Mayilai Jothidam
Mayilai Jothidam
  • Видео 1 330
  • Просмотров 85 152 388
குழந்தை பாக்கியம், திருமணம் கைகூடும் நரசிம்மர் ஆலயம். ரகசியங்கள் நிறைந்த விருட்ச பரிகாரம்
குழந்தை பாக்கியம், திருமணம் கைகூடும் நரசிம்மர் ஆலயம். ரகசியங்கள் நிறைந்த விருட்ச பரிகாரம்
Просмотров: 1 091

Видео

சாபம் சொல்லும் கிரகம் உங்கள் லக்னத்திற்கு யார்? சாப விமோசனம் ஆலயம்?
Просмотров 36616 часов назад
சாபம் சொல்லும் கிரகம் உங்கள் லக்னத்திற்கு யார்? சாப விமோசனம் ஆலயம்?
திடீர் அதிர்ஷ்டம் தரும் ராஜ யோகம்
Просмотров 329День назад
திடீர் அதிர்ஷ்டம் தரும் ராஜ யோகம்
திருமணம் நடந்த பிறகு யாருக்கு பிரம்மச்சாரி வாழ்க்கை தொடரும் நிலை
Просмотров 703День назад
திருமணம் நடந்த பிறகு யாருக்கு பிரம்மச்சாரி வாழ்க்கை தொடரும் நிலை
வைரம் அணிந்தால் யாருக்கு பாதிப்பு ? யாருக்கு நன்மை செய்யும்? வியாதி குணமாகும்?
Просмотров 43114 дней назад
வைரம் அணிந்தால் யாருக்கு பாதிப்பு ? யாருக்கு நன்மை செய்யும்? வியாதி குணமாகும்?
சூப்பர் தசா கணிப்பு இந்து லக்ன கணிதம் தெரிந்து கொண்டால் உங்களுக்கு எந்த தசா யோகம் தரும்
Просмотров 35114 дней назад
சூப்பர் தசா கணிப்பு இந்து லக்ன கணிதம் தெரிந்து கொண்டால் உங்களுக்கு எந்த தசா யோகம் தரும்
7ல் ராகு கேது நின்றால் பரிகாரம் செய்ய வேண்டும். திருமணம் & குழந்தை பாக்கியம் கிடைக்கும் வழிபாடு
Просмотров 95714 дней назад
7ல் ராகு கேது நின்றால் பரிகாரம் செய்ய வேண்டும். திருமணம் & குழந்தை பாக்கியம் கிடைக்கும் வழிபாடு
செய்வினை ஏவல் மாந்திரீகம் பிரச்சினை, சத்ரு பயம் போக்கும் சக்கரம்
Просмотров 25021 день назад
செய்வினை ஏவல் மாந்திரீகம் பிரச்சினை, சத்ரு பயம் போக்கும் சக்கரம்
சாம்பிராணி புகை குடும்ப பிரச்சினை போக்கும்
Просмотров 35021 день назад
சாம்பிராணி புகை குடும்ப பிரச்சினை போக்கும்
வேண்டியது கிடைக்கும் வெடி காணிக்கை வழிபாடு செய்யுங்கள்
Просмотров 21121 день назад
வேண்டியது கிடைக்கும் வெடி காணிக்கை வழிபாடு செய்யுங்கள்
நீசம் பெற்ற கிரகங்களுக்கு எப்படி பரிகாரம் செய்ய வேண்டும்
Просмотров 68221 день назад
நீசம் பெற்ற கிரகங்களுக்கு எப்படி பரிகாரம் செய்ய வேண்டும்
அமாவாசை+ ஆசீர்வாதம்= அதிர்ஷ்டம் வந்து சேரும்
Просмотров 24521 день назад
அமாவாசை ஆசீர்வாதம்= அதிர்ஷ்டம் வந்து சேரும்
கால சர்ப்ப தோஷம்? யோகம்? எது கண்டுபிடிக்கலாம்? பரிகாரம் எங்கே? எதனால் சிறப்பு ?
Просмотров 849Месяц назад
கால சர்ப்ப தோஷம்? யோகம்? எது கண்டுபிடிக்கலாம்? பரிகாரம் எங்கே? எதனால் சிறப்பு ?
குன்றிமணி எந்த நிறத்தில் கையில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
Просмотров 285Месяц назад
குன்றிமணி எந்த நிறத்தில் கையில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
செவ்வாய் தோஷம் முழுமையான பதிவு
Просмотров 497Месяц назад
செவ்வாய் தோஷம் முழுமையான பதிவு
தம்பதியர் நெருக்கத்தை எப்படி கணிக்க முடியும்
