Ilakkiyaveli Tv
Ilakkiyaveli Tv
  • Видео 391
  • Просмотров 99 356
"த.கலாமணியின் கவிதைகள்" - உரை: கவிஞர் த.ஜெயசீலன் | இலக்கியவெளிடிவி
"த.கலாமணியின் கவிதைகள்" - உரை: கவிஞர் த.ஜெயசீலன்
subscribe : youtube.com/@IlakkiyaveliTv
Facebook : ilakkiyaveli
Website : www.ilakkiyaveli.com
Thanks for watching
#ilakkiyavelitv
#கலாமணி
#ஜெயசீலன்
Просмотров: 18

Видео

"கலாமணியின் நாடகப் பங்களிப்பு" - உரை: கலாநிதி வைத்தியலிங்கம் விஜயபாஸ்கர் | இலக்கியவெளிடிவி
Просмотров 159 часов назад
"கலாமணியின் நாடகப் பங்களிப்பு" - உரை: கலாநிதி வைத்தியலிங்கம் விஜயபாஸ்கர் subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #ilakkiyavelitv #கலாமணி #விஜயபாஸ்கர்
"த.கலாமணியின் சிறுகதைகள்" - உரை: சி.ரமேஷ் | இலக்கியவெளிடிவி
Просмотров 179 часов назад
"த.கலாமணியின் சிறுகதைகள்" - உரை: சி.ரமேஷ் subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #கலாமணி #ilakkiyavelitv #ரமேஷ் #இலக்கியவெளிடிவி
"கல்வியியல் துறையில் த.கலாமணி" - உரை: அமிர்தலிங்கம் பௌநந்தி | இலக்கியவெளிடிவி
Просмотров 129 часов назад
"கல்வியியல் துறையில் த.கலாமணி" - உரை: அமிர்தலிங்கம் பௌநந்தி subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #ilakkiyavelitv #கலாமணி #பௌநந்தி #இலக்கியவெளிடிவி
"கலாமணியின் படைப்புகளில் உளவியல்சார் பார்வையும், பிரதிபலிப்பும்" - உரை: இ. இராஜேஸ்கண்ணன்
Просмотров 249 часов назад
"கலாமணியின் படைப்புகளில் உளவியல்சார் பார்வையும், பிரதிபலிப்பும்" - உரை: இ. இராஜேஸ்கண்ணன் subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #இராஜேஸ்கண்ணன் #ilakkiyavelitv #கலாமணி #இலக்கியவெளிடிவி
"கலாநிதி த.கலாமணியின் ஆளுமையும் புலமைத்துவமும்" | இலக்கியவெளிடிவி
Просмотров 839 часов назад
"கலாநிதி த.கலாமணியின் ஆளுமையும் புலமைத்துவமும்" சிறப்புப் பேச்சாளர்கள்: இ.இராஜேஸ்கண்ணன் அமிர்தலிங்கம் பௌநந்தி கலாநிதி வைத்தியலிங்கம் விஜயபாஸ்கர் கவிஞர் த.ஜெயசீலன் ஆய்வாளர் சி.ரமேஷ் subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #இராஜேஸ்கண்ணன் #பௌநந்தி #விஜயபாஸ்கர் #ஜெயசீலன் #ரமேஷ் #ilakkiyavelitv #இலக்கியவெளி #இலக்...
கதவு | கி.ராஜநாராயணன் சிறுகதை | Kathavu |Ki Raajanaaraayanan Sirukathai
Просмотров 191Месяц назад
கதவு | கி.ராஜநாராயணன் சிறுகதை | Kathavu |Ki Raajanaaraayanan Sirukathai subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching ............. #கிரா #கதவு #ராஜநாராயணன் #Raajanaaraayanan #kira #Sirukathai #இலக்கியவெளி #Kathavu
“ஆற்றுகைகளைப் புரிந்துகொள்ளுதலும் பகுத்தாய்தலும்” - பேராசிரியர் சி. மௌனகுரு | இலக்கியவெளிடிவி
Просмотров 601Месяц назад
“ஆற்றுகைகளைப் புரிந்துகொள்ளுதலும் பகுத்தாய்தலும்” (Performance Understanding and analysing) - உரை: பேராசிரியர் சி. மௌனகுரு ஒருங்கிணைப்பு: வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #இலக்கியவெளிடிவி #ilakkiyavelitv #மௌனகுரு #சண்முகதாஸ் #performance #ஆற்றுகை #மெய்நிகர் #Zoom #Vi...
