- Видео 40
- Просмотров 57 056
சொல்லும் பொருளும் - Sollum Porulum
Индия
Добавлен 19 мар 2017
சொல்லும் பொருளும் என்ற காணொளி பக்கம் தமிழ் மொழியின் வரலாறு, இலக்கணம் மற்றும்
தமிழர் சார்ந்த பல்வேறு வகையான காணொளிகளும் பதிவிடப்படும் தளமாகும்.
உலக தமிழர்கள் அனைவரும் தங்களின் ஆதரவை சொல்லும் பொருளும் காணொளி பக்கத்திற்கு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உரிமையாளர் : இ . ரெ . முருகேசன்.
இடம் : சுசீந்திரம் , கன்னியாகுமரி மாவட்டம் , தமிழ்நாடு.
தொடர்புக்கு (Email): murugesanir1997@gmail.com

Kailaya Vathiyam | கயிலாய வாத்தியம் | Suchindram | சுசீந்திரம் | Namah Shivaya | TamilNadu | siva
Sollum Porulum | சொல்லும் பொருளும் | தமிழுக்கும் தமிழர்களுக்குமான ஒரு தளம்
Просмотров: 166
Видео
சுசீந்திரம் மார்கழி திருவிழா | Suchindram 7nth Day | Mallari | Nadaswaram | நாகசுரம் | நாதஸ்வரம்
Просмотров 27514 дней назад
Sollum Porulum | சொல்லும் பொருளும் | தமிழுக்கும் தமிழர்களுக்குமான ஒரு தளம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி திருக்கோவில் ஏழாம் நாள் இரவு 10:30 மணி , கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் சிறப்பு நாதஸ்வரம் இசைஞான போரொளி, நாதஸ்வர சகோதரர்கள் திருவாளர்கள் J. வெங்கடேஷ், J. பாலசுப்பிரமணியம் சிறப்பு தவில்: தவிலிசைவேந்தர், லயஞானபூபதி தாராபுரம் V.M. கணேஷ், லயஞானசுடரொளி கந்துக்கூர் மனோகர். #nad...
Suchindram Festival | Mallari | சுசீந்திரம் மார்கழி திருவிழா | Nadaswaram | நாகசுரம் | நாதஸ்வரம்
Просмотров 52214 дней назад
Sollum Porulum | சொல்லும் பொருளும் | தமிழுக்கும் தமிழர்களுக்குமான ஒரு தளம் ஐந்தாம் நாள் இரவு 10:30 மணி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் #nadaswaram,#nadaswaram , #instrumental, #music,#nadaswaram music,#nadhaswaram,#nadhaswaram music,#nadaswaram melam,#mallari nadaswaram,#nadaswaram marriage,#sheik ,#chinnamoulana nadaswaram,#nadhaswaram marriage music,#nadaswaram thavil music,#nagasw...
Suchindram | festval | Mallari | Nadaswaram | சுசீந்திரம் | திருவிழா | மல்லாரி | நாதஸ்வரம்
Просмотров 19014 дней назад
Sollum Porulum | சொல்லும் பொருளும் | தமிழுக்கும் தமிழர்களுக்குமான ஒரு தளம் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில் , சுசீந்திரம் , கன்னியாகுமரி மாவட்டம். மார்கழி பெருந்திருவிழா , மூன்றாம் நாள் , இரவு 10 : 30 மணி , சாமி புறப்பாடு மற்றும் நான்கு மாடவீதி உலா வருதல் . மக்கள்மார் சந்திப்பு கோட்டாறு அருள்மிகு வலம்புரி விநாயகர், மருங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி ச...
Suchindram Festival | தாணுமாலய சுவாமி திருக்கோயில் சுசீந்திரம் மார்கழி பெருந்திருவிழா
Просмотров 28914 дней назад
Sollum Porulum | சொல்லும் பொருளும் | தமிழுக்கும் தமிழர்களுக்குமான ஒரு தளம் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில் , சுசீந்திரம் , கன்னியாகுமரி மாவட்டம். மார்கழி பெருந்திருவிழா , மூன்றாம் நாள் , இரவு 10 : 30 மணி , சாமி புறப்பாடு மற்றும் நான்கு மாடவீதி உலா வருதல் . மக்கள்மார் சந்திப்பு கோட்டாறு அருள்மிகு வலம்புரி விநாயகர், மருங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி ச...
