Makkal Sinthanai Peravai
Makkal Sinthanai Peravai
  • Видео 94
  • Просмотров 198 560
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 /ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் / 'ஞானாலயா' பா.கிருஷ்ணமூர்த்தி
07.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் 'அணிலாடு முன்றில்' எனும் தலைப்பிலும் ’ஞானாலயா’ பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ’’ அணையா விளக்கு’ எனும் தலைப்பிலும் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுகளின் முழு காணொலி...
Просмотров: 1 947

Видео

ஈரோடு புத்தகத் திருவிழா-2024 / எழுத்தாளர் பவா செல்லதுரை/ கவிஞர் நெல்லை ஜெயந்தா/ த.ஸ்டாலின் குணசேகரன்
Просмотров 6 тыс.14 дней назад
06.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்கள் 'தமிழ்க் கதைகளின் பெருமிதம்' எனும் தலைப்பிலும் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் 'புத்தகங்களும் பூக்கும்’ எனும் தலைப்பிலும் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுகளின் முழு காணொலி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / புலவர் மா.இராமலிங்கம் / கோவை சதாசிவம் / த.ஸ்டாலின் குணசேகரன்
Просмотров 4,6 тыс.28 дней назад
05.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் ’கற்றது கடுகளவு’ எனும் தலைப்பிலும் சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்கள் ’இன்னும் பிறவா தலைமுறைக்கு’ எனும் தலைப்பிலும் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுகளின் முழு காணொலி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / கதைக்களம் / எஸ்.தேன்மொழி / குட்டிக் கதைகள் / பள்ளி மாணவர்கள்
Просмотров 371Месяц назад
ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழா வளாகத்தில் நடைபெற்ற ‘கதைக்களம்’ நிகழ்வில், புத்தகத் திருவிழாவைக் காண வந்திருந்த பல்வேறு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த குழந்தைச் செயல்பாட்டாளரும் குழந்தைகளுக்கான கதை சொல்லியும் அரசுப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகவும் விளங்குகின்ற எஸ்.தேன்மொழி அவர்கள் மிகச்சிறந்த கதைகளை சுவைபடச் சொல்லி குழந்தைகளை உற்சாகப்படுத்திய காணொலியின் சிறு பகுதி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / எஸ்.ராஜா / பாரதி பாஸ்கர் / த.ஸ்டாலின் குணசேகரன் / சிந்தனை அரங்கம்
Просмотров 15 тыс.Месяц назад
04.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், பட்டிமன்றம் எஸ்.ராஜா அவர்கள் ’பேச்சு - அன்றும் இன்றும்’ எனும் தலைப்பிலும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் ’எழுத்து - அன்றும் இன்றும்’ எனும் தலைப்பிலும் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுகளின் முழு காணொலி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / பாரதி கிருஷ்ணகுமார் / டி.கே.எஸ்.கலைவாணன் / த.ஸ்டாலின் குணசேகரன்
Просмотров 10 тыс.Месяц назад
03.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் ’நண்பெனும் நாடாச் சிறப்பு’ எனும் தலைப்பிலும் கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் ’நாடகமும் தமிழிசையும்’ எனும் தலைப்பிலும் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுகளின் முழு காணொலி...
ஈரோடு புத்தகத்திருவிழா-2024/தொடக்கவிழா/ஈவிகேஎஸ்.இளங்கோவன்/கே.இளம்பகவத் ஐஏஎஸ்/டாக்டர் என்.மனீஷ் ஐஏஎஸ்
Просмотров 3 тыс.Месяц назад
20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா 02.08.2024 ஆம் தேதி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் என்.மனீஷ் விழாவுக்குத் தலைமையேற்றார். தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை இயக்குநர் கே.இளம்பகவத் புத்தக அரங்கினைத் திறந்து வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உலகத்தமிழர் படைப்பரங்கினைத் திறந்து வைத்த...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை / நிறைவுரை / உரைத்துளி...
