- Видео 16
- Просмотров 60 690
Subi Thalabathi
Добавлен 22 окт 2013
நவீன வேளாண்மைக்கு நாம் ஏன் மாறினோம்.. என்பது குறித்தான சுபி. தளபதி அவர்களின் காணொளி.
நவீன வேளாண்மைக்கு நாம் ஏன் மாறினோம்.. என்பது குறித்தான சுபி. தளபதி அவர்களின் காணொளி.
Просмотров: 190
Видео
விடுதலை போராட்ட- சமூக நீதி மாமனிதர், கோபிசெட்டிபாளையம் இலட்சமண அய்யர் பற்றிய காணொளி - பகுதி 3
Просмотров 2263 месяца назад
விடுதலை போராட்ட- சமூக நீதி மாமனிதர், கோபிசெட்டிபாளையம் இலட்சமண அய்யர் பற்றிய காணொளி - பகுதி 3
விடுதலை போராட்ட- சமூக நீதி மாமனிதர், கோபிசெட்டிபாளையம் இலட்சமண அய்யர் பற்றிய காணொளி - பகுதி 2
Просмотров 2143 месяца назад
விடுதலை போராட்ட- சமூக நீதி மாமனிதர், கோபிசெட்டிபாளையம் இலட்சமண அய்யர் பற்றிய காணொளி - பகுதி 2
விடுதலை போராட்ட- சமூக நீதி மாமனிதர், கோபிசெட்டிபாளையம் இலட்சமண அய்யர் பற்றிய காணொளி - பகுதி 1
Просмотров 3153 месяца назад
விடுதலை போராட்ட- சமூக நீதி மாமனிதர், கோபிசெட்டிபாளையம் இலட்சமண அய்யர் பற்றிய காணொளி - பகுதி 1
விவசாய நிலங்களில் வனவிலங்கு அத்துமீறலால் ஏற்படும் பாதிப்பு குறித்து சுபி. தளபதி
Просмотров 1,3 тыс.3 месяца назад
விவசாய நிலங்களில் வனவிலங்கு அத்துமீறலால் ஏற்படும் பாதிப்பு குறித்து சுபி. தளபதி
கோபிச்செட்டிபாளையத்தில் தாய் மண் யாத்திரை
Просмотров 2969 месяцев назад
கோபிசெட்டிபாளையத்தில் தாய்மண் யாத்திரை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் சக்ரா இந்தியா பவுண்டேஷன் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த ஊர்களில் இருந்து மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. நாடு முழுக்க 1,040 விடுதலை போராட்ட வீரர்களின்ஊர்களில் மண் எடுக்கப்படுகிறது. இந்த தியாகிகளின் பெயர் கொண்ட பெருஞ்சுவர் சென்னையில் அமைக்கப்படுகிறது. அதற்கான அஸ்திவாரத்தில் இந்த மண் இட...
கொடிவேரி அணைக்கு அருகே, நூறு கோடி செலவில் அமையும் சாயப்பட்டறை தொழிற்சாலையினை கண்டித்து நடந்த கூட்டம்
Просмотров 2,6 тыс.Год назад
கொடிவேரி அணை -பவானிநதி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சுபி.தளபதி அவர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்- கோபிசெட்டிபாளையம் முக்கியச் சாலையில், கொடிவேரி அணைக்கு அருகே, பவானி ஆற்றங்கரையில் நூறு கோடி செலவில் அமையும் சாயப்பட்டறை தொழிற்சாலையினை கண்டித்து நடந்த, கூட்டத்தில் பேசிய காணொளி.
கொடிவேரி அணைக்கு அருகில், சாயப்பட்டறையால் பேராபத்து..
Просмотров 2,4 тыс.Год назад
கொடிவேரி அணைக்கு அருகில், பவானி நதி கரையில் துவங்க உள்ள பெரு நிறுவன சாயப்பட்டறையால் பேராபத்து..
பவானிசாகர் அணை அருகே - வேளாண் நிலங்களை பறித்து தொழில்பேட்டை அமைப்பதை கண்டித்து - கோரிக்கை மனு.
Просмотров 1,4 тыс.Год назад
ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் அணை அருகே தமிழ்நாடு அரசு வேளாண் நிலங்களை பறித்து தொழில்பேட்டை அமைப்பதால் ஏற்படும் நிலப்பரிப்பு, பவானி நதியில் ஏற்படும் மாசு ஆகியவற்றை கண்டித்து, கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.
தமிழ் நாடு அரசின் வக்ப் வாரியத்தை கண்டித்து,பெருந்துறையில் நடந்த பொதுமக்கள் கூட்டம்.
Просмотров 8 тыс.2 года назад
தமிழ் நாடு அரசின் வக்ப் வாரியத்தை கண்டித்து, பெருந்துறையில் நடந்த பொதுமக்கள் கூட்டம்.
கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
Просмотров 2625 лет назад
கொடிவேரி அணையை பாதுகாக்க கோரியும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன கால்வாய்களை காப்பாற்ற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நாள்: 13.07.2019 சனிக்கிழமை காலை 9.30 மணி இடம்: சீதா கல்யாண மண்டபம், கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் தடப்பள்ளி வாய்க்காலுக்கு நீர் திறப்பு மதகின் அருகிலேயே ராட்சஸ கிணறு அமைத்து பாசனத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் திட்டத்தினை மாற்றியமைக்க கோரி..
விவசாய கடன் தள்ளுபடி, வேளாண்மை துறைக்கு வரமா அல்லது சாபமா?
Просмотров 2 тыс.8 лет назад
விவசாய கடன் தள்ளுபடி, வேளாண்மை துறைக்கு வரமா அல்லது சாபமா?
விவசாய கடன் தள்ளுபடி, வேளாண்மை துறைக்கு வரமா அல்லது சாபமா?
Просмотров 4138 лет назад
விவசாய கடன் தள்ளுபடி, வேளாண்மை துறைக்கு வரமா அல்லது சாபமா?
நடைமுறை சாத்தியமானதா அவினாசி - அத்திக்கடவு திட்டம்
Просмотров 1,5 тыс.8 лет назад
நடைமுறை சாத்தியமானதா அவினாசி - அத்திக்கடவு திட்டம்
திரு.தமிழருவி மணியன், "அறம் சார்ந்த பொது வாழ்வு" Tamilaruvi Manian - Gandhian kadaisi viluthu
Просмотров 39 тыс.9 лет назад
திரு.தமிழருவி மணியன், "அறம் சார்ந்த பொது வாழ்வு" Tamilaruvi Manian - Gandhian kadaisi viluthu
தமிழக இந்துக்கள் திருந்த மாட்டார்கள் திமுக ஆட்சியாட்சே மொத்த சொத்தையும் புடுகினாலும் சிந்திக்க மாட்டார்கள்
KKC BALU FUTURE TIRUPUR MP 🎉
Nice
சிறப்பான கருத்துக்கள் முன் வைத்துஇருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
அருமை சார்
கோவில் கலசம் மட்டுமே அனைவரின் கண்களுக்கு தெரியும் ( காந்தி).. ஆனால் அஸ்திவாரங்கள் ( லட்சுமணன் அய்யா) பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை அப்படிப்பட்ட உறுதியான அஸ்திவாரங்களில் தவிர்க்க முடியாத அசைக்க முடியாத ஆழமான வாழ்வியல் தத்துவமாக மட்டும் இல்லாது வாழ்ந்து காட்டிய தர்மசீலர் ஐயா உயர்திரு தெய்வத்திரு லட்சுமணன் அவர்கள் காந்தியினும் மேம்பட்ட கண்கண்ட மகாத்மாவில் ஒருவர்... அய்யாவின் நினைவு உங்களைப் போன்ற பெரியோர்கள் பதிவு நினைவூட்டுகிறது தற்போதைய பரபரப்பான சமூகத்திற்கு...
Great job💐💐
மிக விளக்கமான ஆழமான, ஆணித்தரமான வாதம். திரு சுபி தளபதி அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.
சிறந்த பேச்சு ஆனால் நம்மை காக்க வருவது யாரோ
தங்களின் பணி எதிர்கால சந்ததிக்கு பயன்படட்டும் 🎉🎉🎉
அற்புதமான பேச்சு.தங்களின் பேச்சைகேட்டுமகிழ்ச்சி.கருணாநிதி.
சும்மா நீங்க மட்டும் சுத்தம் மாதிரி பேசாதீங்க. விவசாயம் பண்றேங்கிற பேர்ல தோட்டத்துல நீங்க போடுற அத்தனையும் விசம் தான். நீங்க போட்டிருக்கிற வெள்ளை வெளேர் சட்டை, பளீர்னு இருக்கிற பச்சைத் துண்டு இதெல்லாம் எங்கள மாதிரி சாயத் தொழிற்சாலை இல்லாம எப்படி வரும்?
This is what happens when you vote for DMK
பவானி ஆறு ஏற்கெனவே பேப்பர் கம்பெனிகாளல் நீர்மாசு ஏற்பட்டு விவசாயத்திற்கு நீலத்தடி நீர் வளம்சீர்கெட்டு மனிதர்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது சாயப்பட்டறை ஆலைகளை இயங்க அரசு அனுமதிக்ககூடாது.
பவானி ஆற்றின் மீது கை வைத்தால் கொங்கு பகுதி பாலைவனமாக மாறும்..
வண்ண சாய துண்டுகளை தூக்கி எறியுங்கள்.
