- Видео 61
- Просмотров 506 082
Roasting Scam(Prosperity) Christianity
Индия
Добавлен 10 авг 2024
உழைக்காமல் மற்றவர்களின் உழைப்பை திருடி வாழ்வதுதான் தேவன் கொடுத்த மிகப்பெரிய வாக்குத்தத்தமா ??
Hello Everyone. This is Roasting Scam(Prosperity) Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel...
Просмотров: 4 392
Видео
jestinஐ உலகம் முழுவதும் பிரபலபடுத்த நாங்க ரெடி! செய்த அற்புதம் உண்மை என்று நிரூபிக்க jestin ரெடியா ?
Просмотров 8 тыс.7 часов назад
Hello Everyone. This is Roasting Scam(Prosperity) Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead...
உண்மையான ஏழைகள் போலி கிறிஸ்தவ ஊழியர்களே ! அவர்களுக்கு இரத்தினகற்களை அள்ளி கொடுக்க வேண்டும்
Просмотров 2 тыс.12 часов назад
Hello Everyone. This is Roasting Scam(Prosperity) Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead...
Jestin னுக்கு வயசு ஏறாது ! jestin தம்பிகளுக்கு ஞானம் வராது ! #jestinindia #roasting #fakepastors
Просмотров 5 тыс.19 часов назад
Bible's Christianity || அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5 நம் வியாதிகளிலிருந்து சுகம் கிடைக்க தான் தேவன் சிலுவையில் மரித்தாரா? #mohanclazarus #biblestudy ruclips.net/video/1XfzAWeDHy0/видео.html
இவர்களின் தேவன் நீதியை பார்க்க மாட்டார் கையிலிருக்கும் காணிக்கை மீதியை பார்ப்பார் -Jestin #roasting
Просмотров 4,1 тыс.День назад
தங்களுக்குள்ளே காணிக்கை கொடுத்து வாங்கி கண்கட்டி வித்தை காட்டி மக்களை ஏமாற்றும் கும்பல் ruclips.net/video/bYpJpN4I1-k/видео.html
வாட்ச்மன் முதல் மியூசிக் வாசிப்பவர்கள் வரை தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடமே பணத்தை பிடுங்கும் Jestin
Просмотров 6 тыс.День назад
வாட்ச்மன் முதல் மியூசிக் வாசிப்பவர்கள் வரை தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடமே பணத்தை பிடுங்கும் Jestin
தங்களுக்குள்ளே காணிக்கை கொடுத்து வாங்கி கண்கட்டி வித்தை காட்டி மக்களை ஏமாற்றும் கும்பல்
Просмотров 13 тыс.14 дней назад
John Jebaraj ன் சபை மூட காரணம் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா?? #johnjebaraj #leviministries #roasting ruclips.net/video/57lufBr1_IA/видео.html மிக அவசரம் !! 1 லட்சம் காணிக்கை கொடுக்க ஆட்கள் தேவை | தேவன் உலாவ ஜெப கிராமம் தயார் #csichurch ruclips.net/video/-EZG1oJy7rM/видео.html
இச்சைகள் நிறைவேறவில்லையா ! கவலையைவிடுங்கள் கனவுகள் கண்டு கைப்பற்றிக்கொள்ளலாம் ! வினோத போதனை #samp
Просмотров 2,7 тыс.14 дней назад
Part 1 : தேவனால் அனுப்பப்படாத ஒளியின் தூதரின் வேடம் தரித்த அப்போஸ்தலர்கள்| Beware of Scammers #roasting ruclips.net/video/qlwLVbucr6A/видео.html Part 2: பரலோகத்தை விட முக்கியமானவைகள் கிடைக்க கனவு காணுங்கள் கர்த்தர் வாய்க்க செய்வார் - Scam P #roasting ruclips.net/video/aedjVY_njtY/видео.html
உச்சத்திற்கு சென்றால் என்ன நடக்கும்?? Who will save John jebaraj?? #johnjebaraj #jestinindia
Просмотров 12 тыс.21 день назад
