Tamil StoryBox Paradize
Tamil StoryBox Paradize
  • Видео 55
  • Просмотров 41 399
தேவிபாலா நாவல் “தொட்டால் தொலைந்தாய்” | Part-3 | அத்தியாயம் 5 & 6 | Crime Novel |Devibala Audio Novel
“தொட்டால் தொலைந்தாய்” | Part 3 | அத்தியாயம் 5 & 6 | தேவிபாலா நாவல் | Crime & Suspense Novel | Devibala Audio Novel
#tamilstoryboxparadize,
#brwalksandtalks,
#rajasekarbalaedu,
#devibala,
#devibalakathaigal,
#devibalanovel,
#devibalasirukathaigal,
#devibalafamilynovel,
#devibalacrimenovel,
#tamilwriterdevibala,
#devibalanovelthottaltholainthai,
#devibalathrillernovel,
#devibalasuspensenovel,
#tamilwriterdevibalakathaigal,
#tamilkathaigal,
#devibalaaudionovel,
#devibalaaudiokathaigal,
#tamilfamilysentimentstory,
#tamilsirukathaigal,
#tamilnovelgal,
#tamilaudiokathaigal,
#tamilaudionovel,
#google,
Copyright disclaimer under Section 107 of the Copyright Act, 1976, allowance is made for 'fair use' for purposes such s...
Просмотров: 119

