ELLAM NEE
ELLAM NEE
  • Видео 962
  • Просмотров 192 769

Видео

அனுக்ரகம் - 3 | திரு. கணேசன் ஐயா & திரு. நந்திகேஸ்வரன் ஐயா #anbinkudil #thulibaba #guru #blessings
Просмотров 4164 часа назад
அனுக்ரகம் - 3 | திரு. கணேசன் ஐயா & திரு. நந்திகேஸ்வரன் ஐயா #anbinkudil #thulibaba #guru #blessings
சத்சங்கம் | திரு. மணி ஐயா | ஸ்ரீ அபிராமி இல்லம் - திருஅண்ணாமலை | 28.07.2024
Просмотров 76312 часов назад
சத்சங்கம் | திரு. மணி ஐயா | ஸ்ரீ அபிராமி இல்லம் - திருஅண்ணாமலை | 28.07.2024
அனுக்ரகம் - 2 | திரு. மணி ஐயா & திருமதி ஜனாபாய் அம்மா, திரு அண்ணாமலை. #anbinkudil #thulibaba #guru
Просмотров 53916 часов назад
அனுக்ரகம் - 2 | திரு. மணி ஐயா & திருமதி ஜனாபாய் அம்மா, திரு அண்ணாமலை. #anbinkudil #thulibaba #guru
Gurupurnima - 2024 | Exclusive Photo collections
Просмотров 268День назад
Gurupurnima - 2024 | Exclusive Photo collections
Gurupurnima- 2024 | Anbin Kudil | Mettur #gurupurnima2024 #guru #disciple #gratitude #india
Просмотров 56814 дней назад
Gurupurnima- 2024 | Anbin Kudil | Mettur #gurupurnima2024 #guru #disciple #gratitude #india
அனுக்ரகம் - 1 | திருமதி. சபரி அக்ரூரர் அம்மா, மதுரை. #thulibaba #guru #disciple #experience
Просмотров 69914 дней назад
அனுக்ரகம் - 1 | திருமதி. சபரி அக்ரூரர் அம்மா, மதுரை. #thulibaba #guru #disciple #experience
சத்சங்கம் | நம் குருதேவர் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 31.01.2015 #guru #meditation
Просмотров 34121 день назад
சத்சங்கம் | நம் குருதேவர் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 31.01.2015 #guru #meditation
சத்சங்கம் | நம் குருதேவர் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 31.01.2015
Просмотров 22128 дней назад
சத்சங்கம் | நம் குருதேவர் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 31.01.2015
சத்சங்கம் | வாழ்க்கை | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 31.01.2015
Просмотров 321Месяц назад
சத்சங்கம் | வாழ்க்கை | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 31.01.2015
Highlights of Gurudev's Jayanthi Day Celebrations 28.04.2024 & 29.04.2024
Просмотров 258Месяц назад
Highlights of Gurudev's Jayanthi Day Celebrations 28.04.2024 & 29.04.2024
ஸ்ரீ ஸத்குரு தூளி பாபாவின் அவதார தின விழா | 28.04.2024 | அன்பின் குடில்
Просмотров 226Месяц назад
ஸ்ரீ ஸத்குரு தூளி பாபாவின் அவதார தின விழா | 28.04.2024 | அன்பின் குடில்
Sri Gurudev's Jayanthi Celebrations | 28.04.2024 | Part - 3
Просмотров 155Месяц назад
Sri Gurudev's Jayanthi Celebrations | 28.04.2024 | Part - 3
ஸ்ரீ ஸத்குரு தூளி பாபாவின் "அவதார தின விழா"! | 28.04.2024 | பகுதி -2
Просмотров 2712 месяца назад
ஸ்ரீ ஸத்குரு தூளி பாபாவின் "அவதார தின விழா"! | 28.04.2024 | பகுதி -2
ஸ்ரீ ஸத்குரு தூளி பாபாவின் "அவதார தின விழா"! | 28.04.2024 | பகுதி -1
Просмотров 2522 месяца назад
ஸ்ரீ ஸத்குரு தூளி பாபாவின் "அவதார தின விழா"! | 28.04.2024 | பகுதி -1
Satsang | Silence | Sri Thuli Baba | 22.12.2024 | Anbin Kudil
Просмотров 3582 месяца назад
Satsang | Silence | Sri Thuli Baba | 22.12.2024 | Anbin Kudil
குரு அவதாரம் | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 23.10.2012
Просмотров 2863 месяца назад
குரு அவதாரம் | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 23.10.2012
Sri Satguru Thuli Baba Jayanthi Day Arthi | 29.04.2024 | Anbin Kudil
Просмотров 3153 месяца назад
Sri Satguru Thuli Baba Jayanthi Day Arthi | 29.04.2024 | Anbin Kudil
Sri Satguru Thuli Baba Jayanthi Day Celebrations | 28.04.2024 | Anbin Kudil
Просмотров 4503 месяца назад
Sri Satguru Thuli Baba Jayanthi Day Celebrations | 28.04.2024 | Anbin Kudil
இயற்கை - யோக மாயா | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 12.12.2012
Просмотров 2383 месяца назад
இயற்கை - யோக மாயா | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 12.12.2012
மஹான் ஸ்ரீ கபீர்தாசர் | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | பணிவின் குடில், மதுரை | 18.11.2012
Просмотров 2393 месяца назад
மஹான் ஸ்ரீ கபீர்தாசர் | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | பணிவின் குடில், மதுரை | 18.11.2012
மனசாட்சி, மனம் & மாயா | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 30.07.2012
Просмотров 3123 месяца назад
மனசாட்சி, மனம் & மாயா | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 30.07.2012
நினைப்பதெல்லாம் எப்படி நடக்கும்? | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 18.10.2012
Просмотров 4503 месяца назад
நினைப்பதெல்லாம் எப்படி நடக்கும்? | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 18.10.2012
கருணை! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 14.08.2012
Просмотров 2654 месяца назад
கருணை! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 14.08.2012
ஊழ்வினை! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 29.10.2012
Просмотров 3434 месяца назад
ஊழ்வினை! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 29.10.2012
பக்தியும்! ஞானமும்! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 08.09.2012
Просмотров 5044 месяца назад
பக்தியும்! ஞானமும்! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 08.09.2012
எம் அன்னையும் தந்தையுமாய்! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 27.10.2012
Просмотров 3314 месяца назад
எம் அன்னையும் தந்தையுமாய்! | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 27.10.2012
ஏன் அமைதியாக இருக்க முடியவில்லை? | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | பாபநாசம் | 06.11.2012
Просмотров 4015 месяцев назад
ஏன் அமைதியாக இருக்க முடியவில்லை? | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | பாபநாசம் | 06.11.2012
புண்ணியம் & தர்மம் | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | பாபநாசம் | 14.11.2012
Просмотров 2665 месяцев назад
புண்ணியம் & தர்மம் | ஸத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | பாபநாசம் | 14.11.2012
கல்வி? படிப்பு? | சத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 13.09.2012
Просмотров 1745 месяцев назад
கல்வி? படிப்பு? | சத்சங்கம் | ஸ்ரீ சத்குரு தூளி பாபா | அன்பின் குடில் | 13.09.2012