சூரசம்ஹாரம் | தோவாளை செக்கர்கிரி முருகன் கோயில் | soorasamharam
Просмотров 542 месяца назад
சூரசம்ஹாரம் | தோவாளை செக்கர்கிரி முருகன் கோயில் | soorasamharam
தோவாளை முருகன் கோயில் | Thovalai Murugan Temple Soorasamharam | Thevar Nagar | சூரசம்ஹாரம்
Просмотров 2882 месяца назад
தோவாளை முருகன் கோயில் | Thovalai Murugan Temple Soorasamharam | Thevar Nagar | சூரசம்ஹாரம்
தோவாளை முருகன் கோயில் சூரசம்ஹாரம் | Thovalai Murugan Temple | சூரசம்ஹாரம் | soorasamharam
Просмотров 2512 месяца назад
தோவாளை முருகன் கோயில் சூரசம்ஹாரம் | Thovalai Murugan Temple | சூரசம்ஹாரம் | soorasamharam
தோவாளை செக்கர்கிரிமலை முருகன் கோயில் | Thovalai Murugan Temple | சூரசம்ஹாரம் | soorasamharam
Просмотров 4222 месяца назад
தோவாளை செக்கர்கிரிமலை முருகன் கோயில் | Thovalai Murugan Temple | சூரசம்ஹாரம் | soorasamharam
நாதஸ்வரம் | Nadasvaram | சங்கர நாராயண சகோதரர்கள் Thiruvananthapuram | Sangara Narayan Brothers
Просмотров 1669 месяцев назад
நாதஸ்வரம் | Nadasvaram | சங்கர நாராயண சகோதரர்கள் Thiruvananthapuram | Sangara Narayan Brothers
காவடி | Kavadi | kavadi Melam | காவடியாட்டம் | விழா நிறைவு | கன்னியாகுமரி | 15 - 02 - 2024 |
Просмотров 26711 месяцев назад
காவடி | Kavadi | kavadi Melam | காவடியாட்டம் | விழா நிறைவு | கன்னியாகுமரி | 15 - 02 - 2024 |
காவடி மேளம் | Kavadi Melam | காவடிக்கட்டு | Kavadikattu | கன்னியாகுமரி | 15 - 02 - 2024
Просмотров 21911 месяцев назад
காவடி மேளம் | Kavadi Melam | காவடிக்கட்டு | Kavadikattu | கன்னியாகுமரி | 15 - 02 - 2024
காவடி | Kavadi Sindhu Naiyandi Melam | கன்னியாகுமரி | 16 - 02 - 2024 | மறக்குடித்தெரு
Просмотров 24311 месяцев назад
காவடி | Kavadi Sindhu Naiyandi Melam | கன்னியாகுமரி | 16 - 02 - 2024 | மறக்குடித்தெரு
காவடி | காவடியாட்டம் | தேவர் தெம்மாங்கு பாடல் | காவடிக்கட்டு | கன்னியாகுமரி
Просмотров 26911 месяцев назад
காவடி | காவடியாட்டம் | தேவர் தெம்மாங்கு பாடல் | காவடிக்கட்டு | கன்னியாகுமரி
காவடி | காவடியாட்டம் | Kavadi me lam| கன்னியாகுமரி | Kavadi Sindhu Naiyandi Melam
Просмотров 30711 месяцев назад
காவடி | காவடியாட்டம் | Kavadi me lam| கன்னியாகுமரி | Kavadi Sindhu Naiyandi Melam
Theyyam | Kerala | Ritual art | Kaliyattam | Kannur| tribal cultures
Просмотров 5911 месяцев назад
Theyyam | Kerala | Ritual art | Kaliyattam | Kannur| tribal cultures
Kailaya vadyam | கைலாய வாத்தியம் #shorts #kailayavathiyam #suchindrum #saivam #aanmeegam
Просмотров 9011 месяцев назад
Kailaya vadyam | கைலாய வாத்தியம் #shorts #kailayavathiyam #suchindrum #saivam #aanmeegam
மல்லாரி நாதஸ்வரம் | சுசீந்திரம் | Mallari | Nadaswaram | Suchindram | Festival
Просмотров 47 тыс.11 месяцев назад
மல்லாரி நாதஸ்வரம் | சுசீந்திரம் | Mallari | Nadaswaram | Suchindram | Festival
kavadiyattam | kavadi dance | காவடிச்சிந்து | Kavadi Chindu | காவடி ஆட்டம் | கன்னியாகுமரி
Просмотров 342Год назад
kavadiyattam | kavadi dance | காவடிச்சிந்து | Kavadi Chindu | காவடி ஆட்டம் | கன்னியாகுமரி
சிறுவனின் சிலம்பாட்டம் | தேவர் ஜெயந்தி | தனக்கர் குளம் | திருநெல்வேலி மாவட்டம் | 30/10/2023
