Multi technical maker
Multi technical maker
  • Видео 66
  • Просмотров 446 806

Видео

how remove the blade wall&table fan for cleaning purpose, in tamil 🛠️🏠🛠️ @Multiskil74
Просмотров 79День назад
in the video we will learn How to clean the blade for wall, & table fan #electrical #cleaning #electricaltips RUclips channel: multi technical maker ,🏠🏠🏠🏠🏠🏠🏠 ,🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️
how to install inverter and battery நீங்களும் நீங்களே இன்ஸ்டால் செய்யலாம் 🛠️🛠️🛠️🏠🏠🏠
Просмотров 89День назад
in this video we will learn about how to install inverter battery in your home #electrical #inverter RUclips channel: multi technical maker
How to replace a broken valve in a tank with water 🛠️🏠🛠️தண்ணீரை வீணாக்காமல் வால்வு மாற்றுவது எப்படி
Просмотров 1,7 тыс.14 дней назад
in the video we will learn how to change broken valve with tank full of waterஇந்த வீடியோ தண்ணீர் நிரம்ப உள்ள தொட்டியில் உள்ள வாழ்வு உடைந்து விட்டால் புதிய வால்வு எவ்வாறு மாட்டுவது #plumbing #valve #plumbingexperts RUclips channel: multi technical maker
how to repair a tap without replacement new spindle நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் #plumbing 🛠️
Просмотров 3 тыс.Месяц назад
in the video we will learn how to repair a tap without replacement new spindle , slow water tap & tap repair at home #plumbing #kitchensink #multitechnicalmaker
how to repair parryware cascade model closet & flushtank in tamil @Multiskil74 #plumbingservices
Просмотров 588Месяц назад
how to repair parryware cascade model closet & flushtank in tamil @Multiskil74 #plumbingservices
How To Fix Jaguar Concealed flush Tank float Valve Without Replacing in tamil 🛠️🏠🚽🚽🚽🚽
Просмотров 660Месяц назад
How To Fix Jaguar Concealed flush Tank float Valve Without Replacing in tamil 🛠️🏠🚽🚽🚽🚽
bathroom water pipe line blockage repair &westerntoilet flush water not coming problem @multiskill74
Просмотров 1 тыс.Месяц назад
bathroom water pipe line blockage repair &westerntoilet flush water not coming problem @multiskill74
how to repair hot&cold water mixer tap ஹாட் அண்ட் கோல்ட் வாட்டர் மிக்சர் டேப் சரி செய்வது எப்படி🛁🚿🛁🚿
Просмотров 980Месяц назад
how to repair hot&cold water mixer tap ஹாட் அண்ட் கோல்ட் வாட்டர் மிக்சர் டேப் சரி செய்வது எப்படி🛁🚿🛁🚿
how to repair jaquar consield flush tank in tamil ஜாகுவார் கன்சீல்ட் டேங்க் சர்வீஸ் செய்வது எப்படி🚽🚽
Просмотров 1,1 тыс.Месяц назад
how to repair jaquar consield flush tank in tamil ஜாகுவார் கன்சீல்ட் டேங்க் சர்வீஸ் செய்வது எப்படி🚽🚽
கிச்சன் சிங்கின் கழிவுநீர் அடைப்பை நீக்குவது எப்படி??? How to Unclog Kitchen Sinks 🪠🪠🛠️🛠️🏠🏠
Просмотров 1,6 тыс.Месяц назад
கிச்சன் சிங்கின் கழிவுநீர் அடைப்பை நீக்குவது எப்படி??? How to Unclog Kitchen Sinks 🪠🪠🛠️🛠️🏠🏠
உங்கள் வீட்டு குழாயில் தண்ணீர் குறைவாக வருகிறதா அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம் #plumbing 🚿🛁🛠️
Просмотров 1,7 тыс.Месяц назад
உங்கள் வீட்டு குழாயில் தண்ணீர் குறைவாக வருகிறதா அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம் #plumbing 🚿🛁🛠️
how to repair ceiling fan at home 🏡🏡🏡 சீலிங் ஃபேன்‌ எப்படி சரிசெய்வது
Просмотров 179Месяц назад
how to repair ceiling fan at home 🏡🏡🏡 சீலிங் ஃபேன்‌ எப்படி சரிசெய்வது
How to unclog a water tap தண்ணீர்க் குழாயில் ஏற்படுகின்ற அடைப்பை எவ்வாறு நீக்குவது,🏠🏠💦🚿🛁🛠️
Просмотров 8382 месяца назад
How to unclog a water tap தண்ணீர்க் குழாயில் ஏற்படுகின்ற அடைப்பை எவ்வாறு நீக்குவது,🏠🏠💦🚿🛁🛠️
வீட்டில் கழிவுநீர் அடைப்பு A mistake made while fixing a domestic sewage pipe
Просмотров 2,6 тыс.2 месяца назад
வீட்டில் கழிவுநீர் அடைப்பு A mistake made while fixing a domestic sewage pipe
மழை பெய்யும் போது எலக்ட்ரிக் பாக்ஸில் தண்ணீர் கசிவதை கண்டறிந்து அதை சரி செய்யப்பட்டது
Просмотров 2702 месяца назад
மழை பெய்யும் போது எலக்ட்ரிக் பாக்ஸில் தண்ணீர் கசிவதை கண்டறிந்து அதை சரி செய்யப்பட்டது
How to fix a hole in the pipe line inside 🛁🚿 bathroom tiles while drilling தமிழ்
Просмотров 1512 месяца назад
How to fix a hole in the pipe line inside 🛁🚿 bathroom tiles while drilling தமிழ்
bathroom tiles leakage fixing without tile removing low price
Просмотров 1,3 тыс.3 месяца назад
bathroom tiles leakage fixing without tile removing low price
toilet line leakage problem rectified
Просмотров 1023 месяца назад
toilet line leakage problem rectified
hand pressure pump making தண்ணீர் குழாய் அடைப்பு நீக்கும் பம்ப்
Просмотров 2447 месяцев назад
hand pressure pump making தண்ணீர் குழாய் அடைப்பு நீக்கும் பம்ப்

