • @Shamseethbegum
    @Shamseethbegum 9 дней назад

    கரக்ட்

  • @abullatamein555
    @abullatamein555 9 дней назад

    அது 10நாடுகள் கூ ட் ட மைப்பு next super power

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 9 дней назад

    Excellent Explanation ❤ Jazakallahukhairan Brother 🌹💐

  • @kajamohideenkaja-qw8cz
    @kajamohideenkaja-qw8cz 9 дней назад

    வாயினால் வுண்பார்கள்,மலத்துவாரத் தினால் பேசுவார்கள் என்பது,வாயினால் வுன்பார்கள் ஆணால் அ வர்களுடைய பேச்சுக்கள் மலத்துக்கு ஓப்பான வழி கெடுக்கும் பேச்சு களாகும்.ஆகவே தான் மல வாயினால் பேசுவார்கள் என்று வந்திருக்கலாம்.அல்லாஹ்வுக்கும்,அவன் தூதருக்கும் மாற்றமான செய்திகளை இவர்கள் மக்களிடம் பரப்புவதே வுவமையாக கூறப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

  • @muhammadmathaar9806
    @muhammadmathaar9806 9 дней назад

    என்னுடைய பதிவுக்கு இதுவரை விளக்கம் வரவில்லை😌

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv 9 дней назад

    அமீர் முஆவியாவின் கொடுமைகள் பல. அவரின் கட்டளையால் ஜும்ஆ குத்பாவில் மவுலா அலீ அவர்களை திட்டுவது ஆரம்பித்து பல ஆண்டுகளுக்கு பின் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹி) அவர்கள், திட்டுவதை தடை செய்து குர்ஆன் 16 வது அத்தியாயம் 90 வது வசனம் ஓதுமாறு கட்டளையிட்டு இன்று வரை உலகம் முழுவதும் உள்ள மஸ்ஜிதுகளில் ஒதப்படுகின்றது.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 9 дней назад

    யாரும் இதுவரை இந்தவிசயத்தை கையில் எடுத்து பேசவில்லையே என ஏன்போன்றோர் வருந்தி வரும் இத்தருணத்தில் தாங்கள் இத்தலைப்பில் உரை நிகழ்த்துவது மகிழ்ச்சியை தருகிறது❤❤❤ ஷியாக்கள் பற்றி நபி ஸல் பற்றி தவறாக எழுதிய சல்மான் ருஷ்த்தியை கொல்ல ஈரானின் அன்றய உச்சத்தலைவர் அல்குமைனிஅவர்கள் அறிவித்த போதே அறிய நேர்ந்தது பிர சன்னி கூட்டத்தின் ஒரு ஆட்சித்தலைவனின் குரல் கூட ஒலிக்காத நேரத்தில் உலகில் அதிர்ந்து ஒலித்த ஒரே குரல் ஷியா தலைவரின் குரலே❤❤❤❤ மிக அருமையான விடயத்தை தொட்ட உங்களுக்கு எமது மிக்க நன்றி❤❤

  • @mohdrabik6939
    @mohdrabik6939 9 дней назад

    சரியாக சொன்னீர்கள் நபி இட்டுகட்டுவதுதம்இருப்பிடைத்தைநரகமாக்கிவிட்டார்கள்😢

  • @sakslife
    @sakslife 9 дней назад

    Assalamu alaikum. Intha book name konja sollinga aalim?

  • @batchabasheer6500
    @batchabasheer6500 9 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் பணியை தொடருங்கள். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்தால் மட்டும் போதும். நீங்கள் சொல்வது இனம் , நாடு சாா்ந்தது அல்ல, இஸ்லாம் சாா்ந்தது.