Просмотров 75Год назад
சிறுவனின் சிலம்பாட்டம் | தேவர் ஜெயந்தி | தனக்கர் குளம் | திருநெல்வேலி மாவட்டம் | 30/10/2023
Chitharal Rock Jain Temple ( Malaikovil) | சிதறால் மலைக் கோவில் | Kanniyakumari | Arumanai
Просмотров 105Год назад
Chitharal Rock Jain Temple ( Malaikovil) | சிதறால் மலைக் கோவில் | Kanniyakumari | Arumanai
நாஞ்சில் நாடு | வயல்வெளிகள் | Nanjil Nadu | Kanyakumari
Просмотров 42Год назад
நாஞ்சில் நாடு | வயல்வெளிகள் | Nanjil Nadu | Kanyakumari
பறை இசையுடன் கருப்பசாமி ஆட்டம் | Karuppa Samy |
Просмотров 464Год назад
பறை இசையுடன் கருப்பசாமி ஆட்டம் | Karuppa Samy |
இசைக்கலைஞர்கள் விவரம்: சாந்தகுமார் குழுவினர், திசையன்விளை
இனிமை! கலைஞர்களின் பெயர்களையும் பதிவிடலாமே!
கேட்டு சொல்கிறேன்.
சாந்தகுமார் குழுவினர் திசையன்விளை
please do a full video & include other ragam ... the vibrations of nagaswaram & thavil within the temple is pure magical 🙏
🙏🙏🙏
beautiful thank you 🙏
🙏
superb!! a real listening pleasure 👌🏻👍thank you so much 🙏
🙏🙏🙏
Very nice!
🙏
beautiful 🙏 looking forward to more ... thank you🙏
@@ben-b5u4c sure
Thanks for listening
🌹🌹⭐⭐🤝🤝🤝👌👌👌
Super
@@sivaramansivaraman2247 🙏
🎉🎉🔥
🎉🎉🎉
4...?..?.?🐍👈👍🫡🫅
Om muruga saranam 🙏 🙏 🙏
👍 nice
Excellent ❤
🙏🙏🙏
அருமையான வாசிப்பு செவிக்கு இனிமையாக உள்ளது ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா.
@@thirumoorthi9909 🙏
அற்புதமான இசை. கலைஞர்கள் இறைவன் அருள் நிறைந்து வளமும் நலமுடன் வாழ்க.
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om nama shivaya
🙏🙏🙏
Nama shivaya
🙏🙏🙏
Om nashsevaya
🙏🙏🙏
Made my eyes wet with divine love ❤
🙏🙏🙏
Ravi gomathi pandalgudi very Excited
இசைக்கு, இசைபவன், இறைவன் ! வழிபடு, விடுபடு.
🙏🙏🙏
Sambo mahadeva saranam namskaram, 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
சபாஷ் 👏👏🙏
🙏
V didn't understand which place is this
Suchindram ThanuMalayan Temple , Kanyakumari District , Tamilnadu.
சுசீந்திரம் கன்யா குமரி அருகேயுள்ள கோவில்.
தென்னிந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கோவில்களில் மல்லாரி வாசிப்பு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஒன்பது வகையான மல்லாரிகளில், 1. சின்ன மல்லாரி, 2. பெரிய மல்லாரி, 3. தேர் மல்லாரி, 4. கலச மல்லாரி மற்றும் 5. தளிகை மல்லாரி என ஐந்து மட்டுமே இன்று முக்கியமாகப் பயன்பாட்டில் உள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே லிங்க வடிவில் வழிபடப் படும் சுசீந்திரம் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் கோவிலில் திறமையான நாகஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள், சுவாமி புறப்பாடு சமயத்தில் அழகாக இசைப்பதைக் கேட்பது பேரானந்தம். நன்றி. நாகஸ்வர, தவில் வித்வான்களை பொது மக்கள், மற்றும் அரசு ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய வருமானம், மற்றும் சன்மானம் என்றும் வரவேண்டும். இந்த தெய்வீக கலை வடிவங்கள் வரவிருக்கும் தலைமுறைகளுக்கும் செல்ல வேண்டும். 🙏🕉
மல்லாரி குறித்த தகவலுக்கு நன்றி.🙏
Hard work this insuument but anothar insurment no hard work athar personselact light insurment
🙏
Mallare wonderful thalatu super
🙏🙏🙏
ஸ்வாமி அலங்காரம் சிறப்பு.