Просмотров 392Месяц назад
13.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில் பத்மபூஷன் விருதாளர் டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை அவர்கள் நிகழ்த்திய நிறைவுரையின் சிறு காணொலிப் பகுதி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / முனைவர் வே.சங்கர நாராயணன் / அறிவின் அறுவடை / உரைத்துளி...
Просмотров 248Месяц назад
12.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில் முனைவர் வே.சங்கர நாராயணன் அவர்கள் ‘அறிவின் அறுவடை’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சிறப்புரையின் சிறு காணொலிப் பகுதி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் / அன்பே தவம் / உரைத்துளி...
Просмотров 329Месяц назад
12.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ‘அன்பே தவம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சிறப்புரையின் சிறு காணொலிப் பகுதி...
ஈரோடு புத்தகத் திருவிழா -2024 / தொடக்க விழா / கே.இளம்பகவத் ஐஏஎஸ் / உரைத்துளி...
Просмотров 245Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா -2024 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் இயக்குனர் திரு கே.இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள், புத்தக அரங்கினைத் திறந்து வைத்து நிகழ்த்திய சிறப்புரையின் சிறு பகுதி காணொலியாக...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / தொடக்க விழா / ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் / உரைத்துளி...
Просмотров 188Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள், உலகத்தமிழர் படைப்பரங்கத்தினைத் திறந்து வைத்து நிகழ்த்திய சிறப்புரையின் சிறு பகுதி காணொலியாக...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / ஜிடி.நாயுடு விருது / விஞ்ஞானி மு.லட்சுமணன் / உரைத்துளி...
Просмотров 104Месяц назад
11.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கத்தில் ‘அறிவியல் மேதை ஜிடி.நாயுடு விருது’ வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பட்நாகர் விருது பெற்ற விஞ்ஞானி முனைவர் மு.லட்சுமணன் அவர்கள் நிகழ்த்திய சிறப்புரையின் சிறு காணொலிப் பகுதி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / ஜிடி.நாயுடு விருது / விஞ்ஞானி தி.இராமசாமி / உரைத்துளி...
Просмотров 155Месяц назад
11.08.2024 ஆம் தேதி, 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கத்தில் ‘அறிவியல் மேதை ஜிடி.நாயுடு விருது’ வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பத்மபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி முனைவர் தி.இராமசாமி அவர்கள் விருது வழங்கி நிகழ்த்திய சிறப்புரையின் சிறு காணொலிப் பகுதி...
இன்று மாலை (13.08 2024) ஈரோடு புத்தகத் திருவிழா / நிறைவு விழா / டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை / AD
Просмотров 201Месяц назад
13.08.2024 ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வு குறித்த விளம்பரக் காணொலி...
இன்று மாலை (12.08.2024) ஈரோடு புத்தகத் திருவிழா / வே.சங்கர நாராயணன் / அறிவின் அறுவடை / அழைப்புரை...
Просмотров 171Месяц назад
இன்று மாலை (12.08.2024) ஈரோடு புத்தகத் திருவிழா / வே.சங்கர நாராயணன் / அறிவின் அறுவடை / அழைப்புரை...
இன்று மாலை(12.08 2024)ஈரோடு புத்தகத் திருவிழா/குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்/Dr.வே.சங்கர நாராயணன்/AD
Просмотров 301Месяц назад