  • @sathiksathik8210
    @sathiksathik8210 9 дней назад

    Assalamu alaikum thelivanana vilakkam

  • @mohamedmizhar6310
    @mohamedmizhar6310 9 дней назад

  • @ZamsZams-i7r
    @ZamsZams-i7r 9 дней назад

    Attha, ungaloda speech 👍👍👍👍👍

  • @mohamedmizhar6310
    @mohamedmizhar6310 9 дней назад

    சுன்னி என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் எல்லாம் சும்மா பேரளவில் தான் காபிர்கள் போன்றவர்கள்

  • @mohamedmizhar6310
    @mohamedmizhar6310 9 дней назад

    ❤❤❤

  • @muhammatumubeen
    @muhammatumubeen 9 дней назад

    👍🏿👍🏻

  • @muhammatumubeen
    @muhammatumubeen 9 дней назад

    👍🏿👍🏻

  • @MohamedNoogu-eh1lb
    @MohamedNoogu-eh1lb 9 дней назад

    எதே வீடியோ போனா வருசமும் போட்டீங்க.. இப்பவும் போடுறீங்க.. ஏன் இப்படி பண்றீங்க தம்பி.. உங்களுக்கு நபியே கேவல படுதானும் அப்படிதானே.. செய்தி என்னும் பேருலே இஸ்லாதே கேவல படித்திரீங்க..அல்லாவோட சாபம் சும்மா விடாது...

  • @sabrazsheriff769
    @sabrazsheriff769 9 дней назад

    ❤❤❤

  • @AsaathMohamed
    @AsaathMohamed 9 дней назад

    👍🏾

  • @Faizalahmed-wb1yf
    @Faizalahmed-wb1yf 9 дней назад

    Muharram 10 ku abu asia ah bhai paakalam thousand lights la mudhuku la blade pottu adichipaaru pola. Pora pokka paaththa apd dhaa teriyidhu.

  • @muhammadmathaar9806
    @muhammadmathaar9806 9 дней назад

    புஹாரி 5188 ஹதீது மாறுபடுகிறது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (-குடும்பத்தலைவன்-) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 121 புத்தகம் :67 (புகாரி: 5188) இதில ஆயிஷா (றழி)குறித்து இல்லை

  • @shahulhameed6306
    @shahulhameed6306 9 дней назад

    இதுவும் ஏற்றுக் கொள்ள கூடியதுதான்

  • @NizamNiz-r7i
    @NizamNiz-r7i 9 дней назад

    Masha allah arumaiyana vilakkam

  • @MohamedNoogu-eh1lb
    @MohamedNoogu-eh1lb 9 дней назад

    Greetings, Brother... Don't talk about prophets or imams like Muhammad, Buhari, Muslims, Innu Maaja, etc.; they have made mistakes in the past, but you are just propagating islamophia. I've been watching your channel for the past five years, but I have a question. I believe you posted a video once a month. But in the past month, you have posted three weekly videos. How? particularly the sriya issue after you became tense... I'll give you one chance if you don't post any videos about prophets. You have no idea who I am. But you'll know for sure soon. However, the video about Hadhees and the Quran stopped. Islam is already widely practiced; it is very real; you are just propagating it incorrectly, which is just terrible. That's who told Kalima that we are Muslims. However, don't spread the word about islomophia; instead, fear Allah's wrath-it's true. It's okay, you are not a prophet or a khalifa. Simply remain composed and say "dhuva do namaaz."

  • @abualisina4286
    @abualisina4286 9 дней назад

    Assalaamu Alaikum Dear brother Abu Aasiya Jazakallah Khairan for your good information. Kindly put hadhees number, book and volume

  • @abualisina4286
    @abualisina4286 9 дней назад

    Assalaamu Alaikum Dear brother Abu Aasiya Jazakallah Khairan for your good information and analyzing. Continue your information against this Muawiya's followers. Jazakallah Khairan

