- Видео 409
- Просмотров 26 474
முத்தமிழ் சுவைக்கலாம்
Добавлен 21 май 2018
முத்தமிழ் சுவைக்கலாம் - 409 ( இயற்றமிழ் - 137 ).
' குறுந்தொகை '- பாடல் உறையூர் முதுகொற்றனார் எழுதிய " அவரோ வாரார் முல்லையும் பூத்தன " என்ற
முல்லைத் திணைப் பாடல்.
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு
தோழி தேறுதல் கூறியும் ஏற்காத
தலைவிக் கூற்றாக வரும் பாடல்!!
முல்லைத் திணைப் பாடல்.
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு
தோழி தேறுதல் கூறியும் ஏற்காத
தலைவிக் கூற்றாக வரும் பாடல்!!
Просмотров: 84
Видео
முத்தமிழ் சுவைக்கலாம் - 408 (நாடகத் தமிழ் -136).
Просмотров 9416 часов назад
" மதிமாறன் " - என்றத் திரைப்படம் மந்த்ர வீரபாண்டியன் எழுதி இயக்கியப் படம். வெங்கட் செங்குட்டுவன்- நெடுமாறன் ஆகவும், இவானா- மதியாகவும் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் இரட்டை குழந்தைகளாக நடித்திருக்கிறார்கள். உடல் உயரக் குறைபாடு உடையவர் களை கேலி செய்பவர்களை தலைக் குனிய வைக்கிறது இப்படம். கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் - 407 ( இசைத் தமிழ் -136).
Просмотров 26521 час назад
' தாய் சொல்லை தட்டாதே ' என்றத் திரைப் படத்திலிருந்து " பூ உறங்குவது பொழுதும் உறங்குவது " என்ற கவியரசரின் பாடல், பி.சுசீலாம்மா பாடி, கே.வி.மகாதேவன் அவர்கள் இசைய்மைத்தப் பாடல். சரோஜா தேவி நடித்த ஓர் அருமையானப் பாடல். கம்ப இராமாயண வரிகளை போன்ற வரிகள்! கேட்போமா? ,
முத்தமிழ் சுவைக்கலாம் - 406 (இயற்றமிழ் - 136).
Просмотров 112День назад
"ஐந்திணை ஐம்பது " என்ற நூல் பதினென்கணக்கு நூல்க்ளில் ஒன்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் & பாலை திணை என ஒவ்வொரு திணைக்கும் பத்து பாடல்கள் வீதம் 50 பாடல்களை இதன் ஆசிரியர் மாறன் பொறையனார் எழுதியுள்ளார். "சுனைவாய்ச் சிறுநீரை எய்தா "- என்ற மான்களின் அன்பையும் அக்கறையையும் கண் முன்னே நிறுத்துகிறார்!!(நிறுத்துகிறார் என்றால் எதைப் போட்டுக் காட்டுதல் என்றும் பொருள் கொள்ள்லாம்). அதை பற்றி கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் - 405 ( நாடகத் தமிழ் - 135).
Просмотров 12614 дней назад
" தீபாவளி போனஸ்" திரைப்படத்தில், தீபாவளிக்கு பிடித்த புடவை எடுத்துவிட்டு பணம் குறைவதால், விக்ராந்த்தின் மனைவி, நிலைமையை சமாளித்து விடும் காட்சி. கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் - 404 ( இசைத்தமிழ் - 135).
Просмотров 14314 дней назад
" மக்களைப் பெற்ற ம்கராசி " என்றத் திரைப்படத்தில், ஒரு பாடல். " போறவளே போறவளே பொன்னு ரங்கம் " - என்றப் பாடல். முறைமாமன், தன் முறைப்பெண்ணிடம் பேச தொகையறா போல தொடங்கி, அப்படியே பாடவும், முறைப்பெண், முறைக்கும் பெண்ணாக தொகையறாவில் தொடங்கி எசப் பாட்டாக பாடும் பாடல்! நடிகர் திலகம் சிவாஜி & அட்டாவதானி நடிகை.பி. பானுமதி நடிக்கும், தஞ்சை இராமையா தாஸ் எழுதிய டி.எம்.சௌந்திரராசன் & பானுமதி பாடியப் பாடல். கே...
முத்தமிழ் சுவைக்கலாம் - 403 (இயற்றமிழ் - 135).
Просмотров 11714 дней назад
" இனியவை நாற்பது " - தொகுப்பிலிருந்து " பிச்சை புக்காயினும் " - என்றப் பாடல் பூதஞ் சேந்தனார் எழுதியது. கல்வியின் சிறப்பை சொல்லும் பாடல். கேட்போமா?