உச்சத்திற்கு சென்றால் என்ன நடக்கும்?? Who will save John jebaraj?? #johnjebaraj #jestinindia
தன்னுடைய தீர்க்கதரிசனங்கள் தனது மீதே நிறைவேறியஅந்த தருணம்😂| #johnjebaraj #leviministries #roasting
Просмотров 11 тыс.21 день назад
பாலசேகர் மீது தகாத உறவு?... புகார் || Balasekar || Royal Family Church ruclips.net/video/ShdeKFksVms/видео.html
John Jebaraj ன் சபை மூட காரணம் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா?? #johnjebaraj #leviministries #roasting
Просмотров 195 тыс.21 день назад
John Jebaraj ன் சபை மூட காரணம் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா?? #johnjebaraj #leviministries #roasting
சினிமா பாடல்களை அங்கீகரிக்கும் (Jestin)வேதம்| செழிப்பு உபதேசத்திற்கு பாட்டு வைத்த வேட்டு#jestinindia
Просмотров 15 тыс.28 дней назад
சினிமா பாடல்களை அங்கீகரிக்கும் (Jestin)வேதம்| செழிப்பு உபதேசத்திற்கு பாட்டு வைத்த வேட்டு#jestinindia
ஒரு மேடையில் அடித்து கொள்வார்கள் , ஒரு மேடையில் அணைத்து கொள்வார்கள் ! கிறிஸ்தவ அரசியல் நடிகர்கள்
Просмотров 7 тыс.Месяц назад
Sam P and Jestin India கை கோர்த்து மக்களை கொள்ளையடிக்க திட்டம்!! | Roasting today's Christianity ruclips.net/video/_B1iPsAzLOE/видео.html
பரலோகத்தை விட முக்கியமானவைகள் கிடைக்க கனவு காணுங்கள் கர்த்தர் வாய்க்க செய்வார் - Scam P #roasting
Просмотров 2,4 тыс.Месяц назад
தேவனால் அனுப்பப்படாத ஒளியின் தூதரின் வேடம் தரித்த அப்போஸ்தலர்கள்| Beware of Scammers #roasting ruclips.net/video/qlwLVbucr6A/видео.html
தேவனால் அனுப்பப்படாத ஒளியின் தூதரின் வேடம் தரித்த அப்போஸ்தலர்கள்| Beware of Scammers #roasting
Просмотров 2,6 тыс.Месяц назад
Prosperity is Against The Gospel not Within the Gospel | செழிப்பு உபதேசம் சுவிசேஷத்திற்கு விரோதமானது ruclips.net/video/NK01nfGAz0g/видео.html Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5 இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2 Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU Answering Islam - Tamil channel link: bit.ly...
கர்ப்பிணி பெண்களின் கஷ்டத்தை தீர்க்கதரிசனத்தில் சொல்லி அசத்திய John Jebaraj #johnjebaraj #roasting
Просмотров 6 тыс.Месяц назад
கர்ப்பிணி பெண்களின் கஷ்டத்தை தீர்க்கதரிசனத்தில் சொல்லி அசத்திய John Jebaraj #johnjebaraj #roasting
Schoolல் punishment வாங்குவதை காட்டிலும் இங்கு மோசமாக உள்ளது| #johnjebaraj #leviministries
Просмотров 8 тыс.Месяц назад
Schoolல் punishment வாங்குவதை காட்டிலும் இங்கு மோசமாக உள்ளது| #johnjebaraj #leviministries
செழிப்பின் உபதேசிகள் பணத்திற்காக ஏங்குவது ஏன்?? #johnjebaraj #jestinindia #leviministries
Просмотров 3,5 тыс.Месяц назад
செழிப்பின் உபதேசிகள் பணத்திற்காக ஏங்குவது ஏன்?? #johnjebaraj #jestinindia #leviministries
கைய தூக்குனாதான் தீர்க்கதரிசனம் பழிக்கும் ! கள்ள தீர்க்கதரிசி John Jebarajன் பித்தலாட்டம் !
Просмотров 10 тыс.Месяц назад
கைய தூக்குனாதான் தீர்க்கதரிசனம் பழிக்கும் ! கள்ள தீர்க்கதரிசி John Jebarajன் பித்தலாட்டம் !
