Velaan pedia
Velaan pedia
  • Видео 273
  • Просмотров 556 394

Видео

boom sprayer and fertilzer broad caster...
Просмотров 257 часов назад
boom sprayer and fertilzer broad caster...
large poly house for tomato and chill
Просмотров 87 часов назад
large poly house for tomato and chill
cooton and wheat seed sowing machine
Просмотров 107 часов назад
cooton and wheat seed sowing machine
International Agri Expo Uzbekisthan
Просмотров 2112 часов назад
International Agri Expo Uzbekisthan
11 September 2024
Просмотров 942 месяца назад
11 September 2024
Nutrition deficiency Banana// வாழை ஊட்டசத்து பற்றாகுறை | உரம்
Просмотров 5812 месяца назад
Nutrition deficiency Banana// வாழை ஊட்டசத்து பற்றாகுறை | உரம்
Paddy Leaf folder Management// நெல் இலை சுருட்டு புழு கட்டுபாடு
Просмотров 952 месяца назад
Paddy Leaf folder Management// நெல் இலை சுருட்டு புழு கட்டுபாடு
BPH Management in Paddy// நெல்லில் புகையான் பிரச்சனையா?
Просмотров 392 месяца назад
BPH Management in Paddy// நெல்லில் புகையான் பிரச்சனையா?
Maize fall armyworm management// மக்காசோளம் படைப்புழு தாக்குதல்
Просмотров 812 месяца назад
Maize fall armyworm management// மக்காசோளம் படைப்புழு தாக்குதல்
cardamom damping off, rhyzome.rot disease// ஏலக்காய் அழகல் நோய்
Просмотров 833 месяца назад
cardamom damping off, rhyzome.rot disease// ஏலக்காய் அழகல் நோய்
cardamom fertilizer management// ஏலக்காய் உர நிர்வாகம்
Просмотров 713 месяца назад
cardamom fertilizer management// ஏலக்காய் உர நிர்வாகம்
How to get high yield in coconut// தென்னை கொத்து கொத்தாக காய்க்க?
Просмотров 1383 месяца назад
How to get high yield in coconut// தென்னை கொத்து கொத்தாக காய்க்க?
Banana bunchy top disease// வாழையில் முடி கொத்து நோய்
Просмотров 963 месяца назад
Banana bunchy top disease// வாழையில் முடி கொத்து நோய்
Banana Nematode Management// வாழையில் நூற்புழு கட்டுப்பாடு
Просмотров 1313 месяца назад
Banana Nematode Management// வாழையில் நூற்புழு கட்டுப்பாடு
Banana wilt disease Panama wilt// வாழை வாடல் நோய் / பனாமா வாடல் நோய்
Просмотров 763 месяца назад
Banana wilt disease Panama wilt// வாழை வாடல் நோய் / பனாமா வாடல் நோய்
coconut small nuts falling problem// தென்னையில் குரும்பை உதிர்கிறதா?
Просмотров 503 месяца назад
coconut small nuts falling problem// தென்னையில் குரும்பை உதிர்கிறதா?
விதை நெல் கவனம் || Selection of paddy Seed.
Просмотров 313 месяца назад
விதை நெல் கவனம் || Selection of paddy Seed.
Fertilizer for home garden// வீட்டு தோட்டத்திற்கு உரம் தயாரித்தல்
Просмотров 353 месяца назад
Fertilizer for home garden// வீட்டு தோட்டத்திற்கு உரம் தயாரித்தல்
How to avoid rat problem in home// வீட்டில் எலி தொல்லையா?// elli thollai veettil
Просмотров 693 месяца назад
How to avoid rat problem in home// வீட்டில் எலி தொல்லையா?// elli thollai veettil
To get the Best quality Banana in cultivation// வாழை பழம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
Просмотров 963 месяца назад
To get the Best quality Banana in cultivation// வாழை பழம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
UZBAKISHTAN TASKHANT FARMER MARKET// டாஸ்கண்ட் மார்கட்
Просмотров 163 месяца назад
UZBAKISHTAN TASKHANT FARMER MARKET// டாஸ்கண்ட் மார்கட்
Artificial Rain Irrigation for house garden/// வீட்டு தோட்டத்திற்கு செயற்கை மழை.
Просмотров 143 месяца назад
Artificial Rain Irrigation for house garden/// வீட்டு தோட்டத்திற்கு செயற்கை மழை.
CNG in Uzbekistan
Просмотров 394 месяца назад
CNG in Uzbekistan
Indore plant in upstairs.... வீட்டு தோட்டம்
Просмотров 474 месяца назад
Indore plant in upstairs.... வீட்டு தோட்டம்
Healthy vegetable drink... தினமும் ஒரு ஆரோக்கிய பாணம்......Small business farmers....daily income
Просмотров 1374 месяца назад
Healthy vegetable drink... தினமும் ஒரு ஆரோக்கிய பாணம்......Small business farmers....daily income
வீட்டிற்குள் அழகு தோட்டம் || Indore gardening
Просмотров 1584 месяца назад
வீட்டிற்குள் அழகு தோட்டம் || Indore gardening
vesol and vesomax benefit on banana
Просмотров 2215 месяцев назад
vesol and vesomax benefit on banana
Jasmine Liquid fertilzer
Просмотров 1355 месяцев назад
Jasmine Liquid fertilzer
Liquid fertilizer benefis
Просмотров 615 месяцев назад
Liquid fertilizer benefis