முத்தமிழ். சுவைக்கலாம் - 402 ( நாடகத் தமிழ் - 134).
Просмотров 2621 день назад
" தீபாவளி போனஸ் " - என்ற ஒரு திரைப்படம், தீபாவளி போனஸை எதிர்ப்பார்த்து, அது கிடைத்தால் தான் உடைகளே எடுக்கக்கூடிய சூழல்!! ஆனால் குழந்தைகளுக்கு அது தெரியாமல், மற்ற குழந்தைகளைப் பார்த்து ஏங்கும் சூழல், இது எப்படி குழந்தைகளை பாதிக்கிறது. விக்ராந்தின் மகனாக நடிக்கும் ஹரிஷ் பள்ளியில் எதிர்கொள்ளும் ஒரு காட்சி! கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் - 401 ( இசைத் தமிழ் - 134).
Просмотров 32328 дней назад
"கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும் " - பாடல் " கைதி கண்ணாயிராம் "_ படத்திலிருந்து. கவிஞர் மருதகாசி எழுதியது, பி.சுசீலாம்மா அழகாக பாடியப் பாடல். நடிகை ராச சுலோச்சனா & குழந்தை நடித்த பாடல். கேட்போமா? .
முத்தமிழ் சுவைக்கலாம் -- 400 ( இயற்றமிழ் - 134).
Просмотров 160Месяц назад
" ஒளவையார் " எழுதிய தனிப்பாடல் " கற்றது கைம்மண்ணளவு கல்லாதுலகளவு "- என்ற அழகியப் பாடல்!! இந்த வலையொளியின் " 400 வது "காணொளியாகவும், 2025 ஆங்கிலப் புத்தாண்டின் இனிய வாழ்த்துக்களை ஏந்தி இனிதே வருகிறது. தொடர் ஆதரவுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.
முத்தமிழ் சுவைக்கலாம் - 399 (நாடகத் தமிழ் - 133).
Просмотров 148Месяц назад
" வாகை சூடவா " என்றவொரு திரைப்படம் வந்தது. மக்களுக்கு கல்வி எத்தனை முக்கியம், அதுமட்டும் தான் வாழ்க்கையை மாற்றும் என்று வலியுறுத்தியப் படம்! இப்படத்தின் இயக்குநர் திரு.ஏ.சற்குணம். 2011 ல் வந்த இப்படம், 2012ன் சிறந்த தமிழ்ப்பட தேசிய விருது, 2011 ல் நார்வேயில் சிறந்தத் திரைப்பட விருதும், தமிழ் நாட்டில் சிறந்த தமிழ்ப்படமாகவும் பரிசு பெற்றது பெயருக்கேற்ற மாதிரி. பொதுவாக போரில் வென்ற மன்னர்கள் வாகைப...
முத்தமிழ் சுவைக்கலாம் - 398 (இசைத் தமிழ் - 133).
Просмотров 119Месяц назад
" இருவர் உள்ளம் " என்றத் திரைப் படத்தில் கவியரசர் கண்ணதாசன், எழுதி, இசைப் பேரரசி பி.சுசீலாம்மா பாடி, கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்தப் பாடல். சரோஜாதேவியை பணபலத்தால் பிடிக்காமல் மணம் செய்துக் கொண்ட சிவாஜியின் வீட்டில் ஒரு விழாவில் பாடும் பாடல். உவமையணிகளால் நிறைந்தப் பாடல்! கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் -397 (இயற்றமிழ் -133).
Просмотров 191Месяц назад
" குறுந்தொகை -6 " வது பாடல், பதுமனார் எழுதிய, " நள்ளென் றன்றே யாமம் "- என்றப் பாடல் நெய்தல் நிலத்து தலைவி, தன் தோழியிடம் பாடும் பாடல்! பாடலில் உதித்த சொற்கள் அக் காட்சியை ஓவியமாக வரைகிறது! கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் - 396 ( நாடகத் தமிழ் - 132).
Просмотров 93Месяц назад
"கிடா" - திரைப் படத்தில் தன்னைத் திட்டிவிட்ட முதலாளியின் மகனுக்கு எதிராக கோபப்பட்டு, இறைச்சிக் கடை நடத்த முயற்சி செய்வது குறித்த காட்சி. கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் -395 (இசைத் தமிழ் - 132).
Просмотров 640Месяц назад
" நீதிக்குப் பின் பாசம் " என்றத் திரைப்படத்திலிருந்து கவியரசர் எழுதி, பி.சுசீலாம்மா பாடி கே.வி.மகாதேவன் இசையமைத்த ஒரு அழகான கிராமிய மெட்டில் அமைந்தப் பாடல். விவசாயத்தின் பெருமைங பேசுகிறது. நடிகை சரோஜா தேவி நடித்தப் பாடல். கேட்போமா?