டாக்டர்களுக்கு சவால் விட்ட John Jebaraj ! தீர்க்கதரிசனத்தில் சரித்திரம் படைத்த தலைவன் #johnjebaraj
Просмотров 8 тыс.Месяц назад
டாக்டர்களுக்கு சவால் விட்ட John Jebaraj ! தீர்க்கதரிசனத்தில் சரித்திரம் படைத்த தலைவன் #johnjebaraj
12 பெரிய நிறுவனத்தையும், தங்க நகைகளையும் தீர்க்கதரிசனத்தின் மூலம் கொடுத்த John Jebaraj #johnjebaraj
Просмотров 4 тыс.Месяц назад
12 பெரிய நிறுவனத்தையும், தங்க நகைகளையும் தீர்க்கதரிசனத்தின் மூலம் கொடுத்த John Jebaraj #johnjebaraj
விதவிதமாய் நடனம் ஆடி வித்தியாசமாய் போலி தீர்க்கதரிசனம் உரைக்கும் John Jebaraj #johnjebaraj
Просмотров 7 тыс.Месяц назад
விதவிதமாய் நடனம் ஆடி வித்தியாசமாய் போலி தீர்க்கதரிசனம் உரைக்கும் John Jebaraj #johnjebaraj
சிறுவர்கள் கட்டாயம் பார்க்கவும்| Children Specialist Prophet| #FakePastors #johnjebaraj
Просмотров 7 тыс.Месяц назад
சிறுவர்கள் கட்டாயம் பார்க்கவும்| Children Specialist Prophet| #FakePastors #johnjebaraj
எச்சில் தீர்க்கதரிசிகளை கர்த்தர் வாந்தி பண்ணி போட வருகிறார் | #Kiranezekial #Scammers #roasting
Просмотров 6 тыс.Месяц назад
எச்சில் தீர்க்கதரிசிகளை கர்த்தர் வாந்தி பண்ணி போட வருகிறார் | #Kiranezekial #Scammers #roasting
நீதிமொழிகள் எழுதியது அடி முட்டாளா ?? 5 பணவெறி ஊழியர்களின் உளறல் jestin india #jestinindia
Просмотров 1,8 тыс.Месяц назад
நீதிமொழிகள் எழுதியது அடி முட்டாளா ?? 5 பணவெறி ஊழியர்களின் உளறல் jestin india #jestinindia
மக்களை முட்டாளாகவே நினைத்திருக்கும் பணவெறி பிடித்த பைத்தியக்காரர்கள் Jestin india #jestinindia
Просмотров 6 тыс.2 месяца назад
மக்களை முட்டாளாகவே நினைத்திருக்கும் பணவெறி பிடித்த பைத்தியக்காரர்கள் Jestin india #jestinindia
King Saul க்கும் Apostle Saul க்கும் இவ்ளோ பெரிய வித்யாசம் உண்டா??| #falseprophet #johnjebaraj
Просмотров 9 тыс.2 месяца назад
King Saul க்கும் Apostle Saul க்கும் இவ்ளோ பெரிய வித்யாசம் உண்டா??| #falseprophet #johnjebaraj
இயேசுவை மறுதலித்தால் ஆசீர்வாதம் நிச்சயம் இப்படிக்கு தலைமை போதகர் John jebaraj #johnjebaraj
Просмотров 10 тыс.2 месяца назад
இயேசுவை மறுதலித்தால் ஆசீர்வாதம் நிச்சயம் இப்படிக்கு தலைமை போதகர் John jebaraj #johnjebaraj
ஊழியம் செய்ய வேண்டியது கடவுளுக்கா இல்லை கள்ள ஊழியன் Jesting indiaவிற்க்கா #jestinindia
Просмотров 4,7 тыс.2 месяца назад
ஊழியம் செய்ய வேண்டியது கடவுளுக்கா இல்லை கள்ள ஊழியன் Jesting indiaவிற்க்கா #jestinindia
ஊழியர்களின் சொத்து ஊழியர்களுக்கே ! விசுவாசிகளின் சொத்தும் ஊழியர்களுக்கே ! #roasting #fakepastors
Просмотров 1,3 тыс.2 месяца назад
ஊழியர்களின் சொத்து ஊழியர்களுக்கே ! விசுவாசிகளின் சொத்தும் ஊழியர்களுக்கே ! #roasting #fakepastors
இன்று பல ஊழியர்கள் போதகர்களினால் இயேசு ஆண்டவரின் பரிசுத்த நாமம் தூசிக்கப்படுகின்றது.இப்பேற்பட்டவர்கள் அனைவரும் மனம் மாற இறைவனைப் பிரார்த்திப்போம்.
Love you brother ruclips.net/video/zmDtH9WntYk/видео.htmlsi=PArC3fueFduBNp6y
Super brother's 👍👏👏
பிச்சைக்காரன் 👀
ruclips.net/video/Bdzxw96F3J0/видео.htmlsi=UzGL8t_D06uqw0Xp
Sad to see so many wolf puppies around.
