தாளாண்மை வழி(THALAMAIVAZHi)
தாளாண்மை வழி(THALAMAIVAZHi)
  • Видео 653
  • Просмотров 991 144
நீர் ஆதாரங்கள், பாசன வழிமுறைகள் பயன்பாடுகள் குறித்து செந்தூர் பாரி அவர்களுடன் கலந்துரையாடல்.
நீர் ஆதாரங்கள் குறித்தும் பாரமரிப்பு குறித்தும் கலந்துரையாடல்.திரு. பழையனூர் மணி, திரு.ஆனந்தன், திருமுருகன், திரு.பாலாஜியுடன். @தாளாண்மை வழி,@நீர் ஆதாரம்
Просмотров: 21

Видео

கள் விடுதலை மாநாடு.விழுப்புரத்தில்.
Просмотров 122День назад
கள் விடுதலை மாநாடு விழுப்புரத்தில். கள் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய போதைப்பொருளா? நிருப்பித்தால் ரூ 10 கோடி பரிசு அய்யா திரு செ.நல்லசாமி அரச்சலூர் 638101.
துய்மை குடிநீர் நிலையம் அமைத்த நடிகர் திரு.Kpy பாலாவுக்கு நன்றி.🙏
Просмотров 109День назад
அச்சரப்பாக்கம் ஒன்றியம் சீத்தாபுரம் கிராமத்தில் நடிகர் திரு.Kpy பாலா அவர்களால் துய்மை குடிநீர்நிலையம் அமைக்கபட்டு செயல்படுகிறது. மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்த திரு பாலாவுக்கு நன்றி வணக்கம். இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தாளாமையின் 650 வீடியோ கடைசி வீடியோ.
Просмотров 1022 месяца назад
🙏தாளாண்மை வழிyoutube ஆல் பெரிய அளவில் செலவுதான் ஆகவே இதை நிறைவு செய்கிறேன். எனது 65 -70 வயதில் இருந்து செய்தேன். 71 வயதில் 650 வீடியோவில் நிறைவு செய்கிறேன். ஆதரவு அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.💐🙏
காய்கறி நாத்து பண்ணையும் - நாத்து விற்பனையும். #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம்
Просмотров 2603 месяца назад
திரு.மனோகரன் அவர்கள் சூலகிரியில் நாத்து உற்பத்தி செய்து விவசாய பெருமக்கள்களுக்கு விற்பனை செய்து வருகிறார். கத்தரி, தக்காளி, மிளகாய், காலிபிளவர், மூட்டைகேஸ். போன்றவைகள் கைபேசி எண்: 8217047881. #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம் #காய்கறிநாத்துக்கள்
நாமக்கல் பொன் கத்தரி விதை பரவல். #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம்
Просмотров 1153 месяца назад
நாமக்கல் பொன் கத்தரி திருச்சங்கோடு பாவணி நாமக்கல் சித்தோடு பகுதியில் விளைவிக்கபடுகிறது இதை விதை பரவல் செய்யும் இளஞர்கள். திரு.அந்தன் 82482 39908. திரு.கோகுல் 82489 48173. திரு.ரவீந்தரன் 94430 03945. வாழ்த்துவோம். #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம் #விதை பரவல்
பேசன் புரூட் கொடி / செடி நடவு - பசுமையகத்தில். #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம்
Просмотров 563 месяца назад
மலைகளில் வளரும் செடி |கொடி இதன் பழங்கள் சுவைமிக்கது. சத்தும் மிக்கது. மருத்துவகுணம் உள்ளது. #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம் #பசுமையகம்
சேலத்தில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா.
Просмотров 6603 месяца назад
சேலத்தில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழாவில் திருஅரவிந்தன். மரபு விதைகள். 8248239908. திரு.கோகுல் 8284948173 கரவீந்திரன் 9443003945. #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம் #சேலத்தில்பாரம்பரியகாய்கறிவிதைகள்.
மலை - பயிர் -- காப்பி தினம்.01.12.2024ல்
Просмотров 393 месяца назад
#உலக காப்பி தினம் காப்பி பயிர் மலைகளில் பயிர்செய்யப்படும் பயிர். வருமானம் தரக்கூடியது. #காப்பி #காப்பிதினம் #தாளாண்மை வழி
நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கூட்டமைப்புக்கள் சார்பில் விழா!!
Просмотров 994 месяца назад
நீர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் செஞ்சியில் 22.09.2024 ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது அதில் திரு.நா.அறவாழி அவர்களின் உரை #தாளாண்மைவழி # நீர்மேலாண்மை # அறவாழி #நந்தன்கால்வாய்
வருமானம் கத்தரி சாகுபடி. #தாளாண்மைவழி
Просмотров 3944 месяца назад
ஓங்கூரில் திரு. பெருமாள் அவர்கள் டிஸ்கோ கத்தரி சாகுபடி செய்து வருகிறார். இதனால் வருமானம் பெற்று வருகிறார். அவரது கைபேசி எண் 98947 23126. #தாளாண்மைவழி #கத்தரிசாகுபடி #காய்கறிசாகுபடி
இயற்கை பொதிகைமலையின் சூழல்.
