- Видео 41
- Просмотров 18 286
International Association of Tamil Research (IATR)
Добавлен 10 май 2023
மொரிசியசு நாட்டில் 12 ஆவது உலகத் தமிழ் மாநாடு
ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies)
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119
பேசி: +91- 44-24501851. +91- 44 - 24500831
info@instituteofasianstudies.com
Aaron Media Works : + 91 90 257 97 095 # + 91 76 67 67 5550
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119
பேசி: +91- 44-24501851. +91- 44 - 24500831
info@instituteofasianstudies.com
Aaron Media Works : + 91 90 257 97 095 # + 91 76 67 67 5550
Просмотров: 873
Видео
Theme Song Fifth International Conference on Thirukkural Chicago
Просмотров 2,9 тыс.9 месяцев назад
ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Works : 91 90 257 97 095 # 91 76 67 67 5550
உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்
Просмотров 2239 месяцев назад
ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Works : 91 90 257 97 095 # 91 76 67 67 5550
தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை - முனைவர் ஆரோக்கியநாதன் அவர்கள்
Просмотров 34010 месяцев назад
International Association of Tamil Research - IATR ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 Aaron Media Works 91 90 257 97 095 & 91 76 67 67 5550
12 ஆவது உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பு - மொரிசியசு
Просмотров 58310 месяцев назад
International Association of Tamil Research - IATR ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Works : 91 90 257 97 095 # 91 76 67 67 5550
Chicago Kural Conference Greeting Tamil
Просмотров 83Год назад
சிகாகோவில் ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாடு
Chicago Kural Conference Greeting English
Просмотров 67Год назад
சிகாகோவில் ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாடு
தனிநாயகம் அடிகளார் கண்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்
Просмотров 538Год назад
ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com
சிகாகோவில் ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாடு
Просмотров 1,1 тыс.Год назад
#5thinternationalthirukkuralconference April 5-7,2024 Chicago ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com
Cultural Event
Просмотров 116Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் International Association of Tamil Research - IATR 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆனி 22, 23 & 24, 2054 சூலை 07,08 & 09.2023 மாநாடு நடைபெறுமிடம்: ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Wo...
அருட் தந்தை அமுதன் அடிகள், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம், திருச்சி
Просмотров 47Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் International Association of Tamil Research - IATR 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆனி 22, 23 & 24, 2054 சூலை 07,08 & 09.2023 மாநாடு நடைபெறுமிடம்: ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Wo...
Dr Sirpi Balasubramaniam, Former Professor and Head, Bharathiar University, Coimbatore
Просмотров 39Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் International Association of Tamil Research - IATR 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆனி 22, 23 & 24, 2054 சூலை 07,08 & 09.2023 மாநாடு நடைபெறுமிடம்: ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Wo...
Dr P Jayaprakash Narayanan M D , Siddhalaya
Просмотров 50Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் International Association of Tamil Research - IATR 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆனி 22, 23 & 24, 2054 சூலை 07,08 & 09.2023 மாநாடு நடைபெறுமிடம்: ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Wo...
S P Thyagarajan, Former Vice chancellor of University of Madras
Просмотров 65Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் International Association of Tamil Research - IATR 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆனி 22, 23 & 24, 2054 சூலை 07,08 & 09.2023 மாநாடு நடைபெறுமிடம்: ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Wo...
Prof Dr V Chockalingam, Chief Cardiologist
Просмотров 69Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் International Association of Tamil Research - IATR 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆனி 22, 23 & 24, 2054 சூலை 07,08 & 09.2023 மாநாடு நடைபெறுமிடம்: ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சென்னை - 600119 பேசி: 91- 44-24501851. 91- 44 - 24500831 info@instituteofasianstudies.com Aaron Media Wo...
Dr. N. Ganesan, Technical Fellow, Space StructuresHouston, Texas, USA
Просмотров 244Год назад
Dr. N. Ganesan, Technical Fellow, Space StructuresHouston, Texas, USA
Dr RM. PITCHAPPAN, Honorary Visiting Professor.
