KP ASTROLOGY CLASS KOVAI
KP ASTROLOGY CLASS KOVAI
  • Видео 28
  • Просмотров 335 305
அள்ள அள்ள பணம்....எனக்கு எப்போது பணம் வரும்? பணம் வரும் காலம் அறிவது எப்படி
அள்ள அள்ள பணம்...பணத்தின் மீது ஆசை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாருமில்லை...பணவரவு எப்போது ? என்பதை இந்த காணொளி மூலம் காணலாம்
Просмотров: 371

Видео

எனக்கு சொத்து சேர்க்கை உண்டா? சொத்து எப்போது வாங்குவேன்.....?
Просмотров 268Год назад
ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை பூர்த்தி செய்ய உழைக்கிறான். பொருளீட்டி அதில் சொத்து வாங்கி சுக போகங்களை அனுபவிக்கிறான்....எப்போது சொத்து வாங்கலாம்? சொத்து எப்போது வந்து சேரும் என்று இந்த காணொளி மூலம் அறியலாம் www.kpastroschool.co
ஏன் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை?
Просмотров 196Год назад
ஏன் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை? இன்னும் சரியான வேலை அமையவேயில்லையே என்று இன்று பலர் புலம்புவது எதனால் என்று இந்த காணொளி மூலம் காணலாம்
எனக்கு தாத்தா , அப்பா வழி பூர்வீக சொத்து கிடைக்குமா?
Просмотров 152Год назад
யாருக்கெல்லாம் முன்னோர்கள் வழி பூர்வீக சொத்து கிடைத்து அதை ஆண்டு அனுபவிக்கும் பாக்கியம் பெறுவார்கள் என்பதை இந்த காணொளி மூலம் கண்டறியலாம்
குழந்தை பிறப்பு எப்போது ? குழந்தை பிறப்பிற்கான தடை மற்றும் தாமதம் என்ன ? CHILD BIRTH A RESEARCH -1
Просмотров 7672 года назад
குழந்தை பிறப்பு என்பது ஒரு வரம். KP ஜோதிட ரீதியாக ஒருவருக்கு குழந்தை எப்போது பிறக்கும் ? சுகப்பிரசவமா? அறுவைசிகிச்சை மூலமா? ஆயுதம் மூலமா? போன்ற பல தகவல்களை மிகவும் எளிமையாக கணிக்கலாம்
D9 NAVAMSAM நவாம்ஸம் கணிப்பது எப்படி ? திருமண வாழ்க்கை எப்படி அமையும் --
Просмотров 5503 года назад
D9 நவாம்ஸம் ஆனது தனி மனிதனின் திருமணம் சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் எளிமையான தீர்வைத்தருகிறது www.kpastroschool.com
H L HORA LAGNAM CALCULATION பணம் வரும் வழி
Просмотров 5273 года назад
H L HORA LAGNAM என்பது பணம் வரும் வழியை கூறும் இதன்தனிமனிதனின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் www.kpastroschool.com
G.L GHATIKA LAGNAM CALCULATION கடிக லக்னம் அதிகாரம் பதவி உயர்வு
Просмотров 3123 года назад
கடிக லக்னம் என்பது அதிகாரம் பதவி உயர்வு மற்றும் பெயர், புகழ் பெற சரியான பாதையை கூறுவதாகும் www.kpastroschool.com
KP ஜோதிட முறையில் எளிமையாக பலன் எடுப்பது எப்படி? உயர்கல்வி -2
Просмотров 1,1 тыс.3 года назад
கல்வியே மனிதனை பண்படுத்துகிறது. 2 விற்கு பின் தனது குழந்தையை என்ன பட்ட மேற்படிப்பு படிக்க வைப்பது? இன்ஜினியர்..? டாக்டர் ..? கலை மற்றும் அறிவியல் ...இவ்வாறு எந்த துறையை தேர்வு செய்வது.. www.kpastroschool.com www.kpastroschool.in
KP ஜோதிட முறையில் எளிமையாக பலன் கூறுவது எப்படி? - அடிப்படைக்கல்வி -1
Просмотров 6813 года назад
KP ஜோதிட முறையில் எளிமையாக ஒருவரின் கல்வி நிலையை துல்லியமாக கணக்கிடலாம். 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளி மாற்றம் உண்டா? தடை ஏற்படுமா? உயர்கல்வி உண்டா ? கடம்பன்குடில் www.kpastroschool.com www.kpastroschool.in
KP ASTROLOGY ONLINE CLASS
Просмотров 1,2 тыс.4 года назад
வேத்ததின் கண்ணாகிய ஜோதிட கலையை நாம் வீட்டிலிருந்தே படிப்பதற்கு உதவியாக விஞ்ஞானம் உள்ளது.பணம் கால விரயத்தை தவிர்ப்போம்.விஞ்ஞான ரீதியான ஜோதிட கலையை அனைவருக்கும் எளிமையாககொண்டு சேர்ப்பதே நோக்கமாகும் www.kpastroschool.com
HORARY ASTROLOGY(ஆருடம்) ஜாதகம் இல்லை,சரியான பிறந்த தேதி நேரம் தெரியாது? கவலையை விடுங்கள்
Просмотров 2 тыс.4 года назад
ஜாதகம் இல்லை,சரியான பிறந்த,தேதி, நேரம் தெரியாது? கவலையை விடுங்கள்..KP ஜோதிட முறையில் ஆருடத்தின் மூலம் நிரந்தர தீர்வு காணலாம்.1 முதல் 249 எண்களுக்குள் ஒரு கேள்விக்கு ஒரு மட்டும் கூறி தெளிவான விடை காணலாம் WHEREVER IN THE WORLD YOU CAN GET THE SOLUTION BY HORARY ASTROLOGY IN KP SYSTEM.I HAVE NO BIRTH DETAILES ? HOW CAN I GET THE SOLUTION BY ASTROLOGY? THROUGH THE HORARY METHOD YOU CAN GET ALL KIND...