Видео

தேவிபாலா நாவல் “தொட்டால் தொலைந்தாய்” | Part-2 | அத்தியாயம் 3 & 4 | Crime Novel |Devibala Audio Novel
Просмотров 1517 часов назад
“தொட்டால் தொலைந்தாய்” | Part 2 | அத்தியாயம் 3 & 4 | தேவிபாலா நாவல் | Crime & Suspense Novel | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelthottaltholainthai, #devibalathrillernovel, #devibalasuspensenovel, #ta...
தேவிபாலா நாவல் “தொட்டால் தொலைந்தாய்” | Part-1 | அத்தியாயம் 1 & 2 | Crime Novel |Devibala Audio Novel
Просмотров 24112 часов назад
“தொட்டால் தொலைந்தாய்” | Part 1 | அத்தியாயம் 1 & 2 | தேவிபாலா நாவல் | Crime & Suspense Novel | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelthottaltholainthai, #devibalathrillernovel, #devibalasuspensenovel, #ta...
தேவிபாலா நாவல் “இரு துருவம்”|Full Novel |Part 1-4 |அத்தியாயம் 1-10| குடும்ப கதை|Devibala Audio Novel
Просмотров 19521 час назад
“இரு துருவம்” | Full Novel | Part 1-4 | அத்தியாயம் 1-10 | தேவிபாலா நாவல் வித்தியாசமான குடும்ப கதை | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelirudhuruvam, #irudhuruvamnovelbydevibala, #irudhuruvamfamilnovel,...
தேவிபாலா நாவல் “இரு துருவம்” | Part 4 & Last Part |அத்தியாயம் 8-10| குடும்ப கதை|Devibala Audio Novel
Просмотров 101День назад
#“இரு துருவம்” | Part 4 & Last Part | அத்தியாயம் 8 - 10 | தேவிபாலா நாவல் வித்தியாசமான குடும்ப கதை | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelirudhuruvam, #irudhuruvamnovelbydevibala, irudhuruvamfamilnovel, ...
தேவிபாலா நாவல் “இரு துருவம்” | Part 3 |அத்தியாயம் 5-7| வித்தியாசமான குடும்ப கதை|Devibala Audio Novel
Просмотров 107День назад
“இரு துருவம்” | Part 3 | அத்தியாயம் 5 - 7 | தேவிபாலா நாவல் வித்தியாசமான குடும்ப கதை | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelirudhuruvam, #irudhuruvamnovelbydevibala, #irudhuruvamfamilnovel, #devibalaaudi...
தேவிபாலா நாவல் “இரு துருவம்” | Part 2 |அத்தியாயம் 3&4| வித்தியாசமான குடும்ப கதை|Devibala Audio Novel
Просмотров 13414 дней назад
“இரு துருவம்” | Part 2 | அத்தியாயம் 3 & 4 | தேவிபாலா நாவல் வித்தியாசமான குடும்ப கதை | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelirudhuruvam, #irudhuruvamnovelbydevibala, #irudhuruvamfamilnovel, #devibalaaudi...
தேவிபாலா நாவல் “இரு துருவம்” | Part 1 |அத்தியாயம் 1&2| வித்தியாசமான குடும்ப கதை|Devibala Audio Novel
Просмотров 20914 дней назад
“இரு துருவம்” | Part 1 | அத்தியாயம் 1 & 2 | தேவிபாலா நாவல் வித்தியாசமான குடும்ப கதை | Devibala Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #devibala, #devibalakathaigal, #devibalanovel, #devibalasirukathaigal, #devibalafamilynovel, #devibalacrimenovel, #tamilwriterdevibala, #devibalanovelirudhuruvam, #irudhuruvamnovelbydevibala, #irudhuruvamfamilnovel, #devibalaaudi...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “இது அவளின் கதை” | Full Novel | Part 1-4 | PKP Crime Audio Novel
Просмотров 37814 дней назад
“இது அவளின் கதை” | Full Novel | Part 1-4 | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukottai Prabhakar Audio Novel tamil storybox paradize, br walks and talks, rajasekarbalaedu, pattukottai prabhakar, pattukottai prabhar novel, pattukottai prabhakar crime novel, pattukottai prabhakar suspense novel, pattukottai prabhakar family novel, pattukottai prabhakar idhu avalin kathai novel, ...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “இது அவளின் கதை” | Part- 4 & Last Part | PKP Crime Audio Novel
Просмотров 38721 день назад
“இது அவளின் கதை” | Part - 4 & Last Part | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukottai Prabhakar Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #pattukottaiprabhakar, #pattukottairabharnovel, #pattukottaiprabhakarcrimenovel, #pattukottaiprabhakarsuspensenovel, #pattukottaiprabhakarfamilynovel, #pattukottaiprabhakaridhuavalinkathainovel, #idhuavalinkath...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “இது அவளின் கதை” | Part- 3 | Crime Suspense Thriller Audio Novel
Просмотров 34321 день назад
“இது அவளின் கதை” | Part - 3 | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukottai Prabhakar Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #pattukottaiprabhakar, #pattukottaiprabharnovel, #pattukottaiprabhakarcrimenovel, #pattukottaiprabhakarsuspensenovel, #pattukottaiprabhakarfamilynovel, #pattukottaiprabhakaridhuavalinkathainovel, #idhuavalinkathaicrimenove...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “இது அவளின் கதை” | Part-2 | Crime Suspense Thriller Audio Novel
Просмотров 60621 день назад
“இது அவளின் கதை” | Part-2 | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukottai Prabhakar Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #pattukottaiprabhakar, #pattukottaiprabharnovel, #pattukottaiprabhakarcrimenovel, #pattukottaiprabhakarsuspensenovel, #pattukottaiprabhakarfamilynovel, #pattukottaiprabhakaridhuavalinkathainovel, #idhu avalinkathaicrimenovel...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “இது அவளின் கதை” | Part-1 | Crime Suspense Thriller Audio Novel
Просмотров 1,1 тыс.21 день назад