Просмотров 334 месяца назад
பொதிகைமலையின் இயற்க்கை சூழல் பாதுகாப்பு. திரு. ஓசைகாளிதாஸ் அவர்களின் தகவல்கள். #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம் #வனசூழல் #பொதிகைமலை #வேலுசெயச்சந்திரன்@thalamaivazhi3720
ஐங்காயபொடி. #தாளாண்மைவழி @thalamaivazhi3720
Просмотров 344 месяца назад
ஐங்காயபொடி. #தாளாண்மைவழி @thalamaivazhi3720
(642)மருத்துவர். கு. சிவராமன் அவர்கள் ஆடா தொடை கசாயம். @thalamaivazhi3720 #தாளாண்மைவழி
Просмотров 594 месяца назад
(642)மருத்துவர். கு. சிவராமன் அவர்கள் ஆடா தொடை கசாயம். @thalamaivazhi3720 #தாளாண்மைவழி
(641)மருத்துவர். கு. சிவராமன்.அவர்களின் மருத்துவ குறிப்பு.@thalamaivazhi3720 #தாளாண்மைவழி
Просмотров 384 месяца назад
(641)மருத்துவர். கு. சிவராமன்.அவர்களின் மருத்துவ குறிப்பு.@thalamaivazhi3720 #தாளாண்மைவழி
(640) மண்ணும் சூழலும். #தாளாண்மைவழி @thalamaivazhi3720
Просмотров 1324 месяца назад
(640) மண்ணும் சூழலும். #தாளாண்மைவழி @thalamaivazhi3720
(639)பல வகை பழங்கள் மதிப்பு கூட்டி ஐஸ்கீரீம்.
Просмотров 965 месяцев назад
(639)பல வகை பழங்கள் மதிப்பு கூட்டி ஐஸ்கீரீம்.
(638) வருமானம் தரும் கத்தரி சாகுபடி.
Просмотров 1615 месяцев назад
(638) வருமானம் தரும் கத்தரி சாகுபடி.
(637) வருமானம் தரும் பந்தலில் புடல் சாகுபடி. #தாளாண்மைவழி @thalamaivazhi3720
Просмотров 2335 месяцев назад
(637) வருமானம் தரும் பந்தலில் புடல் சாகுபடி. #தாளாண்மைவழி @thalamaivazhi3720
லட்சங்களை வருமானமாக தரும் மல்லிகை பூ சாகுபடி. #தாளாண்மைவழி @thalamaivazhi3720
Просмотров 2495 месяцев назад
லட்சங்களை வருமானமாக தரும் மல்லிகை பூ சாகுபடி. #தாளாண்மைவழி @thalamaivazhi3720
தமிழிய நலவியல் பயிலரங்கம். #தாளாண்மைவழி
Просмотров 495 месяцев назад
தமிழிய நலவியல் பயிலரங்கம். #தாளாண்மைவழி
வருமானம் தரும் சம்பங்கி சாகுபடி. #தாளாண்மைவழி
Просмотров 795 месяцев назад
வருமானம் தரும் சம்பங்கி சாகுபடி. #தாளாண்மைவழி
கும்பகோணம் மருதம் இயற்கை உழவர் கூட்டமைப்பு.
Просмотров 725 месяцев назад
கும்பகோணம் மருதம் இயற்கை உழவர் கூட்டமைப்பு.
பாரம்பரிய விதை உற்பத்தியும் விதை பரவலும்உழவர் திரு. ஆனந்த் அவர்கள். #தாளாண்மைவழி#இயற்கைவிவசாயம்
Просмотров 1155 месяцев назад
பாரம்பரிய விதை உற்பத்தியும் விதை பரவலும்உழவர் திரு. ஆனந்த் அவர்கள். #தாளாண்மைவழி#இயற்கைவிவசாயம்
கால் காணி நில விவசாயம். #தாளாண்மைவழி
Просмотров 1675 месяцев назад
கால் காணி நில விவசாயம். #தாளாண்மைவழி
அனைத்து விதமான காய் கறி நாத்துக்கள். #தாளாண்மைவழி#இயற்கைவிவசாயம்
Просмотров 1336 месяцев назад
அனைத்து விதமான காய் கறி நாத்துக்கள். #தாளாண்மைவழி#இயற்கைவிவசாயம்
ரெட்லோடி பப்பாளி நாத்து. #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம்
Просмотров 916 месяцев назад
ரெட்லோடி பப்பாளி நாத்து. #தாளாண்மைவழி #இயற்கைவிவசாயம்
வருமானம் தரும் மலைவேம்பு. #தாளாண்மைவழி#மலைவேம்பு.
Просмотров 606 месяцев назад
வருமானம் தரும் மலைவேம்பு. #தாளாண்மைவழி#மலைவேம்பு.
கொடைக்கானல் ரோஜாபூங்கா.
Просмотров 726 месяцев назад
கொடைக்கானல் ரோஜாபூங்கா.
கோயம்புத்தூர் அக்ரி எக்போ 2024ல்.(1) #தாளாண்மைவழி யூடியூப் அலைவரிசை
Просмотров 7126 месяцев назад
கோயம்புத்தூர் அக்ரி எக்போ 2024ல்.(1) #தாளாண்மைவழி யூடியூப் அலைவரிசை