இன்று மாலை(12.08 2024)ஈரோடு புத்தகத் திருவிழா/குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்/Dr.வே.சங்கர நாராயணன்/AD
ஈரோடு புத்தகத்திருவிழா - 2024/பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்/பார்வைகளும் தரிசனங்களும்/உரைத்துளி
Просмотров 412Месяц назад
ஈரோடு புத்தகத்திருவிழா - 2024/பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்/பார்வைகளும் தரிசனங்களும்/உரைத்துளி
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / சரிதா ஜோ / கதைக்களம் / பள்ளிக் குழந்தைகள் / குட்டிக் கதைகள்
Просмотров 117Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / சரிதா ஜோ / கதைக்களம் / பள்ளிக் குழந்தைகள் / குட்டிக் கதைகள்
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / கதைக்களம் / ந.வெங்கடசுப்பிரமணியன் / பள்ளி மாணவர்கள்
Просмотров 257Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / கதைக்களம் / ந.வெங்கடசுப்பிரமணியன் / பள்ளி மாணவர்கள்
ஈரோடு புத்தகத் திருவிழா -2024 / கதைக்களம் / லெட்சுமி விசாகன் / பள்ளி மாணவர்கள் / குட்டிக் கதைகள்
Просмотров 103Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா -2024 / கதைக்களம் / லெட்சுமி விசாகன் / பள்ளி மாணவர்கள் / குட்டிக் கதைகள்
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / எழுத்தாளர் அ.வெண்ணிலா / இலக்கியத்தில் வரலாறு / உரைத்துளி...
Просмотров 251Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / எழுத்தாளர் அ.வெண்ணிலா / இலக்கியத்தில் வரலாறு / உரைத்துளி...
ஈரோடு புத்தகத்திருவிழா -2024 / கோ.பாலச்சந்திரன் ஐஏஎஸ் / உரைத்துளி...
Просмотров 155Месяц назад
ஈரோடு புத்தகத்திருவிழா -2024 / கோ.பாலச்சந்திரன் ஐஏஎஸ் / உரைத்துளி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / பாரதி கிருஷ்ணகுமார் / நண்பெனும் நாடாச் சிறப்பு / உரைத்துளி...
Просмотров 250Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / பாரதி கிருஷ்ணகுமார் / நண்பெனும் நாடாச் சிறப்பு / உரைத்துளி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / டி.கே.எஸ்.கலைவாணன் / நாடகமும் தமிழிசையும் / உரைத்துளி...
Просмотров 93Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / டி.கே.எஸ்.கலைவாணன் / நாடகமும் தமிழிசையும் / உரைத்துளி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / எழுத்தாளர் பவா செல்லதுரை / தமிழ்க் கதைகளின் பெருமிதம் / உரைத்துளி..
Просмотров 278Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / எழுத்தாளர் பவா செல்லதுரை / தமிழ்க் கதைகளின் பெருமிதம் / உரைத்துளி..
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / ஊடகவியலாளர் க.கார்த்திகேயன் / நான் ஏன் வாசிக்கிறேன்? / உரைத்துளி...
Просмотров 251Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / ஊடகவியலாளர் க.கார்த்திகேயன் / நான் ஏன் வாசிக்கிறேன்? / உரைத்துளி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / திருச்சி சிவா எம்.பி / எது நிரந்தரம்? / உரைத்துளி...
Просмотров 1,8 тыс.Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / திருச்சி சிவா எம்.பி / எது நிரந்தரம்? / உரைத்துளி...
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / கவிஞர் நெல்லை ஜெயந்தா / புத்தகங்களும் பூக்கும் / உரைத்துளி...
Просмотров 191Месяц назад
ஈரோடு புத்தகத் திருவிழா - 2024 / கவிஞர் நெல்லை ஜெயந்தா / புத்தகங்களும் பூக்கும் / உரைத்துளி...
இன்று மாலை(11 08 2024)ஈரோடு புத்தகத்திருவிழா/ஜிடி நாயுடு விருது/Dr.தி.இராமசாமி/Dr.மு.இலட்சுமணன் / AD
Просмотров 275Месяц назад
இன்று மாலை(11 08 2024)ஈரோடு புத்தகத்திருவிழா/ஜிடி நாயுடு விருது/Dr.தி.இராமசாமி/Dr.மு.இலட்சுமணன் / AD

