- Видео 130
- Просмотров 25 164
PAAVALAR PAYILARANGAM (பாவலர் பயிலரங்கம்)
Индия
Добавлен 12 ноя 2020
வணக்கம்
மரபுக் கவிதையைக் கற்றோரும், கற்க விருப்பம் உடையவரும் தமிழன்பரும் பயனுறும் வண்ண ம் பாவலர் பயிலரங்கக் குழுமம் செயற்படுகிறது
கன்னல் கவியழகில் காதலுளம் கொண்டீர்!மின்
சன்னல் வழியாகத் தாம்நுழைந்தீர்! -இன்பாக்கள்
தந்தே களிப்பீர்! தமிழ்மணக்க என்றென்றும்
வந்தே அளிப்பீர் வளம்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
மரபுக் கவிதையைக் கற்றோரும், கற்க விருப்பம் உடையவரும் தமிழன்பரும் பயனுறும் வண்ண ம் பாவலர் பயிலரங்கக் குழுமம் செயற்படுகிறது
கன்னல் கவியழகில் காதலுளம் கொண்டீர்!மின்
சன்னல் வழியாகத் தாம்நுழைந்தீர்! -இன்பாக்கள்
தந்தே களிப்பீர்! தமிழ்மணக்க என்றென்றும்
வந்தே அளிப்பீர் வளம்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
Видео
பாட்டரசரின் தமிழிசை - கண்ணன் மணி வண்ணன்
Просмотров 59Год назад
பாட்டரசரின் தமிழிசை - கண்ணன் மணி வண்ணன்
கம்பன் விழா 2020 சிறப்புப் பேச்சு ஆழ்வாரும் கம்பரும்
Просмотров 110Год назад
கம்பன் விழா 2020 சிறப்புப் பேச்சு ஆழ்வாரும் கம்பரும்
பாவலர் சுப முருகானந்தம் அவர்களின் வாழ்வியல் குறள் வெண்பா நூல் அறிமுக விழா
Просмотров 1872 года назад
பாவலர் சுப முருகானந்தம் அவர்களின் வாழ்வியல் குறள் வெண்பா நூல் அறிமுக விழா
பாவலர் முருகானந்தம் அவர்களுக்கு பாட்டரசரின் வாழ்த்து
Просмотров 842 года назад
பாவலர் முருகானந்தம் அவர்களுக்கு பாட்டரசரின் வாழ்த்து
ஆசிரியர் கவினப்பன் அவர்களின் "இலக்கணச் சுருக்கம்" வகுப்பு- சொல்லியல் முடிவுரை
Просмотров 772 года назад
ஆசிரியர் கவினப்பன் அவர்களின் "இலக்கணச் சுருக்கம்" வகுப்பு- சொல்லியல் முடிவுரை
தமிழ்ப் புத்தாண்டு எது? பாட்டரசர் கி பாரதிதாசன் விளக்கம்
Просмотров 1343 года назад
தமிழ்ப் புத்தாண்டு எது? பாட்டரசர் கி பாரதிதாசன் விளக்கம்
பாட்டரசர் கி பாரதிதாசன் இலக்கண வகுப்பு 20 யாப்பிலக்கணம் சிந்துப்பா தெம்மாங்கு
Просмотров 1983 года назад
பாட்டரசர் கி பாரதிதாசன் இலக்கண வகுப்பு 20 யாப்பிலக்கணம் சிந்துப்பா தெம்மாங்கு
பாவலர் பயிலரங்கம் - இலக்கண வகுப்பு # 4. (சிந்துப்பா வகை)
Просмотров 3514 года назад
பாவலர் பயிலரங்கம் - இலக்கண வகுப்பு # 4. (சிந்துப்பா வகை)
வெகு சிறப்பு
நன்றி ஐயா
மிகவும் அருமை ஐயா
அழகு,அற்புதம் வாழ்த்துகள்❤❤❤.
கேட்க கேட்க இனிமை இனிமை... 💐💐💐💐💐💐💐ஐயாவின் வரிகளுக்கு குரல் தந்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. சிறப்புங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா அருமை ❤❤ ஐயா இதற்கு முதல் வகுப்பு link அனுப்பமுடியுமா ? நன்றி
சிறப்பான கவியரங்கம் ஐயா
சிறப்புங்க ஐயா🙏
சிறப்புக் கவியரங்கம் ஐயா .
நல்வாழ்த்துகள்
Superbe ! Excellent explication !
அருமையான விளக்கம் ஐயா
சிறப்பான விளக்கம் ஐயா
சிறப்பு ஐயா
வணக்கம் ஐயா
சிறப்பு ஐயா!
வாழ்த்துகள் ஐயா❤
சிறப்பான விளக்கங்கள் ஐயா
அருமையான விளக்கம் ஐயா
ஐயா தாள் நடையை தங்களது கோப்புகளால் அறிந்துகொண்டேன் மிக்க நன்றி ஐயா தவத்திரு கண்ணன் பாரதி நீலகிரி மாவட்டம்
ஓம் சாந்தி கிளிக்கண்ணி அருமை ஐயா மிகுந்த சுவை சிவபாபா...
அருமையான பாடலணி.
