- Видео 358
- Просмотров 107 663
Aruljothi_Murugesan
Добавлен 1 янв 2020
Singing goal🎼🎵🎶❤
Видео
"சிந்து நதியின் மிசை நிலவினிலே"🌸🎶✨
Просмотров 452 часа назад
#song #ownvocal #music #singer #oldsong #ownvoice
"கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து"🎶🌸✨
Просмотров 524 часа назад
#song #ownvocal #music #singer #oldsong #ownvoice #mgr
"நானாக நான் இல்லை தாயே "🎶🌸✨
Просмотров 1857 часов назад
#song #ownvocal #music #singer #oldsong #ownvoice
"மதுரையில் பறந்த மீன் கொடியை"🎶✨🌸
Просмотров 2129 часов назад
#song #music #ownvocal #singer #oldsong #ownvoice
"மனிதன் நினைப்பதுண்டு…வாழ்வு நிலைக்குமென்று"🌸🎶✨
Просмотров 23214 часов назад
#song #ownvocal #music #singer #oldsong #ownvoice
"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு"🎶✨
Просмотров 22016 часов назад
#song #ownvocal #music #singer #oldsong #ownvoice #mgr
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி"🎶✨
Просмотров 50219 часов назад
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி"🎶✨
"பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி"🌸✨
Просмотров 227День назад
"பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி"🌸✨
"ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்"🎶✨
Просмотров 272День назад
"ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்"🎶✨
"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"🎶✨🌸
Просмотров 29314 дней назад
"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"🎶✨🌸
"தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே"🎶🌸✨
Просмотров 6421 день назад
"தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே"🎶🌸✨
"மல்லிகை முல்லை......பொன் மொழி கிள்ளை"🎶✨🥰
Просмотров 37021 день назад
"மல்லிகை முல்லை......பொன் மொழி கிள்ளை"🎶✨🥰
"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"🎶🥰✨
Просмотров 9821 день назад
"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"🎶🥰✨
"சித்திரம் பேசுதடி.....எந்தன் சிந்தை..🎶✨"
Просмотров 20921 день назад
"சித்திரம் பேசுதடி.....எந்தன் சிந்தை..🎶✨"
"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்"😊🎶✨
Просмотров 1,2 тыс.21 день назад
"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்"😊🎶✨
பட்டு வண்ண ரோசா நீங்கள் படித்தப் பாட்டு மனதை விட்டகலாது லேசா. வாழ்த்துக்கள் ஐயா!♥️👌🙏😊🎉
வாழ்க வளமுடன்♥️👌🙏
@@krishnadoss8751 🙏❤️
கம்பீரமான பாடல்
Nandri❤
வாழ்த்துக்கள் ஐயா♥️🙏
❤
பாரதியார் பாடலை இனிமையுடன் பாடி மனதுக்கு அமைதி ஏற்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்👌🎉🙏😊
@@krishnadoss8751 Nandri🌸🎶✨
இனிமை அன்புடன் வாழ்த்துக்கள்🙏
❤
முகமலரச்சி மனதுக்கு இதம் வாழ்த்துக்கள்♥️🎉🙏
❤❤❤
Ungal murchikku nantri
❤️🙏
தமிழ் நாட்டின் அடையாளங்கள் உவமையுடன் மறுபடி உங்கள் குரலில் கேட்டேனே!வாழ்த்துக்கள் ஐயா♥️👌🙏
@@krishnadoss8751 Nandri ayya🌸
சௌந்தர ராஜன் பிரதி பலிப்பு வாழ்த்துக்கள் ♥️🎉🙏
Nandri❤️
அருமை அருமை!
@@dhakshinamoorthyvellaiappa5089 Nandri🙏
அருமை
தமிழைக் காப்பதில் பலர் வரிசையில் ஐயா நீங்களும் மிக முக்கியமானவர் ♥️🎉🎉🎉வாழ்த்துக்கள்🙏
Nandri ayya🙏❤️
தத்துவ முத்துக்கள் காலத்தால் அழியா சொத்துக்கள்!நன்றியுடன் வாழ்த்துக்கள்♥️👌🙏
@@krishnadoss8751 Nandri🙏✨
❤❤❤
இனிமை வாழ்த்துக்கள்👌🎉🙏
Super sir. Arumaiyaana paadal. 🎉🎉😊
@@Meensank Nandri🙏🎶
Excellent
அருமையாக வசீகரமாக பாடுகிறீர்கள்
வாழ்த்துக்கள்🙏
இனிமை❤️ 👌🙏
மிகவும் கடினமான பாடல் என்பதை உங்கள் முகத்தில் சோர்வைக் காட்டுகிறது! வாழ்த்துக்களைய்யா❤🙏
🙏❤️
துன்பத்திலே இனபம் ஆறுதல்♥️👌🙏🙏🙏
Nandri🎶✨