Просмотров 733Месяц назад
தம்பதியர் நெருக்கத்தை எப்படி கணிக்க முடியும்
மனு தந்தால் போதும் மகா பைரவர் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பார்
Просмотров 296Месяц назад
மனு தந்தால் போதும் மகா பைரவர் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பார்
அழகான திருமண வரன் அமையும்/ இளமை அழகு கூடும் நாளில் எப்படி பூஜை
Просмотров 422Месяц назад
அழகான திருமண வரன் அமையும்/ இளமை அழகு கூடும் நாளில் எப்படி பூஜை
காணாமல் போன பொருள் உங்க ஜாதகப்படி யாரை கூப்பிட கிடைக்கும்
Просмотров 305Месяц назад
காணாமல் போன பொருள் உங்க ஜாதகப்படி யாரை கூப்பிட கிடைக்கும்
சனி செவ்வாய் சேர்க்கை எப்படி கணிக்க வேண்டும்? பரிகாரம் என்ன?
Просмотров 576Месяц назад
சனி செவ்வாய் சேர்க்கை எப்படி கணிக்க வேண்டும்? பரிகாரம் என்ன?
நாக தோசம் நீங்க என்ன பரிகாரம் சரியாக செய்யலாம்?
Просмотров 666Месяц назад
நாக தோசம் நீங்க என்ன பரிகாரம் சரியாக செய்யலாம்?
பால் மரப்பொருத்தம் அல்லது வேறு ஏதேனும் பொருத்தம் உண்டா?
Просмотров 338Месяц назад
பால் மரப்பொருத்தம் அல்லது வேறு ஏதேனும் பொருத்தம் உண்டா?
குல சாமி அருள் இல்லை கோபம் கொண்டு இருப்பது ஜாதகத்தில் எப்படி தெரிந்து கொள்வது ?
Просмотров 702Месяц назад
குல சாமி அருள் இல்லை கோபம் கொண்டு இருப்பது ஜாதகத்தில் எப்படி தெரிந்து கொள்வது ?
திருமண வரன் எப்படி ஜாதகம் பார்த்து இணக்க வேண்டும்/ கிரக இனணவு என்ன பலன் தரும்
Просмотров 1,4 тыс.Месяц назад
திருமண வரன் எப்படி ஜாதகம் பார்த்து இணக்க வேண்டும்/ கிரக இனணவு என்ன பலன் தரும்
8ல் சனி இருந்தால் வாழ்நாள் முழுவதும் என்ன விசயங்களை தவிர்க்க வேண்டும் பரிகார தலம் எது?
Просмотров 572Месяц назад
8ல் சனி இருந்தால் வாழ்நாள் முழுவதும் என்ன விசயங்களை தவிர்க்க வேண்டும் பரிகார தலம் எது?
பில்லி சூனிய செய்வினை வீட்டில் நுழைய விடாமல் காப்பாற்றும்...
Просмотров 304Месяц назад
பில்லி சூனிய செய்வினை வீட்டில் நுழைய விடாமல் காப்பாற்றும்...
குழந்தை பாக்கியம் கொடுக்கும் மரம்
Просмотров 6792 месяца назад
குழந்தை பாக்கியம் கொடுக்கும் மரம்
சனி வக்ரத்தில் ஜாதகத்தில் இருக்கிறதா ? எத்தனை விளக்கு ஏற்றினால் நினைத்தது அனைத்தும் நடக்கும்
Просмотров 6172 месяца назад
சனி வக்ரத்தில் ஜாதகத்தில் இருக்கிறதா ? எத்தனை விளக்கு ஏற்றினால் நினைத்தது அனைத்தும் நடக்கும்
தடைப்படும் திருமணம் செவ்வாய்+கிரக இனணவு எப்படி கணிக்கலாம் .பரிகாரம் சென்னைக்கு அருகில்....
Просмотров 6732 месяца назад
தடைப்படும் திருமணம் செவ்வாய் கிரக இனணவு எப்படி கணிக்கலாம் .பரிகாரம் சென்னைக்கு அருகில்....
அற்புத சக்தி வாய்ந்த ரசமணி அணிந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்/ யார் அணியலாம்/
Просмотров 6783 месяца назад
அற்புத சக்தி வாய்ந்த ரசமணி அணிந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்/ யார் அணியலாம்/