Просмотров 164Год назад
Dr RM. PITCHAPPAN, Honorary Visiting Professor.
Dr. Thangaraj, Director, Central Institute of Cellular Biology, Hydrabad
Просмотров 92Год назад
Dr. Thangaraj, Director, Central Institute of Cellular Biology, Hydrabad
Dr. K. Rajan Former Professor, Dept. of History Central University of Pondicherry
Просмотров 2,2 тыс.Год назад
Dr. K. Rajan Former Professor, Dept. of History Central University of Pondicherry
Dr. K. Amarnath Ramakrishna, Superintending Archaeologist, Archaeological Survey of India
Просмотров 2,2 тыс.Год назад
Dr. K. Amarnath Ramakrishna, Superintending Archaeologist, Archaeological Survey of India
டாக்டர் ஜி ஜான் சாமுவேல் Founder-Director, Institute of Asian Studies, Chennai
Просмотров 760Год назад
டாக்டர் ஜி ஜான் சாமுவேல் Founder-Director, Institute of Asian Studies, Chennai
மாண்புமிகு முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பாராளுமன்ற உறுப்பினர்
Просмотров 505Год назад
மாண்புமிகு முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பாராளுமன்ற உறுப்பினர்
Thiru. S. Peter Alphonse Chairman, Minorities Commission
Просмотров 282Год назад
Thiru. S. Peter Alphonse Chairman, Minorities Commission
மாண்புமிகு திரு செஞ்சி கே எஸ் மஸ்தான் அமைச்சர், சிறுபான்மையினர் நலன்,வெளிநாடுவாழ் தமிழர் நலன்
Просмотров 119Год назад
மாண்புமிகு திரு செஞ்சி கே எஸ் மஸ்தான் அமைச்சர், சிறுபான்மையினர் நலன்,வெளிநாடுவாழ் தமிழர் நலன்
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 07. 07. 2023 DAY-1 SHORT VIDEO
Просмотров 1,1 тыс.Год назад
#11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 07. 07. 2023 DAY-1 SHORT VIDEO
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சென்னை.
Просмотров 123Год назад
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சென்னை.
11ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு சென்னை
Просмотров 461Год назад
11ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு சென்னை
Dr. Ulaganayagi Palani General Secretary, IATR , 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சென்னை - 600119
Просмотров 394Год назад
Dr. Ulaganayagi Palani General Secretary, IATR , 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சென்னை - 600119
Dr. V. Murugan Prof. of English #11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை
Просмотров 229Год назад
Dr. V. Murugan Prof. of English #11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடுசென்னை
Goodsir
Vanakkam ayyah! "chulandrum ear pinnathu ulagu" - kural- 2000+ "ulagu" concept gift of tamils 20 centories ago! NETHERLAND (BELOW SEA LEVEL)-NETHAL= LAND & WATER PROXIMITY? PALESITINE -PALAI,SAHARA= SEKARI,KUVY,oruidathil, ARAU ..ARA.+.VU(MOTHER)= NAGA AMMA,
ஏன் ,? ஏன்?? இப்படி ஒரு பெருமையும் புகளும் மிக்க ஒரு ஆராய்ச்சி மாநாட்டை அசிங்கப்படுத்திட வேண்டும் என்று நினைப்போர் யாரிரோ அவர்கள் விட்டுவிட வேண்டும். உங்கள் நோக்கத்தை உண்மை தெரியும் நாளில் உலகம் உங்களை மன்னிக்காது