Комментарии

  • @k.siva6270
    @k.siva6270 6 дней назад

    வேலை எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்குற காசு தான் கொஞ்சமா நெஞ்சு வலி வருது😢

    • @Multiskil74
      @Multiskil74 6 дней назад

      எவ்ளோ காசு குடுத்தீங்க

  • @krishnamurthysrinivasalu3696
    @krishnamurthysrinivasalu3696 9 дней назад

    Address and contact number pls

  • @rajraja4963
    @rajraja4963 10 дней назад

    நண்பா உங்கள் வேலை மிகவும் அருமையாக உள்ளது ஆனால் நீங்களும் மீண்டும்அந்த தப்பாதான் செய்கிறீர்கள் வாழ்வு மாற்றும் போது கம்பெனி வாழ்வாக மாற்ற வேண்டிய தானே Plato ro Zolato போன்ற கம்பெனி பொருட்களை வாங்குவதால் நீண்ட காலம் உழைப்பு அதிகரிக்கும் வாழ்வு எல்லாம் அடிக்கடி மாற்றுவது அல்ல

    • @Multiskil74
      @Multiskil74 10 дней назад

      கஸ்டமர் கிட்ட நான் சொல்லி வாங்கிட்டு வர சொன்ன வால்வு வேற ஆனா அவர் வாங்கிட்டு வந்த வால்வு நல்லது என்று சொல்லி கடைக்காரர் நம்ப வைத்திருக்கிறார் அவரிடம் எவ்வளவு சொன்னாலும் அவர் ஒத்துக் கொள்ளாத நிலையில் நான் என்ன செய்வது

  • @arunachalamradhakrishnan1721
    @arunachalamradhakrishnan1721 10 дней назад

    மேல் தொட்டியின் செக் வால்வ் மூடி விட்டு வேலை செய்திருக்கலாம். இதெல்லாம்....