முத்தமிழ் சுவைக்கலாம் -394 (இயற்றமிழ் - 132).
Просмотров 892 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் -394 (இயற்றமிழ் - 132).
முத்தமிழ் சுவைக்கலாம் - 393 (நாடகத் தமிழ் -131).
Просмотров 982 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 393 (நாடகத் தமிழ் -131).
முத்தமிழ் சுவைக்கலாம் -392 (இசைத்தமிழ் - 131).
Просмотров 692 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் -392 (இசைத்தமிழ் - 131).
முத்தமிழ் சுவைக்கலாம் - 391 ( இயற்றமிழ் - 131).
Просмотров 2572 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 391 ( இயற்றமிழ் - 131).
முத்தமிழ் சுவைக்கலாம் - 390( நாடகத் தமிழ் - 130) .
Просмотров 732 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 390( நாடகத் தமிழ் - 130) .
முத்தமிழ் சுவைக்கலாம் - 389 (இசைத் தமிழ்- 130).
Просмотров 2382 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 389 (இசைத் தமிழ்- 130).
முத்தமிழ் சுவைக்கலாம்- 388 ( இயற்றமிழ் - 130).
Просмотров 592 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம்- 388 ( இயற்றமிழ் - 130).
முத்தமிழ் சுவைக்கலாம் - 387 (நாடகத் தமிழ் - 129).
Просмотров 3052 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 387 (நாடகத் தமிழ் - 129).
முத்தமிழ் சுவைக்கலாம் - 386 ( இசைத் தமிழ் - 129).
Просмотров 2413 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 386 ( இசைத் தமிழ் - 129).
முத்தமிழ் சுவைக்கலாம் -385 (இயற்றமிழ் - 129).
Просмотров 233 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் -385 (இயற்றமிழ் - 129).
முத்தமிழ் சுவைக்கலாம்- 384 (நாடகத் தமிழ்- 128).
Просмотров 613 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம்- 384 (நாடகத் தமிழ்- 128).
முத்தமிழ் சுவைக்கலாம்- 383 (இசைத் தமிழ் - 128) .
Просмотров 363 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம்- 383 (இசைத் தமிழ் - 128) .
முத்தமிழ் சுவைக்கலாம் - 382 (இயற்றமிழ் - 128).
Просмотров 823 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 382 (இயற்றமிழ் - 128).
முத்தமிழ் சுவைக்கலாம் -381 (நாடகத் தமிழ் - 127).
Просмотров 2223 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் -381 (நாடகத் தமிழ் - 127).
முத்தமிழ் சுவைக்கலாம் - 380 (இசைத் தமிழ் -127).
Просмотров 473 месяца назад
முத்தமிழ் சுவைக்கலாம் - 380 (இசைத் தமிழ் -127).
Nice narration
Unknow film & required msg
நன்றிங்க சார்
இனிது
அருமை அம்மா!
Aramaic kavizhare
அருமை அம்மா!
மேல் நாட்டினர் SWOT Analysis (Strength, Weakness, Opportunities and Threat) என்று தனது அல்லது தன் நிறுவனத்தினை ஆய்வு செய்வர். எனக்கென்னவோ, சீதை அனுமனை அப்படி எடை போடுவது போல் உள்ளது. 1. S - பலம் - அனுமன் பலசாலி தான் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. 2. W - பலவீனம் - இராவனன் கள்ளத்தனமாய் செய்த மாதிரி ஆகுமே! 3. O - தூதாக வந்தவன் செய்யும் வேலையா? 4. T - இலங்கை வரும் போது பல இன்னல்கள். சீதையுடன் போனால் இன்னும் சுமை அதிகம் ஆகுமே! உங்கள் விளக்கமும் அதனையே உறுதி செய்தது. சிறப்பான பார்வை.
எத்தனையோ முறை கேட்டிருப்பினும், உங்கள் உரையால் இப்பாடல் சுவை மேலும் கூடுகிறது
நன்றிங்க சார், கேட்டால் கேட்டுக்கொண்டேயிருக்க சொல்லும் பாடல்
எத்தனையோ முறை இப்பாடல் கேட்டிருப்பினும், இந்த விளக்கத்திற்குப் பின் ஒரு முறை கண்டிப்பாய் கேட்டே ஆக வேண்டும் இப்பாடலை. அருமையான விளக்கம்.