Комментарии

  • @vijidinesh
    @vijidinesh 6 часов назад

    Dhanusu raasi pooradam star avanga aniyalama....entha viral aniyanum

  • @rajasekar1531
    @rajasekar1531 20 часов назад

    Mahara Rasi-Uthiradam nakshatram diamond podalama sir

  • @muruganandhamk9906
    @muruganandhamk9906 23 часа назад

    சூரியன் சனி கேது செவ்வாய் 7 ல் உள்ளது லக்னத்தில் ராகு உள்ளதுவிருச்சகராசி அனுஷம் நட்சத்திரம் கன்னி லக்னத்தில் உள்ள ஜாதகத்தின் நிலைமை என்ன

  • @user-qr5mh2lt4y
    @user-qr5mh2lt4y День назад

    நம்மை சுற்றி இவை அனைத்தும் உள்ளதே😢.அத்தனை குடும்பத்துக்கும் சாபம் உள்ளதா?

  • @nambirajan8518
    @nambirajan8518 День назад

    குரு ராகு இணைவு பெற்ற எல்லாருக்கும் இது பொருந்துமா அல்லது பாகை அடிப்படையில் குரு ராகுவை தொடும் அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இது பொருந்துமா? என் ஜாதகத்திலும் குரு ராகு சேர்க்கை உள்ளது.. ஆனால் குரு பாகை அடிப்படையில் ராகுவை தொடவில்லை. நான் அடிக்கடி சிவ ஆலயம் செல்வேன்

  • @Boomakaaladi
    @Boomakaaladi День назад

    Ayya lakanathil kethu sani sevvai sooriyan puthan and 7 ragu ena pandrathu ayya mrg nadakuma sutha jathagarar ah mrg panalama ayya

    • @mayilai
      @mayilai День назад

      சுத்த ஜாதகம் இல்லை காசி ஜாதகம். வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் 🙏

  • @ravinthangaraj
    @ravinthangaraj День назад

    மிதுன லக்னம், கடக ராசி. சனி 6-ல் (விருச்சிகத்தில்) வக்கிரம்.

  • @ALAGURAJA-ni3fj
    @ALAGURAJA-ni3fj 2 дня назад

    5ல் சுக்கிரன் + ராகு + மாந்தி இருந்த என்ன பலன் என்ன பரிகாரம் அய்யா

    • @mayilai
      @mayilai День назад

      போன பிறவி மனைவி அமையும். ஆனால் சண்டை சச்சரவு வரலாம். மாந்திக்கு திருவாலங்காடு வடரேண்ஸ்வரர் கோவில் பரிகாரம் செய்ய வேண்டும் 🙏

  • @user-om7un3ld5z
    @user-om7un3ld5z 2 дня назад

    நன்றிஅம்மா

    • @mayilai
      @mayilai День назад

      🙏🙏🙏

  • @Boomakaaladi
    @Boomakaaladi 2 дня назад

    2 il ragu sevvai and sani iruku 8 il kethu iruku ayya ena Palan epo marriage akum ayya

    • @mayilai
      @mayilai День назад

      குடும்ப தோஷம் ‌ ராகு பரிகாரம் திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்

    • @Boomakaaladi
      @Boomakaaladi День назад

      @@mayilai nandri ayya

  • @SaranyaA-en5pf
    @SaranyaA-en5pf 2 дня назад

    Thq Amma

    • @mayilai
      @mayilai 2 дня назад

      🙏 நன்றி சகோதரி

  • @thamaraiselvi924
    @thamaraiselvi924 2 дня назад

    Mam, email ID is not going/ undeliverable How yo contact you.

    • @mayilai
      @mayilai 2 дня назад

      நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது .உங்களுக்கு ஆடியோ பதிவு அனுப்பி விட்டோம் கேளுங்கள்.

