- Видео 70
- Просмотров 383 623
Gothain paarvaii
Добавлен 20 июл 2021
எவ்வளவோ பண்ணிட்டோ இத பண்ணமாட்டோமா
vishnu sahasrsnamam.விஷ்ணு சகஸ்ரநாம, #Gothainpaarvaii
விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள், இதை தினமும் காலை மாலை இருவேளையும் கேளுங்கள் உங்கள் வாழ்வில் இன்பம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
ஓம் நமோ நாராயணாய..
ஓம் நமோ நாராயணாய..
Просмотров: 21
Видео
கர்மவினை போக்கி வாழ்வில் வளமும் கேட்டதை தரும் மகா மந்திரம் வேல் மாறல்.#Gothainpaarvaii
Просмотров 2034 месяца назад
மகா சக்தி வாய்ந்த மந்திரம், இந்த வேல் மாறலை தினம் காலை மாலை என இருவேளையும் 48 நாட்கள் பாராயணம் செய்ய நாம் வேண்டுவது கிடைக்கும்,மற்றும் நம் கர்மவினைகள் விலகி வாழ்வில் ஆனந்தம் மேல் ஓங்கும். ஓம் சரவணபவ. .
தீராத கடன் பிரச்சனைகள் தீர,நோய்கள் தீர தினமும் கேளுங்கள். #Gothainpaarvaii
Просмотров 895 месяцев назад
நம் வாழ்வில் தீராத கடன் பிரச்சனைகள்,நோய்களில் படும் வேதனைகள் போன்ற பல உள்ளன தினமும் கடவுளிடம் பிரார்த்தனைகள் செய்தும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை, இந்த சிவகவசம் மிகவும் சக்தி வாய்ந்த பாடல்,இதை தினமும் காலை மாலை கேளுங்கள் உங்கள் வாழ்வில் நிகழும் அற்புதத்தை ,மகிழ்ச்சியை, நீங்களே உணர்வீர்கள். அந்த சிவன் அருளை நீங்கள் பெறுவீர்கள். .இது உண்மை ஓம் நம சிவாய...
மனதுக்கு இனிமை தரும் இடரினும் தளரினும்..
Просмотров 1058 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
சிவபுராணம். #Gothainpaarvaii
Просмотров 2249 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 பாடல்கள்...
Просмотров 99310 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றி திருத்தாண்டகம்..
Просмотров 2,1 тыс.10 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
பெரிய புராணம் பாடல்கள்..
Просмотров 3,8 тыс.11 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
பன்னிரு திருமுறை,சிவன் பாடல்கள்
Просмотров 1,9 тыс.11 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
வீட்டில் ஜஸ்வர்யம் பெருக கல்உப்பு பரிகாரம்
Просмотров 12511 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
ராஜயோகத்தை அள்ளித்தரும் கோமதி சக்கரம்..
Просмотров 6311 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
கருடபுராணம்.garudapurana
Просмотров 7211 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
திருவாசகம் போற்றி திருஅகவல்..
Просмотров 1,2 тыс.11 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
தில்லையில் ஒரு திருப்பல்லாண்டு...
Просмотров 3 тыс.11 месяцев назад
இந்த சேனல் உங்கள் ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீதான பக்தியையும் வளர்க்கும், அது உங்கள் மன உறுதியைப் பெறும், எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த நபராக இருக்க முடியும். நீங்கள் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், எங்கள் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யலாம்
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை,
Просмотров 1,5 тыс.11 месяцев назад
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை,
மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி..
Просмотров 17811 месяцев назад
மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி..
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்..
Просмотров 129 тыс.11 месяцев назад
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்..
கர்மவினை போக தினமும் கேளுங்கள்,கந்தகுரு கவசம்..
Просмотров 196Год назад
கர்மவினை போக தினமும் கேளுங்கள்,கந்தகுரு கவசம்..
முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் ,சந்தனம் மனக்குது..
Просмотров 1,1 тыс.Год назад
முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் ,சந்தனம் மனக்குது..