குண்டலினி முத்திரை - SEMEN COUNTING-ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்,For Motility speed
Просмотров 36 тыс.5 лет назад
போதை மற்றும் புகை பழக்கங்களால் ஆண்களின் உயிரணு உற்பத்தி மற்றும் அதன் நீந்தும் திறன் குறைவாக காணப்படும் .இந்த முத்திரை செய்துவர சரியாகும் .INCREASING MOTILITY POWER, SEMEN COUNTING www.kpastroschool.com
APANA MUDRA - மலசிக்கல்,சர்க்கரை அளவு கட்டுக்குள்வர மணிப்பூரகசக்கரம்,To controle sugar
Просмотров 1 тыс.5 лет назад
மணிப்பூரக சக்கரம் சரிவர இயங்காததே பலவிதமான நோய்களுக்கு காரணம்.இந்த சக்கரத்தை சரியாக இயங்க செய்வதால் நோய் வரும்முன் காக்கலாம்,controle sugar www.kpastroschool.com
இன்சுலின் சுரக்க, உயிரணுக்கள் அதிகரிக்க ,சர்க்கரை நோய் நீங்க,For Insuline ,Reduce sugar
Просмотров 175 тыс.5 лет назад
For Insuline segrication,Reduce sugar level ,மகரமுத்திரை இன்சுலின் சுரக்க, உயிரணுக்கள் அதிகரிக்க ,சர்க்கரை நோய் நீங்க,கல்லீரல் நன்றாக செயல்பட,சிறுநீரகம் நன்றாக செயல்பட ,கணையத்தின் செயல்திறன் அதிகரிக்க ,இந்த முத்திரையை செய்வதன் மூலம் பயனடையலாம் .ஆதார சக்கரங்கள் தூண்டப்படும் .பாலுணர்வு தூண்டப்படும் www.kpastroschool.com
தூய்மைப்படுத்தும் முத்திரை-MUDRA HEALING.- DETOXIFICATION MUDRA
Просмотров 10 тыс.5 лет назад
தூய்மைப்படுத்தும் முத்திரை-MUDRA HEALING.- DETOXIFICATION MUDRA
மேஷம் ராசி குறிக்கும் தொழில்கள்
Просмотров 1,3 тыс.5 лет назад
மேஷம் ராசி குறிக்கும் தொழில்கள்
YOGI - AVAYOGI-ஜாதகத்தில் கணக்கிடுவது எப்படி...மாமிச அதிகமாக உண்பவர்..
Просмотров 17 тыс.5 лет назад
YOGI - AVAYOGI-ஜாதகத்தில் கணக்கிடுவது எப்படி...மாமிச அதிகமாக உண்பவர்..
KP ஜோதிட முறையில் "குறிகாட்டிகள்"எடுப்பது எப்படி? How To Take SIGNIFICATERS ?
Просмотров 28 тыс.5 лет назад
KP ஜோதிட முறையில் "குறிகாட்டிகள்"எடுப்பது எப்படி? How To Take SIGNIFICATERS ?
உபநட்சத்திரம் என்றால் என்ன? திருமணம்-மனைவி பற்றி அறிய...
Просмотров 13 тыс.5 лет назад
உபநட்சத்திரம் என்றால் என்ன? திருமணம்-மனைவி பற்றி அறிய...
உப நட்சத்திரம் என்றால் என்ன ? SUBLORD-1
Просмотров 13 тыс.5 лет назад
உப நட்சத்திரம் என்றால் என்ன ? SUBLORD-1
BIRUGU BINDHU | பிருகுபிந்து கணிக்கும் முறை | பிருகு நந்தி நாடி ஜோதிடம்
Просмотров 10 тыс.5 лет назад
BIRUGU BINDHU | பிருகுபிந்து கணிக்கும் முறை | பிருகு நந்தி நாடி ஜோதிடம்
RP- RULING PLANET PART-2 - KP ஜோதிடம் - ஆளும்கிரக பயன்படுத்துவது எப்படி?
Просмотров 2,9 тыс.5 лет назад
RP- RULING PLANET PART-2 - KP ஜோதிடம் - ஆளும்கிரக பயன்படுத்துவது எப்படி?
Ruling Planet part 1-ஆளும்கிரகம்-எடுப்பது எப்படி?-கோட்சாரம்-TRANSITE
Просмотров 9 тыс.5 лет назад
Ruling Planet part 1-ஆளும்கிரகம்-எடுப்பது எப்படி?-கோட்சாரம்-TRANSITE
FORTUNA - பொருளாதார உயர்வு எப்போது? அதிஷ்டம்- எப்போது வரும் ?PART-2 The Real DNA
Просмотров 2,1 тыс.5 лет назад
FORTUNA - பொருளாதார உயர்வு எப்போது? அதிஷ்டம்- எப்போது வரும் ?PART-2 The Real DNA
FORTUNA - அதிஷ்டப்புள்ளி - எனக்கு எப்போது அதிஷ்டம் வரும் ? - பொருளாதார உயர்வு எப்போது?The Real DNA
Просмотров 7 тыс.5 лет назад
FORTUNA - அதிஷ்டப்புள்ளி - எனக்கு எப்போது அதிஷ்டம் வரும் ? - பொருளாதார உயர்வு எப்போது?The Real DNA
MARRIAGE MATCHING - திருமணப் பொருத்தம் -PARTNERSHIP -KP ஜோதிடமுறை 2
Просмотров 1,8 тыс.5 лет назад
MARRIAGE MATCHING - திருமணப் பொருத்தம் -PARTNERSHIP -KP ஜோதிடமுறை 2
அடிப்படைக் கல்வி - KP ASTROLOGY (BASIC EDUCATION)-01
Просмотров 8645 лет назад
அடிப்படைக் கல்வி - KP ASTROLOGY (BASIC EDUCATION)-01

