Mithivandi
Mithivandi
  • Видео 86
  • Просмотров 35 836
5 பிள்ளைகளை வளர்க்க பனை ஓலைகளை நம்பி வாழும் அக்கா! Mithivandi
யாழ் மானிப்பாய் பகுதியில் 5 பிள்ளைகளை வளர்ப்பதற்காக பனை ஓலையில் பெட்டி,நீத்துப்பெட்டி, கூடைகளை.... செய்யும் ஒருவருடைய அனுபவமே இக்காணொளி
Просмотров: 97

Видео

பரபரப்பின் உச்சம் | கடுமையாக மோதிய அணிகள் | # Mithivandi
Просмотров 168Год назад
நாவாந்துறை சென் மேரிஸ் மற்றும் குருநகர் பாடும்மீன் அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பாடும்மீன் விளையாட்டுக்கழகம் 3:1 என சென் மேரிஸ் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றி கொண்டது
நகுலேஸ்வரம் | கீரிமலை சிவன் கோவில் | சிவராத்திரி | Mithivandi
Просмотров 94Год назад
நகுலேஸ்வரம் | கீரிமலை சிவன் கோவில் | சிவராத்திரி | Mithivandi
எங்களுக்கு இதுதான் வாழ்வாதாரம் | 40 வருஷமா இததான் செய்யிறம் |Mithivandi
Просмотров 73Год назад
பருத்தித்துறையில் பிரபலமானதுதான் ஓடக்கரை அப்பம். இது எப்படி உருவாகியது பெயர்வர காரணம் என்ன? இதன் தற்போதைய நிலை என்ன என ஆராய்வதே இக்காணொளி
ஆலடி விநாயகர் ஆலயம் | திருகோணமலை | Mithivandi
Просмотров 159Год назад
ஆலடி விநாயகர் ஆலயம் | திருகோணமலை | Mithivandi
காதலர் தினமும் கடை வியாபாரமும் |Mithivandi
Просмотров 82Год назад
காதலர் தினமும் கடை வியாபாரமும் |Mithivandi யாழ்ப்பாணத்தில் காதலர் தின கொண்டாட்டதுக்காக தயாராகும் இளைஞர் யுவதிகளும், கடைகளும் பற்றியதே இக்காணொளி
எந்தப்பக்கம் திரும்பினாலும் அதே காட்சிதான் | பாத்திட்டு ஷாக் ஆயிடுவிங்க |#Mithivandi
Просмотров 50Год назад
திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அழகும் வரலாறும்
காராம்பசுவில் ஏறிய தம்பிரான் | மல்லாகத்தில் கோலாலம் |#Mithivandi
Просмотров 49Год назад
காராம்பசுவில் ஏறிய தம்பிரான் மல்லாகத்தில் கோலாகலம் 9ம் திருவிழா பக்தர்கள் புடை சூழ பெரியநாயகி சமேத பெரியதம்பிரான் மங்கல வாத்தியங்களுடன் வீதிவலம் வந்தார் Mithivandi
இப்பிடி அடிச்சா எப்படிதான் ஆடாம விடுறது |இணுவில்|Mithivandi
Просмотров 191Год назад
thaipoosam #kaavadi #kovil # Hindu festival # inuvil kanthan
விடுவிக்கப்பட்ட இடங்கள் #வலிவடக்கு
Просмотров 161Год назад
விடுவிக்கப்பட்ட இடங்கள் வலிவடக்கு j/226, j/234 நரசிங்கவைரவர் ஆலயம் பளிங்கு அரண்மனை கீரிமலை வீதி கீரிமலை சுடலை
விடுவிக்கப்பட்ட பாடசாலை #காங்கேசன்துறை #பழைய எழுத்துகள் # இப்பவும் இருக்கு |#Mithivandi
Просмотров 415Год назад
விடுவிக்கப்பட்ட பாடசாலை #காங்கேசன்துறை #பழைய எழுத்துகள் # இப்பவும் இருக்கு |#Mithivandi
பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடிய ஆலயம் |உலக பெருமஞ்சம் |இணுவில் #mithivandi
Просмотров 125Год назад
பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடிய ஆலயம் |உலக பெருமஞ்சம் |இணுவில் #mithivandi
33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட நரசிங்க வைரவர் ஆலயம்.| kankesanthurai center |#Mithivandi
Просмотров 545Год назад
33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட நரசிங்க வைரவர் ஆலயம்.| kankesanthurai center |#Mithivandi
இந்த வயசிலயே இந்த ஆட்டம் போடுறாங்களே # முன்பள்ளி கட்டட திறப்பு விழா #mithivandi