Комментарии

  • @balasethu7324
    @balasethu7324 5 дней назад

    Excellent explanation sir thank u

  • @balasethu7324
    @balasethu7324 5 дней назад

    Good explanation sir🎉🎉🎉

  • @Jayakumar-t5t
    @Jayakumar-t5t 5 дней назад

    19; 19:19: மற்றும் 13:0:45 இது எல்லாம் எங்க வாங்கலாம்

    • @velaanpedia2624
      @velaanpedia2624 5 дней назад

      இது அனைத்தும் உங்களுக்கு அருகில் உள்ள உரக்கடைகளில் கிடைக்கும் நன்றி

  • @balasethu7324
    @balasethu7324 7 дней назад

    🎉🎉🎉

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 9 дней назад

    சவுக்கு தேக்கு மகோகணி போன்ற கண்றுகள் மரகண்றுகள் சத்துபிடித்து வளர என்ன என்ன உரம் இடவேண்டும் தல..

    • @velaanpedia2624
      @velaanpedia2624 7 дней назад

      தலைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து அதாவது என்பிகே மூன்றும் கலந்த கலவை உரம் முக்கியமாக இடவும் அதனுடன் இயற்கை உரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் நன்றி

    • @prakashgoogle1388
      @prakashgoogle1388 7 дней назад

      @velaanpedia2624 அதில் ஸ்பிக் ன் பயோ பொட்டாஷ் பயன்படுத்தலாமா .. அதேபோல் டிஏபி க்கு பதிலாக பாக்டம்பாஸ் பயன்படுத்தலாமா..

    • @velaanpedia2624
      @velaanpedia2624 6 дней назад

      @@prakashgoogle1388 பயன்படுத்தலாம்

  • @kamalnathan3118
    @kamalnathan3118 23 дня назад

    Excellent explain

  • @koteshwaranm3398
    @koteshwaranm3398 Месяц назад

    Super explanation bro...❤

  • @krajm3204
    @krajm3204 Месяц назад

    Vaazhka!

  • @kirthik8
    @kirthik8 2 месяца назад

    Good

  • @jayachandran5833
    @jayachandran5833 2 месяца назад

    அருமையான பதிவு

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 2 месяца назад

    ஐயா நாங்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே உரம் கொடுப்போம் , நீங்க சொல்லும் உர அளவை 6 மாதத்திற்கு கொடுத்துள்ளீர்கள் அதனுடன் இன்னொரு மடங்கு சேர்த்து உரம் கொடுக்கலாமா? நீங்கள் 3ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த உர அளவும் இப்போது கொடுத்த உர அளவும் வேறுபடுகிறது உதாரணமாக போராக்ஸ் முன்பு 50கிராம் இப்பொழுது 100கிராம் , மக்னீசியம் சல்பேட்டு 150கிராம் இப்போது 100கிராம் ,சிங்க் சல்பேட் 75கிராம் இப்போது

    • @velaanpedia2624
      @velaanpedia2624 2 месяца назад

      ஆண்டிறகு இரண்டு முறை கொடுத்தால் நல்லது. மொத்த உர அளவை இரண்டாக பிரித்து 6 மாதம் ஒரு முறை கொடுக்கவும். நன்றி.

