தைப்பாவை
தைப்பாவை
  • Видео 17
  • Просмотров 107 615

Видео

காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழாவில் ராம.நாராயணன் வாழ்த்துரை
Просмотров 227День назад
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழாவில் ராம.நாராயணன் வாழ்த்துரை
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழாவில் இயக்குனர் SP.M ன். உருக்கமான நன்றியுரை.....
Просмотров 2 тыс.14 дней назад
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழாவில் இயக்குனர் SP.M ன். உருக்கமான நன்றியுரை.....
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழாவில் அருளாளர் R.M.வீரப்பன் நெகிழ்வுரை
Просмотров 3,5 тыс.21 день назад
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழாவில் அருளாளர் R.M.வீரப்பன் நெகிழ்வுரை
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழா வில் சுப‌.வீ யின் வரவேற்புரை
Просмотров 6 тыс.Месяц назад
காரைக்குடி ராம சுப்பையா நூற்றாண்டு விழா வில் சுப‌.வீ யின் வரவேற்புரை
காரைக்குடி ராம. சுப்பையா நூற்றாண்டு விழாவில் பேராசிரியர் அன்பழகனின் தலைமையுரை....
Просмотров 13 тыс.Месяц назад
காரைக்குடி ராம. சுப்பையா நூற்றாண்டு விழாவில் பேராசிரியர் அன்பழகனின் தலைமையுரை....
இது தான் இது தான் வாழ்க்கையா?...பாடல் : கவிஞர் காவிரி மைந்தன்... பாடியவர் :திரு.ரவிசங்கர்....
Просмотров 201Месяц назад
இது தான் இது தான் வாழ்க்கையா?...பாடல் : கவிஞர் காவிரி மைந்தன்... பாடியவர் :திரு.ரவிசங்கர்....
காரைக்குடி ராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் கலைஞரின் நெகிழ்வான உரை (பகுதி 2)
Просмотров 56 тыс.Месяц назад
காரைக்குடி ராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் கலைஞரின் நெகிழ்வான உரை (பகுதி 2)
ராம..சுப்பையா நூற்றாண்டு விழாவில் கலைஞரின் நெகிழ்வான உரை (பகுதி1)
Просмотров 7 тыс.Месяц назад
ராம..சுப்பையா நூற்றாண்டு விழாவில் கலைஞரின் நெகிழ்வான உரை (பகுதி1)
தலைப்பு சொன்ன உடனே கவி பாடிய கவிதைப்பித்தன்....
Просмотров 1992 месяца назад
தலைப்பு சொன்ன உடனே கவி பாடிய கவிதைப்பித்தன்....
ராம.சுப்பையா நூற்றாண்டு விழா வில் AVM.சரவணன் பேச்சு
Просмотров 1,8 тыс.2 месяца назад
ராம.சுப்பையா நூற்றாண்டு விழா வில் AVM.சரவணன் பேச்சு
காரைக்குடி ராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் அவ்வை நடராஜன் ஆற்றிய அற்புத உரை
Просмотров 9 тыс.2 месяца назад
காரைக்குடி ராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் அவ்வை நடராஜன் ஆற்றிய அற்புத உரை

Комментарии

  • @ThirukannanThirukannan-l3t
    @ThirukannanThirukannan-l3t День назад

    தமிழர்களின் தந்தையே!தலைமகன்!ஆயிரம் ஆண்டுகள் உங்கள நிலைத்து நிற்கும்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 8 дней назад

    அது தான் எங்கள் கலைஞர்

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 19 дней назад

    தமிழ்த்தாயின்தலைமகன்!கலைஉலகில்!தலைசிறந்தகலைஞர்!தமிழாய்வாழ்ந்தவர்!தலைவர்கலைஞர்!மறைந்தாலும்மக்கள்மனதில்நிறைந்திருக்கும்!எங்கள்கலைஞர்!

  • @prabakaranudhaya634
    @prabakaranudhaya634 20 дней назад

    எங்கள் இயக்க கொள்கைக் குன்றுகளுக்கு வாழ்த்துகள்!

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 21 день назад

    பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் தந்தை காரைக்குடி ராம சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது

  • @Dangerzone-g9r
    @Dangerzone-g9r 22 дня назад

    Perasiriyar avargalai miss panreyhn ❤

  • @Dangerzone-g9r
    @Dangerzone-g9r 22 дня назад

    Inamaana perasiriyar❤️

  • @chandranr2010
    @chandranr2010 24 дня назад

    அண்ணாதிமுக மேடைகளில் பேசும்போது என்னுடைய அரசியல் வழிகாட்டி காரைக்குடி இராம.சுப்பையா என்று பேசுவார்.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 26 дней назад

    நல்ல பேச்சு. இன்றைக்கு டீ பன் சாப்பிட்டுவிட்டு கட்சி பணி செய்யரவன் இருக்கானா? ஒரு பாட்டிலும் பிரியாணியும் இல்லை என்றால் கொடி பிடிக்க கூட வரமாட்டான்

  • @asaimjivaratharajan7179
    @asaimjivaratharajan7179 26 дней назад

    உலக மகா தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் ஐயா கலைஞர் அவர்களே தங்களின் குரல் கேட்க மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது இனி ஒருவன் ஜகத்தில் பிறக்கப் போவதில்லை என்பதை நிரூபித்த தலைவன் ஐயா என்றென்றும் உங்கள் நினைவுடன் 🙏🙏

  • @balasubramaniam1266
    @balasubramaniam1266 27 дней назад

    Innum ennal marakamudiatha sathanai thalaivar.