Комментарии

  • @Rose-nj5su
    @Rose-nj5su 14 дней назад

    முழுமை அடையவில்லை சார்..

  • @chandrabosem5220
    @chandrabosem5220 15 дней назад

    குரு ஜீ..அவர்களே..யோகி.அவையோகி...கான் பதற்க்கு......சூரியன்்நின்ற பாகயும்....சந்திரன் நின்ற பாகயும்.....கூட்டி.. (எ.கா...),,,தற்போதுசைூரியன் கன்னியிலும்..சந்திரன்..மீனத்தில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்...?!!! அப்படியானால்...சூரியனுக்கும்...சந்திரனுக்கும்..உள்ள பாகை...தூரமானது....!,,இருப்பினும்..சூரியன் நின்ற பாகையும்...சந்திரன் நிற் பாகையும் கூட்டி ...வெரும்..93...பாகையை கூட்டினால் போதுமா...!? அல்லது..சூரியன் நின்ற இடத்தில் இருந்து..சந்திரன் ..நிற்க்கும்..இடம் வரயிலான டிக்ரி...பாகையை கூட்ட வேண்டுமா...!? எனது சந்தேகத்தை புரிய வைய்யுங்கள்...சார்....அல்லது வேர ஒரு பதிவு கள்...நாண்கு..எடுத்துக்காட்டுடன்..தயவு கூர்ந்து...பதிவு செய்யும் படி தாழ்மையுடன்.. கேட்டுக்கொள்கிறேன்...