“இது அவளின் கதை” | Part-1 | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukottai Prabhakar Audio Novel tamil storybox paradize, br walks and talks, rajasekarbalaedu, pattukottai prabhakar, pattukottai prabhar novel, pattukottai prabhakar crime novel, pattukottai prabhakar suspense novel, pattukottai prabhakar family novel, pattukottai prabhakar idhu avalin kathai novel, idhu avalin kat...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | Full Novel | Crime & Thriller Audio Novel
Просмотров 8 тыс.28 дней назад
“4 நட்சத்திரங்கள்” | Full Novel | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukotai Prabhakar Audio Novel tamil storybox paradize, br walks and talks, rajasekarbalaedu, pattukottai prabhakar, pattukottai prabhar novel, pattukottai prabhakar crime novel, pattukottai prabhakar suspense novel, pattukottai prabhakar family novel, pattukottai prabhakar 4 natchathirangal, 4 natchathirangal...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” |4 & Last Part|Crime & Thriller Audio Novel
Просмотров 301Месяц назад
“4 நட்சத்திரங்கள்” | 4 & Last Part | Crime & Thriller Novel | பட்டுக்கோட்டை பிரபாகர் | Pattukotai Prabhakar Audio Novel #tamilstoryboxparadize, #brwalksandtalks, #rajasekarbalaedu, #pattukottaiprabhakar, #pattukottaiprabharnovel, #pattukottaiprabhakarcrimenovel, #pattukottaiprabhakarsuspensenovel, #pattukottaiprabhakarfamilynovel, #pattukottaiprabhakar4natchathirangal, #4natchathirangalnovel, #...
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | பகுதி-3 | Crime & Thriller Audio Novel | PP
Просмотров 289Месяц назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | பகுதி-3 | Crime & Thriller Audio Novel | PP
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | பகுதி-2 | Crime & Thriller Audio Novel | PP
Просмотров 265Месяц назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | பகுதி-2 | Crime & Thriller Audio Novel | PP
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | பகுதி-1 | Crime & Thriller Audio Novel | PP
Просмотров 405Месяц назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல் “4 நட்சத்திரங்கள்” | பகுதி-1 | Crime & Thriller Audio Novel | PP
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா" | குடும்ப நாவல் | Full Novel | Lakshmi Thiripurasundari Audio Kathaigal
Просмотров 8 тыс.Месяц назад
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா" | குடும்ப நாவல் | Full Novel | Lakshmi Thiripurasundari Audio Kathaigal
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-4 & Last Part| Lakshmi Thiripurasundari Audio Kathai
Просмотров 343Месяц назад
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-4 & Last Part| Lakshmi Thiripurasundari Audio Kathai
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-3 |Lakshmi Thiripurasundari Kathai |Audio Sirukathai
Просмотров 222Месяц назад
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-3 |Lakshmi Thiripurasundari Kathai |Audio Sirukathai
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-2 |Lakshmi Thiripurasundari Kathai |Audio Sirukathai
Просмотров 235Месяц назад
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-2 |Lakshmi Thiripurasundari Kathai |Audio Sirukathai
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-1 |Lakshmi Thiripurasundari Kathai |Audio Sirukathai
Просмотров 287Месяц назад
லக்ஷ்மி எழுதிய நாவல் “மேகலா"|குடும்ப நாவல்|Part-1 |Lakshmi Thiripurasundari Kathai |Audio Sirukathai
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய “கேட்காதே கிடைக்காது”|Full Novel |அமானுஷ்ய நாவல்| Pattukotai Prabhakar
Просмотров 8 тыс.2 месяца назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய “கேட்காதே கிடைக்காது”|Full Novel |அமானுஷ்ய நாவல்| Pattukotai Prabhakar
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய “கேட்காதே கிடைக்காது”|பகுதி-4 & Last Part| அமானுஷ்ய நாவல்|P. Prabhakar
Просмотров 2122 месяца назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய “கேட்காதே கிடைக்காது”|பகுதி-4 & Last Part| அமானுஷ்ய நாவல்|P. Prabhakar
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய“கேட்காதே கிடைக்காது”|பகுதி-3|அமானுஷ்ய நாவல்|Pattukotai Prabhakar Novel
Просмотров 1192 месяца назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய“கேட்காதே கிடைக்காது”|பகுதி-3|அமானுஷ்ய நாவல்|Pattukotai Prabhakar Novel
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய“கேட்காதே கிடைக்காது”|பகுதி-2|அமானுஷ்ய நாவல்|Pattukotai Prabhakar Novel
Просмотров 1842 месяца назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய“கேட்காதே கிடைக்காது”|பகுதி-2|அமானுஷ்ய நாவல்|Pattukotai Prabhakar Novel
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய“கேட்காதே கிடைக்காது”|பகுதி-1|அமானுஷ்ய நாவல்|Pattukotai Prabhakar Novel
Просмотров 2562 месяца назад
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய“கேட்காதே கிடைக்காது”|பகுதி-1|அமானுஷ்ய நாவல்|Pattukotai Prabhakar Novel
தென்கச்சி கோ.சுவாமிநாதன் கதைகள்| “எதை விட்டுக் கொடுப்பது?" | கேட்டதில் பிடித்த சிந்தனை கதை|StoryBox
Просмотров 153 месяца назад
தென்கச்சி கோ.சுவாமிநாதன் கதைகள்| “எதை விட்டுக் கொடுப்பது?" | கேட்டதில் பிடித்த சிந்தனை கதை|StoryBox
தென்கச்சி கோ.சுவாமிநாதன் கதைகள்| "எது சரி"| கேட்டதில் பிடித்த கதை|சிந்தனையைத் தூண்டும் கதை |StoryBox
Просмотров 173 месяца назад
தென்கச்சி கோ.சுவாமிநாதன் கதைகள்| "எது சரி"| கேட்டதில் பிடித்த கதை|சிந்தனையைத் தூண்டும் கதை |StoryBox

