- Видео 349
- Просмотров 1 847 700
DIGITAL BHARATHI
Индия
Добавлен 25 фев 2022
என்னை பற்றி
நான் எனது பள்ளிக்கல்வியை அரசு பள்ளியிலும் பொறியியல் படிப்பை கிண்டி கல்லுரியில்(ANNA UNIVERSITY) முடித்தேன்
6 வருடம் INFOSYS நிறுவனத்தில் SENIOR SYSTEM ENGINEERஆக பணிபுரிந்தேன் பின் பணியை துறந்து முதல் முயற்சியில் TNPSC GROUP 2-ல் தேர்ச்சி பெற்றேன். இதுவரை 4 முறை குரூப் 2 பதவிக்கு பணி நியமன ஆணை பெற்றுள்ளேன்(4 முறையும் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளேன்)TNPSC GROUP 1 MAIN தேர்வு 7 முறை எழுதி 2 முறை நேர்முக தேர்வினை எதிர்கொண்டேன்.2013 GROUP 1 தேர்வில் மாநில அளவில் 17வது இடம் பிடித்தேன். போட்டித்தேர்விற்கு 2012 முதல் தமிழ்நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன்.
தற்போது தமிழநாடு வேலைவாய்ப்பு துறை நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நடத்தும் இலவச TNPSC பயிற்சி வகுப்புகள்,மாவட்ட ஆட்சியரின் நிதி மூலம் இயங்கும் மலைவாழ் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் அங்கமாக உள்ளேன்
நான் 12 ஆண்டுகள் படித்ததை, அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர இவ்வெளியை பயன்படுத்திக்கொள்கிறேன்
நன்றி

TNPSC GROUP 2 MAINS|UPDATE FROM TNPSC
TNPSC Group 2 MAINS எழுத்து தேர்வு எப்படி அணுகுவது?
Просмотров: 2 798
Видео
TNPSC GROUP 2A- MAINS|TAMILNADU ECONOMY|MCQ|TAMILNADU BUDGET 2024-25|முக்கிய வினாக்கள் விளக்கத்துடன்
Просмотров 1,4 тыс.9 часов назад
(1) பின்வருவனவற்றுள் மூலதன வரவு எது? A) வரி பெறப்பட்டது B) ஈவுத்தொகை பெறப்பட்டது C) முதலீட்டை விலக்குதல் D) வெளிப்புற மானியங்கள் Among the following options, which of these is a capital receipt? A) Tax received B) Dividend received C) Disinvestment D) External grants (2) பின்வருவனவற்றுள், வருவாய் வரவு எது? A) கடன் மீட்பு B) வெளிப்புற மானியங்கள் C) முதலீட்டை விலக்குதல் D) கடன் வாங்குதல் Among th...
TNPSC GROUP 2A| MAINS| GENERAL TAMIL CLASS 2 |எழுத்து இலக்கணம் |சிரித்து கொண்டே கற்போம்!
Просмотров 1,2 тыс.21 час назад
பொது தமிழில் முழு மதிப்பெண் பெற எழுத்து இலக்கணம் அறிவோம்
TNPSC GROUP 2A | MAINS|TAMILNADU GEOGRAPHY|Tamilnadu Climate:temperature,rainfall,monsoon|CLASS - 2
Просмотров 1,2 тыс.День назад
GROUP 2A MAINS CLASS Tamilnadu Climate: temperature, rainfall and monsoon;
TNPSC|GROUP 2A| MAINS| GENERAL ENGLISH|QUESTION TAG|SENTENCE PATTERN |DEGREE OF COMPARISON|CLASS 1
Просмотров 325День назад
QUESTION TAG SENTENCE PATTERN DEGREE OF COMPARISON
TNPSC UPDATES GROUP 4 CUT OFF|ANNUAL PLANNER|TNPSC GROUP 2/2A CLASS DETAILS|எப்படி ஆரம்பிப்பது?
Просмотров 8 тыс.День назад
TNPSC GROUP 2A MODEL TEST 1 drive.google.com/file/d/1XjqIgFGfYV17i4WibkUtBZn_4YGwvkp5/view?usp=sharing
TNPSC|GROUP 2A | MAINS |REASONING|CODING DECODING| CLASS 1| 40/40 எப்படி எடுப்பது?