குருபீடம் | ஜெயகாந்தன் சிறுகதை | Gurupeedam | Jeyakanthan Sirukathai
Просмотров 690Месяц назад
குருபீடம் | ஜெயகாந்தன் சிறுகதை | Gurupeedam | Jeyakanthan Sirukathai subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching #ஜெயகாந்தன் #குருபீடம் #Gurupeedam #Jeyakanthan #Sirukathai #இலக்கியவெளி #Jayakanthan
ஃபிலிமோத்ஸவ் | சுஜாதா சிறுகதை | Sujatha Sirukathai
Просмотров 268Месяц назад
ஃபிலிமோத்ஸவ் | சுஜாதா சிறுகதை | Sujatha Sirukathai subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com #இலக்கியவெளி #ilakkiyavelitv #ஃபிலிமோத்ஸவ் #சுஜாதா #சிறுகதை #பிலிமோத்ஸவ் #tamilshortstory #sirukathai
நகரம் | சுஜாதா சிறுகதை | Nagaram | Sujatha Sirukathai
Просмотров 135Месяц назад
நகரம் | சுஜாதா சிறுகதை | Nagaram | Sujatha Sirukathai subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching ............. #சுஜாதா #நகரம் #Nagaram #Sujatha #Sirukathai #இலக்கியவெளி
அக்கினிப் பிரவேசம் | ஜெயகாந்தன் சிறுகதை | Agni pravesam | Jeyakanthan Sirukathai
Просмотров 1322 месяца назад
அக்கினிப் பிரவேசம் | ஜெயகாந்தன் சிறுகதை | Agni pravesam | Jeyakanthan Sirukathai subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com Thanks for watching ஜெயகாந்தன்: ஜெயகாந்தன், தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள...
சித்தி | மா. அரங்கநாதன் சிறுகதை | Sithi | Ma. Aranganathan Sirukathai
Просмотров 1382 месяца назад
சித்தி | மா. அரங்கநாதன் சிறுகதை | Sithi | Ma. Aranganathan Sirukathai subscribe : youtube.com/@IlakkiyaveliTv Facebook : ilakkiyaveli Website : www.ilakkiyaveli.com மா. அரங்கநாதன் : மா. அரங்கநாதன் தமிழில் கதைகளும், நாவல்களும் எழுதிய எழுத்தாளர். குமரிமாவட்ட பின்புலத்தில் கதைகளை எழுதினார். தமிழுக்கு புதியவகை கதைகளை அளித்தமையால் விமர்சக ஏற்பைப் பெற்றார். நூல்கள்: கட்டுரை: பொருளின் பொர...
“மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” - சிறப்புப் பேச்சாளர்: வைத்திய கலாநிதி அருணா லம்போதரன்
Просмотров 822 месяца назад
“மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” - சிறப்புப் பேச்சாளர்: வைத்திய கலாநிதி அருணா லம்போதரன் #இலக்கியவெளிடிவி #ilakkiyavelitv #மருத்துவம் #அருணா லம்போதரன்
ஆண்களின் படித்துறை | ஜே.பி.சாணக்யா சிறுகதை | J.P.Chanakya Sirukathai
Просмотров 2342 месяца назад
ஆண்களின் படித்துறை | ஜே.பி.சாணக்யா சிறுகதை | J.P.Chanakya Sirukathai
“இன்றைய இலக்கியத் திறனாய்வு எதிர்கொள்ளும் சிக்கல்கள்” - பேரா. க. பஞ்சாங்கம் | இலக்கியவெளிடிவி
Просмотров 2142 месяца назад
“இன்றைய இலக்கியத் திறனாய்வு எதிர்கொள்ளும் சிக்கல்கள்” - பேரா. க. பஞ்சாங்கம் | இலக்கியவெளிடிவி