Комментарии

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 День назад

    Good

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 День назад

    Good 🎉🎉🎉

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 День назад

    Good 🎉🎉🎉

  • @rollno.23jefrin.j86
    @rollno.23jefrin.j86 3 дня назад

    Story super very interesting. Unga voice romba nalla irukku

  • @rollno.23jefrin.j86
    @rollno.23jefrin.j86 5 дней назад

    Wow super story intresting a irukku.Next part seekrama podunga anna

  • @PadmavathiDevi-x7r
    @PadmavathiDevi-x7r 6 дней назад

    எதிர் பார்க்க முடியாத முடிவு. கதையும் வாசிப்பும் அருமை.பணி தொடர் வாழ்த்து கள். நன்றி 🎉

  • @lakshmisambantham8190
    @lakshmisambantham8190 6 дней назад

    4,5 நாளானாலும் காத்திருந்து முழுக்கதை வந்ததுமே கேட்கிறேன்...👍

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 6 дней назад

      @@lakshmisambantham8190 பகுதி பகுதியாக படிப்பதிலும் ஒரு திரில் இருக்கத்தான் இருக்கிறது... தொடர்கதை போல... அப்படித்தான் நான் படித்து பழக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தக் காலம் fast world era....

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 6 дней назад

      @@lakshmisambantham8190 தங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் பலப்பல நன்றிகள் 🙏🙏

  • @lakshmisambantham8190
    @lakshmisambantham8190 6 дней назад

    Thanks Rajesh🎉

  • @kalpakammani6988
    @kalpakammani6988 8 дней назад

    கதை எங்கே???

  • @JaganathanRangasamy-d4k
    @JaganathanRangasamy-d4k 10 дней назад

    கதையும் வாசிப்பும் அருமை வாழ்க வளர்க....

  • @JaganathanRangasamy-d4k
    @JaganathanRangasamy-d4k 10 дней назад

    கதையும் வாசித்த விதமும் அருமை வாழ்க வளர்க ...

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 13 дней назад

    Hi bro ...indha channel story timing bro? Story semmaya iruku ...so ..

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 14 дней назад

    கஸ்தூரியின் முடிவு வெகு அருமை. வெகு அற்புதமான கதை. வாசிப்பும் மிகவும் பிரமாதம்.

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 15 дней назад

    Hi bro...Starting bgm romba nalla iruku.....Arumaiya vasikkeriga bro🎉🎉🎉🎉🎉....😊😊😊😊

  • @rollno.23jefrin.j86
    @rollno.23jefrin.j86 15 дней назад

    Unga voice nalla irukku anna . ippathan unga story s ellam onnu onna kettuttu varan. Story ellam super👌👌

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 14 дней назад

      @@rollno.23jefrin.j86 appadiya.... Ok. Give support to our channel bro. All stories are good and best. Give your comments also.👏👏👏👏

    • @rollno.23jefrin.j86
      @rollno.23jefrin.j86 14 дней назад

      @TamilStoryBoxParadize-b8z 👍

  • @anisfathima1893
    @anisfathima1893 16 дней назад

    Idhu pkp sir novela???? 😂😂😂😂

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 17 дней назад

    Super sir very nice story

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 19 дней назад

    Vanakam sir.

  • @lakshmisambantham8190
    @lakshmisambantham8190 19 дней назад

    Rajesh.. நீங்க 2 Chanel யும் கதை சொல்லும் வேலையை மட்டுமே செய்றீங்களா.. வாழ்த்துகள்..

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 19 дней назад

      @@lakshmisambantham8190 yes... Thank you very much for your support... இன்னும் ஒரு channel கூட இருக்கு... அது education channel... RajasekarBalaEdu இது தான் channel name

    • @lakshmisambantham8190
      @lakshmisambantham8190 6 дней назад

      ரொம்ப அருமைப்பா ​❤ @@TamilStoryBoxParadize-b8z

  • @palanip3252
    @palanip3252 21 день назад

    Kstapatu kardn vangi kalyanam pani kutha valkaya vala vidama ahkına entha ponnoda motal thanatha yentha niyathula serkanum too much

  • @subhajp1
    @subhajp1 22 дня назад

    Unexpected climax..super social message 🎉.. arumaiyaana explanation 🎉

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 22 дня назад

    எதிர்பாராத முடிவு. கதை வெகு அருமை. வாசிப்பும் மிகவும் அருமை.

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 22 дня назад

    Super naval super voice

  • @rajamuthu9643
    @rajamuthu9643 23 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnuRavi-q6l
    @AnuRavi-q6l 23 дня назад

    very touching story🎉🎉🎉🎉

  • @annamannam4641
    @annamannam4641 24 дня назад

    Excellent Story and Reading 🎉🎉🎉

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 24 дня назад

    Thank you sir.