கம்பராமாயண வர்ணனை அருமை. உங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சரவணன் சார்
நல்ல பாடல் பாடல் பற்றிய பகுப்பாய்வு அருமை சகோதரி
🧟♂🧟♀🧟♀👳♀👳♀👳♀👳♀👳♀👳♀👳♀👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂👰♂🧕🧕🧕🧕🧕🧕🧕👮♀👮♀👮♀👮♀👮♀👮♀👮♀👮♀ you got a major red dot on your forehead lady
Super Bhanumma. Your description of the song as Skype call song picturised in those days is wonderful. Lyrics is also superb.
may be all todays catering services could get some tips from the other gantasala song கல்யாண சமையல் சாதம்
hmm, புளியோதரை சோறு பொருத்தமான சாம்பாரு umm not a great combination. i would have added அப்பளம் and அவியல்😂
it reminds me of kavingars lines in pacchai vilakku வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா well beford neil armstrong, first man to set his foot on the moons surface. probably kavingar was pretty upto date on world events during that time.
Yesm Far ahaed thought.
and opening the laptop and then the video app without a password. possibly they were thinking about the facial recognition concept that triggered the app after noticing savithiris face.
May be. super sirm
they thought about concepts such as laptop, videocall without internet and without commercials and operating laptop using battery. what a visionary thinking?
Yesm Foreseen song
அருமை அருமை . சிறப்பான விளக்கம்.
Superb
Nice
Super
பகுதி பகுதியாக வரும் சரவணன் சார். நன்றி
விமர்சனம் சுவாரசியமாக செல்லும் போது அவசரமாக முடித்து விட்டீர்கள் ஏன்?
திருப்பாவையின் அழகில் மகிழ்ந்த உங்கள் தமிழார்வத்தை வரவேற்கிறேன். நன்றி மா
இயற்றமிழ் எடுத்தியம்ப வேண்டி சகோதரி பானுமதி அவர்கள் நப்பின்னையை அழைக்கவந்த ஆண்டாள் பதினெட்டாம் பாசுரத்தில் நப்பின்னைதன் மாமனின் பெருமையை அழகுத்தமிழில் அருமையாகப் புகழ்ந்து மருமகளை விளித்து பறவைகள் குரலெழுப்பும் ஒலிகள் எழும்பும் நேரம் அருகிவிட்டதை எடுத்துரைத்து அழைக்கும் அழகை எடுத்துரைத்த பாங்கு இயல்பு வார்த்தைகளுடன் சிறப்பாக அமைந்ததை செவிமடுத்து மகிழ்ந்தேன் நட்பே.
நன்றி உமா
❤
கவிதை ப்ரமாதம்
Very nice
நன்றி மா.
அருமையான கருத்துகள் அக்கா🎉❤🎉❤
Nice
Ok sir
Volume very. Low
நன்றி முரளிதரன் சார்.
பனைமரம் பற்றி பல தகவல்களை சுவைபட வழங்கிருக்கிறார் பானுமதி கிருஷ்ணகுமார் அவர்கள்! அருமை!
ஆமாம் சார். இப்படி நிறையப் பாடல்கள் பற்றி அறிய எனது "இசைத்தமிழ்" வரிசைக் காணொலிகளைப் பாருங்கள். நன்றி.
ஒரு பாடலின் பின்னால் இவ்வளவு செய்தியா? ஆச்சரியம் தான்.
Super madam.
My favorite song bhanu ma....அழகான பாடலுக்கு அருமையான விளக்கவுரை....Instruments usage பற்றி சொன்னது அபாரம் பானும்மா❤❤❤❤❤
Marakkamudiyuma திருவிளையாடல் படத்தை MBK va TMS aa
Nalla pathivu,a vilakkam Banu ,keep it up
நன்றி சுந்தர்ஜி
Bhanumma ketten suvaithen. Ovoru katchiyum maraka mudiyadha katchi. Arpudhama vilaki sonnergal. Nandri.
Nalla pathivu❤
மார்கழி மாதத்து பதிவு. தாமதப் பதிவு.
Super film madam. I like this this film very much. Thank you for your selection ma. என் சிறிய வயதில் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் யூட்யூப் இல் இப்படத்தை பார்த்து ரசித்திருந்த நேரம் .தங்களின் விளக்கமும் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் கூறிய கதை சுருக்கம், இளைய தலைமுறையினரை இப்படத்தை பார்க்கவும் இப்படம் பாடல்களை கேட்கவும் வைத்துவிடும். அத்தனை அழகாக கதையை கூறியுள்ளீர்கள்.நன்றி மேடம். வாழ்த்துக்கள்.