கோமதி | கி.ராஜநாராயணன் சிறுகதை | Gomathy |Ki Raajanaaraayanan Sirukathai
Просмотров 2,6 тыс.2 месяца назад
கோமதி | கி.ராஜநாராயணன் சிறுகதை | Gomathy |Ki Raajanaaraayanan Sirukathai
பேரா. க. பஞ்சாங்கம் அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு | யாழ்ப்பாணம் | இலக்கியவெளிடிவி
Просмотров 4542 месяца назад
பேரா. க. பஞ்சாங்கம் அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு | யாழ்ப்பாணம் | இலக்கியவெளிடிவி
“நீலாவணனின் வேளாண்மை காவியம் பார்வையும் பதிவும்” - உரை: கள ஆய்வாளர் அ. சிவஞானசீலன்
Просмотров 782 месяца назад
“நீலாவணனின் வேளாண்மை காவியம் பார்வையும் பதிவும்” - உரை: கள ஆய்வாளர் அ. சிவஞானசீலன்
“நீலாவணன் குறித்து வந்த திறனாய்வுக் கட்டுரைகள்” - உரை: கலாநிதி எம்.எம்.ஜெயசீலன்
Просмотров 892 месяца назад
“நீலாவணன் குறித்து வந்த திறனாய்வுக் கட்டுரைகள்” - உரை: கலாநிதி எம்.எம்.ஜெயசீலன்
“நீலாவணன் கவிதைகளில் சமத்துவம்” - உரை: திறனாய்வாளர் எஸ்.கேசவன்
Просмотров 692 месяца назад
“நீலாவணன் கவிதைகளில் சமத்துவம்” - உரை: திறனாய்வாளர் எஸ்.கேசவன்
“நீலாவணனின் கவிதைகள்” - உரை: கலாநிதி சு.குணேஸ்வரன்
Просмотров 1222 месяца назад
“நீலாவணனின் கவிதைகள்” - உரை: கலாநிதி சு.குணேஸ்வரன்
“நீலாவணனின் கவிதைகள்” - உரை: ஆய்வாளர் சி.ரமேஷ்
Просмотров 562 месяца назад
“நீலாவணனின் கவிதைகள்” - உரை: ஆய்வாளர் சி.ரமேஷ்
நன்றியுரை: கலாநிதி சு.குணேஸ்வரன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 453 месяца назад
நன்றியுரை: கலாநிதி சு.குணேஸ்வரன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 3283 месяца назад
இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
உரை: கவிஞர் கருணாகரன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 513 месяца назад
உரை: கவிஞர் கருணாகரன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
உரை: அ. சிவஞானசீலன் | இலக்கியவெளியின்வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 323 месяца назад
உரை: அ. சிவஞானசீலன் | இலக்கியவெளியின்வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
உரை: எழுத்தாளர் சின்னராஜா விமலன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 363 месяца назад
உரை: எழுத்தாளர் சின்னராஜா விமலன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
வெளியீட்டுரை: பேரா.எஸ்.சிவலிங்கராஜா | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 403 месяца назад
வெளியீட்டுரை: பேரா.எஸ்.சிவலிங்கராஜா | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
உரை: திரு. சுந்தரமூர்த்தி கபிலன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
Просмотров 853 месяца назад
உரை: திரு. சுந்தரமூர்த்தி கபிலன் | இலக்கியவெளியின் "வ.ஐ.ச.ஜெயபாலன்" சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