  • @tiktokworldtamilhindi4756
    @tiktokworldtamilhindi4756 9 дней назад

    Saudi king salman mouthuku apram mahdhi velipaduvar

  • @Baisoor
    @Baisoor 9 дней назад

    முஸ்லிம் சமூகத்திற்கு எதிரிகளால் பிரச்சினைகள் சூழலும் பொழுது நாங்கள் உலமாக்கள் சொல்லத்தான் முடியும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பேசுவதும் சூழ்நிலை முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கும்போது நாங்கள் தான் சமூதாயத்தின் தலைவர்கள் என்று மாறுதட்டுவதும் சுன்னத் ஜமாத் உலமாக்களின் அச்சத்தையும் சுயநலத்தையுமே காட்டுகிறது Rss என்றால் பேசக்கூடாது பயம் ஆனால் சமுதாய மேடைகளில் தலைமை நாங்கள் தான் என்ற சுயநலம் இது நர்பண்பா அல்லது சமூதாயத்தை நிற்கதியாக்கும் கேடுகெட்ட செயலா இந்த பதிவை பார்க்கும் சகோதரர்களே உங்கள் ஊரில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் உலமாக்கள் எத்தனை பேர் வழக்கு சிலைகளை சந்தித்த உலமாக்கள் எத்தனை பேர் சகோதரர் போல் போராளிகள் உடன் நிற்போம்

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 9 дней назад

    😀😀 Nice

  • @safeermusthafa2459
    @safeermusthafa2459 9 дней назад

    இமாம் மஹ்தி அலை அவர்களை அடையாளம் காணப்பட்டவுடன் சவூதி அரசங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

    • @mhdempire.r1164
      @mhdempire.r1164 9 дней назад

      குறைஷிகள் அவர்கள் மீது போ ரை அறிவிப்பார்கள்

    • @armaan5004
      @armaan5004 7 дней назад

      இமாம் வரும் போது சவுதியில் இரண்டு சகோதரர்களுக்கிடையில் ஆட்சிக்காக மிகப்பெரிய கலவரம் நடந்து கொண்டிருக்கும் அதனால் இமாமை எதிர்க்க சிரியாவின் கசாப்புக்கடை கும்பலின் உதவியை நாடுவார்கள்.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 9 дней назад

    Excellent Explanation ❤ Jazakallahukhairan Brother 🌹💐

  • @fancyguy26
    @fancyguy26 9 дней назад

    உண்மையா சொல்லு 😂பூரா பொய்யா சொல்லிக்கிட்டு திருயிறான் 😂😂😂😂😂

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv 7 дней назад

      @@fancyguy26 நீங்களாவது உண்மையை கூறுங்கள்....

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 9 дней назад

    குர்ஆன் மற்றும் இஸ்லாம் படை வீர்ர்களை பற்றியும் காஃபிர்களை அழிக்க ஜிஹாத் செய்வது பற்றியும் பேசுகிறதே தவிர சாத்வீகத்தின் முக்கியத்துவத்தை பற்றியோ அறிவியல் சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியோ பெண்களின் சுய ஒழுக்க நம்பிக்கை பற்றியோ ஆண்களின் மன உணர்வுகளை போலவே பெண்களுக்கும் மன உணர்வுகள் உண்டு என்பது பற்றியோ பேசுவதே இல்லை மேலும் முஸ்லிம்கள் ஷியா சுன்னி அகமதியாக்கள் கைதிகள் என்று பல பிரிகளாக பிரிந்து கொலைவெறி பகை உணர்வுடனேதான் . தாக்கி கொள்கிறார்கள். எனவே. இஸ்லாத் என்றாலே பகை கொலை ஜிஹாத் அழிவு என்ற கொள்கையை மட்டுமே கொண்டதாக இருக்கிறது. இதனால் தான் முஸ்லிம்கள் இருக்கும் நாடுகளில் ஊர்களில் தெருக்களில் கலவரங்கள் அல்லது கடுமையான தண்டனைக்கு அடங்கிய அடிமைத்தனம் மட்டுமே பரவியுள்ளது.

  • @Worldhero-q1q
    @Worldhero-q1q 9 дней назад

    🕊🌏🌎🌍⚖️✔️