Spiritual Wisdom
Spiritual Wisdom
  • Видео 58
  • Просмотров 55 110

Видео

Matrix maya விலிருந்து வெளிவருவது எப்படி?|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 39814 часов назад
in this video we are seeing about Matrix maya விலிருந்து வெளிவருவது எப்படி? #spiritual #spirituality #maya #peace #love #selfrealization
ஆன்மீகம் என்பது சுலபமா இல்லை கடினமானதா?|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 25728 дней назад
in this video we are seeing about "ஆன்மீகம் என்பது சுலபமா இல்லை கடினமானதா?" #spiritual #spirituality #meditation #peace #love #god #consciousness
விழிப்புடன் இருப்பது எப்படி?|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 2,4 тыс.Месяц назад
in this video we are seeing about "விழிப்புடன் இருப்பது எப்படி?" #spiritual #spirituality #meditation #awareness #peace #soul #mind #consciousness
குண்டலினி சக்தி விழிப்படைந்ததற்கான அறிகுறிகள்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 3,5 тыс.Месяц назад
in this video we are seeing about "குண்டலினி சக்தி விழிப்படைந்ததற்கான அறிகுறிகள்" #spiritual #spirituality #meditation #kundaliniyoga #kundalini #குண்டலினி #சக்தி #love #peace #god
கருணை மற்றும் consciousness shift க்கும் உள்ள Relation|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 304Месяц назад
in this video we are seeing about "கருணை மற்றும் consciousness shift க்கும் உள்ள Relation" #spiritual #spirituality #vallalar #arutperunjothi #compassion #love #consciousness #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #god
நஷ்டம் செய்யும் நான்கும் இவைதான்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 349Месяц назад
in this video we are seeing about "நஷ்டம் செய்யும் நான்கு" #spiritual #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #vallalar #arutperunjothi #discipline #spirituality
ஆத்ம நிலையில் நிலை பெறுவது எப்படி?|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 925Месяц назад
in this video we are seeing about "ஆத்ம நிலையில் நிலை பெறுவது எப்படி?" #awareness #soul #spiritual #spirituality #meditation #love
கருணையா இல்லை பற்றற்ற தன்மையா இல்லை இரண்டும் ஒன்றா|தமிழில்| Spiritual Wisdom|
Просмотров 4072 месяца назад
in this video we are seeing about "கருணையா இல்லை பற்றற்ற தன்மையா இல்லை இரண்டும் ஒன்றா" #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #vallalar #arutperunjothi #detachment #compassion #love #spiritual #spirituality
சித்திகளை பற்றி வள்ளலார் கூறியது|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1,8 тыс.2 месяца назад
in this video we are seeing about "சித்திகளை பற்றி வள்ளலார் கூறியது" #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #vallalar #arutperunjothi #god #spiritual #spirituality #power
கடவுள் காரியப்படுவது பற்றி வள்ளலாரின் கூற்று|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 3842 месяца назад
in this video we are seeing about கடவுள் காரியப்படுவது மற்றும் சாதாரண, விசேஷ ஜீவன் #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #vallalar #arutperunjothi #god #soul #spiritual #spirituality
Did everything is an dream play?|Spiritual Wisdom|
Просмотров 702 месяца назад
in this video we are seeing about did everything is a dream play? #consciousness #spirituality #spiritual #god #wisdom
திருமூலர் அருளிய திருமந்திரம்|தமிழில்|Spiritual Wisdom
Просмотров 2183 месяца назад
in this video we are seeing about "திருமூலர் அருளிய திருமந்திரம்" #spiritual #spirituality #thirumoolar #திருமூலர் #திருமந்திரம்
ஒருமை அறிவு என்றால் என்ன|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1373 месяца назад
in this video we are seeing about oneness consciousness #spiritual #spirituality #meditation #love #consciousness