  • @jayharisinger9586
    @jayharisinger9586 2 дня назад

    Mesha laknam - 1 la Kedhu & 7 La Raagu + sevvai irukku vakram Enna plan ayya?? raasi - Midhunam

    • @mayilai
      @mayilai 2 дня назад

      பரம்பரை தோஷம் காட்டுகிறது கடன் பிரச்சினை தரும் அமைப்பு. திருமண வாழ்வில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பெரிய பாதிப்பை தரும். நன்மையான பலன்கள் இந்த அமைப்பிற்கு இல்லை குரு பார்வை அல்லது சுக்கிரன் பார்வை கிடைத்தால் நல்லது நடக்கும் 🙏

  • @myworldmyson8339
    @myworldmyson8339 3 дня назад

    45 daysla karu kalanthathu ethanai nalaiku kovilukku poga koodathu

    • @mayilai
      @mayilai 2 дня назад

      45 நாள் பார்க்கணும். அல்லது ஒரு மாதம் தீட்டு பார்ப்பது நல்லது. 🙏

  • @tenkasi6234
    @tenkasi6234 3 дня назад

    Bob 9 07.1997 Lmb.27.1.2024 Enna bsby sis

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 3 дня назад

    Super a தெள்ள தெளிவா சொன்னீங்க மா இப்போ kalakasthikku தான் கிளம்பறோம் idhan படி செய்கிறோம் பூஜை முடித்து விட்டு வருகிறோம் நன்றி மா 🙏🙏🙏

    • @mayilai
      @mayilai 2 дня назад

      🙏🙏🙏 நன்றிகள் பல. நல்ல விசயங்கள் விரைவில் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @nagalakshmim2126
    @nagalakshmim2126 3 дня назад

    Husband: விருச்சகம்(அனுஷம் ) wife: கும்பம் (purattathi) second baby kku try pannurom pathu sollunga sir, first baby 4 age mudunjuruchu

    • @mayilai
      @mayilai 2 дня назад

      விருச்சிகத்திற்கு இந்த ஆண்டு குரு பார்வை செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி. கும்பத்தில் ஏழரை சனி என்பதால் சனி பரிகாரம் செய்ய வேண்டும் 🙏

  • @pavir9027
    @pavir9027 3 дня назад

    5 athaipathi dhasa puthi nadatha kulathai kidikum soluraga .athu lakanathugua rasika amma

    • @mayilai
      @mayilai 2 дня назад

      லக்னத்திற்கு 5ம் இடம்.

    • @pavir9027
      @pavir9027 2 дня назад

      @@mayilai thnks amma

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 3 дня назад

    அம்மையீர் வணக்கம் பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொணடோம். நீவிர் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். தொடரட்டும் தங்களின் சோதிட தொண்டு.

    • @mayilai
      @mayilai 3 дня назад

      🙏🙏🙏 உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 3 дня назад

    அருமையான பதிவு நன்றி. அம்மையீர் வணக்கம 🙏

    • @mayilai
      @mayilai 3 дня назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 3 дня назад

    அம்மையீர். வணக்கம். அருமையான பதிவு. நன்றிகள் பல.

    • @mayilai
      @mayilai 3 дня назад

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @nambirajan8518
    @nambirajan8518 3 дня назад

    Madam.. என் ஜாதக்தில் சனி கும்பதில் வக்ரம்.. நீங்கள் சொன்ன மாதிரியே தான் தொழில் ரீதியாக என் வாழ்க்கை இருக்கிறது. இதற்க்கு என்ன தான் வழி.. ஏதாச்சும் solution இருக்கிறதா. தயவு செய்து சொல்லுங்கள்🙏

    • @mayilai
      @mayilai 3 дня назад

      திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோவில்

    • @mayilai
      @mayilai 3 дня назад

      திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர கோவில்

  • @nambirajan8518
    @nambirajan8518 3 дня назад

    Yen செவ்வாய் கிரகத்தை பார்க்க வேண்டும்.. திருமணத்திற்கு சுக்ரன் தானே

    • @mayilai
      @mayilai 3 дня назад

      இரண்டுமே பார்க்க வேண்டும் செவ்வாய் ஆண் சுக்கிரன் பெண்

  • @shanthi155
    @shanthi155 3 дня назад

    நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் அம்மா என் ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் செவ்வாய் குரு என்று இரு கிரகங்கள் உள்ளது இதற்கு பதில் கூறுங்கள் அம்மா

    • @mayilai
      @mayilai 3 дня назад

      குரு மங்கள யோகம் டக்குனு கோபம் வரும் துனண

    • @shanthi155
      @shanthi155 3 дня назад

      @@mayilai மிக்க நன்றி அம்மா

  • @yasomaha4980
    @yasomaha4980 4 дня назад

    Ragu kedhu thosam irupavanga neraiya perukku marriage agi nalla irukanga then nxt year ye baby um irukku ..suththa jadhagam kku dhan yellam ilupariya irukku

  • @user-om7un3ld5z
    @user-om7un3ld5z 4 дня назад

    தங்கலிடம்கிடைக்குமஅம்மா

    • @mayilai
      @mayilai 3 дня назад

      இல்லை சகோதரி

  • @lovepsychology8858
    @lovepsychology8858 5 дней назад

    Viruchaga rasi...simbha lagnam la ragu 7th house...kumba rasi la (kethu+guru) No marriage ...no job ...no happiness ...no healthy life ...i did all parigrams...