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக. மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் இயேசு கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார். உண்மையா இயேசு கிறிஸ்துவோடு வாழ்கிறவர்கள் தேவனுக்கு விரோதமாக இருக்கிற யாரா இருந்தாலும் தள்ளி வைப்பார்கள் தேவனுக்கு தான் முதலிடம் சொல்வதெல்லாம் மாறாக பேசுகிறார்
இதெல்லாம் ஒரு ஊழியம், பைபிள் படிக்கிறவர்கள் தான் அங்கு இருக்கிறார்களா அநியாயம் பண்ணக் கூடாது, கர்த்தர் ஒருவர் இருக்கிறார்
இவன் சரியான அசுத்தம் ப்ரோ😂 அவன் வாயை பாருங்க.... தீட்டு உள்ளதும் அருவருப்பும் ஒன்றும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை..
பாம்பாட்டி சரக்கடுச்சுட்டு பாம்பாட்டுகிறார் போல் இருக்கே.
Intha channel ah close pannitu porathu ungaluku nallathunu nenaikiren!
நீங்கள் மனம் திருந்துவது உங்கள் ஆத்துமாவுக்கு நல்லது
Miratturingala ithai solla ninga yaaru??😂😂😂
இருக்கு பரலோகத்தில்
தம்பி 🙏
சரி தானே Bro இவர்கள் மற்றவர்களின் உழைப்பில் தானே வாழ்கிறார்கள்.தசமபாகம் என்று சொல்லி ஏமாற்றும் இவர்கள் இதுகும் சொல்வார்கள் இதற்க்கு மேலும் சொல்லுவார்கள்
*வேதத்தின் படி ஆத்தும ஆதாயம்* .ஆனால் இவர்களுக்கு பணம் 😮😡
Very nice your explain , superb. Bro , very good your. Job.God bless you
ruclips.net/video/KLoJw49mS04/видео.htmlsi=S8CusSXVXi2BeBVW
Katipudi vaithiyam kovai kaga
Well said brothers…l m Ralvin Raj mother from Malaysia l do see all your videos may God bless your ministry,thank you for showing all fraud Pastors in India.
Well said brothers..lm Ralvin Raj’s mother from Malaysia l do see all your videos thank you for show all fraud Pastors in India.. from Malaysia
Super sago ❤thank you ❤ God Bless you❤❤
Pana aasai pastorgalin ellam thimaikkum verai irukkirathu intha ooliyarin kunam oru eduthukkaattu😂😂😢
Well said brother..Totally all these frauds fellows are not pastors they are BASTERDS from Malaysia
Well said brothers..All these fellows are not pastors they are Basterds from Malaysia.
Well said brother…Basterd fellow doing ministry for money satan follower, pity his church members don’t know Bible at all.
வறுமையின் வாழ்வுகள் இப்ப பாஸ்டர்கள் மத்தியிலும் அன்றிலிருந்து இன்றிலிருந்து வரை வந்துவிட்டது அதன் காரணமாகத்தான் வேறு வழியின்றி கொஞ்சம் தாமதிக்காமல் நிறைவேற்றிய வியாபார யுத்தியாக்கப்பட்டது
தம்பி நீங்கள் எவ்வளவு தான் உண்மை மாதிரி இருக்கும் பொய்யை கூறினாலும் பொய் மாதிரி இருக்கும் உண்மையை கூறினாலும் எங்க ஜனங்கள் அவர்களின் பாஸ்டர்கள் மூலம் பெறப்பட்ட போதிக்கப்பட்ட நிறைய காரியங்களை அனுபவிக்க வேண்டும் என்று பொய்மைத்துவங்கள் பின்னால் செல்வதை தான் பார்க்க முடிகிறதே தவிர வேறில்லை
Put more videos brother!
காப்பிரேட் போதகர்கள்,காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா,
Unbelievable.... preaching the word of god in the way they want😢. My prayers to god bless ur team and give strength and courage to stand against the people who preach the word of god wrongly to decieve people... reading the bible words is really a plus to support ur point 👏 may his name only be praised Amen 🙏
Brothers you are doing good job on encountering wrong preaching by right bible words, but pls stop body shaming and pariyasakarar mathiri 2 peru antha strips pota brother and red T-shirt brother pesi pls don’t spoil the value of this ministry
Intha pastor ha patha pavama iruku, puriyama pesurara Illa yesappa pullaingala makkunga nu nenaikurara ? Illa appaviya irukra yesappa pillaingala unga mathiyeenathunala ungala maathiri maathuringala? Onnume purila pastor?
