ஆண் : ஆ… ஹஹஹாஹா ஹா… ஆ ஹாஹ ஹாஹா….. ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்… ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்… ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
இவர்கள் இருவரும் சினிமாவுக்கு வந்த பிறகு தமிழ் கற்று பாட ஆரம்பித்தவர்கள். யாராவது அப்படிச் சொல்ல முடியுமா? இவர்கள் குரல்களில் தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
U may Add MSV's & Kannadasan's Photo too. Also the photos of those mimicry artists Saibaba, Murugesh, Sadhan and one more gentleman from Udayar Paalayam. Behind the success of this song they are also the main pillars who gave shape to Director Balachandar's thinking.
ஆ: பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது.. பெ: வார்த்தை சொன்னதில் உன் பள்ளம் என்ன பாலமானது.. ஆ: இதுவரை எந்தன் நிலவுதான் வானில் விடுமுறை கொண்டது.. பெ: இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும் வளர்பிறை வந்தது ஆ: இதயம் வேராக பெ: இதழ்கள் நீர் வார்க்க ஆ: இளமை பூ பூத்தது பெ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் ஆ: என் உள்ளம் என்ன பள்ளமானது.. இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து தயாரித்து வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi இப்பாடலை பதிவிறக்குவதும், மீள்பதிவேற்றம் செய்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!! பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!! ஆ: தங்கமே உந்தன் காதல்தன்னை கண்கள் ஏன் மறைத்தது.. பெ: ஆ.ஆ...தாவணி போட்டு மூடி வைக்கும் ஆசைதான் முளைத்தது.. ஆ: தேவையை மூடி மறைப்பது பாவம் திருக்குறள் சொன்னது.. பெ: திருக்குறள் ஒன்றும் சொல்லவேயில்லை உன் குரல் சொல்லுது.. ஆ: காதல்.. கொஞ்சம் பொய்யும் சொல்லும் வேதம் சொன்னது பெ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் ஆ: என் உள்ளம் என்ன பள்ளமா..னது இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து தயாரித்து வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi பாடலை பாடி சேமித்த பின் 👍 வழங்குவது, பாடல் பல நண்பர்களை சென்றடைய உதவும். யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!! நன்றி! பெ: இதயத்தில் உன்னை ஏற்றி வைத்து என்றுமே வாழுவேன் ஆ: ஆ..ஆ...இமைகளால் உன்னை மூடிக் கொண்டு இரவில் நான் தூங்குவேன் பெ: காதலா உந்தன் கண்களை எந்தன் கண்களால் தீண்டுவேன் ஆ: காதலி நீ என் தெய்வம்தான் என்று கோயிலைத் தாண்டுவேன் பெ: மீண்டும் மீண்டும் நீதான் வேண்டும் என்றே வேண்டுவேன் ஆ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமா..னது பெ: வார்த்தை சொன்னதில் உன் பள்ளம் என்ன பாலமானது.. ஆ: இதுவரை எந்தன் நிலவுதான் வானில் விடுமுறை கொண்டது.. பெ: இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும் வளர்பிறை வந்தது ஆ: இதயம் வேராக பெ: இதழ்கள் நீர் வார்க்க ஆ: இளமை பூ பூத்தது பெ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் ஆ: என் உள்ளம் என்ன பள்ளம்..ஆனது ♬ A @Music_Smulian HQ (Uploaded on 29th November 2018) Share
Meaning full song 😢😢
S P B.verygood singer in the world,very quickly left from this world without telling us so too much worry ,Unable to pain.
பாடல் அருமை🎉 காலத்தால் அழியாத பாடல் 🎉
Thanks for the song
🎉 S P Balu sir🙏 voice🙏👍
സൂപ്പർ 👍👍👍👍💞💞💞🥰🥰🥰🥰🌹🌹🌹❤️❤️❤️👌👌👌👌👌
Female : Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo Female : Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma Chorus : Aaaa aaa aa Male : Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo Male : Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma Female : Laa laa laa laa laa laa laa Male : Melam muzhangida thoranam aadida Kaalamum vandhadhamma neramum vandhadhamma Female : Paarvaiyin jaadaiyil thondridum aasaiyil Paadidum ennangalae indha paavaiyin ullathilae Male : Poovidhazh thaen kulunga sindhum punnagai naan mayanga Female : Aayiram kaalamum naan undhan maarbinil Saaindhirupen vaazhndhirupen Male : Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo Female : Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma Female : ………………………………. Female : Paalum kasandhadhu panjanai nondhadhu Kaaranam neeyarivaai thevaiyai naanariven Male : Naaloru vegamum mogamum dhaabamum Vaalibam thandha sugam ilam vayadhinil vandha sugam Female : Tholgalil nee anaika vanna thaamarai naan sirika Male : Aayiram kaalamum naan undhan maarbinil Thoranamaai aadiduven Female : Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo Male : Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma Female : Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo
Super song❤🎉😂
Very nice
Beautiful song
Good song..