ஜீவகாருண்யம் மூலம் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறுகிறார் வள்ளலார்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 2253 месяца назад
in this video we are seeing about "ஜீவகாருண்யத்தால் ஏற்படும் நன்மைகள்" #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #ஜீவகாருண்யம் #compassion #love #spirituality #vallalar #arutperunjothi #spiritual
முற்பிறவி பற்றி வள்ளலார் இவ்வாறு கூறுகிறார்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1,1 тыс.4 месяца назад
முற்பிறவி பற்றி வள்ளலார் இவ்வாறு கூறுகிறார்|தமிழில்|Spiritual Wisdom|
எழுவகை பிறப்பு இவ்வாறு தான் நிகழ்கிறது|தமிழில்|Spiritual Wisdom
Просмотров 1,5 тыс.4 месяца назад
எழுவகை பிறப்பு இவ்வாறு தான் நிகழ்கிறது|தமிழில்|Spiritual Wisdom
இதுதான் ஆண்டவர் வைக்கும் சோதனை என வள்ளலார் கூறுகிறார்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 5854 месяца назад
இதுதான் ஆண்டவர் வைக்கும் சோதனை என வள்ளலார் கூறுகிறார்|தமிழில்|Spiritual Wisdom|
வள்ளலார் கூறும் தீஷை மற்றும் பர,அபர ஞானம்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1,1 тыс.4 месяца назад
வள்ளலார் கூறும் தீஷை மற்றும் பர,அபர ஞானம்|தமிழில்|Spiritual Wisdom|
சைவ உணவு முறைகளை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 765 месяцев назад
சைவ உணவு முறைகளை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள்|தமிழில்|Spiritual Wisdom|
சின் முத்திரை வைப்பதால் உள்ள நன்மைகள்|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1555 месяцев назад
சின் முத்திரை வைப்பதால் உள்ள நன்மைகள்|தமிழில்|Spiritual Wisdom|
திருமூலர் அருளிய திருமந்திரம் Part-3|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1395 месяцев назад
திருமூலர் அருளிய திருமந்திரம் Part-3|தமிழில்|Spiritual Wisdom|
வள்ளலார் கூறிய ஒழுக்கங்கள் Part-2|தமிழில்|Spiritual Wisdom|
Просмотров 1675 месяцев назад
வள்ளலார் கூறிய ஒழுக்கங்கள் Part-2|தமிழில்|Spiritual Wisdom|
சத்விசாரம் மற்றும் பரோபகாரத்தின் முக்கியத்துவம்|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #vallalar
Просмотров 2995 месяцев назад
சத்விசாரம் மற்றும் பரோபகாரத்தின் முக்கியத்துவம்|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #vallalar
திருமூலரின் திருமந்திரம்-2|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #thirumoolar #திருமூலர்
Просмотров 2915 месяцев назад
திருமூலரின் திருமந்திரம்-2|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #thirumoolar #திருமூலர்
வள்ளலார் கூறும் இந்திரிய ஒழுக்கம்|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #vallalar #வள்ளலார்
Просмотров 4416 месяцев назад
வள்ளலார் கூறும் இந்திரிய ஒழுக்கம்|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #vallalar #வள்ளலார்
திருமூலரின் திருமந்திரம்-1|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #spiritual #thirumoolar
Просмотров 2,4 тыс.6 месяцев назад
திருமூலரின் திருமந்திரம்-1|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #spiritual #thirumoolar
அழிவில்லாத ஆட்சியாளர் யார்?|தமிழில்|Spiritual Wisdom|#spirituality #spiritual #vallalar #வள்ளலார்
Просмотров 1,9 тыс.6 месяцев назад
அழிவில்லாத ஆட்சியாளர் யார்?|தமிழில்|Spiritual Wisdom|#spirituality #spiritual #vallalar #வள்ளலார்
சரணாகதி அடைவதில் உள்ள நன்மைகள்|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #spiritual #soul #surrender
Просмотров 3176 месяцев назад
சரணாகதி அடைவதில் உள்ள நன்மைகள்|தமிழில்|Spiritual Wisdom| #spirituality #spiritual #soul #surrender
அன்பு மற்றும் பற்றுதலுக்கும் உள்ள வேறுபாடு|தமிழில்|Spiritual Wisdom|#spirituality #soul #mind
Просмотров 3086 месяцев назад
அன்பு மற்றும் பற்றுதலுக்கும் உள்ள வேறுபாடு|தமிழில்|Spiritual Wisdom|#spirituality #soul #mind