  • @SelvaKumar-bw2kw
    @SelvaKumar-bw2kw 5 дней назад

    நன்றி 😊

    • @mayilai
      @mayilai 5 дней назад

      🙏🙏🙏

  • @SelvaKumar-bw2kw
    @SelvaKumar-bw2kw 5 дней назад

    Rahu kethu epothum anticlockwise tha nagarum .

  • @kumarvuari2993
    @kumarvuari2993 5 дней назад

    வணக்கம் அம்மா, பரிகார பூஜை செய்வதற்கு ஒருநாள் முன் இரவு காளஹஸ்தியில் தங்கவேண்டுமா அல்லது பரிகார பூஜை செய்துவிட்டு பின்னர் இரவு காளஹஸ்தியில் தங்கி விட்டு வரவேண்டுமா?

    • @mayilai
      @mayilai 5 дней назад

      பூஜை முடிந்த பிறகு தங்கி இருந்தால் நல்லது.

  • @user-mi5ym8px5v
    @user-mi5ym8px5v 5 дней назад

    ஐயா நான் living to gether il ullen.அவரது அப்பாவின் அண்ணா இறந்து விட்டார்.ஆனால் நாங்கள் இருவரும் வெளிநாட்டில் உள்ளோம்.நாங்கள் உடலுரவை மேற்கொண்டோம். அதனால் எனக்கு தீட்டு தொடக்கு உண்டா ?எத்தனை நாள்?

    • @mayilai
      @mayilai 5 дней назад

      இல்லை. திருமண சடங்குகள் நடந்தவரே கடைப்பிடிக்க வேண்டும்.🙏

    • @user-mi5ym8px5v
      @user-mi5ym8px5v 5 дней назад

      @@mayilai avar irantha pirakuthan udaluravai metkondom.Eathum athanal enakku theedu undaa

    • @user-mi5ym8px5v
      @user-mi5ym8px5v 4 дня назад

      @@mayilai iya koorunkal please

    • @mayilai
      @mayilai 3 дня назад

      மனைவி என்ற சடங்கு ஏற்படாமல் உங்களுக்கு தீட்டு கிடையாது சகோதரி .உறவு என்பது ஊர் உலகம் ஏற்றுகொண்ட பிறகு தான்

  • @akarthikaalbum904
    @akarthikaalbum904 6 дней назад

    Chennai la irundu route solunga pls

  • @prakashmanikodiprakashmani2440
    @prakashmanikodiprakashmani2440 6 дней назад

    Nai vilaku ethanai etravendum Sis

  • @allwin6236
    @allwin6236 6 дней назад

    husband: chithirai,thulam wife: Anusham

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 6 дней назад

    Madam , i have Surya dasha Rahu antra dasha now. Sani +Rahu in 12th house placed in sima rasi. My astrologer told me to go to pathala vinayakar with 21 deepam. He didnot say i have dosham and never😊 asked me to do.rahu kethu pooja. Should i do it kethu rahu pooja or not

    • @mayilai
      @mayilai 5 дней назад

      உங்கள் ஜோதிடர் 6/12 என்று கணித்து கூறியுள்ளார் அதனால் செய்ய வேண்டாம்

  • @rajiskitchen6803
    @rajiskitchen6803 7 дней назад

    Vrichagam lagnam 9il rahu budhan eppadi sir irukum

    • @mayilai
      @mayilai 5 дней назад

      பித்ரு தோஷம் உண்டு 🙏

  • @umamaheswari7379
    @umamaheswari7379 7 дней назад

    Enna parikaram seivathu

    • @mayilai
      @mayilai 5 дней назад

      சாபம் தீர்க்கும் பல வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @yosipomchannel4956
    @yosipomchannel4956 7 дней назад

    eppadi seiya vendum intha pariharam

  • @yosipomchannel4956
    @yosipomchannel4956 7 дней назад

    guruji... intha kovil ku ponal pariharam pannuvangala...nanga 1st time pogaporom

    • @mayilai
      @mayilai 5 дней назад

      சனிக்கிழமை மட்டுமே காலை தோஷ பரிகாரம் செய்வார்கள். ₹ 1300 கோவிலுக்கு தர வேண்டும். நீங்கள் கோவிலுக்கு தொலைபேசி தொடர்பு கொண்டு பரிகார பூஜை செய்கின்றார்களா என விசாரித்து செல்லுங்கள்.