❤
பாடல் காட்சியில் சொதப்பி விட்டார்கள்
ஆண் : ஆ… ஹஹஹாஹா ஹா… ஆ ஹாஹ ஹாஹா….. ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்… ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்… ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா ஆண் : மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
இவர்கள் இருவரும் சினிமாவுக்கு வந்த பிறகு தமிழ் கற்று பாட ஆரம்பித்தவர்கள். யாராவது அப்படிச் சொல்ல முடியுமா? இவர்கள் குரல்களில் தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
Legends.
Super
Beautiful song my favorite song ❤❤
🎉🎉🎉🎉
U may Add MSV's & Kannadasan's Photo too. Also the photos of those mimicry artists Saibaba, Murugesh, Sadhan and one more gentleman from Udayar Paalayam. Behind the success of this song they are also the main pillars who gave shape to Director Balachandar's thinking.
I sang 4daysbefore dears
😢 miss you sir
Sweet and Lovely both
.. , super songs s p b
Lovely composition by V S Narashiman. Most under rated music director.
I love this song
Beautiful song
ஆ: பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது.. பெ: வார்த்தை சொன்னதில் உன் பள்ளம் என்ன பாலமானது.. ஆ: இதுவரை எந்தன் நிலவுதான் வானில் விடுமுறை கொண்டது.. பெ: இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும் வளர்பிறை வந்தது ஆ: இதயம் வேராக பெ: இதழ்கள் நீர் வார்க்க ஆ: இளமை பூ பூத்தது பெ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் ஆ: என் உள்ளம் என்ன பள்ளமானது.. இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து தயாரித்து வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi இப்பாடலை பதிவிறக்குவதும், மீள்பதிவேற்றம் செய்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!! பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!! ஆ: தங்கமே உந்தன் காதல்தன்னை கண்கள் ஏன் மறைத்தது.. பெ: ஆ.ஆ...தாவணி போட்டு மூடி வைக்கும் ஆசைதான் முளைத்தது.. ஆ: தேவையை மூடி மறைப்பது பாவம் திருக்குறள் சொன்னது.. பெ: திருக்குறள் ஒன்றும் சொல்லவேயில்லை உன் குரல் சொல்லுது.. ஆ: காதல்.. கொஞ்சம் பொய்யும் சொல்லும் வேதம் சொன்னது பெ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் ஆ: என் உள்ளம் என்ன பள்ளமா..னது இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து தயாரித்து வழங்குவது @Music_Smulian தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi பாடலை பாடி சேமித்த பின் 👍 வழங்குவது, பாடல் பல நண்பர்களை சென்றடைய உதவும். யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!! நன்றி! பெ: இதயத்தில் உன்னை ஏற்றி வைத்து என்றுமே வாழுவேன் ஆ: ஆ..ஆ...இமைகளால் உன்னை மூடிக் கொண்டு இரவில் நான் தூங்குவேன் பெ: காதலா உந்தன் கண்களை எந்தன் கண்களால் தீண்டுவேன் ஆ: காதலி நீ என் தெய்வம்தான் என்று கோயிலைத் தாண்டுவேன் பெ: மீண்டும் மீண்டும் நீதான் வேண்டும் என்றே வேண்டுவேன் ஆ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமா..னது பெ: வார்த்தை சொன்னதில் உன் பள்ளம் என்ன பாலமானது.. ஆ: இதுவரை எந்தன் நிலவுதான் வானில் விடுமுறை கொண்டது.. பெ: இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும் வளர்பிறை வந்தது ஆ: இதயம் வேராக பெ: இதழ்கள் நீர் வார்க்க ஆ: இளமை பூ பூத்தது பெ: நெருங்கி நின்று பார்த்த பார்வையில் ஆ: என் உள்ளம் என்ன பள்ளம்..ஆனது ♬ A @Music_Smulian HQ (Uploaded on 29th November 2018) Share
female voice vanijayaram mam செம
🌹உனக்காக என் பெண் மை ! தவம் செய்தால் ?தப் பில்லை ?🎤🎸🍧🐬😝😘
Wonderful song🎉🎉🎉🎉🎉
Very Nice!🙏
Nice song ☺️
Thanks 🙏👌👌👌
ஒரு நாளைக்கு ஒரு தடவை கேட்காமல் இருக்க மாட்டேன். மை favorite song ..... எப்பொதும் ...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
My fevarate melody songs
Alagana padal
SPB sir voice is a kind of sedation ❤️❤️❤️
தெய்வமே... உயிரோடு இறக்கிறேன்....
❤
எனக்கு மிகவும் பிடிக்கும்
Beautiful song..
Nice song😊😊
26 dec 23
Neenda nal thediya padal. Thank you🙏❤🌹
🙏👌👌👌
Legend Kannadhasan and Voice legend SPB
What to say ....
Excellent
பாலு சார் உருகி உருகி பாடியுள்ளார்..அருமை...
உண்மை தான்🎉