  • @rajendramr9094
    @rajendramr9094 27 дней назад

    என்ன ஒரு பேச்சு.❤

  • @RaviSengeni-dl9ny
    @RaviSengeni-dl9ny 28 дней назад

    Iyyaungalinarpanippaiindiamaraakkadhuiyya, vaazha. Dmkmodel.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 28 дней назад

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா

  • @venkatesanns9335
    @venkatesanns9335 28 дней назад

    nalla pechu

  • @sampathkumar-xf5jr
    @sampathkumar-xf5jr Месяц назад

    தலைவனுக்கு நிகர் தலைவரே.

  • @sampathkumar-xf5jr
    @sampathkumar-xf5jr Месяц назад

    ரொம்ப. நாளுக்கு பிறகு கேட்பதற்கு மகிழ்ச்சியாக. இருக்கிறது.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Месяц назад

    திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகவும் போற்றுதல்க்குரியவர் அய்யா பேராசிரியர் திருஅன்பழகன் அவர்கள் தனது பழைய நினைவுகளை திருஇராம சுப்பைய்யாஅவர்களினைப் பற்றிய மேடையில் சிறப்பாக இயல்பாகப் பேசியது இனிமை இந்தக் கழகம்வளர இவரின் பங்கு அளப்பரியது சூப்பர்

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Месяц назад

    யாருடா தமிழன் ஆந்திரதெலுங்கனா

  • @Durai131
    @Durai131 Месяц назад

    என்ன அருமையான குரல் வளம், அழகான பேச்சு நடை, பெயருக்கேற்றபடி பேராசிரியர் தான். ஒரு கலைஞர் ஒரு பேராசிரியர், ஒரு நாவலர், எல்லோருக்குமான தலைவராக ஒரு அறிஞர் அண்ணா என் கழகமடா எனனை மனிதனாக உணர வைத்த இயக்கமடா அது. நெஞ்சம் பெருமிதத்தில் பூரிக்கிறது. வாழ்க திராவிடம்.

  • @RabatRabat-ct3bn
    @RabatRabat-ct3bn Месяц назад

  • @tamilmaran1947
    @tamilmaran1947 Месяц назад

    அற்புதமான நினைவூட்டல்

  • @tamilmaran1947
    @tamilmaran1947 Месяц назад

    தியாக தொண்டிற்கு வீரவணக்கம்

  • @selvamohan-bt2kv
    @selvamohan-bt2kv Месяц назад

    பேராசிரியர் பேச்சில் கட்சியில் எவ்வாரெல்லலாம் உழைத்து வளர்ந்து கட்சியை நடத்தினார்கள் என விளக்கம் அளித்தார். இப்போ திடீர்னு கட்சியை தொடங்கி என்னென்ன பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள் இப்பொழுதுஉள்ள இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @abusu5087
    @abusu5087 Месяц назад

    யாரு சுப வீ அப்பா வா S p முத்துராமன் அப்பா வா

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 Месяц назад

      சார்.... இருவருக்கும் அப்பா

    • @mus9576
      @mus9576 Месяц назад

      இது போன்ற தெளிவாக, எளிமையாக பேச இன்று தி மு க வில் யாரும் இல்லை

  • @adamidk581
    @adamidk581 Месяц назад

    ஆகச்சிறந்த முதலதமிழ் அறிஞர் கலைஞர். நவீன தமிழகத்தின் சிற்பி 👍🙏

  • @sivashankar2347
    @sivashankar2347 Месяц назад

    பேராசிரியரின் கம்பீரமும் தெளிவான முகமும் தனி அழகு.

    • @தைப்பாவை-தமிழ்
      @தைப்பாவை-தமிழ் Месяц назад

      நன்றி.பேராசிரியரின் காணொளி இன்று பதிவிட்டுள்ளேன்‌.கண்டு மகிழுங்கள்

  • @muthazhagubalakrishnan1732
    @muthazhagubalakrishnan1732 Месяц назад

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Месяц назад

    bastard

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад

    அய்யா அவ்வை நடராசன் அவர்களின் சிறப்பு பதிவு.🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendramr9094
    @rajendramr9094 Месяц назад

    உங்களை திட்டுபவன் மனிதன் இல்லை❤

  • @M.sambandam
    @M.sambandam Месяц назад

    ஒளவை நடராஜன் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவரது திரு கரங்களால் பட்டம் வாங்கியது பெருமைதான்.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Месяц назад

    சமூக நீதி காத்த தலைவர் என்றென்றும் கலைஞர் தான்.

