- Видео 229
- Просмотров 39 696
Selvamani Appandairaj
Добавлен 15 окт 2011
www:tamiljains.org
Sivagagai dist jain monumnets
Sivagagai dist jain monumnets pleas go thru and correct me as your comments some more Jain Monumnets in Sivagangai alone
Просмотров: 92
Видео
Andhra Jain monuments
Просмотров 2614 часов назад
Andhra Jain monuments- please go thru and comments is correct ji
Lord Mahveer tamil
Просмотров 15214 дней назад
Lord Mahveer -please go theu and correct as your commnet
chengalpet Jain=monuments
Просмотров 15121 день назад
chengalpet Jain=monuments-please go thru and correct me as your comments
Gingee Jain Monoments
Просмотров 72Месяц назад
Gingee Jain Monoments-in Malaikal pls go thru and correct to updatee further as your comments
KonguNadu samanam mayilai
Просмотров 68Месяц назад
KonguNadu samanam-Jain-Monuments pls go thru and comment
Kanchi chengalpet Jain
Просмотров 1573 месяца назад
Kanchi chengalpet Jain-monumnets out 80 i can able to find only 50 monumnets pls help me to update furthr as you comments
Thoothukudi Jain Monuments
Просмотров 1813 месяца назад
Thoothukudi Jain Monuments go thru and correct me as your comment pls.
THIRUNELVELI Dis Jain Monuments
Просмотров 2114 месяца назад
Jain Monuments please correct to update further
திருக்குறள் Mayilai statue
Просмотров 1344 месяца назад
Tiruvalluvar statue and koil please go and correct to update further as your comment
🙏🙏🙏 மிகச் சிறப்பான தொகுப்பு அரிய தகவல்கள் மிக்க நன்றி ஐயா. திருவாடானையிலே ஆர்வலர் கட்டிய கோவிலுக்கு அகிம்சை நடை நடத்தி ஜினபிம்பத்தை நிறுவுதல் செய்தது நினைவுக்கு வருகிறது. 🙏🙏🙏
Jaijinenthra S .Dhas Jain Rtd.Dist Chief Educational officer, Chennai
Jaijinenthra
Jaijinenthra
Give the explanation in Thamizh.
Thanks to do some AV about National Treasures.
ஓம் Namasivaaya
ஆக சிறப்பு ஆக சிறப்பு ஆக சிறப்பு அரிய கூடுதல் தகவல்கள் பதியவைத்து குந்த குந்தரின் திருக்குறளின் வளத்தை மேன்மைபடுத்தி உலகளாக்க செய்வோம்.
Smallest figure at the far end looks like Ganesha
YES
❤❤❤
அருமை நன்றி
தமிழ் நாட்டின் தென் கோடியில் உள்ள மாவட்டத்தின் சமணத் தொல்லியல் தடயங்களைப் பற்றி அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி 🎉
உங்களின் புனித செயல் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Varuna Yaktsha,Suganthini Yaktshi
குறளமுதைப் பாடும் அழகும், அதன் பொருளை அற்புதமாகக் கூறும் திறனும் மிகவும் அருமை! நன்றே செய்கிறீர்! நன்மையை விதைக்கிறீர்! நன்றி ஐயா! அன்புடன் கவிஞர் S. இராசாமணி.👍🙏🙏
அருமை ஐயா. யார் குரல்?
அருமையான பதிவு
அருமையான பதிவு ஐயா
மிகச் சிறப்பு ஐயா
Thanks
Excellent 🎉 Valuable information, Thanks to the Author 🎉
Thanks
My best wishes to continue your holy work
Jainism is Ahimsa dharma . Old sculptures is the remnants of that Jainism in Tamil Nadu today. The old places and sculptures that speak the philosophy of Jainism today.My best wishes for your continued charity
I offer my heartiest wishes for your service which captures beautiful pictures and provides all the information correctly.
Very great. The explanation is as evident as understandable. Thanks for the posting.