Комментарии

  • @SelvaTamilViews
    @SelvaTamilViews 21 день назад

    உங்களுடைய தமிழ் ஒலிப்பு முறை என்னை வெகுவாக ஈர்க்கிறது. நான் என் தமிழ் ஒலிப்பு முறையை இவ்வாறு அமைக்க முயல்கிறேன். இறைவா எனக்கு இவ்வாறான ஒலிப்பு முறையை கொடு🙏 தமிழ்நாட்டில் தமிழ் தெலுங்கு ஒலிப்பு முறையை ஒட்டியுள்ளது.

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி.

  • @ShivaMani-x2c
    @ShivaMani-x2c 27 дней назад

    Nice speeches. Interesting subject.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Месяц назад

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எழுத்தாளர் ஜெயகாந்தனின் உண்ணத மான படைப்பு சிறப்பான சிந்தனைகள் அன்று இன்று பல இடங்களில் இது போலவே சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @shra3834
    @shra3834 Месяц назад

    Excellent

  • @kannank9427
    @kannank9427 2 месяца назад

    பள்ளி யில் பாடப் புத்தகத்தில் படித்ததாக எனது மகன் ‌கூறினான்.வருங்கால சந்தினருக்கான கதைக்களம்.

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 2 месяца назад

    “மொழியும் கடவுளும் ஒன்றே. எளிதில் பிடிபடா.” சிந்திக்க வைத்த சொல்லாடல்.

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 2 месяца назад

    இப்படி உரையாற்ற ஒரு துணிச்சல் வேண்டும். பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

  • @subramaniamkuneswaran6240
    @subramaniamkuneswaran6240 2 месяца назад

    இந்த நுகர்வுக் கலாசாரம் நம்முடைய இலக்கியப் பிரதிக்குள் நிற்கவிடாமல் அதற்குள் ஆழ்ந்து பயணம் செய்யவிடாமல் நம்மை மறக்கவைத்துவிடுகிறது. எழுத்தாளனாக வாழ்தல் என்பது அறம் சார்ந்தது. ஒரு கலைஞன் காசுக்கு விலைபோகமுடியாது. வணிகச் சந்தைக்கு விலைபோக முடியாது. எழுத்தாளன் அறம் சார்ந்தவன். சமூகத்தில் நடக்கக்கூடிய தீமைகளுக்கு எதிராக கருத்தாக்கங்களைக் கட்டமைக்கின்ற ஒரு மாபெரும் பணியில் இருப்பவன். அவனை வியாபாரி மாதிரி நடந்து கொள்ளச் சொன்னால் அது எவ்வளவு தீமை. அப்படியானால் அறம் சார்ந்து பேசுவதற்கு யார் இருக்கிறார்? சமூகத்தை வழிநடத்துவதற்கு யார் இருக்கிறார்? - பேராசிரியர் க. பஞ்சாங்கம்

  • @sugi0704
    @sugi0704 3 месяца назад

    ❤❤❤🎉

  • @muthupandir6529
    @muthupandir6529 3 месяца назад

    நல்ல பதிவு

  • @PriyaLakshmi-b8d
    @PriyaLakshmi-b8d 3 месяца назад

    Nice

  • @chandragopalan3966
    @chandragopalan3966 3 месяца назад

    Super

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 4 месяца назад

    இது ஒரு காணொளி ஆவணம். இலக்கிய வெளி வாழ்க.

  • @VijStalin
    @VijStalin 4 месяца назад

    Nice story and an extremely powerful voice.

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 5 месяцев назад

    தமிழக முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை ஆய்வு மேற்கொள்ள நெறியாளர்கள் அறிவுறுத்தலாம்

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி

  • @panjangamkaniappan876
    @panjangamkaniappan876 5 месяцев назад

    நுட்பமான கலை இலக்கியப் பார்வை கொண்ட ஏற்புரை. மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

  • @j.p5425
    @j.p5425 5 месяцев назад

    சிறப்பு

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 5 месяцев назад

    🎉

  • @Castro3812_m_n_r
    @Castro3812_m_n_r 6 месяцев назад

    எனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதி இந்த நாவல் இந்த நாவலில் எனது பாகம் சிறிது கடந்ததாக தோன்றுகிறது