Комментарии

  • @Theglobalpeace
    @Theglobalpeace 4 часа назад

    Thank you.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 14 часов назад

    அருட்பெருஞ்ஜோதி 👁️👁️

  • @PraveenThink
    @PraveenThink 6 дней назад

    வள்ளலார் கரன ஒழுக்கத்தில் மனதை புருவ மத்தியில் இழுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கு உண்மை விளக்கம் தெரிந்தால் சொல்லுங்க ப்ரோ

  • @PraveenThink
    @PraveenThink 6 дней назад

    Super bro ❤❤❤❤❤❤

  • @vanthiniprakash6666
    @vanthiniprakash6666 15 дней назад

    🎉🎉🎉🎉

  • @rajiviswanathan6665
    @rajiviswanathan6665 17 дней назад

    Arumai Thambi

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 17 дней назад

    🙏❤️🙏❤️

  • @Theglobalpeace
    @Theglobalpeace 28 дней назад

    Thank you ! Thank you 🙏

  • @PraveenThink
    @PraveenThink 29 дней назад

    அருமை

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад

    Thanks you for this clear explanation!

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Месяц назад

    அருமையான பதிவு தேவையான ஆன்மாக்கள் புரிந்து மேல்நிலைஅடைந்து இறைவனின் பாத த்தில் சரணடையட்டும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад

    🙏🙏🙏

  • @NeuTraL-Gaming
    @NeuTraL-Gaming Месяц назад

    Super bro ❤

  • @anuradha7679
    @anuradha7679 Месяц назад

    🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉

  • @Boobalu7
    @Boobalu7 Месяц назад

    விழிப்புணர்வு பற்றி எனக்கு தேவைப்பட்ட விளக்கம்.. நன்றி நண்பா ❤🙏

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Месяц назад

    அருமை நன்றி சார்! 🙏❤️

  • @PraveenThink
    @PraveenThink Месяц назад

    விழிப்புணர்வும் ஆன்மாவும் ஒன்றா

    • @Spiritual_Wisdom010
      @Spiritual_Wisdom010 Месяц назад

      ஆன்மா என்பது அன்பான,அமைதியான மற்றும் விழிப்புணர்வானது,இவை அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கும்.

    • @PraveenThink
      @PraveenThink Месяц назад

      ❤❤❤

  • @thiruthaya5766
    @thiruthaya5766 Месяц назад

    எப்படி குண்டலினி சக்தியை கிழே இறக்குவது please sollunga

    • @Spiritual_Wisdom010
      @Spiritual_Wisdom010 Месяц назад

      If you want to lower your kundalini Shakti, you have to concentrate and meditate on lower chakras

  • @MightyClashers
    @MightyClashers Месяц назад

    Bro epadi kudalin sakti power on pandradhu

    • @Spiritual_Wisdom010
      @Spiritual_Wisdom010 Месяц назад

      By following மூச்சு பயிற்சி, குண்டலினி யோகம்

    • @sundaramsundaram258
      @sundaramsundaram258 Месяц назад

      Deep meditation 2.3 hours 🧘🧘🧘

  • @a2v245zzrf
    @a2v245zzrf Месяц назад

    Well narrated Thambi ❤

  • @PraveenThink
    @PraveenThink Месяц назад

    நன்றி நண்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤ நான் கேட்டதையும் பொருட்படுத்தி வீடியோ பதிவிட்டதற்கு ❤

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад

    Thanks for the explanation in such detail. You sound very young but great knowledge!

  • @PrabhuTrens
    @PrabhuTrens Месяц назад

    தகவலுக்கு மிக்கனன்ரி

  • @selfwitnessing
    @selfwitnessing Месяц назад

    Sympathy 😊 ............... Empathy ❤

  • @bangalorevaasi2391
    @bangalorevaasi2391 Месяц назад

    Wch method of meditation you practice brother

  • @bangalorevaasi2391
    @bangalorevaasi2391 Месяц назад

    😊 nice

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தயவு🙏

  • @babujobs29
    @babujobs29 Месяц назад

    தெளிவாக எல்லோருக்கும் புரியும் படியாக விளக்கியதற்கு நன்றி..

  • @PraveenThink
    @PraveenThink Месяц назад

    Vallalar sonnatha relate panni video podunga bro Karunaikum consciousnusskum ethum related iruka

  • @PraveenThink
    @PraveenThink Месяц назад

    ❤ very very superb explanation bro🎉

  • @prasanth863
    @prasanth863 Месяц назад

    இறைநிலை தவிர ஒரு ஆத்மாவிற்கு மோட்சம் இல்லை சரி, ஆத்மா பேராத்மாவை அடைகிறது சரி. சித்தியும் பொய், சரி. என்னதான்யா ஆத்மாவின் சக்தி வாழும் போது, ஏதாச்சும் ஆத்மாவை வைத்து வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?.