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் தோடுடைய செவியன்..
Просмотров 1,9 тыс.Год назад
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் தோடுடைய செவியன்..
butterfly angel fish & tank #Gothainpaarvaii
Просмотров 39Год назад
butterfly angel fish & tank #Gothainpaarvaii
Do colorful fish that can be kept at home die often? ...
Просмотров 40Год назад
Do colorful fish that can be kept at home die often? ...
ஏஞ்சல் மீன் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்
Просмотров 114Год назад
ஏஞ்சல் மீன் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்
tamil whatsapp status, வாழ்க்கை தத்துவம்,#Gothainpaarvaii
Просмотров 22 тыс.Год назад
tamil whatsapp status, வாழ்க்கை தத்துவம்,#Gothainpaarvaii
கிரியா யோகா என்றால் என்ன? குரு பாபாஜியின் கிரியா யோகா 1, #babaji #kireya #gothainpaarvaii #yoga
Просмотров 1792 года назад
கிரியா யோகா என்றால் என்ன? குரு பாபாஜியின் கிரியா யோகா 1, #babaji #kireya #gothainpaarvaii #yoga
Pondicherry Sambanda gurukkal Superb
Mohan Om namah shivaya ❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫶🏻
Om Nama shivaya ❤
🌹🌷👍🏻🌷
L
Miga Arumai Amma, mikka nandri, Sivayanama 🙏👏
ஓம் நமசிவாய நன்றி
ஓம் நமசிவாய வாழ்க
அருமை
ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விதி மாரும் விணை தீரும் சிவ சிவ ஓம் 🌹🪔🙏
Samtuthralani😄😄🤣
ஓம் நமச்சிவாயா வாழ்க
மிகவும் அருமையான நல்ல பதிவு
அருமை அம்மா நன்றி
மனதை லேசாக்கும் திருவாசகம் 'சிவ சிவ 'அருமை 🎉
ஓம்நமசிவாயபோற்றி
ஓம்நமச்சிவாயபோற்றி
ஓம் நமசிவாய எல்லாம் அவன் துனை
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய... நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!!
Om namashivaya shivaya nama om 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
Om namasivaya❤
Om,nama,shivya❤
Sweet melodious voice
சிவாயநம 🎉
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Ohm Nama shivaya.
தினம் தினம் இப்படியான தோத்திரங் கேட்க கேட்க மனநிலை சந்தோசமாக இருக்கிறது. நன்றிகள். ❤❤
மிக சிறப்பாக உள்ளது திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Om namah sivaya
Om namasivaya
Very beautiful presentation. God bless you
ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 என் அப்பனே ஈசனே சிவகாமியின் நேசனே
அப்படியே கே பி சுந்தராம்பாள் அம்மா குரல் மாதிரியே இருக்கு... ஈசனின் அருளால் என்றும் வாழ்க வளமுடன்🌷
திருவாசகம் போற்றிபோற்றி
திருமூலர் அழைத்த மந்திரம் சூப்பர்❤❤❤
வாய்ஸ் super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
திருவாசகத்துஉறுகார்ஒருவாசகத்துக்கும்உறுகார்ஓம்நமசிவாயபோற்றிபோற்றிபோற்றி
6:49 6:49
🙏🙏🙏🙏🙏🙏
Thiygarasa.omvanaja❤❤❤❤❤❤❤❤❤❤ 69.vanaja ❤❤❤
Thiygarasa.vanaja❤❤❤❤ omvanaja ❤❤
சிவன் சேவடி போற்றி போற்றி 🙏
🙏🙏🙏
Ohm namasivaya
[3/13, 1:16 PM] Thirunavukarasu: Kameshwaram. சிவபுராணம்..🙏🏽 நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 [3/13, 1:16 PM] Thirunavukarasu: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 [3/13, 1:17 PM] Thirunavukarasu: ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 [3/13, 1:17 PM] Thirunavukarasu: மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 [3/13, 1:17 PM] Thirunavukarasu: பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 [3/13, 1:18 PM] Thirunavukarasu: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து