  • @Thrisha-c1o
    @Thrisha-c1o 6 месяцев назад

    அம்மா மூலபாட திறனாய்வு பற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அம்மா

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 6 месяцев назад

    🎉கைப்பேசி கொண்டு Record செய்வது சிரமம். என்றாலும் அது கொண்டு பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. கதை தெளிவாகப் புரிகிறது.. மெய்ப் பாட்டுக் கோட்பாடு படி கதையை வாசித்தல் அவசியம் ஜனனி

  • @lathuvenkatu3702
    @lathuvenkatu3702 6 месяцев назад

    Konjam surusuruppa padinga. Ivalvu slow va padithal intrest ile ketka

  • @Muneswaran1992
    @Muneswaran1992 6 месяцев назад

    நல்ல கதை

  • @IlakkiyaveliTv
    @IlakkiyaveliTv 6 месяцев назад

    Thank you

  • @jesindavictor2691
    @jesindavictor2691 6 месяцев назад

    எதுக்காக இவ்வளோ மெதுவாக வாசிக்கிறீர்கள்

  • @palanip3252
    @palanip3252 7 месяцев назад

    Yathartham

  • @seelianand9957
    @seelianand9957 7 месяцев назад

    பெண் தனியாய் இருப்பது தன்னம்பிக்கை திருமணம் பண்ணாமல் இருப்பது தியாகம் சாதியின் அடிப்படையில் சோதனையை சந்திப்பது சாதனை ஆணாதிக்கத்தை எதிர்க்கும் போது வீரமங்கை எழுத்துக்களால் சீர்திருத்தத்தை கொண்டு வர முயற்சி தரும் போது கருக்கு ஆக மொத்தம் ....... நீ ஒரு நல்ல மனுஷி. மனிதாபிமான மனுஷி தைரியமான மனுஷி. மனிஷிக்கு மனம் குளிர்ந்த வாழ்த்துகள்....வாழ்க வளமுடன்.

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி.

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 7 месяцев назад

    பஞ்சு ஐயாவுக்கு வணக்கம்

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 9 месяцев назад

    Thanks sir

  • @DineshKumar-mx9px
    @DineshKumar-mx9px 9 месяцев назад

    Congratulations janani ❤❤

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி.

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 10 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 10 месяцев назад

    Very nice story,I feel very much upset,so sad, good narration,

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 10 месяцев назад

    🎉 சிறப்பு

  • @DineshKumar-mx9px
    @DineshKumar-mx9px 11 месяцев назад

    Nice congratulations janani

  • @dr.sudhap.k4108
    @dr.sudhap.k4108 11 месяцев назад

    மகிழ்ச்சி வாழ்த்துகள்👏💐

  • @DrRSelvi-dz1yd
    @DrRSelvi-dz1yd 11 месяцев назад

    🎉 சிறப்பு

  • @jayabalank1923
    @jayabalank1923 11 месяцев назад

  • @logarthdhanya2490
    @logarthdhanya2490 11 месяцев назад

    மெய்சிலிர்க்க வைக்கிறது வாசுகி அம்மா❤

  • @MSellappan-m4e
    @MSellappan-m4e Год назад

    பிராமண சமுகத்தில் பாலியல் மீறல்கள் இருப்பதை எதார்த்த பூர்வமாக எழுதுகிறார்.

  • @almirsath8917
    @almirsath8917 Год назад

    Vaalthukal

  • @sonofsaratha
    @sonofsaratha Год назад

    கலை இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி இவர் சமூகபணியாளரும் ஆவார், இவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறையருள் என்றும் கிடைக்குமாக

    • @IlakkiyaveliTv
      @IlakkiyaveliTv 20 дней назад

      உங்களுடைய கருத்துக்கு நன்றி.

  • @arunthavarajahkandiah923
    @arunthavarajahkandiah923 Год назад

    இறந்த கால நிகழ்வுகள் நிகழ்காலத்தில் காண்பியலுக்கு உள்ளாக்குதல் எதிர்காலத்தில் அரும்பொக்கிசமான ஆவணங்களாக மக்கள் மத்தியில் உயிர் வாழும் .நண்பர் திருநாவுக்கரசருக்கு பாராட்டுகள்.