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 24 дня назад

    Vanakam sir. Vazhga valamudan.

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 24 дня назад

    உறவினர் பேதம் நன்றாக புரிந்தது ஆனால் அண்ணி வித்தியாசம் ஆனவள் நட்பு நினைக்க வே முடியாத ஒன்றாக உள்ளது அருமை

  • @rajaganapathi8840
    @rajaganapathi8840 24 дня назад

    Nice story super 🫡

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx 25 дней назад

    மிகவும் நன்றி! அற்புதம்! உறவுகளில் "நட்பு" என்பது எவ்வளவு அற்புதமான ஒன்று. கடைசியில் ரத்த சம்பந்தமில்லாத இருவரின் " எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நட்பே" சிறப்பாக அமைந்தது என்பது ஆச்சரியம் ஊட்டும் உண்மையே! ஏனெனில், அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒன்று. ஒருவர் தனது குடும்பத்தின் நலனுக்காக, பெரிய மனதுடன் தன் சொந்த வாழ்க்கையே தியாகம் செய்த தியாக பெண்மணி. மேலும் அவர் உடன் பிறந்தவர்க்கு செய்த பின்பு, அவரவர் சொந்த வாழ்க்கையை பார்த்து கொண்டு தன்னை கண்டு கொள்ளாது விட்டுவிட்டார்களே என ஏங்காது தன்கையே தனக்குதவி எனும் வெள்ளை மனதோடு உள்ள அற்புதமான தோழி.🎉 இன்னொரு உறவு அண்ணி. குடும்பத்தின் ரத்த சம்பந்தமான உறவுகளால் நொந்து போய் இருந்த காலகட்டத்தில் மறைமுகமாக உதவின அற்புதமான உறவு.🎉 கதையின் ஆரம்பத்தில், ஒரு துப்பறியும் கதை போல (உறவுகளை மேகலா தேடி தேடி அதனால் பெற்ற அனுபவம்) இருந்தது த்ரிலிங்காக. இக்கதையில் உறவினர்கள் தன் சொந்த உறவை வருங்கால சந்ததியினர்க்கு எதிர்மறையான வகையில் சொல்லி வைத்துள்ளதை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மேகலா சென்றபோது அவர்களது பேச்சுகள் மூலமாக தெரிய வைத்தது அருமை! இதையெல்லாம் பார்க்கும் போது உடன் பிறந்தவர்கள், உறவினர் இவ்வளவு தானா என😮 ஆச்சரியமாக உள்ளது. கதை இறுதியில் மேகலா இனிமேல் எப்படி " எதார்த்தமான தன் அண்ணிக்கு" உதவும் வகையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்திருப்பது கதைக்கு ஒரு கிரீடம் சூட்டியது போல அமைத்துள்ளது அருமை! மேலும் தனக்கு உதவிய தோழிக்கு, தன் செலவிலேயே அழைத்து வந்து சில காலம் அவளை கவனித்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தது, இரண்டுமே மிகவும் அருமை! கதாசிரியர் அவர்களுக்கு மிக மிக வந்தனம்! கதை படித்தவர்க்கும் அதற்கு உறுதுணையாய் இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், என்போன்ற எண்ணற்றவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிலை தந்தமைக்கு மிகவும் நன்றி! விசாலாட்சி சண்முகம். கோவை. ❤

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 23 дня назад

      @@Visalakshi-bj6dx அருமை... அருமை.. உங்கள் ஆழமான விரிவான கருத்துக்கு நன்றிகள் பல... இந்த கதைக்கு என் narration கூட இந்த அளவிற்கு இல்லை என நினைக்கிறேன்... உங்கள் narration மிகப் பொருத்தம். இந்த கதையைக் கேட்பவர்கள், உங்கள் இந்த comment ஐயும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்... நன்றி சகோதரி