Комментарии

  • @agil365
    @agil365 9 часов назад

    சிறப்பு Sir... Waiting for சிறப்பான உரைகள் 🙏🙏😊😊😍😍

  • @VEERAVINTHENDRAL
    @VEERAVINTHENDRAL 2 дня назад

    முழுவதும் வெளிடுங்கள் ஐயா

  • @MohanB-v2o
    @MohanB-v2o 4 дня назад

    ❤❤❤ super

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 9 дней назад

    அருமையான விளக்கவுரை வழங்கிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்

  • @PraDeeSa287
    @PraDeeSa287 12 дней назад

    அருமை மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கும் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் ஆழி நன்றி 💐🙏🏻

  • @rajamanir1704
    @rajamanir1704 12 дней назад

    நடுகல்... சிறப்பு

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 13 дней назад

    இவரன்றோ மனித நேய ஔி விளக்கு? ஸ்டாலின் குணசேகரன் அய்யா பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி

  • @shankarV-kq8mg
    @shankarV-kq8mg 13 дней назад

    திரு. Ar. Be. உங்களை என்றுமே மறவாது, நன்றி ஐயா.

  • @rajendirannm2730
    @rajendirannm2730 15 дней назад

    கருணாகரராஜா.ஐயாஇனிமேல்ஏலரைகணபதியைவிளக்கிவைப்பதுதான்நல்லது

  • @geoiasramaraj4675
    @geoiasramaraj4675 17 дней назад

    Mr Stalin GUNASEKARAN, an EXEMPLARY service TO STUDENTS community. RAMARAJ

  • @kumarramasam1004
    @kumarramasam1004 18 дней назад

    சிறப்பான உரை நமது குழந்தைகளுக்கான எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க சூழலியல் குறித்து விழிப்புணர்வு கொள்வோம்

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 18 дней назад

    Ayya Jeyantha speech superb

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 18 дней назад

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 18 дней назад

    இலக்கியத்தின் யெழுச்சி வாழ்க்கையின் நெகிழ்ச்சி

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 19 дней назад

    அருமைத் தமிழ்... அருமை அய்யா

  • @rsivakumarrsivakumar7995
    @rsivakumarrsivakumar7995 19 дней назад

    ஆடிப்பெருக்கு நாட்களில் அறிவைப் பெருக்கும் . அருமை அண்ணன் த. ஸ்டாலின் குணசேகர அவர்களின் முயற்சி என்றும் வெல்லும். பொன்விழா காணும்.❤

  • @avanna4300
    @avanna4300 20 дней назад

    Stalin ayyaவுக்கு மிக்க நன்றி.இது போன்ற அருமையான தலைப்பு கொடுத்து அருமையான கருத்துகளை அறிய பேசிய பேச்சாளர்களுக்கும் நன்றி🙏

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 20 дней назад

    பாரதியார் உண்மையான கவிஞர். அவர் நம் கைகளிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

  • @shanmugamr1
    @shanmugamr1 23 дня назад

    Wow

  • @ptr1064
    @ptr1064 25 дней назад

    இந்த மாதிரியான புத்தக திருவிழாக்கு வாசகர் வரவேண்டும்.கேட்கவேண்டும்.

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 25 дней назад

    சதாசிவம் ஐயா மற்றும் ராமலிங்கம் ஐயாவும் மிகவும் சிறந்த கருத்துக்களை கூறினார்கள் ❤😊

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 25 дней назад

    ஐயா, சதாசிவம் எவ்வளவு அழகாக எடுத்து சொன்னார் ❤எதை விட்டு செல்வது நம் அடுத்த தலைமுறைக்கு ❤ நினைக்கும் போது பயமா இருக்கு 😢

  • @EsakkiEsakki-zk8gk
    @EsakkiEsakki-zk8gk 25 дней назад

    பாரதி பாஸ்கர் சொன்ன புதுமைப்பித்தன் அவர்களது கதையின் பெயரை தயவுசெய்து குறிப்பிடுங்கள்

  • @sastro93
    @sastro93 25 дней назад

    💐💐💐❤

  • @ArumugamArumugam-r4j
    @ArumugamArumugam-r4j 26 дней назад

    வாழ்க வணக்கத்துடன் மாமேதைகள் மாமேதைகள்தான்

  • @somasundaramsomasundaram9461
    @somasundaramsomasundaram9461 28 дней назад

    ஐயா சதாசிவம் அவர்களுடைய உரை மனதை ஏதோ செய்கிறது அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்கிறோம்

  • @rameshchandraduth5666
    @rameshchandraduth5666 28 дней назад

    Eye opening talk superb

  • @johnsocratis5782
    @johnsocratis5782 28 дней назад

    பாரதி பாஸ்கர் சொன்ன புதுமைப்பித்தன் கதையின் பெயரை குறிப்பிடவும்

    • @PraDeeSa287
      @PraDeeSa287 12 дней назад

      சிறுகதை தொகுப்புங்க

    • @SamiKuppu-jf7bc
      @SamiKuppu-jf7bc 3 дня назад

      😊llkl😊😊😊😊

  • @ramalingamd6297
    @ramalingamd6297 28 дней назад

    சமயங்கள் தான் மனித மனத்தை செம்மைப் படுத்த முடியும். அப்போது தான் மனிதன் உயர்வடைய முடியும். அனைத்து சமயங்களுக்கெல்லாம் முதலும், மூலமுமான சமயம் இந்து சமயம் தான் !!! மனித இனங்களை மட்டுமல்ல ! அனைத்து உயிரினங்களையும் அன்பால் அரவணைத்துச் செல்வது இந்து மதத்திற்கு மேலாக இவ்வுலகில் வேறெந்த மதம் உள்ளது !!! அருமை !!!

  • @SoolalParvai
    @SoolalParvai 29 дней назад

    அருமையான உரை..! நஞ்சு இல்லாத காவேரியே நாளைய தலைமுறைக்குத் தேவை. தேவைக்கு ஏற்பக் குடி. மனிதன் ஒரு சுய நல விலங்கு. - சுவீடனில் இருந்து துரை

  • @rajeshmanivasagan8896
    @rajeshmanivasagan8896 29 дней назад

    😊

  • @sadhasivam5952
    @sadhasivam5952 29 дней назад

    நன்றியும் - பேரன்பும்.