சோகத்தில் சுகம் ♥️வாழ்த்துக்கள்🙏
சுப்பையா நாயுடு இசையில் இனிமை♥️வாழ்த்துக்கள்🙏
@@krishnadoss8751 Nandri🙏
ஐயா உச்சரிப்பு மனதிற்கு பூரிப்பு!மகிழ்வுடன் வாழ்த்துக்கள்♥️👌🙏😮😮😮
Nandri ayya🙏✨
❤️வாழ்த்துக்கள்❤️🙏
❤🙏
பட்டமட்டும் வாங்கி வந்துப் பாய்ந்துச் செல்லப் பார்க்குதடா இல்லை பார்க்குதடி என வரும். மற்றப்படி அருமை வாழ்த்துக்கள் ஐயா♥️🎉🙏
@@krishnadoss8751 Nandri🌸✨
நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் என்றும் நல்லவன் வாழ்வான் என்றும் அன்றே அறிஞர் அண்ணா ஆணித்தரமாக அறிவித்தார்!அவர் சொல் ஒவ்வொன்றும் காலம் கடந்து வெல்லும் சொல்லே! நினைவுக் கூர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்🎉🎉😊😊😊👌👌👌🙏
@@krishnadoss8751 Nandri🌸
புரட்சித் தலைவர் பாடலை அதே புரட்சிகரமான உணர்ச்சியுடன் பாடியமைக்கு வாழ்த்துக்கள் சார்🙏🎉😮
@@krishnadoss8751 Nandri🎶✨
நெஞ்சம் உருகும் வண்ணம் பாடலை படித்தமைக்கு வாழ்த்துக்கள்🙏🎉
@@krishnadoss8751 Nandri ayya🙏✨
Paadiyathu intha Iyathano
வாழ்த்துக்கள்🙏🎉
@@krishnadoss8751 🙏✨
அருமையான கொள்கை பாடல் மிக.சிறப்பாக இருந்தது 🎉❤🎉june johnson
@KKanna-y8h Nandri🙏
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து பாடிய பாடல் பின்னணி tms குரல் கொடுத்தார் நன்றி ஐயா ஜூன் ஜான்சன்🎉❤🎉
@KKanna-y8h Nandrii🙏
மிக அருமை பெருமையுடன் MGR நடித்த படகோட்டி படத்தில் சூப்பர் ஹிட்ஸ் பாடல் இதுவும் ஒன்று அருமை திரு. முருகேசன் ஐயா வாழ்த்துகள் ❤🎉❤by june johnson TV Singer 🎙️🙋🏾♂️🎤
@KKanna-y8h Nandriii🙏✨
இனிமையான குரல் வளம் 🎉♥️👌🙏வாழ்த்துக்கள்😊🙏 ஐயா மன்னிக்க வேண்டும் தாழம் பூ படத்தில் வரும் பங்குனி மாதத்தில் ஓரிரவு பாடலை நீங்கள் இன்னும் தரவில்லை. இந்தப்பாடல் இலங்கை வானொலியைத் தவிர மற்றெந்த வானொலிகளிலும் மேடைகளிலும் கேட்காதப் பாடல் உங்கள் பெண் பாடகர் (மகள்)மூலம் கேட்க ஆசை சிரமத்திற்கு மன்னிக்கவும்🙏
@@krishnadoss8751 நன்றி அய்யா🙏✨ மன்னிக்கவும் அய்யா அந்த பாடலின் கரோக்கே கிடைக்கவில்லை.....வேறு உங்களுக்கு விருப்பமான பாடல் சொல்லுங்கள் அய்யா
♥️சூப்பரோ சூப்பர்♥️👌🎉🎉🎉🙏
Nandri🙏✨
சோகத்திலே சுகம் ஐயா!♥️வாழ்த்தி வணங்குகின்றேன்♥️🎉🙏
அருமை அருமை அருமை அருமையான பாடினிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤ இனிமை குரல் உச்சரிப்பு கேட்கும் போது சந்தோஷம் இருக்கு 💯💯😁😁😁 இருவரும் சேர்ந்து இனிமையாக பாடினிங்க வாழ்த்துக்கள் ❤
பூவைச் செங்குட்டுவன் பாடலை இனிமையாகப் பாடி மன அமைதி உண்டாக்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤🎉 🙏🙏🙏
Nandri🎶
ஆகா அருமை ஐயா😊👏👏👏👏
Nandri🎶✨
♥️ இனிமை ♥️🎉🎉🎉🙏
Nandri🎶
வயதான பெரியவர் என்றாலும்..குரல் இளமையாக அருமையாக இருக்கிறது..அருமை....
@@senthilkumar-ju1uj Nandri🙏
அருமை ம்மா. அப்பாவும் நீங்களும் அழகாகப் பாடுறீங்க 🎉🎉👏👏👏👏🌹🌹👍🙏🙏
@@Meensank Nandri🙏🎶
மென்மையான பாடலை மேன்மையாகப் பாடி இனிமை சேர்த்ததற்கு வாழ்த்துக்கள்❤️🎉🙏
@@krishnadoss8751 Nandri🎶✨
சோகத்தில் சுகம்வாழ்த்துக்கள்🙏🙏 ♥️வாழ்க வளமுடன் ❤️🎉
@@krishnadoss8751 Nandri🎶
ஆஹா என்ன ருசியான பால் கஞ்சி பாடி அசத்திய சகோதரி குரல் வளம் மிக அருமை பெருமையுடன் பாடியது ஏழையுள்ளவர்கள் மட்டுமின்றி பணம் படைத்தவர் கூட இந்த பாடலை ரசிக்க முடியாதவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது இருவருக்கும் நன்றி 🎉 அறுமை மிக மிக சிறப்பாக இருந்தது கீதம் by june ஜான்சன் டிவி பாடகர்
சதியமாக ஒரு குழைந்தை குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்குமோ அதே போல் அழகாக MGR படத்தில் tms ஐயா பாடியது மிகவும் பொருத்தமான உள்ளது நன்றி by johnson thamilan Tv singer 💘🎤💐
Arumai fendastic presenteation congratulations 🙋🏾♂️🎤 💐 singing mr.murugeson sir wounder ful singing very great success 🙏🏾 by june johnson tv singer Thamilan TV ❤
Nandri🙏