  • @sivasankaramurthi4176
    @sivasankaramurthi4176 Месяц назад

    Natural talented leader of the century

  • @pugalandipugal941
    @pugalandipugal941 Месяц назад

    இந்த ஜென்மத்தில் அரிய ஆச்சரியமான மாமனிதர் தலைவர் கலைஞர்

  • @sekart.r4210
    @sekart.r4210 Месяц назад

    🎉

  • @anasahamed9268
    @anasahamed9268 Месяц назад

    அருமையான பதிவு வரலாறு

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Месяц назад

    காரகூடி சுப்பையா செய்த தவறு இன்று திமுக திராவிடம் இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் ஒரு சுயநலவாதி கட்சி

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад

    தலைவரே உங்கள் வாயிலிருந்து வந்த அத்தனை வார்த்தைகளும் இன்று.... தமிழகத்தின் வளர்ச்சிக்குரிய மந்திரச் சொற்கள் ஆகிவிட்டன அய்யா. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரல் கரகரப்பிரியா இசை வரிசை ஆனதாலோ.

  • @jbphotography5850
    @jbphotography5850 Месяц назад

    ஈடு இணையற்ற பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட ஒரே தங்கத் தலைவன் டாக்டர் கலைஞர்❤❤❤

  • @muruganantham7398
    @muruganantham7398 Месяц назад

    என் உயிர் தலைவா. உங்களுக்கு ஈடு எவனும் இல்லை.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    Excellent speech

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    No one is equivalent to Kalaignar

  • @KSMP442
    @KSMP442 Месяц назад

    எல்லாம் சரிதான் 2009 இல் ஈழத்தில் இறுதிகட்டப். போர் நடந்தப்போ எங்கே தலைவா உங்கள் தமிழ் உணர்ச்சி தமிழருக்காக நீங்க செய்த தொண்டு..?

    • @JalaludeenMohamad-di3ny
      @JalaludeenMohamad-di3ny Месяц назад

      அறியா விஷயத்தை தெரியாமல் கேட்காதீர்கள் 2019 இல் அமைதி படையை அழைக்க மறுத்து இந்திய அரசியல் கட்சிகளின் எதிர்ப்ப sambarithom இலங்கை தமிழர் சமீபத்தில் தந்துள்ள pettiyai பார்க்க

    • @KSMP442
      @KSMP442 Месяц назад

      ஏம்ப்பா ஜாலாலுதீன் 2019 இல் எங்கேப்பா அமைதிப் படை இலங்கைக்கு சென்றது..? உங்களுக்கு என்ன மனப் பிறழ்ச்சியா. .?

  • @kathirmathiyanpoongan6019
    @kathirmathiyanpoongan6019 Месяц назад

    என் தலைவன் பேச்சிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Месяц назад

      தெலுங்குல பேசுடா அதுதான் உன் மொழி ;தமிழ் இனிக்கும் ஆனால் நீ தமிழனில்லை

  • @ashoksundar5290
    @ashoksundar5290 Месяц назад

    உங்களுக்கு இப்படி ஒரு தத்திப் பிள்ளையா

  • @SanjayKumar-p1j3b
    @SanjayKumar-p1j3b Месяц назад

    Ulagam varalattil. Opparum mikkarum illa thalaivan. Nee oruvan mattum

  • @MuthuKumar-jk3nh
    @MuthuKumar-jk3nh Месяц назад

    தலைவா உங்களின் கரத்த குரலால் இன்று தமிழகத்தில் நல்லாட்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது வாழ்க வளாக உங்களின் பேச்சுஅன் றும் இன்றும் என்றும் திமுக தொண்டன்🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.n.muthurajumadurai9079
    @dr.n.muthurajumadurai9079 Месяц назад

    அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்று கொடுத்த இட ஒதுக்கீட்டில் சதி செய்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மூலம் அரசியல் ஆதாயம் தேடிய சதிகாரர் கருணாநிதி அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்று கொடுத்த இட ஒதுக்கீட்டில் சதி செய்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மூலம் அரசியல் ஆதாயம் தேடிய சதிகாரர் கருணாநிதி அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்று கொடுத்த இட ஒதுக்கீட்டில் சதி செய்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மூலம் அரசியல் ஆதாயம் தேடிய சதிகாரர் கருணாநிதி

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 Месяц назад

      Ediot reply ignore

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 Месяц назад

      நம்முடன் வாழும் அருந்ததியர் நம் அளவு உயர்ந்து உள்ளார்களா என்று பார்க்க வேண்டாமா? அவர்கள் வளர வேண்டும் என்பது தவறா ?

  • @JayakumarThangavelu
    @JayakumarThangavelu Месяц назад

    I have been voracious reader and terrific listener of Dr. Kalignar