    • @Multiskil74
      @Multiskil74 10 дней назад

      வால்வு இருந்தால் மூடி விட்டு வேலை செய்திருக்க மாட்டோமா

  • @dhinasubash007
    @dhinasubash007 11 дней назад

    Super bro

  • @user-lc3sc5ld8y
    @user-lc3sc5ld8y 12 дней назад

    great bro 👍👍👍 நானும் இப்படித்தான் valve மாற்றுவேன்

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 13 дней назад

    Hand pump epadi ready panntrathu

    • @Multiskil74
      @Multiskil74 12 дней назад

      ruclips.net/video/n1NMsC9do_M/видео.html

  • @saravanananbalagan8419
    @saravanananbalagan8419 14 дней назад

    அந்த இடத்தில் யூனியன் தேவையில்லை கப்ளிங் போதுமானது

  • @raams5200
    @raams5200 14 дней назад

    Good work, easily done

  • @alphonsedass2399
    @alphonsedass2399 14 дней назад

    Great❤

  • @user-mn1wp5xm1c
    @user-mn1wp5xm1c 15 дней назад

    apdiyanen sarinen sarinen

  • @bharanidharan3702
    @bharanidharan3702 18 дней назад

    Which city

  • @bharanidharan3702
    @bharanidharan3702 18 дней назад

    Super

  • @rajamohamed3419
    @rajamohamed3419 23 дня назад

    My shock feet filling monthly Wt is permanent solution

    • @Multiskil74
      @Multiskil74 22 дня назад

      செக் பன்னா தான் தெரியும் பைப் ஸ்லோப்பிங் இருக்கானு பாக்கனும் சரியான அளவு பைப் பயன்படுத்தியிருக்காங்களா

  • @annaduraisivalingam6091
    @annaduraisivalingam6091 Месяц назад

    Ultimate

  • @user-yf2pm6bj5b
    @user-yf2pm6bj5b Месяц назад

    நீங்கள் எந்த ஊர்

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      Native kanyakumari ipo chennai

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 Месяц назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு. மிக்க நன்றி நண்பரே.

  • @mdameeth710
    @mdameeth710 Месяц назад

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 Месяц назад

    பெரும்பாலான ஸ்பிண்டிலில் மரை தேய்ந்து போவது,வாஷர் தேய்ந்து போவதுதான் பிரச்சினை.மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க புதிய ஸ்பிண்டில் மாற்றுவதுதான் சிறந்தது.ஏனெனில் தற்போதைய காலத்தில் ஸ்பேரை விட லேபர்தான் அதிகம்.

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      நான் குறிப்பிட்டது உப்பு தண்ணீரினால் ஸ்பிண்டில் முழுவதுமாக ரொட்டேஸன் ஆகாமல் லாக் ஆகி விடும் அதை இது போன்று சரி செய்யலாம் ஆனால் லீக்கேஜ் இருக்குமானால் புது ஸ்பின்டில் போடுவது சிறந்தது

  • @JayanthiRajasekaran-o4s
    @JayanthiRajasekaran-o4s Месяц назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இது மாதிரியான அனுபவமே உள்ளது வீன் செலவுதான்

  • @JayanthiRajasekaran-o4s
    @JayanthiRajasekaran-o4s Месяц назад

    சூப்பர் சார் எல்லோரும் இதை மாற்ற வேண்டு்ம் என்று சொல்லி விடுகிறார்கள் நாங்கள் இதை அனுபவித்து இருக்கிறோம்

  • @BroGunaShekarpandi
    @BroGunaShekarpandi Месяц назад

    இது கட்டிங் பிளேயர் கிடையாது இது பேரு மங்கி பக்கட் .

  • @BroGunaShekarpandi
    @BroGunaShekarpandi Месяц назад

    இதனுடைய பெயர் Splendor .

    • @vid111
      @vid111 Месяц назад

      Spindle

  • @meenaraju2852
    @meenaraju2852 Месяц назад

    How to contact you...??