நீர் வழிப் படூம் என்பதில் டூ என்பதை இன்னும் சற்று நீட்டி சொல்ல வேண்டும் என்பதற்காக டூஉம் என்று( படூஉம்) எழுதப்பட்டு உள்ளது. அதுபோலவே முறைவழிப்படூஉம் என்றும் உள்ளது. இதை மற்றவர் சரியாக சொல்லும் போது நன்கு கவணித்து மனப் பாடம் பண்ண வேண்டும்
தமிழில் இந்தப் பாடலை பாடிப் பழகி பின்பு பதிவிட்டு இருக்கலாம்.
❤
Thanks for your explanation sir
Ok sir thanks
Thanks for explaining,,🙏🙏🙏
அரிய தகவல்கள் சிறப்பான பதிவு காட்சிகள் மிகவும் அருமை.
நான் என் பள்ளிக்கு செல்லும் போது இந்த மாதிரி பார்த்திருக்கிறேன்.. ஆனால் அவைகளில் இப்படி கல்வெட்டுகள் இருக்கும் என்று நினைத்தே இல்லை.. அருமை..
Thank you so much for your efforts
ஆக சிறந்த பதிவு. முழுமையன தகவல்கள்.
ஐயா,குரல் இனிமை! பொருளும் இனிமை! குந்தகுந்தரைப் போற்றுவதே நமக்குப் பெருமை!
நன்றி ஐயா தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றீர்கள்
Shiva Shiva
*🕉️ வாழ்த்துக்கள்! ஆசீர்வாதங்கள்!* *ஸ்ரீ மலைநாதர் ஜினாலயத்தின் கருவறையை மிக அருமையாக வர்ணணனை செய்துள்ளீர்கள், சர்வ ஜினாலய பரிபாலகர் ஸ்வஸ்திஸ்ரீஇலட்சுமிசேனபட்டாரகபட்டாச்சார்யவர்யஇளையசுவாமிகள்,*ஸ்ரீ ஜினகாஞ்சி ஜெயின் மடம்*
Jai jinendra dev ki
ஜெய் ஜினேந்திரா🙏🏽🙏🏽🙏🏽
அருமை..
சிறந்த பதிப்பு. விளாப்பாக்கம் அருமையான, அமைதியான, தொல்லியல் எச்சம். நன்றிகள்.
Mesmerising.
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி ஆகியவற்றை இயற்றியவர்கள் சமணர்களே என்று வருதல் சிறப்பு
சமணம் கூறும் நவ பதார்த்தங்கள் பற்றிய தங்களின் உரை நனிசிறப்பு ஐயா!
குறளை அனுபவித்து பாடியுள்ளீர்கள் அருமை
சிறப்பு வாய்ந்தது அருமை என்று பதிவு செய்து வருகின்றீர்கள் நன்றி ஐயா
அருமை அருமை அருமை சிறப்பான பொக்கிஷ வரலாற்று வர்ணனை. தொடர்ந்து அரிய பல தகவல்களை சரளமாய் வழங்கும் தங்களின் வரலாற்று சேவைக்கு தலை தாழ் வணக்கங்கள். நன்றிகள்.
மிக்க நன்றி ஐயா
Very good post with lot of information It shows the scholarship of the author . Thank You Sir .
Thank you so much sir where the evedice is correct sir
அருமை அருமை அருமை. இரு மொழிபதிவும் ஈடற்ற தகவல்களும் அருமையிலும் அருமை. தமிழ்கூறும் நல்லுககுக்கு தாங்கள் படைக்கும் விருந்து.அமிழ்திலும் இனிது.
கணியன் பூங்குன்றனாரைப் பற்றி பிறர் அறியாத தகவல்களை மிகத் தெளிவாக தக்க சான்றுகளோடு எடுத்துரைத்த விதம் அருமை ஐயா.
தொல்காப்பியத்தின் தொன்மையை தாங்கள் பல் வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் விதம் சிறப்பாக உள்ளது.