Комментарии

  • @indraRamsai
    @indraRamsai 2 дня назад

    Elam nee gurudeva

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 3 дня назад

    எல்லாமே குரு தேவா எல்லா மே குரு தேவா எல்லாமே குரு தேவா எல்லாம் நீயே

  • @kavinilavu3400
    @kavinilavu3400 2 месяца назад

    ❤❤❤❤

  • @swamiswarupanandpuri674
    @swamiswarupanandpuri674 4 месяца назад

    ❤❤❤ Sadgurudev Bhagavan ki Jai Jai Jai ❤❤❤

  • @logeshwaran5626
    @logeshwaran5626 7 месяцев назад

    Happy to see ❤❤❤❤

  • @sairamss1542
    @sairamss1542 Год назад

    குரு தேவா திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம் எல்லாம் நீயே குருதேவா 🙏🔯🙏

  • @sairamss1542
    @sairamss1542 Год назад

    குருவடி சரணம் திருவடி சரணம் திருவடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரம் எல்லாம் நீயே குருதேவா 🙏🙏

  • @sairamss1542
    @sairamss1542 Год назад

    இவனது சத்குருவே உங்கள் திருவடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏 எல்லாம் நீயே இறைவா 🙏

  • @sajithasyam9961
    @sajithasyam9961 Год назад

    🙏

  • @muthusamysmk280
    @muthusamysmk280 Год назад

    Smk

  • @sivashankar8500
    @sivashankar8500 Год назад

    paraguru thiruvadigale saranam. ellam nee ellam nee ellam nee guru deva

  • @AnathurVasan
    @AnathurVasan Год назад

    Om sadgurudev

  • @rajusomu3484
    @rajusomu3484 Год назад

    , அய்யனே! நீ காலத்தை கடந்தவன். காலத்தை கடைந்தவனும் நீயே! நின் னோடு யாத்திரையில் பயணப்பட வில்லை. ஆனால் பயன் ஏராளம் பெற்றோம். திருவடி சரணம்.