Просмотров 85414 дней назад
NPSC GROUP 2 A MAINS - கணக்கு பகுதி விளக்கம் Part B: General Intelligence and Reasoning (SSLC Standard - 40 Questions) TNPSC GROUP 2A MAINS REASONING PDF drive.google.com/file/d/1CHk_p0fVDJ9BAbs5tHIuosTzOUWI1sGz/view?usp=sharing
TNPSC GROUP 2A-MAINS-HISTORY OF TAMILNADU INTRODUCTION CLASS|வரலாற்றில் முழு மதிப்பெண் சாத்தியமா?
Просмотров 2,1 тыс.14 дней назад
அறிமுக வகுப்பு- 1 சிலபஸ் என்ன? MODERN HISTORY WHERE TO STUDY IN SCHOOL BOOK AND REFERENCE BOOK drive.google.com/file/d/1ycsph96jBE4SjsYz7TnrVf0wRIE_bcZk/view?usp=sharing
TNPSC GROUP 2-2A BATCH DETAILS
Просмотров 1,6 тыс.14 дней назад
GROUP 2/2A MAINS ADMISSIONS OPEN CONTACT 9159159497/ 8148402427 TO REGISTER forms.gle/j9SFjx75xGZWxVdg6 GROUP 2A- 5 SUBJECTS WHERE TO STUDY drive.google.com/file/d/11w5GqoHkvtqSM4RJGMUyGxBgllYhdt0M/view?usp=sharing GROUP 2 POLITY TEST 2 drive.google.com/file/d/1ShRhSgfTORoJlM7xPfUc3pibUAZneu-p/view?usp=sharing GROUP 2 POLITY TEST 1(INDIAN POLITY QUESTION PAPER WITH HANDWRITTEN ANSWER) drive.goo...
TNPSC GROUP 2 MAINS -TEST 1-INDIAN POLITY-GROUP 2 IS EASIER THAN 2A|எழுத்து தேர்வினை எப்படி அணுகுவது
Просмотров 1,7 тыс.21 день назад
INDIAN POLITY QUESTION PAPER WITH HANDWRITTEN ANSWER drive.google.com/file/d/1lfh-nGXXlONCWBto7eZmdILdMNmUzjft/view?usp=sharing
TNPSC|GROUP 2-2A MAINS|STUDY PLAN| CLASS DETAILS | எப்போது MAINS தேர்வு? அரசு பணி கிடைக்குமா?
Просмотров 4,1 тыс.21 день назад
TNPSC|GROUP 2-2A MAINS|STUDY PLAN| CLASS DETAILS | எப்போது MAINS தேர்வு? அரசு பணி கிடைக்குமா?
TNPSC|GROUP 2-2A MAINS|TAMILNADU AND INDIAN GEOGRAPHY-ENVIRONMENT| WHERE TO STUDY |எங்கு படிப்பது?
Просмотров 6 тыс.21 день назад
TNPSC|GROUP 2-2A MAINS|TAMILNADU AND INDIAN GEOGRAPHY-ENVIRONMENT| WHERE TO STUDY |எங்கு படிப்பது?
TNPSC GROUP 2-2A MAINS |பொது தமிழ்|இலக்கணம் |முழு மதிப்பெண் பெற முடியுமா? அறிமுக வகுப்பு
Просмотров 6 тыс.28 дней назад
TNPSC GROUP 2-2A MAINS |பொது தமிழ்|இலக்கணம் |முழு மதிப்பெண் பெற முடியுமா? அறிமுக வகுப்பு
TNPSC GROUP 2-2A - 2024 இறுதியான CUT OFF என்ன?? SAFE MARK?
Просмотров 54 тыс.28 дней назад
TNPSC GROUP 2-2A - 2024 இறுதியான CUT OFF என்ன?? SAFE MARK?
TNPSC GROUP 2-2A CUT OFF SURVEY. 3200+ நபர்கள் பங்கு பெற்றுள்ளனர். துல்லிய கட் ஆஃப் பெறுவோம்!
Просмотров 11 тыс.Месяц назад
TNPSC GROUP 2-2A CUT OFF SURVEY. 3200 நபர்கள் பங்கு பெற்றுள்ளனர். துல்லிய கட் ஆஃப் பெறுவோம்!