    • @Spiritual_Wisdom010
      @Spiritual_Wisdom010 Месяц назад

      நீங்கள் வாழ்க்கை என்று எதைக் கூறுகிறீர்கள்? இந்த புவியுலக வாழ்வென்பது வெறும் மாயை ஆகும். நாம் இங்கு ஏன் வந்தோம் என தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இறைநிலையை அடைவதே அணைத்து ஆத்மாக்களின் விருப்பம். அதற்கு பல பாடங்களை கற்று முன்னேறி செல்வதற்கே இந்த மாயை உலகத்தில் பிறப்பு எடுக்கிறோம். ஆத்மா என்பதே சக்தி தான்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 месяца назад

    தங்களுக்கு நன்றி தயவு❤

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 2 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளையே ஏத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!! தயவு🙏

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 2 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 வள்ளல் மலரடி வாழ்க ❤️ வாழ்க❤️ திருச்சிற்றம்பலம்❤️ அருளம்பலம்❤️

  • @Shivaas-e6o
    @Shivaas-e6o 2 месяца назад

    Very very nice speech and valuable information thankyou so much ❤❤❤❤❤ god bless you God bless you God bless you ''''arutperumjothi arutperumjothi thaniperunkarunai arutperumjothi ''''

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @m.sridharan2001
    @m.sridharan2001 2 месяца назад

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 месяца назад

    Enjoy only the bliss With no pressure and no pleasure 🎉

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 месяца назад

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 месяца назад

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @RajaRajan-ut6pv
    @RajaRajan-ut6pv 2 месяца назад

    டேய் ஒன்னு தமிழில் பேசு இல்லை ஆங்கிலத்தில் பேசுடா தம்பி.

  • @elonggoelonggo
    @elonggoelonggo 3 месяца назад

    Thank you

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 3 месяца назад

    ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! **""நாம் நாள்தோறும் ஆரோக்கியமான ""நீ(ர்)ரை"" பருகியும், ஆரோக்கியமான ""உண(வு)""வினை உட்கொண்டும், ஆரோக்கியமான ""உறக்க(ம்)""த்தினை மேற்கொண்டும், ஆரோக்கியமான ""காற்(று)""றையும் சுவாசித்தால், நம் ""சூரியசக்தி"" (நெருப்பு பூதம்) தன் பணியை நிவர்த்தி செய்யுமோ??? **"" ""தவ(ம்)""த்தை (""தியானம்"") மேற்கொள்ளலாமோ""??? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 3 месяца назад

    ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! **""நாம் நாள்தோறும் ""விடியற்காலை""(சூரிய உதயம் முன்)யில் எழுவதால்,""நல்ல காற்றை""(""அமிர்த காற்று"") சுவாசிக்க இயலுமா""? **"" "இயற்கை"யான, "காற்றோட்டமான(வெட்ட வெளி(திறந்த வெளி)) இடத்தில் "நல்ல காற்று" கிடைக்குமா"'?? **"" "மர(ம்)"ங்களை ("செடி"களை ('தாவர(ம்)"ங்களை)) வளர்க்கலாமோ""??? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 4 месяца назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 4 месяца назад

    Well started and said..🎉

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 4 месяца назад

    ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! ""நெருப்பு(""தீ"") பூதமான"" **""மற்ற நான்கு ""பூத(ம்)""-ங்களின் பணிகளை சரிவர செய்தால்,""நெருப்பு பூதம்"" தன் பணியை நிவர்த்தி செய்து கொள்ளுமா?? **""கைபேசி"",""மடிக்கணிணி"" வேலை செய்தால் ""நெருப்பு பூதம்"" ஏற்குமா?? **""உடல் உழைப்போ""?? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""

  • @abishekabi5309
    @abishekabi5309 4 месяца назад

    Your are the real yogi❤️

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 4 месяца назад

    ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! ""வாயு(காற்று) பூதமான"" **""போதி மரம்""==""அரச மரம்"" **""புத்தர் ஏன்? ""போதி மர(ம்)""த்தின் அடியில் ""ஞானம்"" பெற்றார்?? **""தர்மன்""(""தருமன்"") என்னும் பெயருடைய ""பல்லவ மன்னன்"" ஏன்? ""போதி தர்மன்""(""போதி தருமன்"") என அழைக்கப்பெற்றார்?? **""அரச மர(ம்)(""போதிமரம்"")""த்திற்கும் ""ஆல மர(ம்)""த்திற்கும் உள்ள ""சம்பந்தம்"" என்னவோ?? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 4 месяца назад

    ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! ""வாயு(காற்று) பூதமான"" **""பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் சுவாசிக்கும் ""அமிர்த காற்(று)""றின் நேர அளவு எவ்வளவோ""?? **""இடது புறமாக சரிந்து படுப்பதினால்""பிராணசக்தி"" காக்கப்படுமோ?? அல்லது விடைபெறுமோ""?? **""அரச மர(ம்)""த்தின் ""சூட்சம இரகசியம்"" என்னவோ?? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""