  • @rajusomu3484
    @rajusomu3484 Год назад

    அய்யனே! எங்கள் பிறவிக் கடலை கடக்க நீயே மாலுமியாக வந்தாயோ?

  • @rajusomu3484
    @rajusomu3484 Год назад

    ,குரு நாதர்கள் பொன்னார் திருவடி வணங்குவதும், பூசிப்பதும்,அருள் வேண்டி அவர்களிடம் யாசிப்பதும் பெரும் பேராக எண்ணி பணிகின்றோம்.

  • @rajusomu3484
    @rajusomu3484 Год назад

    அய்யனே! எங்களுக்கு நீ தந்த காலம் உள்ளவரை உன் ஆத்ம நாதத்திற்குள் அமிழ்ந்து கிடப் போம்.

  • @gunaguna5402
    @gunaguna5402 Год назад

    எல்லாம் நீயே அகிலமே நீயே அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் அனைத்து நீயே கிளியாம்மா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் நல்லதே நடக்கும் அற்புதம் நடக்கும் கோம்பூர் ஊரில் உள்ளது அங்கு ஆங்கிலம் உண்டு தமிழ் உண்டு அனைத்து மொழி உண்டு

  • @sivashankar7602
    @sivashankar7602 2 года назад

    பரகுரு திருவடிகளே சரணம் ஓம்

  • @sivashankar7602
    @sivashankar7602 2 года назад

    பரகுரு திருவடிகளே சரணம் ஓம்

  • @sivashankar7602
    @sivashankar7602 2 года назад

    பரகுரு திருவடிகளே சரணம் ஓம்

  • @sivashankar7602
    @sivashankar7602 2 года назад

    பரகுரு திருவடிகளே சரணம் ஓம்

  • @sivashankar7602
    @sivashankar7602 2 года назад

    பரகுரு திருவடிகளே சரணம் ஓம்

  • @AnathurVasan
    @AnathurVasan 2 года назад

    உங்கள் ஸ்தூல தேகத்தை பார்க்க வேண்டும்

    • @AnbinKudil
      @AnbinKudil 2 года назад

      நமஸ்காரம் ஐயா! ஸ்ரீ குருதேவர் 2016 - ஆம் ஆண்டு மஹாசமாதி அடைந்து விட்டார். ஏனைய தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். www.anbinkudil.online

  • @sanmugamsanmugam3417
    @sanmugamsanmugam3417 2 года назад

    குருவடிசரணம் ஏல்லம்.நீ

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    அழகான அற்புதமான ஒரு தரிசனம் பாக்கியம் கிடைத்துள்ளது ஐயா எல்லாம் நீயே ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் நல்லதே நடக்கும் இது 100 100 உண்மை ஐயாவின் ஆசிர்வாதம் கிடைத்ததால் பேதும் வாழ்க்கையில் எல்லா வெற்றி மன அமைதி உண்டாகும் சாந்தம் உண்டாகும் கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் சரணடைந்தேன் சரணடைந்தேன் சரணடைந்தேன் கோம்பூர் ஊரில் உள்ளது

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    அற்புதமான ஒரு தரிசனம் பாக்கியம் கிடைத்துள்ளது ஐயாவை ஒரு முறை பார்த்தால் பேதும் வாழ்க்கையில் அனைத்து விதமான ஆனந்தம் நிம்மதி எதிலும் வெற்றி வெற்றி வெற்றி ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் நல்லதே நடக்கும் எல்லாம் நீயே ஐயா கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம்

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    சூப்பர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா எல்லாமே நீயே எங்கும் எதிலும் நீயே ஐயா பாக்கியம் கிடைத்துள்ளது ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக செழிப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயாவின் தரிசனம் கிடைத்தால் பேதும் வாழ்க்கையில் எல்லா வெற்றி வெற்றி வெற்றி கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் எல்லாம் நீயே ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் நடந்த எல்லாம் நல்லதே நடக்கும்

