- Видео 141
- Просмотров 65 393
MIJKEC
Индия
Добавлен 28 июн 2020
ஹிஜ்ரி ஆண்டு 1440, 2019-ம் வருடத்தின் மையக்காலத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் மற்றும் ஈருலகிலும் சிறந்த வெற்றியை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களின் அடிப்படையில் நம் சமுதாய மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களின் இச்சிறிய கூட்டு முயற்சியால் "முஆத் இப்னு ஜபல் அறிவு மேம்பாட்டு மையம் " என்ற பெயரில் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இட்டுக்கட்டப்பட்ட சம்பவத்தின் படிப்பினைகளும் பாடங்களும்..! சூரா அந்நூர் - 12 TO 18 குர்ஆன் விரிவுரை
இட்டுக்கட்டப்பட்ட சம்பவத்தின் படிப்பினைகளும் பாடங்களும்..! சூரா அந்நூர் - 12 TO 18 குர்ஆன் விரிவுரை
Просмотров: 29
Видео
தாலூத் மற்றும் ஜாலூத்..! பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை - அல் பகரா - 246 To 252
Просмотров 42День назад
தாலூத் மற்றும் ஜாலூத்..! பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை - அல் பகரா - 246 To 252
இட்டுக்கட்பப்பட்ட ஆயிஷா (ரலி) அன்ஹா முழு வரலாறு - சூரா அந்நூர் -11 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை
Просмотров 2914 дней назад
இட்டுக்கட்பப்பட்ட ஆயிஷா (ரலி) அன்ஹா முழு வரலாறு - சூரா அந்நூர் -11 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை
பன்மடங்காக திருப்பி தரும் இறைவன்..! அல்குர்ஆன் விரிவுரை | அல் பகரா : 244,245
Просмотров 4421 день назад
பன்மடங்காக திருப்பி தரும் இறைவன்..! அல்குர்ஆன் விரிவுரை | அல் பகரா : 244,245
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டி 2024 - பரிசளிப்பு நிகழ்ச்சி | MIJKEC
Просмотров 12621 день назад
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டி 2024 - பரிசளிப்பு நிகழ்ச்சி | MIJKEC
பெற்றோர்களின் இன்றைய முயற்சியே நாளைய சமுதாயத்தின் வெற்றி - Dr. M. கலீல் அஹ்மத் முனீரி l MIJKEC
Просмотров 94128 дней назад
முஆத் இப்னு ஜபல் அறிவு மேம்பாட்டு மையம் l MIJKEC சிறப்பு விருந்தினர் உரை - 2025 தலைப்பு : "பெற்றோர்களின் இன்றைய முயற்சியே நாளைய சமுதாயத்தின் வெற்றி" மௌலவி. Dr. M. கலீல் அஹ்மத் முனீரி M.A., M.Phil., Ph.D. நிறுவனர், ஜாமிஆ இல்மிய்யா அரபிக் கல்லூரி, சென்னை.
மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி - 2025 | MIJKEC |
Просмотров 20028 дней назад
தலைப்பு: நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இருந்து இளைஞர்கள் பெற வேண்டிய படிப்பினை.