அய்யா வணக்கம்.தங்களின் உ ரையைக்கேட்டறிந்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. உலக இலக்கியம் என்னும் கருத்துருவை அறிஞர் கதே,உலகச்சந்தை எனும் கருத்தை கார்ல் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,விசுவசாகித்தியம் எனும் கருத்தை இரவீந்திரநாத்தாகூர், மைவரை உலகம்,உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே எனத் தொல்காப்பியர் ஆகியோர் கூறிய கருத்துக்களை சேவியர் தனிநாயகம் அடிகளார் 1964இல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் எனவும்,இவ்வமைப்பு அரசியல் தலைவர்களாலும் வணிகர்களாலும் தடம்மாறிச் சென்றதை நெஞ்சுறுதியோடு எடுத்துரைத்தது பாராட்டிற்குரியது . மேலும் இரு தலைநகர்,யவனர் ஆகி ய சொற்களின் பின்னணியை விளங்க உரைத்தது அருமை. இருபத்தொரு நிமிடங்கள் கழிந்ததே தெரியவில்லை.மொரிசியஸ் நாட்டின் இயற்கை அமைப்பை அழகுடன் காட்டியிருப்பது காண்பவர்களுக்கு அந்நாட்டினைக்கண்டுமகிழ வேண்டும் எனும் அவாவினை ஏற்படுத்துவதாக இருந்தது.மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்தும் உள்ளம்.. மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
வாழ்த்துகள் மாநாடு பல்வகைகளிலும் சிறக்க வாழ்த்துகள் ❤❤
9:05 11 ஆவது உலகத்தமிழ் மாநாடு என்பது சென்னையில் நடைபெற்ற அதுவா அல்லது மலேசியாவில் நடந்த அதுவா? 12 ஆவது மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாக SRM பல்கலைக் கழகம் மூலம் அறிவிப்பு வந்தது. ஒரே அரசியல் குழப்பம்🤔🤔
அன்புடைய ஐயா, உலக இலக்கியம் எனுங்கருத்துருவைப் பதினெட்டாம் நூற்றாண்டில் கதே என்பவர் உருவாக்கினார் என்பதையும் கி.பி.1842-இல் உலகச் சந்தை எனுங்கருத்துருவைத் தமது பொதுவுடைமை எனும் நூல் மூலம் காரல்மார்க்குத் தோற்றுவித்ததையும் உலக இலக்கியமென்பதை விசுவ சாகித்தியம் என இரவீந்திரநாதத் தாகூர் குறிப்பிட்டதையும் உலகமெனுங்கருத்து தொல்காப்பியரால் மைவரை உலகம் எனும் நூற்பாவில் குறித்த கருத்துருவையும் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதையும் 1964-இல் தனிநாயகம் அடிகளார் உலகமெனுங் கருத்தை ஆறுகண்டங்களைத் தழுவியதாகப் பயன்படுத்தியதையும் அன்னாரின் அரிய முயற்சியால் தோன்றி பீடுநடையிட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அரசியல் தலைவர்களாலும் வணிகர்களாலும் அடைந்த சீர்கேட்டையும் அச்சீர்கேட்டிலிருந்து மீண்டெழுந்ததையும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கு மொரிசியசு நாட்டினரின் பங்களிப்பையும் பன்னிரெண்டாவது மாநாடாக மீண்டும் அந்நாட்டில் தமிழர்களின் அயல்நாட்டு வரலாறு எனுங்கருப்பொருளில் நான்கு நாட்களிலும் திசம் 06,2025-11,2025 நடக்கவிருக்கும் பொருண்மைகளின் பின்னணியையும் இருதலைநகர் யவனர் போன்ற சொற்களின் வரலாற்றையும் இருபத்தொரு நிமையங்களில் சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி ஐயா.ஏற்கனவே பதினொன்றாவது மாநாடொன்றைச் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் செவ்வையாக நடத்தினீர்கள்.அதில் 219 அறிஞர்களின் அறிவார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட்டன.நானும் அதிலே Naming in the Tamil Language எனுந்தலைப்பில் கட்டுரை வழங்க வாய்ப்பளிக்கப்பட்டேன்.நல் வரவேற்பை அடைந்தேன்.ஏந்தலான விடுதியிலே தங்க வைக்கப்பட்டேன்.நல்ல உணவும் உண்டு மகிழ்ந்தேன்.அதினும் சிறந்த மாநாடொன்றை மொரிசியசில் தமிழர்கள் சந்திக்கப் போகிறார்களென்பதை எண்ணிப் பெருமிதமடைகிறேன்.தமிழாராய்ச்சியாளர்கள் ஓரிடத்தில் கூடித் தமது ஆராய்ச்சி முடிவை உலகிற்கு அறிவிக்கப் போகிறார்கள். வெல்லட்டும் பன்னிரெண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு. நன்றி ஐயா அன்புடன் உங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் அக்.09,2024 1623
மிகுந்த மகிழ்ச்சி தரும் அறிவிப்பு அய்யா😅நன்றி…🎉
வணக்கம் ஐயா, மாநாட்டிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பும் நெறிமுறைகளை பதிவிடுங்கள்.