சாம் பீ பீ சிஷ்யர்கள் 😂😂😂
திருட்டு பசங்க.... புதுசு புதுசா வாரானுக...😂😂😂😂
Tv la legiyam vikkira advertisment mari iruku😂😂
kilavan overa movement kodukurane.. 5 rubaiku nadika sonna 5000 ku nadikiraan kilavan😂😂😂
Money is a piece of paper from wood mixed with some chemicals and printed in reserve bank. Man had given value to it. This had got nothing to do with jesus Christ. These pastors will never change. Always after money. How come people still follow these fake so called pastors..
Bro. வசனத்தின் உள் அர்த்தத்தை வேற மாதிரி விளக்கம் தருவதுதான் சுய Interpretation. ஏமாளி மக்கள் இருக்கும் வரை இவர்கள் என்ன சொன்னாலும் ஏற்பார்கள்.காரணம் வேதத்தியானம் இல்லை.
குழந்தைக்கும் இவர் பிரயாச படுவாரா.... இல்லை வேற யாரும் பட்டு...இவர் அறுவடை மட்டும் பண்ணுனாரா😂😂😂
lol
Well said brother…Husband and wife are frauds see the monkey fellow laughing and talking about money.
Christianity goes in a wrong direction.How much God's heart will be in grief.brother you have a good discernment.please don't follow such people.Read the Bible and understand the love of the Lord
தூக்கத்தில் இருந்து எழுந்து ஒன்றும் புரியாமல் பேசுகிறார்
Thanniya pottukunu pesuthu
Keep it up your good work brother
அந்த பாஸ்டர் உடைய முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பாருங்க, 😂😂😂
🎉🎉🎉
இவர்கள் நோக்கம் பணம் மட்டும் தான்
please brother, without tithing & offering it is very difficult to run the church and cant purchase basic needs like house, car , aircraft foreign trip. so kindly stop criticizing the pastors who are insisting to give tithing. தயவு செய்து சகோதரரே, தசமபாகம் மற்றும் காணிக்கை இல்லாமல் தேவாலயத்தை நடத்துவது மிகவும் கடினம் மற்றும் மிகவும் ஆடம்பரமான வீடு, கார், வெளிநாட்டு நாட்டிற்கு விமான பயணம் போன்ற அடிப்படை தேவைகளை வாங்க முடியாது. எனவே தசமபாகம் கொடுக்க வலியுறுத்தும் போதகர்களை விமர்சிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்.
மக்காமிஷி ….. {பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
ஆமென்! அல்லேலூயா!!ன்னு இதுக்கு ஒரு கூட்டம் பரவசத்ததோட சொல்லுமே, அத நெனச்சா தான் பாவமா இருக்கு 😥😥😥
அய்யா வீடு கார். விமானம் சர்ச் கட்ட உழைத்து வாங்குங்க. யேசு வின் பெயரை சொல்லி ஏன் பிச்சை எடுக்கறீர்கள். Sam p கிட்ட போங்க ஆசிர்வாதம் பொத்துகிட்டு வரும். மனதில் எல்லாம் நினைத்து வாழுங்க. பரலோகம் அங்க தான் இருக்கு.😂😂
பிரதர் நீங்க இன்னும் புதிய உடன்படிக்கைக்கே வரலையா!? புதிய உடன்படிக்கையின் படி தேவாலயம் நாம்தான். நாமே தேவாலயமாக இருக்கும்போது எதற்கு காணிக்கை? எதற்கு தசமபாகம்? தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து புதிய உடன்படிக்கையை கொடுத்த பிறகு இஸ்ரவேல் ஜனங்ளுக்கு கொடுத்த பழைய உடன்படிக்கையை நீங்கள் ஏன் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?!!
தயவு செய்து தங்கள் அருகாமையில் உள்ள Cpm/Tpm பெந்தகோஸ்தே...சபைக்கு ஒரு ஆராதணைக்கு சென்று வாருங்கள் .....
இந்த மாதிரி அல்பைகளெல்லாம், எப்படி ஊழியர்கள்😊🤔
மிகவும் அருமையான பதிவு உன்மையான உன்மை வாழ்த்துக்கள்