🙏🙏🙏
எனக்கு விரைவில் தரிசனம் கிடைக்க அருள் ளசெய்ய வேண்டும்!
நிச்சயமாக... வரும் டிசம்பர் மார்கழி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழாவில் 3,5,7 நாட்களில் சரியாக இரவு 10: 30 மணிக்கு உற்சவம் மற்றும் வீடியோவில் கண்டது போல் மல்லாரி இசையுடன் தரிசனம் செய்யலாம்....
அருள்மிகு தாணுமாலயன் தாணு(சிவன்)-மால்(பெருமாள் ) - அயன்(பிரம்மன்). மேலும் சுசீந்திரம் கோயிலில் மூல மூர்த்தி தாணு என்ற சிவபெருமான். திருவிழாவின் பொது நடு நாயகனாக உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வது தாணு மூர்த்தியே .சுவாமியின் வலப்பக்கம் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளும் , இடப்பக்கம் அறம் வளர்த்த அம்மனும் எழுந்தருளுவர். மேலும் அம்மையப்பனைக் கான, குமாரகோயில் முருகரும் , மருங்கூர் முருகரும் , கோட்டார் பிள்ளையாரும் மார்கழி திருவிழாவின் போது சுசீந்திரம் கோயில் முன்னே எழுந்தருள்வர்.
மல்லாரி இசையுடன் சுவாமி தரிசனம் செய்வது பெரும்பாக்கியமாகும்.நாதஸ்வர இசை அர்ப்பணம் செய்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
🙏🙏🙏
மிகவும் அருமை. பதிவிட்டதிர்க்கு நன்றி
நன்றி 🙏
Super
🙏
மல்லாரி : இது நாதஸ்வரத்திற்கே உரித்தான , கம்பீரமான நடை ! இதை இறைவன் தனக்காகவே உருவாக்கி கொண்டதாகவும் சொல்வர் பலர். அத்தனை மிடுக்கும், அழகும் கொண்டது. மல்லாரியில் ஜதிகள் மாத்திரமே வரும். அதாவது grammer. சொற்கள் எனும் வார்த்தைகள் இராது. ஆனால் நாதஸ்வர வித்வான்கள் தங்களின் அனுபவத்தால், அதை ஒரு ராகத்தோடு முடித்து வைப்பர். மல்லாரி ஜதிகளை வாயில் ஒப்புவித்து, பின்னர் அதையே சீவாளியில் சொல்வதென்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதை படிப்பது மிகுந்த பிரயத்தனமான செயல் . நெம்மாரா சகோதரர்கள் மிகுந்த உழைத்தே இந்த மல்லாரியை இசைத்தது பாராட்டுக்குரியது !
🙏
Ther Mallari
சாமி புறப்பாடு போது வாசிப்பது மல்லாரி.
ஆம் 🙏
தவில் நாதசுரம் ஆஹா தமிழன்டா
🙏
Nagaswaram...aahaa...Telungandaa...sooper. Nagaswarathil vaasikkapaduvathu 90% Telugu keerthanaigal. Oru kalainganai Tamilan nu pirichi arasiyal seyyaathe. Kerala, Andhra vil thavil, Nagaswara kalaingnar gal pala aayiram aandugalaaga irukkiraargal. Seemaanin eena puthiyai ingu sollaathe.
ஓம் தாணுமாலயபெருமானேபோற்றி
🙏
😍
Thalam name
Thalam name
Super
🙏
Super ma
நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் விவரங்கள் : 👇 நாதஸ்வர இளம் சக்கரவர்த்தி நிம்மாரா N.R.கிருஷ்ணன், N.R.ஆனந்த், சூரங்குடி, சிறப்பு தவில் இசை முரசு, தவில் கலை சிகரம், M.S.ரவிக்குமார், மேட்டுப்பாளையம் மற்றும் ஆந்திர தவில் ரத்தினம் கந்துக்கூர் K.M.மனோகரன். அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில் , சுசீந்திரம் , கன்னியாகுமரி மாவட்டம். மார்கழி பெருந்திருவிழா , ஐந்தாம் நாள் , இரவு 10 : 30 மணி , சாமி புறப்பாடு மற்றும் நான்கு மாடவீதி உலா வருதல் .
சிறப்பான வாசிப்பு
Who are all the artists?? Could you please name them ?
Please check pinned comment.. (top first comment)
🙏
🙏