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c 7 дней назад

    மகா பாதகாதிபதி எப்படி கண்டுபிடிப்படு மேடம்

    • @mayilai
      @mayilai 5 дней назад

      உங்கள் லக்னம் எது ல / என்று எந்த கட்டமோ அது லக்னம்

  • @v.mathiyalahan4065
    @v.mathiyalahan4065 7 дней назад

    நன்றி

    • @mayilai
      @mayilai 7 дней назад

      🙏🙏🙏

  • @ALAGURAJA-ni3fj
    @ALAGURAJA-ni3fj 7 дней назад

    அய்யா எனக்கு மிதுனம் லக்கினம் 5 ம் கட்டம் சுக்கிரன், ராகு இருக்கு அய்யா

    • @mayilai
      @mayilai 7 дней назад

      சனி வைத்து தான் காசி ஜாதகம் கணிக்க முடியும்

  • @geethageetha6786
    @geethageetha6786 7 дней назад

    Amma aadii matham kovilku sellalama parigaram seiyalama pls koncham solunga ma

    • @mayilai
      @mayilai 5 дней назад

      மனம் சொல்வதை செய்யலாம் தவறில்லை

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c 7 дней назад

    நன்றி மேடம்

    • @mayilai
      @mayilai 7 дней назад

      🙏🙏🙏

  • @manimegalai7270
    @manimegalai7270 7 дней назад

    ஐயா வணக்கம்.... கும்ப லக்னம் ... லக்னத்தில் செவ்வாய் கேது குரு சேர்க்கை... பலன்

    • @mayilai
      @mayilai 7 дней назад

      பரம்பரை தோஷம் உங்களுக்கு உண்டு

  • @dineshbaskaran1103
    @dineshbaskaran1103 8 дней назад

    பூரட்டாதி நட்சத்திரத்திற்கு முடக்கு நட்சத்திரம் சொல்லுங்கள் அம்மா

    • @mayilai
      @mayilai 7 дней назад

      சித்திரை நட்சத்திரம்

    • @dineshbaskaran1103
      @dineshbaskaran1103 7 дней назад

      நன்றி அம்மா

  • @abishaabi2782
    @abishaabi2782 9 дней назад

    ஆண்: மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் பெண்: கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா ஐயா நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்

    • @mayilai
      @mayilai 7 дней назад

      ஒருவர் ஆரோகணம் மற்றொருவர் அவரோகணம் என்பதால் தாராளமாக திருமணம் செய்யலாம் வாழ்த்துக்கள் 🙏

    • @abishaabi2782
      @abishaabi2782 7 дней назад

      @@mayilai நன்றி ஐயா 🙏🙏

  • @Rajeswari1981Raje
    @Rajeswari1981Raje 9 дней назад

    என் மகனை இழந்து விட்டேன் 18 / 1/ 2024 என் மகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாமா

    • @mayilai
      @mayilai 8 дней назад

      வருந்துகிறேன் அம்மா . உடன்பிறந்தவர் என்பதால் 6 மாதம் பிறகு செய்யலாம். 🙏🙏🙏

    • @Rajeswari1981Raje
      @Rajeswari1981Raje 8 дней назад

      @@mayilai மிக்க நன்றி

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 9 дней назад

    கடகத்திற்கு சனி என்று ஓரிடத்திலும், வேறிடத்தில் சந்திரன் என்றும் கூறியுள்ளீர்கள். தயவுசெய்து தெளிவுபடுத்தவும் மேடம் 🙏

    • @mayilai
      @mayilai 9 дней назад

      கும்பத்தில் மட்டுமே சந்திரன் மகாபாதகாதிபதி . கடகத்திற்கு சனி . தவறாக சொல்லி விட்டேன் 🙏 🙏 தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி

  • @PriyaPappaiyan
    @PriyaPappaiyan 9 дней назад

    Boy :viruchaga rasi, anusam star, kanni lakanam Girl:simma rasi, magam star, thulam lakanam thirumana poruthum ullathanu solunga sir

    • @mayilai
      @mayilai 7 дней назад

      7/10 பொருத்தம் உண்டு திருமணம் செய்யலாம் வாழ்த்துக்கள்