  • @UshaRani-ph2iv
    @UshaRani-ph2iv 2 месяца назад

    நன்றி சார்

  • @velaanpedia2624
    @velaanpedia2624 2 месяца назад

    Kindly do like subscribtion and share... For more reach

  • @saraswathypatchamalai
    @saraswathypatchamalai 2 месяца назад

    Please like and subscribe

  • @Pandi-q5k
    @Pandi-q5k 2 месяца назад

    😱😱😱

  • @velaanpedia2624
    @velaanpedia2624 2 месяца назад

    Pl like and suscribe

  • @velaanpedia2624
    @velaanpedia2624 2 месяца назад

    Please like and suscribe.....

  • @velaanpedia2624
    @velaanpedia2624 3 месяца назад

    Kindly like and subsribe and comment for requirment

  • @velaanpedia2624
    @velaanpedia2624 3 месяца назад

    Kindly subscribe my channel ... To prepare more videos... Pl mention your requirements..

  • @ponvalli2137
    @ponvalli2137 3 месяца назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @vijaynallusamy2229
    @vijaynallusamy2229 3 месяца назад

    You are always simple and great

  • @gmganes
    @gmganes 3 месяца назад

    3,5,7 மாதம் வைத்தால் போதும்

  • @gmganes
    @gmganes 3 месяца назад

    இவ்ளோ உரம் வைத்தால், தலைல துண்டை போட்டு போக வேண்டியதான்

    • @velaanpedia2624
      @velaanpedia2624 3 месяца назад

      நீங்கள கூறுவது போல் பிரித்தும வைக்கலாம்

  • @Ravi-gs5zl
    @Ravi-gs5zl 3 месяца назад

    நீங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட முக்கால் கிலோ வருது சார் அவ்வளவையும் பிளாஸ்டிக் கூட்டில் கட்டணுமா ஒரு வாழ்த்தா

    • @velaanpedia2624
      @velaanpedia2624 3 месяца назад

      வணக்கம். தண்ணீர் தண்ணீர் மற்றும் சாணம் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும் நன்றி

  • @Ravi-gs5zl
    @Ravi-gs5zl 3 месяца назад

    3/4 ச் வ ஒரு வாழைத்தார் இருக்கு பிளாஸ்டிக் கூட்டில் கட்டணுமா சார்

    • @velaanpedia2624
      @velaanpedia2624 3 месяца назад

      கட்டலாம் நன்றி

  • @elayappanr3490
    @elayappanr3490 3 месяца назад

    Former phone number

  • @meru7591
    @meru7591 3 месяца назад

    வெறும் சாணி போதாதா

    • @velaanpedia2624
      @velaanpedia2624 3 месяца назад

      வெறும் சாணி மட்டும் கொடுக்கும் பொழுது தேவையான சத்துக்கள் வாழைக்கு போதாது வாழை மிக அதிகமான சத்துக்கள் தேவை அப்பொழுதுதான் அது அதிகமான காய்களை கொடுத்து சிறந்த பலனை அளிக்கும் எனவே தேவையான ஊட்டச்சத்துக்களை தேவையான நேரத்தில் கொடுத்து சிறந்த பலனை பெற முடியும் நன்றி

  • @gmganes
    @gmganes 4 месяца назад

    Yella mathamum uram vacha vivasayi thalaila thunda podu poga vendiyathann

    • @velaanpedia2624
      @velaanpedia2624 3 месяца назад

      ஒரு மரத்திற்கு தேவையான உரங்களை பிரித்து பிரித்து கொடுத்தால் உரம் முழுமையாக எடுத்து கொண்டு அதிக பலனை கொடுக்கும் நன்றி