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 29 дней назад

    பாரதியின் கவிதைகளுக்கு பின்னால் இவ்ளோ பெரிய கதையா..சிறப்பான செய்தி...

  • @tmanokaran3976
    @tmanokaran3976 Месяц назад

    Excellent

  • @manjunathgc9237
    @manjunathgc9237 Месяц назад

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 Месяц назад

    Tks iyya vanakkam valthukkal

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Месяц назад

    What a great speech by Thambi Raja Hats off to him

  • @premasiva2236
    @premasiva2236 Месяц назад

    கற்றிலனாயினும் கேளீர் …. கேட்கறோம் ஐயா உங்கள் நகைச்சுவை நிறைந்த பேச்சை கேட்டு தினம் தினம் நோய் விட்டுப் போகுமளவுக்கு ……. பாரதிக்கோ அனல் பறக்கும் எங்கள் ராஜாவுக்கோ நகை பறக்கும் இல்லாவிடில் கூப்பிடு தூரத்தில் இல்லாதவர் கூட குப்புற விழந்து விழுந்து…… ஒலி வ ரி வடிவாகி எழுத்துகள் ஆயினவா ? எழத்துக்கு உச்சரிப்பு இல்லையெனில் அது ஊமைதானே ! பேசுமையா அது பேசும் ! எழத்துகள் தாங்கிநிற்கும் புத்தகங்கள் மணிக் கணக்காய் எம்முடன் பேசும் !

  • @premasiva2236
    @premasiva2236 Месяц назад

    அருமை அன்றும் இன்றும் எழத்து என எழுந்து நின்றதா இந்த நிலா ! நல்ல புத்தகங்களைத் தேடிக் கொடுத்து புத்தக வாசனையே அருகிக் கொண்டு போகும் இந்தப் காலகட்டத்தில் படித்தாவது கருணையை வளருங்கள் என கசிந்து உருகினதா இந்த பாரத (அது) நிலா ? ஆயிரம் ஆயிரம் பிறையாய் இந்த மானுடம் காருண்ய நிறைவு பெற பெண்ணே நீ ஒளிர்க ! ஈரோடும் கூரேடுகள் தாங்கி அறிவொளிர்க !

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Месяц назад

    உனக்கு ராஜாவை நோண்டவில்லை யென்றால் தூக்கம் வராதா?!

  • @AdmiringLiger-tr5vk
    @AdmiringLiger-tr5vk Месяц назад

    Bharathi baskar

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t Месяц назад

    அருமையான பேச்சு ❤இருவரு‌ம் பேசியது மிகவும் அற்புதமாக இருந்தது ❤🎉ஸ்டாலின் ஐயா எவ்வளவு சிறப்பான வரவேற்பு உரை வழங்கினார் ❤மிகவும் சிறந்த பேச்சாளர் இருவரும்!

  • @manomano403
    @manomano403 Месяц назад

    உள்ளம் உவந்து நாம், செய்யும் செயல்தானே, உண்மை வழிபாடு நம்புங்கள்!!!! .. 01.12.2021 🧚‍♂️🧚‍♀️🧚‍♂️🧚‍♀️💗🧚‍♂️🧚‍♀️🧚‍♂️🧚‍♀️🧚‍♂️

  • @narayanann892
    @narayanann892 Месяц назад

    மிகச் சிறப்பான உரைகள்

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 Месяц назад

    அருமையான பேச்சு ராஜா சார் 🙏

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d Месяц назад

    ⚔️💝🌹 Stalin.G 🌹💝⚔️👏👏👏🙏

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d Месяц назад

    ⚔️💝🌹 Stalin.G 🌹💝⚔️👏👏👏🙏

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d Месяц назад

    ⚔️💝🌹ERODE🌹💝⚔️💪💪💪👏🙏

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d Месяц назад

    ⚔️💝🌹ERODE🌹💝⚔️💪💪💪🙏

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 Месяц назад

    அன்புடையீர் இவ்வரிய புத்தகத் திருவிழாவினை முன்னின்று நடத்தும் தோழர் அவர்களுக்கும் புத்தக அரங்க நிறுவனங்களுக்கும் அனைத்திற்கும் மேலாக வாசக வட்டத்தினருக்கும் நம் நெஞ்சறிந்த நன்றிகள்