நன்றி குணம் இல்லாத மக்கள் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் பகரா : 239 To 243
Просмотров 72Месяц назад
நன்றி குணம் இல்லாத மக்கள் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் பகரா : 239 To 243
சூரா அந்நூரின் தலைப்புகள் : பாகம் - 2 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அந்நூர் : 03,04,05
Просмотров 36Месяц назад
சூரா அந்நூரின் தலைப்புகள் : பாகம் - 2 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அந்நூர் : 03,04,05
தொழுகை ஏன் முக்கியத்துவம் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் பகரா :223
Просмотров 58Месяц назад
தொழுகை ஏன் முக்கியத்துவம் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் பகரா :223
அல்-குர்ஆன் மனனப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி அறிவிப்பு வீடியோ - 2025 | MIJKEC
Просмотров 245Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு. முஆத் இப்னு ஜபல் அறிவு மேம்பாட்டு மையம் நடத்தும் இந்த குர்ஆன் மனனம் மற்றும் பேச்சுப் போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டி 2024 - முடிவுகள் | RAMADHAN ESSAY COMPETITION 2024 - RESULTS
Просмотров 2383 месяца назад
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டி 2024 - முடிவுகள் | RAMADHAN ESSAY COMPETITION 2024 - RESULTS
சூரா அந்நூரின் தலைப்புகள் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அந்நூர் - 01,02
Просмотров 523 месяца назад
சூரா அந்நூரின் தலைப்புகள் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அந்நூர் - 01,02
மாதவிடாயும், தவ்பாவும் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை - அல்பகரா : 222
Просмотров 303 месяца назад
மாதவிடாயும், தவ்பாவும் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை - அல்பகரா : 222
யாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அல் - கஹஃப் : 107,108,109,110
Просмотров 333 месяца назад
யாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அல் - கஹஃப் : 107,108,109,110
உபரியில் தான் தர்மம் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை - அல் பகரா :219
Просмотров 804 месяца назад
உபரியில் தான் தர்மம் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை - அல் பகரா :219
நகரின் கோர முகங்கள் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அல் - கஹஃப் : 106
Просмотров 494 месяца назад
நகரின் கோர முகங்கள் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | சூரா அல் - கஹஃப் : 106
நாசமடைந்தவர்களின் பண்புகள் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் கஹஃப் :100 To 106
Просмотров 355 месяцев назад
நாசமடைந்தவர்களின் பண்புகள் | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் கஹஃப் :100 To 106
அல்லாஹ்வின் அருளை நாடக்கூடியவர்கள் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் பகரா : 217,218
Просмотров 335 месяцев назад
அல்லாஹ்வின் அருளை நாடக்கூடியவர்கள் | பெண்களுக்கான குர்ஆன் விரிவுரை | அல் பகரா : 217,218
யஃஜீஜ் மஃஜூஜ் என்ற அரக்கர்கள் | அல் கஹஃப் :97,98,99 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை
Просмотров 375 месяцев назад
யஃஜீஜ் மஃஜூஜ் என்ற அரக்கர்கள் | அல் கஹஃப் :97,98,99 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை
அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்..! அல் பகரா 14,15,16 | அல்குர்ஆன் விரிவுரை
Просмотров 855 месяцев назад
அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்..! அல் பகரா 14,15,16 | அல்குர்ஆன் விரிவுரை
யஃஜீஜ் மஃஜூஜ் | அல் கஹஃப் : 86 - 97 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை
Просмотров 1266 месяцев назад
யஃஜீஜ் மஃஜூஜ் | அல் கஹஃப் : 86 - 97 | ஆண்களுக்கான குர்ஆன் விரிவுரை
அவன் நாடிய நபர்களுக்கு மட்டுமே நேர்வழி கிடைக்கும்..! அல்குர்ஆன் விரிவுரை
Просмотров 1316 месяцев назад
அவன் நாடிய நபர்களுக்கு மட்டுமே நேர்வழி கிடைக்கும்..! அல்குர்ஆன் விரிவுரை
ஹஜ்ரத் துல்கர்னைன் (அலை) | அல்குர்ஆன் விரிவுரை - அல் கஹ்ப் ஆயத் 18:83,84
Просмотров 906 месяцев назад
ஹஜ்ரத் துல்கர்னைன் (அலை) | அல்குர்ஆன் விரிவுரை - அல் கஹ்ப் ஆயத் 18:83,84
அலங்கரித்துக் காட்டப்படும் உலக வாழ்க்கை..! குர்ஆன் விரிவுரை - #tamilbayan
Просмотров 567 месяцев назад
அலங்கரித்துக் காட்டப்படும் உலக வாழ்க்கை..! குர்ஆன் விரிவுரை - #tamilbayan
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றோர் பரிசு பெறும் தருணம். @MijKec
Просмотров 27710 месяцев назад
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றோர் பரிசு பெறும் தருணம். @MijKec
வாழ்வை மாற்றும் அல்லாஹ்வின் பத்து கட்டளைகள் - Moulavi Ismail Hasani @MijKec
Просмотров 18 тыс.10 месяцев назад
வாழ்வை மாற்றும் அல்லாஹ்வின் பத்து கட்டளைகள் - Moulavi Ismail Hasani @MijKec
குர்ஆனுக்கு செலுத்த வேண்டிய கடமைகள் | சுய திறன் மேம்பாடு - Mufthi Mohamed Noorullah Hasani @MijKec
Просмотров 30110 месяцев назад
குர்ஆனுக்கு செலுத்த வேண்டிய கடமைகள் | சுய திறன் மேம்பாடு - Mufthi Mohamed Noorullah Hasani @MijKec
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டி 2023 - பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி - Part 1
Просмотров 9110 месяцев назад
ரமலான் சிறப்புக் கட்டுரைப் போட்டி 2023 - பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி - Part 1
MIJKEC - ரமலான் மாத சிறப்புக் கட்டுரைப் போட்டி 2023 - முடிவுகள்.