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 2 месяца назад

    அருமை!

  • @natarajana5569
    @natarajana5569 3 месяца назад

    அருமையாக கோயம்புத்தூர் காரர் சொல்ல மாட்டார் செய்து காட்டுவார் நன்றி ஐயா🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🙏🙏🙏🙏🙏

  • @murugesapillaimanokaran2494
    @murugesapillaimanokaran2494 3 месяца назад

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா நன்றி வாழ்த்துகள்

  • @ashokr5056
    @ashokr5056 3 месяца назад

    Easy explanation!. Thanks

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr 4 месяца назад

    🎉🎉🎉 super super super sir. Thq

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 4 месяца назад

    Sukran not shown சுக்கிரன் குறிகாட்டி இல்லை

  • @dharumu307
    @dharumu307 6 месяцев назад

    excellent explanation!

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 7 месяцев назад

    மிகவும் அருமையான தகவல் ஐயா.... அதுவும் அந்த எண்ணிற்கு தாங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை.. ஒரு சந்தேகம் ... இந்த அணு யோகி தான் தற்சமயம் எல்லோரும் பகர்ப்பு யோகி என்று கூறுகிறார்களா... ? .. நன்றிகள் தங்களுக்கு ...

  • @rameshkumaar761
    @rameshkumaar761 7 месяцев назад

    புத்தி நாதன் தான் உப நட்சத்திர அதிபதி என்றால் ஒன்பது புத்திகளுக்கு ஒன்பது உப நட்சத்திர அதிபதிகள். தவறாக வருகிறதே!

  • @yogaamurthy
    @yogaamurthy 7 месяцев назад

    .நன்றிங்க ஐயா நாவம்சம் கணிதம் எளிமையா சொல்லி தந்திட்டீங்க

  • @Jayantan846
    @Jayantan846 7 месяцев назад

    How much consultation sir?

  • @Jayantan846
    @Jayantan846 8 месяцев назад

    😂😂😂😂 உப உப உப உப உப உப உப உப உப உப உப உப நட்சத்திரம் 😂😂😂என்னது சார்?

    • @kpastrologyclasskovai3000
      @kpastrologyclasskovai3000 8 месяцев назад

      இத்தனை உப எழுத தெரிந்த உங்களுக்கு தெரியாதா சார்

  • @balakrishnan1343
    @balakrishnan1343 Год назад

    அருமையான பதிவு 🎉🎉

  • @muthurajMurugan9500
    @muthurajMurugan9500 Год назад

    குருஜி எனக்கு ரிஷப லக்கனம் நட்சத்திரம் உத்திரட்டாதி நாலாம் பாதம் ரிஷப லக்னத்தில் மாந்தி கைத்துளைக் காரணம் எனக்கு யார் யோகி அவயோகி குருஜி

  • @muthuxs
    @muthuxs Год назад

    Very nice

  • @shivu-w8i
    @shivu-w8i Год назад

    நன்றிசார் சிவசிவ

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Год назад

    கடக லக்னம் கடக ராசி. பிருகப் பிந்து லக்னத்தில் இருந்து 11ஆம் இடத்தில் ரிஷபத்தில் மிருகசீரிஷம் ஒன்றாம் பாதத்தில் உள்ளது. என்ன பலன் சார்...

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 Год назад

    அருமை சார்

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 Год назад

    okay Anna.

  • @sandysurvivor7560
    @sandysurvivor7560 Год назад

    Arumai.....🙏🙏

  • @சிவசக்திபாலா

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நற்பவி சுபமஸ்து

  • @rajavelk6470
    @rajavelk6470 Год назад

    super

  • @astroari
    @astroari Год назад

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @astrouniverse8888
    @astrouniverse8888 Год назад

    நன்றி அய்யா

  • @ravindrantheerthanandham7584

    பொருமையாகவும் விளக்கமாகவும் பயிற்சி கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Год назад

    சர்க்கரை நோய்க்கு இன்னும் சில முத்திரைகள் உள்ளதாக கூறி உள்ளீர்கள். அது எப்போது வரும்?