    • @Visalakshi-bj6dx
      @Visalakshi-bj6dx 23 дня назад

      மிகவும் நன்றி! கதை அந்தளவு மனதை தொட்டுள்ளது. அதற்கு வாசிப்பவர், தனது வாசிப்பினால் மேலும் கதையை மெருகூட்டி இருப்பதும் காரணம். பொதுவாக, சில செயல்பாடுகளை பாராட்ட நினைக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு விமர்சனம் சொல்வது பிடித்தமான ஒன்று என எண்ணுகிறேன். ஆகவே தங்களது பணியின் வெளிப்பாடும் இவ்வகையில் எழுத வைத்துள்ளது என்பதே என் பணிவான கருத்து. கதைகள் படிப்பது அதுவும் நேர்மறை சிந்தனைகளை வைத்து எழுதப்பட்ட கதை, படங்கள் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆகையால் மனமுவந்து எழுதியிருக்கிறேன். சிறு வயது காலங்களில் எழுத்தாளர் லஷ்மி அவர்களது நிறைய படிக்க முடியாததை இந்த "BR" மூலமாக படித்து மகிழ்கிறேன். இது மாதிரியான கதைகளை "சீரியலாக, படங்களாக" மக்களை சென்றடைய வைத்தால் மக்கள் மனதில் நிறைய நல்ல சிந்தனைகள் வளர வாய்ப்புள்ளது. எனது கருத்தை வெளியிட வாய்ப்பளித்தமைக்கு மிகவும் நன்றி! விசாலாட்சி சண்முகம். கோவை.

    • @Visalakshi-bj6dx
      @Visalakshi-bj6dx 23 дня назад

      மன்னிக்கவும் " படித்து" அல்ல "கேட்டு"

  • @mangaik4302
    @mangaik4302 26 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @radhaishan3536
    @radhaishan3536 27 дней назад

    This is Rajasekar from BR walks and talks channel content. It is copied content. I follow BR walks and talks channel.

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 27 дней назад

      @@radhaishan3536 of course..... It's another channel from BR Walks and Talks... I have already given about intro. Link is given in the BR Walks and Talks channel video description.... I'm always transparent.... Thank you very much for watching our BR walks and talks 👍

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 27 дней назад

      @@radhaishan3536 not a copied content.... Videos uploaded in one channel are not uploaded in another channel, although it's same group of channels...

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 29 дней назад

    A nice story.🙏🙏💖💖

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 29 дней назад

    A superb story 👌👌🙏🙏💖💖

  • @umaarunachalam6962
    @umaarunachalam6962 Месяц назад

    இந்த கதைகளை எழுத்து வடிவத்தில் போட்டால் நன்றாக இருக்கும் எனக்கு படிப்பதற்கு மிகவும் பிடிக்கும்

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 29 дней назад

      copy right issue may come mam...

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 5 дней назад

      Enakum kooda apdi padithal than pidikum avanga read pandrathu padicha mathiriilla

    • @TamilStoryBoxParadize-b8z
      @TamilStoryBoxParadize-b8z 5 дней назад

      @@JoiceThenmozhi-bt8nh No mam.... Today the concept is totally changed. Now we are in pure technological era... We have to accept the changes. We are now in the "E" Format. Reading habit is going to slightly changed as listening habit... Idhu kalathin kattayam... The digital media is emerged and and is pushing up the people as good narrator and information teller. thank u very much...

  • @hemaselvaraj6819
    @hemaselvaraj6819 Месяц назад

    Very very super🎉

  • @periyasamypadma1993
    @periyasamypadma1993 Месяц назад

    Super

  • @seethalakshmik6473
    @seethalakshmik6473 Месяц назад

    Super

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 Месяц назад

    எதிர்பாராத முடிவு.நான்கு பேரை மட்டும் தண்டித்தால் போதாது...ஆண்கள் அனைவரும் தரவேண்டும்

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 Месяц назад

    Super sir very nice story

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 Месяц назад

    Super sir very nice story

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 Месяц назад

    Good

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 Месяц назад

    Arumaiyana story

  • @Subangge2610-nj1ps
    @Subangge2610-nj1ps Месяц назад

    🎉🎉🎉

  • @yvrhyr
    @yvrhyr Месяц назад

    ஆங்கில சொற்களின் ஒலிப்பை சரிபடுத்தலாமே.. ka ga pa ba pa fa.. அங்கொன்றும் இங்கொன்றுமா இருந்த்தால் பரவாயில்லை.. எல்லா இடத்திலும் இடறுகிறது..

  • @nithyabalaji8293
    @nithyabalaji8293 Месяц назад

    Your voice and tone shows your sincerity. Nice

  • @ViloteNavamani
    @ViloteNavamani Месяц назад

    Super story kuralumkuda

  • @rajammariappa336
    @rajammariappa336 Месяц назад

    Super story

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Месяц назад

    சிறப்பான முறையில் கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசிரியரின் அருமையான சிந்தனை யின் வரிகள் இதமாக வாசித்த நண்பரின்குரல் அருமையிலும் அருமை சிவசடாச்சரம் இராமநாதபுரம்