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    💕💕💕

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    அற்புதமான ஒரு தரிசனம் பாக்கியம் கிடைக்கும் எல்லாம் நீயே ஐயா அனைவர் வாழ்விலும் அற்புதம் வர வேண்டும் என்று ஐயாவின் ஆசிர்வாதம் கிடைத்ததால் அனைத்து ஜெயம் ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் வெற்றி ஆனந்தம் சகல செல்வமும் செல்வாக்கும் மன அமைதி உண்டாகும் சாந்தம் சந்தேஷமாக இருக்குங்க நினைத்து அனைத்து வெற்றி உண்டு நிறைய செல்லி கெண்டு பேகலாம் ஐயா இடம் ஒரு முறையாவது சென்று வாங்களேன் இவள் செல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியும் கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் எல்லாம் நீயே எங்கும் எதிலும் நீயே ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக செழிப்பாக நிம்மதியாக ஆரேக்கியாம வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா எல்லாம் நீயே

  • @prabaharan2967
    @prabaharan2967 2 года назад

    எல்லாம் நீ குருதேவா

  • @prabaharan2967
    @prabaharan2967 2 года назад

    எல்லாம் நீ குருதேவா..

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    எல்லாம் நீயே அகிலமே நீயே உலக முழுவதும் நீயே சகலமும் நீயே சர்வமும் நீயே கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் ஐயா ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு ஐயாவின் அற்புதம் தெரியும் அங்கு ஆங்கிலம் பேசுங்கள் தமிழில் இரண்டுமே விளக்கம் தாருங்கள் ஐயா இடம் சென்று வந்தால் ஆனந்தம் ஆரேக்கியாம் நிம்மதி சகல செல்வமும் செல்வாக்கும் கிடைக்கும் மன அமைதி உண்டாகும் ஒரு சென்று வாருங்கள் எல்லாம் நீயே ஐயா பாக்கியம் கிடைத்துள்ளது ஐயா

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    💕💕💕

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    💕💕💕

  • @swamiswarupanandpuri674
    @swamiswarupanandpuri674 2 года назад

    Satgurudev Bhagavan ki jai🙏 jai🙏jai🙏

  • @karthikkarthik9314
    @karthikkarthik9314 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikkarthik9314
    @karthikkarthik9314 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ckavinilavu2859
    @ckavinilavu2859 2 года назад

    Thiruvadi saranam! Guruvadi saranam!

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    அற்புதமான தரிசனம் ஐயாவின் தரிசனம் கிடைத்தால் பேதும் வாழ்க்கையில் கவலை கஷ்டம் துயரம் துன்பம் இவையெல்லாம் இல்லாமல் பேகிவிடும் ஆனந்தம் அமைதி சாந்தம் நிம்மதி அனைத்து கிடைக்கும் எல்லா நீயே ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு ஐயாவின் அற்புதம் தெரியும் கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் ஐயா எல்லாம் நீயே எங்கும் எதிலும் நீயே ஐயாவின் தரிசனம் கிடைத்தால் அனைவர் வாழ்விலும் வெற்றி வெற்றி வெற்றி எல்லாம் நீயே

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    💕💕💕

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    காலையில் அற்புதமான ஒரு காட்சி திருவடிகளை வணங்குகிறேன் ஐயா எல்லாம் நீயே உலக முழுவதும் நீயே உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக செழிப்பாக நிம்மதியாக ஆரேக்கியாம வாழ்வாங்கு வாழ வேண்டும் இந்த ஆனந்தம் அங்கு சென்று வந்தால் பிறகு செல்லுங்கள் ஐயாவின் தரிசனம் கிடைத்தால் பேதும் வாழ்க்கையில் கவலை கஷ்டம் துயரம் துன்பம் இவையெல்லாம் இல்லாமல் பேகிவிடும் ஆனந்தம் அமைதி சாந்தம் நிம்மதி அனைத்து கிடைக்கும் எல்லா நீயே கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் ஐயா எல்லாம் நீயே அகிலமே நீயே ஒரு முறை பார்த்தால் பேதும் இவள் செல்லியாது உண்மை என்று நீங்கள் உணர வேண்டும்