Просмотров 53Год назад
இந்த வயசிலயே இந்த ஆட்டம் போடுறாங்களே # முன்பள்ளி கட்டட திறப்பு விழா #mithivandi
வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்| ஜனாதிபதி மாளிகை வீதி | j/226 |#Mithivandi
Просмотров 126Год назад
வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்| ஜனாதிபதி மாளிகை வீதி | j/226 |#Mithivandi
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி கோவில் | தைப்பூசம் | மஞ்சம் #temple #Marcham #mithivandi
Просмотров 87Год назад
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி கோவில் | தைப்பூசம் | மஞ்சம் #temple #Marcham #mithivandi
உலகப்பெருமஞ்ச பொங்கல் விழா |#inuvil #temple #jaffna #pakthy
Просмотров 502 года назад
உலகப்பெருமஞ்ச பொங்கல் விழா |#inuvil #temple #jaffna #pakthy
உலகப்பெருமஞ்ச பாற்குடபவனி #மருதனார்மடம் - இணுவில்
Просмотров 3122 года назад
உலகப்பெருமஞ்ச பாற்குடபவனி #மருதனார்மடம் - இணுவில்
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தால் முடங்கிய யாழ்நகரம்| |Mithivandi
Просмотров 2572 года назад
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தால் முடங்கிய யாழ்நகரம்| |Mithivandi
இப்பிடியும் பயிர்செய்கையா | நல்லா உழக்கலாம் |# Mithivandi
Просмотров 812 года назад
இப்பிடியும் பயிர்செய்கையா | நல்லா உழக்கலாம் |# Mithivandi
காங்கேசன்துறை-மயிலிட்டி வீதி | #Mithivandi
Просмотров 2642 года назад
காங்கேசன்துறை-மயிலிட்டி வீதி | #Mithivandi
கடற்கரை | காங்கேசன்துறை | #mithivandi
Просмотров 132 года назад
கடற்கரை | காங்கேசன்துறை | #mithivandi
இரண்டு பிள்ளைகள் இறந்தும் மற்றொரு பிள்ளைக்காக உயிர் வாழுறம் ||#Mithivandi
Просмотров 3392 года назад
இரண்டு பிள்ளைகள் இறந்தும் மற்றொரு பிள்ளைக்காக உயிர் வாழுறம் ||#Mithivandi
மகனுக்கு கிட்னி பெயிலியர் | ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழியில்ல|#Mithivandi
Просмотров 742 года назад
மகனுக்கு கிட்னி பெயிலியர் | ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழியில்ல|#Mithivandi
இந்த சின்ன வயசில இப்படி திறமையா|#Mithivandi
Просмотров 1332 года назад
இந்த சின்ன வயசில இப்படி திறமையா|#Mithivandi
வேண்டாம்னு தூக்கி வீசுற பொருட்கள வச்சு காசு சம்பாத்தியம்|#Mithivandi
Просмотров 842 года назад
வேண்டாம்னு தூக்கி வீசுற பொருட்கள வச்சு காசு சம்பாத்தியம்|#Mithivandi
பென்சில் மூலம் உருவங்களை வரைந்து மாயாஜாலம் செய்யும் இளைஞன் | Mithivandi
Просмотров 2022 года назад
பென்சில் மூலம் உருவங்களை வரைந்து மாயாஜாலம் செய்யும் இளைஞன் | Mithivandi
பல வருடங்களாக வல்வெட்டித்துறை வானில் சாதிக்கும் தமிழன் |#Mithivandi | பாகம் 2
Просмотров 832 года назад
பல வருடங்களாக வல்வெட்டித்துறை வானில் சாதிக்கும் தமிழன் |#Mithivandi | பாகம் 2
பல வருடங்களாக வல்வெட்டித்துறை வானில் சாதிக்கும் தமிழன் part1| Mithivandi
Просмотров 992 года назад
பல வருடங்களாக வல்வெட்டித்துறை வானில் சாதிக்கும் தமிழன் part1| Mithivandi
#யாழ் துரையப்பாவில் கடும் மோதல்| @Mithivandi
Просмотров 1132 года назад
#யாழ் துரையப்பாவில் கடும் மோதல்| @Mithivandi

Комментарии