Просмотров 445Год назад
MIJKEC - ரமலான் மாத சிறப்புக் கட்டுரைப் போட்டி 2023 - முடிவுகள்.
Masha allah
Assalamu alaikum wrb. சமீபத்தில் எருமைப்பட்டியில் முஆத் இப்னு ஜபல் அறிவு மையம் நடத்திய நிகழ்ச்சியில், கலீல் அஹமத் முனீரி, சமூக சிந்தனையாளர், ஆய்வாளர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். கடந்த 300 வருடங்களாக இஸ்லாமிய சமுதாயத்தின் பின்னடைவிற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள், ஈமானிய உணர்வோடு வலிமையான சமூகத்தை கட்டமைப்பதற்கு பெற்றோர்களின் பங்குகள், சமூக மேம்பாட்டுக்கான மாணவர்களின் எதிர்கால திட்டங்கள், இன்னும் பல விஷயங்களை ஒரு மணி நேரத்தில் ஆய்வு கண்ணோட்டத்துடன் பேசிய அற்புதமான உரை. வழக்கமான பயானாக கடந்து போகாமல், நேரம் ஒதுக்கி கேட்டு பயனடைய வேண்டிய ஒரு அற்புதமான உரை👇
வா அலைக்கும் ஸலாம்
Ma sha Allah
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ். மிகச்சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Masha Allah
Alhamdhulillah, it was great programme and especially thoughts shared by Guest speaker was superb
Mashallah super very useful program
Masha allah
மாஷா அல்லாஹ்❤
மாஷா அல்லாஹ்
மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பேச்சு. எளிமையான தமிழ், எளிமையான ஆங்கிலம் அருமை.
மாஷாஅல்லாஹ்
S.sathikali❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super super speach
❤மாஷா அல்லாஹ்❤
Marsha Allah angle hasrath neenda kalam walanum ameen inshallaha ❤❤❤❤❤❤
❤❤❤
செம்மை
அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானது குர்ஆன். எதற்கெடுத்தாலும் அல்லாஹ் அல்லாஹ் என்று சிந்தனையை மழுங்கடிப்பது குர்ஆன், இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கமும் உலகில் இருக்ககூடாது என்கிறது குர்ஆன். மற்ற மார்க்கத்தவர் காஃபிர்கள் அழிக்கபட வேண்டும் என்பது குர்ஆன். ஆணாதிக்கம் பலதார மணம் ஆதரிப்பது குர்ஆன். ஆக விரிவான பண்பான சிந்தனை அற்றது குர்ஆன் அதனால் தான் இஸ்லாத் என்ற பெயரில் பல பிரிவுகள் ஏற்பட்டு ஒன்றை மற்றோன்று இழித்தும் பழித்தும் கூறி கொலை வெறி கொண்டுள்ளன.
your right speech
❤✌🖐🕋💝💖🕋❤🇱🇰💎💎💎💎✋👑👑👑👑💚💞🌹🌹🌹💚👍🏾👍👍
மாஸாஅல்லா
இந்த மௌலவி அவர்களது பேச்சு பயான் மேடை கண்ணியத்திற்கு நேர்மாற க உள்ளது. முதலில்98 விழுக்காடு தமிழ் மட்டுமே அறிந்த மக்களைSir என விளிப்பதும் ஆங்கில சொல்லாடல்களை சம்பந்தமில்லாது விடுவதும் - மரியாதையின்றி ஒருமையில் தனி மனித - தொழில் (சுண்டல் வியாபாரி ) குறித்து விமர்சிப்பது - ஆஸ்த்திரேலியாவில் ரிங் கேட் (உள்நாட்டு பணம்) என பிதற்றுவது. குர்ஆன் - ஹதீஸ்களை எல்லித தரவு ஆதாரமின்றி தனது சுய புனைவோடு - உடல் மொழி கலந்து சும்மா விட்டடிப்பது - கண்முன் குர்ஆன்/குறிப்பு இருந்தும்Refrence குறிப்பிடாமல் - வாயில் வந்ததை சுற்றி வளைத்து பேசுபொருளிலிருந்து விலகி செல்வது -Motivention speaker- மூன்றாந்தர பட்டிமன்ற பேச்சாளர் பாணியில் இஸ்லாமிய மேடையை இவர் தனது தற்பெருமை - .Ego - உணர்வுகளுக்கு தீனியாக்கி கொள்கிறார். சிந்தியுங்கள் தோழர்களே. உப்புக்கல்லை வைரமென்றால் அதை ஒப்புக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வரை இத்தகைய ஏமாற்று காரர்களுக்கு கொண்டாட்டமே.