  • @rajusathiya724
    @rajusathiya724 4 месяца назад

    ஐயா,,நல்ல விளக்கம் 🙏🙏🙏🙏

  • @gmganes
    @gmganes 4 месяца назад

    மாசம் மாசம் உரம் வைதைத்தால் துண்டை போட்டு போக வேண்டியதுதான்

    • @velaanpedia2624
      @velaanpedia2624 3 месяца назад

      ஒரு வாழைக்கு தேவையான ஒரு அளவை பிரித்து பிரித்து கொடுத்தால் மிகவும் நல்லது அதிகமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை நன்றி

  • @santhiyar2734
    @santhiyar2734 4 месяца назад

    நல்ல தகவல் நன்றி

  • @sivakumarsugitha494
    @sivakumarsugitha494 6 месяцев назад

    இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே

  • @ArunKumar-fj1jm
    @ArunKumar-fj1jm 9 месяцев назад

    பொட்டாசியம் உடன் நேரடியா க சாம்பல் சேர்த்து கொள்ள லாமா

  • @specialfoodeatingvedios5965
    @specialfoodeatingvedios5965 9 месяцев назад

    Ur number

  • @veeraragavan931
    @veeraragavan931 9 месяцев назад

    சிறப்பு...

  • @arunjp1401
    @arunjp1401 10 месяцев назад

    Thakkai, kathiri sagupadi ku drip la kudukalama sir

  • @maruthaiveeranveeran
    @maruthaiveeranveeran 10 месяцев назад

    Amount????

  • @kodiswaranakodiswaran1857
    @kodiswaranakodiswaran1857 10 месяцев назад

    மருந்து கிடைக்கும் இடம் விலை நிலவரங்களை தெரிவிக்கவும் ஐயா

    • @velaanpedia2624
      @velaanpedia2624 10 месяцев назад

      9443358494 எண்ணிறகு தொடர்பு கொள்ளவும்

  • @jagans7754
    @jagans7754 10 месяцев назад

    Rate?

  • @saravananthevan6400
    @saravananthevan6400 10 месяцев назад

    இந்த மருந்து எங்கு கிடைக்கும்

    • @velaanpedia2624
      @velaanpedia2624 10 месяцев назад

      9443358 494 தொடர்பு கொள்ளவும்

  • @ilangor5902
    @ilangor5902 10 месяцев назад

    ராக் பாஸ்பேட் பற்றி சொல்லுங்க

    • @velaanpedia2624
      @velaanpedia2624 9 месяцев назад

      சொல்கிறேன் ஐயா

  • @Lifeistoliveவாழ்க்கைவாழ்வதற்கே

    Good information

  • @ThangaSelvamS
    @ThangaSelvamS 11 месяцев назад

    Boron & CN சேர்த்து ஸ்ப்ரே பண்ணலாம்-ஆ

  • @Muthu21287
    @Muthu21287 11 месяцев назад

    சார் எங்க கிடைக்கும்

  • @muthupandi8686
    @muthupandi8686 11 месяцев назад

    அனைத்து விவசாயிகளும் எளிதில் புரியும் வகையில் இது இருக்கும்

  • @muthupandi8686
    @muthupandi8686 11 месяцев назад

    நல்ல தெளிவான விளக்கம் அண்ணா

  • @SK-ks5zr
    @SK-ks5zr 11 месяцев назад

    இந்த மரு‌ந்து வேஸ்ட்டு ,4tank 400 வாங்கி பணம் waste தயவு செய்து வாங்காதிங்க.

  • @vimaladrv185
    @vimaladrv185 11 месяцев назад

    3வது மாதம் ‌,5வது மாதம்,7வது மாதம் இதுவே போதும்....

  • @rajivrk2523
    @rajivrk2523 Год назад

    ரஸ்தாளி வாழைக்கு வைக்கலாமா?

    • @velaanpedia2624
      @velaanpedia2624 Год назад

      அனைத்து வாழைக்கும் லைக்கலாம்.

  • @kidsplaycorner1156
    @kidsplaycorner1156 Год назад

    Anna urea 50kg bag la 10 to 15 kg sand or m sand mix panivachi 24hr vacha ammonia sulphate ah change agum ah ??