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    💕💕💕

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    ❤️❤️❤️

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    திருவடிகளை சரணடைந்தேன் ஐயா உலக எங்கும் எதிலும் நீயே ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக செழிப்பாக நிம்மதியாக சாகலா செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழ வேண்டும் ஐயாவின் தரிசனம் கிடைத்தால் பேதும் வாழ்க்கையில் கவலை கஷ்டம் துயரம் துன்பம் இவையெல்லாம் இல்லாமல் பேகிவிடும் ஆனந்தம் அமைதி சாந்தம் நிம்மதி அனைத்திலும் வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே உண்டு ஒரு முறையாவது சென்று வாங்களேன் தமிழில் உண்டு @ ஆங்கிலம் உண்டு அங்கு சென்று வந்தால் பிறகு செல்லுங்கள் கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அமுதா சுரேஷ் ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேம் ஐயா எல்லாம் நீயே நீயே நீயே

  • @swamiswarupanandpuri674
    @swamiswarupanandpuri674 2 года назад

    Satgurudev Bhagavan ki jai Jai Jai🙏🙏🙏

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    மிகவும் மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்ன ஒரு ஆனந்தா கட்சி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது பேல் ஒரு பாக்கியம் கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் இந்த ஜென்மத்தில் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது திருவடிகளை வணங்குகிறேன் ஐயா எல்லாம் நீயே ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் வெற்றி வெற்றி எல்லாம் வெற்றி ஐயாவின் தரிசனம் கிடைத்தால் பேதும் கவலை கஷ்டம் துயரம் துன்பம் இவையெல்லாம் இல்லாமல் பேகிவிடும் ஆனந்தம் அமைதி சாந்தம் நிம்மதி அடைவீர்கள் எல்லாம் நீயே கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அக்கா மாமா ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேன் ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக செழிப்பாக நிம்மதியாக வாழ் வாங்கு வாழ வேண்டும் ஐயா இவரைப் பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனக்கு பாக்கியம் கிடைத்துள்ளது

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    அற்புதமான காலை தரிசனம் எல்லாம் நீயே ஐயா எங்கும் எதிலும் நீயே ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக செழிப்பாக நிம்மதியாக வாழ் வாங்கு வாழ வேண்டும் ஒரு ஒரு நிமிடம் ஐயாவை நினைத்து கெண்டு இருக்கிறேன் ஐயாவின் ஆசிர்வாதம் கிடைத்ததால் பேதும் வாழ்க்கையில் அனைவருக்கும் எல்லா நாலும் நல்ல நாளக இருக்கும் ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு வாழ்க்கையில் வெற்றி வெற்றி எல்லாம் நீயே ஐயா கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அக்கா மாமா ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேன்

  • @NAADHAN1
    @NAADHAN1 2 года назад

    ❤️❤️❤️

  • @gunaguna5402
    @gunaguna5402 2 года назад

    அழகிய தரிசனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எல்லாம் நீயே ஐயா பாக்கியம் கிடைத்துள்ளது ஐயாவை ஒரு முறை தரிசனம் கிடைத்தால் பேதும் வாழ்க்கையில் கவலை கஷ்டம் துயரம் துன்பம் இவையெல்லாம் இல்லாமல் பேகிவிடும் ஆனந்தம் அமைதி சாந்தம் நிம்மதி சகல செல்வமும் செல்வாக்கும் கிடைக்கும் இன்னும் ஏராளமான அற்புதங்கள் நடக்கும் உணர்ந்தால் தெரியும் ஒரு முறையாவது சென்று வாங்களேன் ஐயா கிளியா ராமலிங்கம் இவள் பவுன்குமார் கிரிதரன் ஸ்ரீதரன் அக்கா மாமா ரகு குமார் ஆதிலட்சுமி அனைவரும் திருவடிகளை சரணடைந்தேன் உலக மக்கள் அனைவரு‌ம் நலமாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக செழிப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா எல்லாம் நீயே

  • @rajusomu3484
    @rajusomu3484 2 года назад

    🥲🥲 அய்யனே! நீ எங்களை முதிலில் நின் திரு வதனம் நோக்கி திருப்பினாய். நின் உச்சிஸ்டம் உண்டோம். பின் எங்களை எங்கள் உலகில் உலாவ சொன்னாய். நடந்து பார்த்தோம். அஞ்ஞான களைப்பு அகன்றது. பரஸ்பர அன்பிலிருந்து பராபர

    • @rajusomu3484
      @rajusomu3484 2 года назад

      பரா பர வணக்கத்திற்கு வந்தோம். பரமானந்தம் "எல்லாம் நீ, எல்லாம் நீ! "என எங்களுள் ரீங்காரம் செய்ய நீ அமர்த்த திசை கும்பிட்டு நிற்கின்றோம் அய்யனே.. திருவடி சரணம், குருவடி சரணம்..👏👏👏