Engalai vhalavaikum theivam phavani aru kandippa onnu kootuvom
வாழ்த்துக்கள்
R D O அலுவலகத்தின் முன் இந்த வாரத்தில் ஒரு நாள் அனுமதி பெற்று, சாலை மறியல் நடத்த வேண்டும் ஐயா..
முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்வது நல்லது
அரசு அதிகாரிகள் வெறும் பொம்மைகளே அரசியல்வாதிகள் கையில்தான் இதற்க்கான தீர்வு இருக்கிறது குடிநீருக்கும் பாசனத்திற்க்கும் பயன்படும் நீரில் முன்பு இந்த ஆலையை நடத்தியவர்கள் சாயக்கழிவு நீரை இரவினில் திறந்து வெளியேற்றி விடுவார்கள் பல போராட்டங்கள் பல வழக்குகள் என கடந்து வந்து நிர்வாகம் கைமாறி அதை நடத்தியவர் இறந்த பின் ஆலை நழிவுற்று நிர்வாகம் கைமாறியது பின்னர் வந்த நிர்வாகம் ஆலையை நடத்த முடியாமல் மூடிவிட்டனர் தற்போது இவர்கள் அந்த மூடிய ஆலையை வாங்கி வேலையை ஆரம்பித்து உள்ளனர்
இந்த ஆலையை நிறுத்துவதற்காக முழுவீச்சில் போராட்டத்தை தொடங்குங்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி உங்கள் தலைமையில் கோபி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி போராடி வெற்றி பெறுவோம்
கண்டிப்பாக தொழிற்சாலைகள் கழிவுநீரை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் இதுபோன்ற செயல்பாட்டிற்கு எதிராக உங்கள் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்
மிகப்பெரிய எதிர்ப்பை காட்டுவது மட்டும் அல்லாமல் தொடர் போராட்டங்களையும் நடத்த வேண்டும் மக்களுக்கு பாதகம் செய்யும் எந்த ஒரு திட்டத்தையும் நமது மண்ணில் அனுமதிக்கக் கூடாது விரைவாக இதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இனியும் தாமதிப்பது நமக்கு பேராபத்தாக முடியலாம் எனவே மக்கள் போராட்டமாக முன்னெடுப்பது சாலச் சிறந்தது நன்மையை வரவேற்போம் தீமையை வலிமையான கரங்களைக் கொண்டு சாகும் வரை போராட வேண்டும்.....
👍💪🏃
பவானி நதியே நம் உயிர்நாடி. நாமும் நம் சந்ததியும் நோயற்ற வாழ்வு வாழ 5 தாலுக்கா மக்களும் ஓர் அணியில் நின்று எதிர்ப்பது அவசியம். இன்று என் வேலை தான் முக்கியம் என கண்டு கொள்ளா விட்டால் , வருங்காலத்தில் நோயோடு பணத்தையும் நேரத்தையும் செலவிட நேரிடும். அனைவரும் இந்த நிறுவனத்தை எதிர்த்தாக வேண்டும்.
கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டிது அவசியம்
காம்பவுண்ட் கட்டுவதை தடுக்க வேண்டும்.இல்லையெனில் பிறகு உள்ளே முன்புறம் பேருக்கு கார்மெண்ட்ஸ் நடத்துவதாக கூறி பின்புறம் டையிங் போடுவான். மாசு கட்டுப்பாடு எலும்புக்கு அடிமையாகிடும். 0:12
வாணி ஆற்றின் செல்வனாக... நானும் இக்கருத்தை ஆமோதிக்கிறேன்...
👍
We stand with you Mr. Thalapathy
உங்கள் சமூகப் பணி சிறக்க வெற்றி பெற வாழ்த்துக்கள்
🙏👌👍
இதுவே தங்களின் மனம் கவர்ந்த நாயகனின் திரைப்படத்தில் நடித்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். தங்களின் மாவட்டத்தில் இப்படி ஒரு நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்துதல் பற்றி எவ்வளவு பேருக்கு தெரிந்திருக்கும்? குழுக்களில் பகிர்ந்தும் இதன் பின்விளைவுகள் பற்றி தெரிந்திருந்தாலும் கூட ஆதரவாக திரளவில்லையே. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கவிருக்கும் கோரிக்கை விடுவிக்கும் நிகழ்வின்போது நம் பலனை நிருபிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்.
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏
அருமையான பேச்சு , நன்றி🙏🙏🙏
அத்திக்கடவு வணக்கம் அற்புதம்
Super 👌👌
அருமையான பேச்சு , நன்றி நன்றி நன்றி தளபதி ஐயா🙏
SUPER 🎉
அருமையான விளக்கம் ❤️
Super ji
சிறப்பு
Valga en thalabathi.....🙏🎉🎉🎉
சிறப்பான விளக்கம்👍🤝🙏
Thalai Thalabathi sir is only person who tell the wrong think of wacbu
Thanks bro
நன்றி ஐயா வாழ்த்துக்கள்