Maasha allah
Assalamualaikum wrwb kindly tell him to mention the quran verses so that we can also refer and follow in our life ❤
அஸ்லாமு அலைக்கும்சுபஹன அல்லாஹுஅக்பர்அல்லாஹுஅக்பர்அல்லாஹுஅக்பர்யாஅல்ல அஸ்லாமு 🤲🤲🤲🤲🤲🤗🤗🤗
குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்ஸ். 118. நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை *உற்ற* *நண்பர்களாக்காதீர்கள்* ! . குர்ஆன் 3:118 89...." அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் *உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்!* அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! *அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!* அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! குர்ஆன் 4:89 144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து மறுப்போரை *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!* உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா? குர்ஆன் 4:144 ஈமான் கொண்டவர்களே, முஃமின்களை விலக்கி, காஃபிர்களை *கூட்டாளிகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,* 57. ... *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!** நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! குர்ஆன் 5:57. 4832. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). 2327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). பாடம்: 48 இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை. 2395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). 7320, 7319, 8028 & 8417 ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) பரிசுத்த வேதத்தின் படி நாங்கள் உங்களை நேசிக்க வேண்டும் நீங்கள் எங்களை வெட்டினாலும் தூசித்தாலும் வெறுத்தாலும். லூக்கா 6 : 27 to 35. 27: எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். 28: உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். 29: உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. 30: உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. 31: மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். 32: உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. மத்தேயு Matthew 22 : 39 *இயேசு* : உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்☪️️. பகுதி : 2 218. நம்பிக்கை கொண்டு, *ஹிஜ்ரத்* செய்து அல்லாஹ்வின் பாதையில் *அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர்* ..... குர்ஆன் 2:218 (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) *ஹிஜ்ரத்* செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். இஸ்லாம் மார்க்கத்தின்படி பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். *ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வேண்டும்.* 195. "உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்' என்று *அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.* உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து *ஹிஜ்ரத்* செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, *போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்* . அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் *ஆறுகள் ஓடும்.* அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது. குர்ஆன் 3:195. இந்த வசனம் கூறுகிறது தீவிரவாதம் செய்து கொல்லப்பட்டால் அவர்களுக்கு சொர்க்க சோலை கிடைக்கும். சொர்க்க சோலையில் அதற்கு கீழ் மது ஆறுகள் ஓடும், கண் அழகிகள் அவர்களுக்கு கிண்ணத்தில் மதுவை கொடுப்பார்கள். அந்தக் கண்ணு அழகிகள் மிகவும் சின்ன பொண்ணுகள், இதற்கு முன் அவர்கள் ஜீன்களாலும் மலக்குகளாலும் தீண்ட போடாதவர்கள். இப்போ புரிகிறதா எதற்கு முஸ்லிம்ஸ் மற்ற மதத்தினரை கொலை செய்கிறார்கள். பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறது . *ஜிஹாத்*( *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்* !) என்று கூறுகிறது இவ்வசனங்கள். குர்ஆன் 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9. *பரிசுத்த வேதாகமம்* சொல்லுகிற படி உண்மையான கிறிஸ்தவன் மத்தேயு 22 : 39 *இயேசு கிறிஸ்து :* இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 5 : 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
உண்மையான முஸ்லிம்ஸ் *குரானின்படி* . பகுதி : 3 2 : 244. *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!* அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 2:178 - ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் *பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.* 2:191 - அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் *கொல்லுங்கள்* . இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் *கொல்லுங்கள்* - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். 8 : 39. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை *அவர்களுடன் போரிடுங்கள்!* 9 : 29. வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை *அவர்களுடன் போரிடுங்கள்!* 9 : 73. நபியே! மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் *போரிடுவீராக* ! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். 9 : 123. நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் மறுப்போருடன் *போரிடுங்கள்* ! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் புனித பைபிளின் வெளிச்சத்தில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், குர்ஆனின் வெளிச்சத்தில் புனித பைபிளைப் படிக்க வேண்டாம் கிறிஸ்தவர்கள் சண்டை போடக்கூடாது. பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5 : 21 & 22 21: *கொலை செய்யாதிருப்பாயாக* என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் *கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;* தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; *மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.* மத்தேயு 5 : 39 to 44. 39: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; *ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.* 40: உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41: ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42: உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 44: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்* . மத்தேயு 22:39. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்ஸ். 118. நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை *உற்ற* *நண்பர்களாக்காதீர்கள்* ! . குர்ஆன் 3:118 89...." அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் *உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்!* அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! *அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!* அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! குர்ஆன் 4:89 144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து மறுப்போரை *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!* உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா? குர்ஆன் 4:144 ஈமான் கொண்டவர்களே, முஃமின்களை விலக்கி, காஃபிர்களை *கூட்டாளிகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,* 57. ... *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!** நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! குர்ஆன் 5:57. 4832. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). 2327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). பாடம்: 48 இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை. 2395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). 7320, 7319, 8028 & 8417 ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) பரிசுத்த வேதத்தின் படி நாங்கள் உங்களை நேசிக்க வேண்டும் நீங்கள் எங்களை வெட்டினாலும் தூசித்தாலும் வெறுத்தாலும். லூக்கா 6 : 27 to 35. 27: எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். 28: உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். 29: உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. 30: உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. 31: மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். 32: உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. மத்தேயு Matthew 22 : 39 *இயேசு* : உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
Alhamdulillah salam from msia good motivation
Alhamdulillaah Naan Vaalum Ovvoru Nimidamum Allaahvukkaagavey. Yen Manadil Irunda athanaiyum Ivargal Vaayilaaga Kettadu Indru Pol Yendrum Yen manam Sandosham adaindadey Illai Alhamdulillaah Alhamdulillaah Alhamdulillaah ❤❤
🎉🎉🎉🎉🎉
Alhamdulillah
👍 மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Alhamdulilllah
Walaikum salam rahamathulliah Barakathahu
Masha Allah Barakallah அழகுற உங்களின் பணி மென் மேலும் தொடர வேண்டும்
Aameen
Cmn sir periya University kuda sollu kudukathathu நமக்கு சொல்லி கொடுப்பார்
அரபு மொழி பாடம் நடத்தவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்
اسلام عليكم ورحمة الله وبركاتة
Masha allah
அருமையான அர்த்தமுள்ள பேச்ச ; அல்ஹம்துலில்லாஹ்..
❤❤❤ IQRA ABACUS CENTER ❤❤❤ LABBAIKUDIKADU ❤❤
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ். இறைவா. நீ படைத்த. அடியார்களை. மன்னித்து. நேர்வழியை. தா. அல்லாஹ். தந்தபின். அதில் கறைபடியாமல். பாதுகாப்பாயாக. ரப்பு என். ரப்பு.
ஆமீன்
மன்னிப்பு படைத்த தேவனால் மட்டுமே தர முடியும் விழுந்துபோன தூதன் நரகத்திற்குரிய தானே பாதையில் தான் வழி நடத்துவான் நேர்வழியில் நடத்த மாட்டான். படைத்த தெய்வம் மனிதனாகப் பிறந்து மேசியா என்ற அவதாரத்தில் இயேசு என்று பெயரில் உலகத்தில் சுற்றி திரிந்தார் 33 1/2 வருடம். இயேசுவே படைத்த தெய்வம். கிறிஸ்துவம் மதம் அல்ல, கிறிஸ்துவம் பரலோகம் செல்லும் பாதை. நீங்கள் பரலோகம் செல்ல விரும்பினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கவும். யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான். யோவான் 14:6 இயேசு அவனை நோக்கி: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 8 : 12 இயேசு கிறிஸ்து: நான் உலகத்திற்கு ஒளி. நற்செய்தி என்றால் என்ன: இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். உண்மை என்ன: இரத்தம் சிந்தாமல் நிவாரணம் இல்லை. இயேசு கிறிஸ்து கடவுள் மண்டியிட்டு நின்று கைகளை உயர்த்தி கண்களை மூடிக்கொண்டு அவரை அழைக்க வேண்டும். அவர் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பார். நற்செய்தியை அறிவிப்பது கிறிஸ்தவர்களின் கடமை. மனந்திரும்புதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்
Assalamu alaikum masha allah
Masha Allah 🤲 🤲 🤲 🤲