அழகு தமிழில் அற்புதமான பாடல் வீரம் மிளிர்ந்த குரலில்.
அருமையான பதிவு நன்றி ஐயா 🌹
சிறப்பான விளக்கம் ஐயா
சிறப்பு ஐயா
வணங்குகின்றேன் ஐயா. அருமையான வகுப்பு. இன்றுதான் தங்கள் வகுப்பைக் கண்டுகொண்டேன். நன்றி ஐயா.
அருமை ஐயா.இன்று காலை உங்களின் எடுப்பான குரலில் எழுச்சியான கவிதை கேட்டது இன்பம் பயத்தது.இடம் பெயர்ந்தாலும் எங்கள் தமிழே நமக்கு உடைமை என்பதை உணர்வோடு வெளிப்படுத்தி உள்ளீர்கள் ஐயா.வாழ்த்துகள்.
இனிமை.இன்னும் முயன்றால் மேலும் இனிமை.வாழ்த்துகள்.
மிக அருமையும் இனிமையும்
அழகு😊
பாட்டரசர் ஐயாவின் கன்னல் சொற்களும் அதற்கு உயிருட்டிய தோழி பத்மினி கேசவக்குமார் அவர்களின் குரல் வளமும்... இரண்டு இணைய இனிமை இனிமை இனிமை 🥰🤩🥰
நன்றி ஐயா நேரிலேயே படிப்பது போல் இருக்கிறது.
அருமையான விளக்கம் நன்றி ஐயா
😀
பாடத்தைச் சிறப்பாக நடத்தி யிருக்கிறீர்கள்! பாராட்டுகள்! தங்களின் பணி தொடர நல்வாழ்த்துகள்!
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா.
வெகு சிறப்பு ஐயா.வாழ்த்துகள்.வாழ்க பல்லாண்டு.பாடல் அபாரம்.
ஐயா வணக்கம். இப்பாடத்தில் இருபிழைகள் ஐயா. செய்யுள்களில் காற்புள்ளி, முழுப்புள்ளி முதலான இல்லை என்றீர். ஆங்கிலேயரால் தமிழ்மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டவை நிறுத்தற்குறிகள். எப்படிப்பார்தாலும் 16ஆம் நூற்றாண்டுக்குமுன் இவற்றின் காலத்தை முன்தள்ள முடியாது. அப்படியிருக்க திருக்குறளில் திருவள்ளுவர் முழுப்புள்ளி இடவில்லை எனப்பேசுவது காலமயக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்காலத்தில் நிறுத்தற்குறிகள் இருந்ததாகவும் அவை உரைநடையில் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், செய்யுளில் தவிர்க்கப்பட்டதாகவும் ஒரு மயக்கத்தைத்தோற்றுவிக்கின்றன. அடுத்ததாக, காற்புள்ளி இட்டாலும் புணர்ச்சியை நாவலர்பெருமான் தவிர்க்கவில்லை என்றீர். நீவிர் காட்டிய எடுத்துக்காட்டில் ஒருசொல்லின் ஈற்றில் தகரமெய்யயையடுத்து காற்புள்ளியிருக்க, சொல்லிடைவெளிக்குப்பின் தகரமுதற்சொல் வருகிறது. உம்கருத்து தவறு. ஒருசொல்லின் ஈற்றில் வல்லொற்றுநிற்குமாறு அச்சொல்லை நாம் தனித்து ஒலிக்க முடியுமா? மேலும் விட்டிசை தோன்றுமிடங்களில் வல்லினம் மிகாது. விட்டிசைப்பதற்கான குறிப்பே காற்புள்ளி. வல்லொற்றினைப்பெற்ற நிலைமொழியும், வல்லெழுத்தினைத்தோற்றுவித்த வருமொழியும் இடைவிடாமல் ஒருசொல்போல் ஒலிக்கத்தக்கன. அறிஞர்தமிழை, அச்சுகோத்தவர் சிதைக்கின்றார்.
அருமை ஐயா. இவ்விலக்கணங்களைக்கற்காமலே காலங்கழிந்தது.
அருமை அய்யா! வாழ்த்துகள்!
நன்றி அய்யா!
வணக்கம் ஐயா
பாட்டராசர் ஐயா, செல்வ மீனாட்சிசுந்தரம் ஐயா, பாவலர்கள், கவியுறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம். மிகவும் அருமையான பாட்டரங்கம். மிக்க நன்றி அன்புடன் அகணி சுரேஸ்
mika sirappu iyya.vaazhthukkal.
நல்லது. இனி இது யாவருக்கும் எப்போதும் பயன்படும். நேரில் வகுப்பு எடுப்பதைப்போல☺️
பேராசிரியர் பாட்டரசர் ஒத்த ரூபாவின் பாடலின் அழகு தனிச்சிறப்பு.
வரவேற்புரை அசத்தல் சகோதரா
மிகவும் சிறப்பு... பாட்டரசர் ஐயா அவர்களுக்குப் பணிவான வணக்கம்
எதையும் மறைக்காமல் ஆற்றுப்படுத்தும் பாட்டரசர் பயிற்றும் திறம் வாழிய வாழியவே