TNPSC GROUP 2 -2A MAINS| INDIAN POLITY AND ADMINISTRATION| தமிழ்நாடு மாநில நிர்வாகம்|WHERE TO STUDY?
Просмотров 6 тыс.Месяц назад
TNPSC GROUP 2 -2A MAINS| INDIAN POLITY AND ADMINISTRATION| தமிழ்நாடு மாநில நிர்வாகம்|WHERE TO STUDY?
GOOD NEWS FOR TAMIL MEDIUM CANDITATES TNPSC
Просмотров 17 тыс.Месяц назад
GOOD NEWS FOR TAMIL MEDIUM CANDITATES TNPSC
TNPSC GROUP 2-2A - 2022 CUT OFF என்ன??
Просмотров 18 тыс.Месяц назад
TNPSC GROUP 2-2A - 2022 CUT OFF என்ன??
TNPSC GROUP 2-2A - 2024 CUT OFF என்ன??
Просмотров 37 тыс.Месяц назад
TNPSC GROUP 2-2A - 2024 CUT OFF என்ன??
TNPSC|GROUP 2-2A MAINS|General Intelligence and Reasoning| 40/40 எப்படி எடுப்பது? அறிமுக வகுப்பு- 1
Просмотров 8 тыс.Месяц назад
TNPSC|GROUP 2-2A MAINS|General Intelligence and Reasoning| 40/40 எப்படி எடுப்பது? அறிமுக வகுப்பு- 1
TNPSC|GROUP 2-2A|PAPER 1 MODERN HISTORY|நவீன தமிழக வரலாறு- தமிழ்ச் சமூக பண்பாடு|எங்கு படிப்பது?
Просмотров 13 тыс.Месяц назад
TNPSC|GROUP 2-2A|PAPER 1 MODERN HISTORY|நவீன தமிழக வரலாறு- தமிழ்ச் சமூக பண்பாடு|எங்கு படிப்பது?
TNPSC|GROUP 2-2A MAINS| HOW TO START? PRELIMS & MAINS என்ன வித்தியாசம்? GROUP 2/2A என்ன வித்தியாசம்?
Просмотров 15 тыс.Месяц назад
TNPSC|GROUP 2-2A MAINS| HOW TO START? PRELIMS & MAINS என்ன வித்தியாசம்? GROUP 2/2A என்ன வித்தியாசம்?
TNPSC- GROUP- 2 / 2A -UNIT 8 -#TAMIL CULTURE QUESTIONS EXPLANATION- எளிமையான கேள்விகள்
Просмотров 1 тыс.Месяц назад
TNPSC- GROUP- 2 / 2A -UNIT 8 -#TAMIL CULTURE QUESTIONS EXPLANATION- எளிமையான கேள்விகள்
TNPSC GROUP 2-2A | CUT OFF என்ன? தொடர் தோல்வி ஏன் ? MAINS EXAM எப்படி எதிர்கொள்வது?
Просмотров 24 тыс.Месяц назад
TNPSC GROUP 2-2A | CUT OFF என்ன? தொடர் தோல்வி ஏன் ? MAINS EXAM எப்படி எதிர்கொள்வது?
TNPSC|GROUP 2|ECONOMY ORIGINAL QUESTION PAPER EXPLANATION|ஈஸியா?கஷ்டமா?
Просмотров 1,5 тыс.Месяц назад
TNPSC|GROUP 2|ECONOMY ORIGINAL QUESTION PAPER EXPLANATION|ஈஸியா?கஷ்டமா?
TNPSC|GROUP 2|MATHS|ORIGINAL QUESTION PAPER EXPLANATION|ஈஸியா?கஷ்டமா?
Просмотров 1,1 тыс.Месяц назад
TNPSC|GROUP 2|MATHS|ORIGINAL QUESTION PAPER EXPLANATION|ஈஸியா?கஷ்டமா?