  • @delftwest
    @delftwest Год назад

    தோழமைக் கவிஞன் சோ.பா பேட்டியோடு, கடந்த எங்கள் காலங்களை மீண்டும் வாழ்ந்தேன். முக்கியமான பேட்டி..ரமேஸ் போன்றவர்கள் அவரை தொடராக பேட்டி கண்டு அவரது காலத்தையும் கருத்துக்களையும் புத்தகமாக்கினால் பெரிதுவப்பேன்.

  • @sivapanchalingam4792
    @sivapanchalingam4792 Год назад

    டானியலின் கதைகள் ஒரு "நாய் கதைகள் " என ஓர் பகிரங்க விமர்சனம் வந்ததல்லவா ? என்றதொரு கேள்வியினை செவ்வி காணும் திரு ரமேஷ் அவர்கள் இங்கு கேட்டிருந்தபோது எனக்கும் ஓர் ஞாபகம் வந்தது. "பஞ்சமர்" என்றதொரு நாவலில் யாழ்ப்பாணத்தின் மேற்குடி வெள்ளாளர் என்று சொல்லப்படும் சமூகத்தில் உள்ள பெண்களை ஏதோ செக்ஸ் பைத்தியம் கொண்டு அலைந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரமான ஆண்களை நோக்கி தங்கள் காம லீலையினை தீர்ப்பதாக கதைகளை பின்னிக்கொண்டு போயிருந்ததை படிக்கக்கூடியதாகயிருந்தது. அந்த சமூகத்தின் மீதான கோபத்தின் எதிரொலியாக பெண்களை அசிங்கப்படுத்தும் பாணியில் கதைகளை புனைபவர். தமக்கு ஏற்பட்ட சமூக ஒடுக்குமுறைக்காக மேற்கொள்ளும் ஒரு பழிவாங்கல் மாதிரியே இவரது கதை இருத்தது . இது நடைமுறையில் ஒரு இடத்திலும் நடைபெறாததொன்றாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி ஒடுக்கு முறைகளை அழித்து அவர்களையும் எங்கள் சகோதரர்கள் போல் நேசிக்கவேண்டும் என போராடியவர்கள் பலர் மேற்குடி வெள்ளாள சமூகத்தில் உள்ளனர் என்பது டானியலுக்கு தெரியாத விடயமல்ல. நாய் கதைகளை புனைவதால் டானியல் தமது ஆளுமையை அசிங்கப்படுத்தினார். திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கு ஆய்வு செய்வதற்கு வேறு ஒரு எழுத்தாளர்களும் கிடைக்கவில்லையா ? என்பதே ஆச்சரியமாகவுள்ளது.

  • @jinnahsherifudeen5767
    @jinnahsherifudeen5767 Год назад

    எனது நட்புக்கும் அன்புக்கும் உரியவர் எனது தந்தையை அறிந்தவரை் என்னைப்பற்றி அழகுறப் பேசியவர்.அவரது இல்லத்தில் ஓவியர் ஆசை ராசையாவுடன் அவரைச் சந்தித்துள்ளேன். இன, மத, பிரதேசவாதமற்ற உயர்ந்த மனிதர். ஆவணப்படுத்தப்பட வேண்டியவர். இந்தப்பணி மிகச்சிறப்பு வாழ்த்துகள்

  • @Nithiyanandanmuthiah
    @Nithiyanandanmuthiah Год назад

    பயனுள்ள ஆவணப்பதிவு. வாழ்த்துகள்!

  • @5ujaith13asheer
    @5ujaith13asheer Год назад

    Nice ❤

  • @thanoluxume5883
    @thanoluxume5883 Год назад

    Super 🎉❤

  • @acanadiantamilvoice6597
    @acanadiantamilvoice6597 Год назад

    Good information