மிகவும் சிறப்பாக இருந்தது.
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சமர்ப்பணம்... இதை பார்த்தாவது திருந்தட்டும்
👌
Who is k ?? K K K K amarnath Ramakrishna ??????? Archeological office bearer ??? Administration? Housekeeping? Chef ? Driver ? Technical? Professor? Whose wife ????
Dr G john samuvel Dr G john samuvel Dr G john samuvel Luxelon ceilings Luxelon ceilings Luxelon ceilings Asian studies Wheels Kal Gal Gal kal kal Kalpakkam Kal kal cobble Kal kal cord cordial Kal kal cardiovascular Kal kal Dravidian Research Technical Higher Education Mauritius Dr siva murthy reddy Geology Department of civil engineering Indian overseas bank Pondicherry university Refer banking details from university examination renumeration details of examiner Department of MBA Dr D govindaraju Pondicherry university Directorate of Technical Education Anna university Renumeration details ....for clarification Research ............. How they got fund for modelling thier projects in civil engineering ??? Previously Assistant professor grade II
Dry fish Dry fish Dry fish
தமிழ்தான் பிற மொழிகளுக்கும் தாய் என்று சொல்லும் நீங்கள் தமிழிய மொழிகள் என்று கூறாமல் திராவிடமொழிகள் என்று கூறுவதன் உள்நோக்கம் என்ன?
அருமையான பாடல், அருமையான இசை, அதற்கும் மேலாக அற்புதமான காட்சிகள். வாழ்த்துக்கள். திருக்குறள் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை ❤❤
Dear Ayya, It's really a delicious and melodies theme song. I viewed it for four times. It travels through very good background.It has highlighted scholars like Ziegenbalg,Pope, Schweitzer, Ellis,Asher,Marr. It's loudable.You may include Dubiensky of Russia and Karashima Noburu ,Zvelebil and Xaviour Francis who are outstanding international scholars who have ventured remarkable studies in Tamil. The children will recite such names in future thankfully. I appreciate the leaders who composed the song and added the music it.The girls who have danced for it so beautiful. Selection of dress and site of play are praiseworthy and prize-worthy. Director for dance, composer of theme song, one who has scripted for it are remarkable in which they have brought the spirit of love of Tamil.I love those who have worked for it successfully .The theme song that radiates the Tamils elsewhere. I appreciate the leaders who have taken charge of conducting Fifth International Thirukkural Conference /Festival in Chicago. We need to think of constructing a large Tamilannai Thirukkoil in Madurai of Tamil Nadu at the height of 247 meter in the span of 1,000 acre to which every Tamil should pay a visit at least once in their lifetime. It will become a monument for future. Lovingly yours,Madurai C.Panneer Selvam March 26,2024 1637.
Thank you very much .
பாடல் மற்றும் காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது
மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் மொ.மருதமுத்து
மனமார்ந்த வாழ்த்துக்களைத்.
மனமார்ந்த வாழ்த்துகள்.
💐💐💐🎉💖🎉💐💐💐
Great find....
ராஜன் அய்யா அவர்கள் கொடுமணலில் அகழாய்வு பணியின் போது, நான் PSG கலை, அறிவியல் கல்லூரியில் ஆர்க்காலஜி படித்து கொண்டிருக்கும் போது எங்கள் ஆசிரியர் ரவி அவர்கள் அழைத்து சென்று அகழாய்வை காண்பித்தார். அய்யா ராஜன் அவர்களோடு தொல்லியல் குறித்து உரையாடியது இன்றும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் இருக்கிறது.