TNPSC GROUP 2 2A INDIAN NATIONAL MOVEMENT QUESTIONS EXPLANATION
Просмотров 2,1 тыс.Месяц назад
TNPSC GROUP 2 2A INDIAN NATIONAL MOVEMENT QUESTIONS EXPLANATION
TNPSC GROUP 2 2A INDIAN GEOGRAPHY QUESTIONS EXPLANATION
Просмотров 1,2 тыс.Месяц назад
TNPSC GROUP 2 2A INDIAN GEOGRAPHY QUESTIONS EXPLANATION
TNPSC| GROUP 2-2A |INDIAN POLITY QUESTIONS EXPLANATION
Просмотров 2,5 тыс.Месяц назад
TNPSC| GROUP 2-2A |INDIAN POLITY QUESTIONS EXPLANATION
TNPSC GROUP 2-2A EXAM? எப்படி இருந்தது? Cut-off குறையுமா?
Просмотров 19 тыс.Месяц назад
TNPSC GROUP 2-2A EXAM? எப்படி இருந்தது? Cut-off குறையுமா?
Sir I'm working JA police department economic offence wing very very worst experience mariyathaye illa bad administration not for nimmathiye pochu wrong department choose pannitten 😢
Sir.... first entha district la posting varudho angayethan retirement varaikum postings transfer irukum ah..ila..vera vera districts la transfer irukum ahh.. please reply me
Sir group 2 test 3 question and answers pdf upload pannunga sir
149 question means 2 or 2A Which one is preferred?
158 questions bc female mains eluthalama
Topper
Bc male 153 g2 padikalama?
141 bc female pstm group 2a vara vaipu iruka sir ..
Sir i am 151 bc women pstm group 2 mains padikalama
1 page- 27 lines
Sir 154 .chance iruka sir for group 2
SIR I HAVE ANSWERED 153 QUESTIONS CORRECT. SC COMMUNITY.. PREPARE PANNALAAMA GROUP-2 MAINS DESCRIPTIVE PAPER KU. THANK YOU
Yes 100%
Sir sc female 151 change for 2 mains?
Yes.great chance
Sir entha mathiri qn kepanga nu kocham freshers ku solluga sir
Yes already posted a video..Group 2 main Polity test 1 question paper explanation video
Sir na gr2 prelims tamil mediumla attend panne gr2 mains na english la yeluthalama illa tamil la than yeluthanuma
You can write in English
@@Digitalbharathi1tq sir
🙏sir. QP pdf iruntha best sir
Sir bcm 151 question ethuku padikalam
Yes prepare for both
1.25 speed recommended
Junior co operative inspector job nature pathi video podunga sir.
Sir, Have any update regarding gr4 result
All policy note padikanum ah sir... Ila particular dept.. Please say tat dept to be studied
Sir dsp ku video plssssss❤
நான் தற்போது 3 ஆம் ஆண்டு இளங்கலை படிக்கிறேன். இறுதி ஆண்டு தேர்வு ஜூன் முதல் வாரம் இருக்கும். நான் அடுத்த ஆண்டு குரூப் 1 தேர்வு எழுத முடியுமா ஐயா. மற்ற சான்றிதழ்கள் மற்றும் pstm செப்டம்பர் மாதம் கிடைக்கலாம் எனில் குரூப் 2 தேர்வில் pstm உபயோகிக்கலாமா ஐயா. ஆனால் தேர்வு செப்டம்பர் மாதம். தயவு செய்து பதில் அளிக்கவும்.
Yes..
Sir... test batch join pannalum materials kudupingala sir. For grouo 2 and 2a. Or only for regular batch?
Group 5a pathi oru video podunga sir. Equivalent post pathi sollunga. Typist, steno, vao are eligible to apply or not
Class cleara puriuthu sir
hello sir, please start a combined class for next year exams..it will be very useful sir
Great professor 🎉
Western ghats palani malai
BA Tamil carasla pannittu irukken Nan group 1 exam elutha mudiuma My age 29
Yes u can
Kk thanks for your replay
Is it a free class mam?
Grp 4 test batch
Tamilnadu geography by kumaraswamy.. Try it
Sir group 4 2024 vacancy increase panna support pannunga pls
Sir 168 female bc pstm both higher any chance sir
Yes
Nanrigal pala sir
Sir 163+ bc male typist both higher group 4 la chance irukuma?
Yes
@@Digitalbharathi1 thank you so much for your valuable response sir
Sir grace mark result la add panuvagala sir
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதி பழனி
Confirm a group 2, group 2a increase akumnu confident a irupom frnds