  • @thirumoolasunderam9835
    @thirumoolasunderam9835 Год назад

    SUPER

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Год назад

    Idhellaam therinji yenna pannaporom? Onnum maatha mudiyaadhu. Venumna makkala yemaathi dhuddu sambhaadhikkalaam avvalavuthaan.

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Год назад

    நன்றி

  • @nathish7543
    @nathish7543 Год назад

    Ayya 🤝🤝nantri nantri

  • @GC-EDITZoffical
    @GC-EDITZoffical Год назад

    நன்றி

  • @rajkeerthi8252
    @rajkeerthi8252 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Год назад

    ஆளும் கிரகம் எப்படி மாற்றுவது தெளிவு செய்ய வில்லை........... பிறந்த நேரம் மாற்ற காரணம் என்ன....... KP ஜோதிடர்கள் இது வரை சொன்னதே கிடையாது ஏன்

    • @kpastrologyclasskovai3000
      @kpastrologyclasskovai3000 Год назад

      ஐயா வணக்கம்.. அலைபேசியில் அழைக்கவும்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Год назад

    5ம் வீடு சரி.. உப. ந யார் நின்ற. ந. யார் கட்டத்தில் காட்டி விளக்கவும்

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 Год назад

    3000 rupees

  • @mohankumarmohan7028
    @mohankumarmohan7028 Год назад

    ஐயா வணக்கம் நான் மகர லக்கனம் பத்தாம் இடத்தில் ராகு இதை லக்கினத்தில் இருந்து கணக்கிட வேண்டுமா ராசியிலிருந்து கணக்கிட வேண்டுமா இன்னும் ஏழு மாதங்களில் எனக்கு ராகு திசை தொடங்கப் போகிறது லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் இருக்கிறது லக்கினத்திற்கு பத்தாம் வீடு மகரம் மகரத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்னுடைய தொழில் என்று கொஞ்சம் குறிப்பிடவும் ஐயா

  • @rvsprakashe
    @rvsprakashe 2 года назад

    Super sir

    • @rvsprakashe
      @rvsprakashe 2 года назад

      Super very clear speech. 100% ok

  • @vallinayagampoothathan2402
    @vallinayagampoothathan2402 2 года назад

    ஐயா வணக்கம் ஜோதிடர் இருக்கும் ஊர் கேள்வி கேட்பவர் இருக்கும் ஊர் அட்சரேகை தீர்க்க ரேகை எதை எடுப்பது ஐயா.

    • @kpastrologyclasskovai3000
      @kpastrologyclasskovai3000 2 года назад

      ஜோதிடர் எந்த ஊரில் அமர்ந்து அந்த ஊரின் அட்சாம்சம் தீர்க்காம்சம் எடுத்துக் கொள்ள வேண்டும்.... நன்றி

  • @siva9930
    @siva9930 2 года назад

    Tks sir

  • @pechiappanc1331
    @pechiappanc1331 2 года назад

    சுக்கிரன் லவல்இரண்டில் தரப்படவில்லை.

  • @ponselvarajselvaraj5312
    @ponselvarajselvaraj5312 2 года назад

    Super explanation sir

  • @vinothfrancisbabu4450
    @vinothfrancisbabu4450 2 года назад

    Super sir

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад

    ஐயா 🙏... பாரம் பரியத்தில்....12... லக்கனதுக்கும். எந்த. எந்த. பாவம்கள். கெடுக்கும்... எந்த. எந்த.. பாவங்கள்.. வளர்க்கும்.... விளக்கம் தேவை. சார்... ஜோதிட வழிக்கு மிக. முக்கிய அஸ்தி வாரம் சார்..... இது அப்படியே kp யில் எப்படி தெரிவது.. அறிவது. காணொளி போடவும் 🙏🙏🙏💐💐

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад

    ஐயா இன்னும் தெளிவா சொன்னால் 🆗

  • @ramanathanl1932
    @ramanathanl1932 2 года назад

    Thanks for teaching the Mudra with patience. Please advise when / at what time I can do this Mudra ?

  • @sivajothidam5154
    @sivajothidam5154 2 года назад

    Nice

  • @sivajothidam5154
    @sivajothidam5154 2 года назад

    Nice

  • @saravanandurairaj3200
    @saravanandurairaj3200 2 года назад

    Sir risaba langnum makara rasi La 49.39 moon 296.54 sun 47.19.please advice fortune degree and natchiram