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      monikandan9599646@gmail.com

  • @thirumasker
    @thirumasker Месяц назад

    சூப்பர் தலைவா

  • @prakashraj7460
    @prakashraj7460 Месяц назад

    மிக அருமையான பதிவு

  • @mathi1960
    @mathi1960 Месяц назад

    👍

  • @VeluVelu-di3tn
    @VeluVelu-di3tn Месяц назад

    🎉🎉

  • @VeluVelu-di3tn
    @VeluVelu-di3tn Месяц назад

    😢😢

  • @VeluVelu-di3tn
    @VeluVelu-di3tn Месяц назад

    Super

  • @bjanarthanan5119
    @bjanarthanan5119 Месяц назад

    Ok

  • @packialakshmi2569
    @packialakshmi2569 Месяц назад

    Thank you so much thambi

  • @sarosaro1439
    @sarosaro1439 Месяц назад

    Pump nenga ready pani tharuvingala anna..amount pay panirran

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад

    ஐயா, எனக்கு ஒரு hand pressure pump வேண்டும், கிடைக்குமா???

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      நான் செய்துதான் தரனும்

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      கிடைக்கும்

    • @Tamilan731
      @Tamilan731 Месяц назад

      @@Multiskil74 ok

    • @Tamilan731
      @Tamilan731 Месяц назад

      @@Multiskil74 செய்து குடுங்கள்

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад

    அருமையான பதிவு..

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад

    அருமையான பதிவு

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад

    எனக்கு ஒரு Pump வேண்டும், கிடைக்குமா???

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад

    அருமையான பதிவு, உங்கள் தொலைபேசி என் கிடைக்குமா??

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      monikandan9599646@gmail.com MSG pannunga tharen

    • @Tamilan731
      @Tamilan731 Месяц назад

      @@Multiskil74 உங்களுக்கு mail செய்துள்ளேன்...

    • @Tamilan731
      @Tamilan731 Месяц назад

      ​@@Multiskil74 உங்களுக்கு mail செய்துள்ளேன்... நம்பர் அனுப்பவும்...

    • @Tamilan731
      @Tamilan731 Месяц назад

      ​@@Multiskil74 MSG அனுப்பி ஒரு வாரம் ஆகுது இன்னும் reply வரைலியே mailக்கு...

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад

    ஐயா, எனக்கு ஒரு pump வேண்டும்...

  • @batrikadaikalam-wo9rx
    @batrikadaikalam-wo9rx Месяц назад

    நானும் இதுபோல் செய்துள்ளேன்

  • @eaglee-sports5427
    @eaglee-sports5427 Месяц назад

    Evlo charge panninga

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      Labour 100 capacitor 30

    • @westernLive
      @westernLive Месяц назад

      Crompton box type capacitor to this white cylinder shape capacitor eppadi change pannurathu.

    • @Multiskil74
      @Multiskil74 Месяц назад

      Box type capacitor electrical storela kidaikum

    • @westernLive
      @westernLive Месяц назад

      @Multiskil74 box type capacitor Inga store la kedikkala bro.

  • @ragupathy9564
    @ragupathy9564 2 месяца назад

    R cleanin samrat uispannuka sir

  • @lokeshwarana3090
    @lokeshwarana3090 2 месяца назад

    Super ❤❤❤

  • @Jaffer-vv8bo
    @Jaffer-vv8bo 2 месяца назад

    Super

  • @ram_rk4496
    @ram_rk4496 2 месяца назад

    Worst repairing technique

  • @eaglee-sports5427
    @eaglee-sports5427 2 месяца назад

    Price evlo agum intha work ku

  • @RVS_MAS
    @RVS_MAS 2 месяца назад

    க்ளீன் பண்ணி பொடரவன் தான் உண்மையான பிளம்பர்

  • @adithyarajaraman7773
    @adithyarajaraman7773 2 месяца назад

    Good work bro

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 2 месяца назад

    ஏன் மருந்து விட்டு புன்காற்று விட்டால் கழிவுயாவும் வெளியில்வரும் பின் பைப்பை பொருத்திக்கொடுக்கலாமே

    • @Multiskil74
      @Multiskil74 2 месяца назад

      கழிவாக இருந்தால் வரும் கல் போன்று உறைந்தது வராது

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 2 месяца назад

    மனசு சரியில்லை வேலை செய்து வீட்டை திரும்பி வரும் போது 💔