- Видео 102
- Просмотров 2 488
MINISTRY OF CARMEL GARDEN
Индия
Добавлен 7 июн 2014
Видео
பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் part 2
Просмотров 1916 часов назад
பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் part 2
பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் part 1
Просмотров 1516 часов назад
பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் part 1
அக்கினிக்குப்பிக்குள் பொறுமையாக காத்திருத்தல்
Просмотров 87 месяцев назад
அக்கினிக்குப்பிக்குள் பொறுமையாக காத்திருத்தல்
அக்கினிக்குப்பியின் மத்தியிலும் நம் நம்பிக்கை இழந்துபோகாமல் இருப்பது எப்படி?
Просмотров 278 месяцев назад
அக்கினிக்குப்பியின் மத்தியிலும் நம் நம்பிக்கை இழந்துபோகாமல் இருப்பது எப்படி?
அக்கினிக் குப்பியை ஜெயிப்பது எப்படி ?
Просмотров 178 месяцев назад
அக்கினிக் குப்பியை ஜெயிப்பது எப்படி ?
அன்றைய தினம் இந்த கூடுகையில் கலந்து கொண்ட போதிலும் சில தடைகளால் சரியாக புரிந்து கொள்ள வில்லை.நீங்கள் பதிவேற்றும் நாட்களுக்கு காத்திருந்தேன்.நன்றி சகோதரரே!.
Saithaan word be careful
அருமையான வேத தியான செய்தி.நன்றி! சகோதரரே.
நல்ல முயற்சி பாராட்டுக்கள், யெகோவா நித்திய கன்மலையாக இருக்கிறாய், இயேசு கிறிஸ்து ஞான கன்மலையாக இருக்கிறார் நீதிமொழி8.(21:23), மோசேவிடம் யெகோவா என் நாமம் என வெளிப்படுத்தியவர் பிதா இல்லை ஆனால் அவரை பிதாவின் வார்த்தை என்பார்கள் யோவான்1(1) யோவான்12(49) அவர் மூலம் தன் பெயரை பிதா வெளிப்படுத்துகிறார் மற்றபடி அங்கு பேசியவர் யொயகவா அல்ல கர்த்தரின் தூதனானவர் இவரே பழைய ஏற்பாட்டில் மிகாவேல் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து
இயேசு கிறிஸ்து யெகோவா இல்லை
உங்கள் சிந்தனைக்கு கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டு மிகாவேல் இவர் மத்தேயு4(10) எந்த தேவனை மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார் பிதாவை தானே ஆராதனை செய்ய சொல்லி இருப்பார் கிறிஸ்துவின் நாமம் யொகோவா என்றால் இந்த வசனத்தில் கர்த்தர் என வரும் இடத்தில் யெகோவா என்ற பெயரே இருக்கும் அப்ப இயேசு தன்னை வணங்கச் சொன்னாரா நிச்சயமாக இருக்காது இத்தனை குழப்பத்திற்கும் காரணம் மொழிபெயர்ப்பில் பொதுவாக கர்த்தர் என போட்டதே
பரலோகத்தில் பிதாவின் பெயரை அல்லேலூயா என்று சொல்லி வணங்குகிறார்கள் வெளிப்படுத்துதல்19(1:6)
அருமையான வேத ஆராய்ச்சி.நேரடி நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலையில் ,வலைத்தளத்தின் மூலமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பிற்கு நன்றி. சந்திரதாஸ்.
Amen
🙋 Promo*SM