தங்களின் தொடர்பு ௭ண் கிடைத்தால் மேலும் தகவல் கிடைக்கும். நன்றி.
:) 💞 😅very good.
தனிநாயகம் அடிகளார் இலங்கை நாடு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்று கூறவில்லை? தமிழ் ஆராச்சி குழுவில் எதற்காக்க தமிழர் அல்லாத திராவிடர்கள் அதாவது தெலுங்கர்கள் அங்கம் வகிக்கிறார்கள் ?
தமிழரின் பண்டைய நூல்களில் பெரும்பாலானவை அழிந்து, போயின அல்லது அழிக்கப்பட்டன. ஆரியரின் வருகைக்குப் பின் அனல் வாதம் என்றும் புனல் வாதம் என்று சமய வாதங்கள் என்ற பொருள் பல நூல்கள் அழிக்க பட்டன.
தமிழ் ஆராச்சி மாநாடு அமைவுக்கு ஆங்கில மாதம் ஜூலை என்பதை, ஆடி என்று மொழி பெயர்க்க தெரியாதா?
ஓய் நீர் தமிழரா திராவிடியாத்தமிழரா?
இது திராவிடியா மாடலின் தமிழ்பேசும் தெலுங்கர்கள் உருட்டல் கழக பித்தலாட்டம்.
Looking for this video for past 3 months..
It’s disgusting to see how the VIPs arrived after the lecture had begun, and had their own conversations.
Request Publish all Papers online so that common man read it
வணக்கம் அய்யா.... தங்களால் இன்று திருக்குறள் சார்ந்த மேலும் பல தகவல்களை அறிந்து கொண்டேன்.... தங்களுக்கு நன்றி அய்யா
அன்புடைய ஐயா, தனிநாயகம் அடிகளாரின் சீரிய முயற்சியையும் உலகத்தமிழாய்ச்சி மாநாடுகளின் போங்குகளையும் இப்போது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சந்திக்கிற அறைகூவல்களையும் தெளிவாகவும் திறனாகவும் எடுத்துக்கூறினீர்கள். மிக்க நன்றி ஐயா. மதுரை செ பன்னீர் செல்வம் நவம் 26 2023 0110
ஐயா நான் ஆய்வுக் கட்டுரை தயார் செய்துள்ளேன்.எனக்கு அமெரிக்கா வருவதற்கு ஸ்பான்சர் கிடைக்குமா?
I am fascinated while at the same time, I am distressed. Congratulations on reviving Tamil Culture magazine.
Wish you all the best. May God bless your innovative initiative sir. My sincere prayers!
❤❤❤❤ ஐயா அருமை 🙏🙏🙏🙏🙏
அருமை
அன்னைத்தமிழுக்கு அரசுப்பணி ஆற்றிவரும் ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் ஐயா அவர்களின் அயராத உழைப்பு போற்றுதலுக்குரியது. தங்கள் தமிழ்ப் பணி இனிது சிறக்க வாழ்த்து மலர்கள் ஐயா... 😊
Tamilnadu got must use his services in a fitting and best manner.
In spite of living in USA, you probe the toots of Tamils. Thankk you,sir.
Now only we realise how Nagasaki and his counterparts in the Archeology of India have tried to bury the facts and figures regarding ancient Tamil civilisation into obscurity. Proof: The results of Keezhadi excavation carried out by ASI by carried out by Amarnaath Ramakrishnan( since he was transferred) have not been published yet. The Tamil academicians must be careful to counter the nefarious intentions of the vested interests in the Govt. ofIndia.
மிக மிக போற்றுதைலுக்குறியது கீழடி போல் இலங்கையில் தொல்லியல் சான்று கிடைத்திருந்தால் உடனே விகாரை அமைத்திருப்பார்கள்.
நாசா விஞ்ஞானி ஆய்வாளர் திருமிகு கணேசன் அவர்களின் ஆய்வுரை தரமானதாக அமைந்திருந்தது.
பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியனின் உரை சிறப்பாக அமைந்திருந்தது.
11-ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வாளர்களின் உரைகள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.