Fr.Uberttus
Fr.Uberttus
  • Видео 291
  • Просмотров 184 191

Видео

2024 ஆம் ஆண்டு முடிவடையுமா?
Просмотров 482День назад
#homily #tamil #god #motivation #father #christmas #2024 #new #newyear #newyear2025 #end #how #howtoend#thanks #thankthelord #forgiveness
தூத்துக்குடி கேரல்ஸ் கிறிஸ்த்தவத்துக்கு தேவையா???
Просмотров 9 тыс.14 дней назад
#tamil #homily #tuticorin #carol #christmas
திருக்குடும்பத் திருவிழா
Просмотров 41414 дней назад
#god #tamil #homily #motivation #father #love #christmas #holy #holyfamily #feast #uber #ubertus #husband #wife #family #familylove #son#
மாசில்லா குழந்தைகள் திருவிழா
Просмотров 32214 дней назад
#god #tamil #homily #motivation #father #love #christmas #tamilsermon #today #todaycatholicreading #catholicchurch #catholicmass #tuticorin #uberttus # fr #masilla #children
புனித. யோவான் - எழுத்தாளர்களின் பாதுகாவலர்
Просмотров 19714 дней назад
#god #tamil #homily #motivation #love #christmas #jesus #john #st.John#books #booklover #
ஞானத்தோடு அணுகுவோம்
Просмотров 30221 день назад
#god #tamil #homily #father #motivation #life#reflection
மகிழ்ச்சியின் ஞாயிறு
Просмотров 35328 дней назад
#god #tamil #homily #christmas #uber #sunday #chirstian #share #tuticorin #flood #help #share #marai
திருமுழுக்குயோவான் மட்டுமே GOAT
Просмотров 249Месяц назад
#god #tamil #homily #father #love #motivation #christmas #jhonthebaptist#goat
பொறுமையின் ஐந்து நன்மைகள்
Просмотров 597Месяц назад
#god #tamil #homily #father #love #patience
தொலைந்துபோன ஆடுகளா நீங்கள்???
Просмотров 256Месяц назад
#god #tamil #homily #love #father #today #reflection #jesus #love
மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஜென் வழிமுறை
Просмотров 211Месяц назад
#books #bookreview #tamilbookreview #zen #meditation #pain #suffering #mahilchi#zenhabitats
அன்னை மரியாள்- உடன் இருப்பவள்
Просмотров 1,8 тыс.Месяц назад
#mother #mothermary #mary #god #homily #tamil #tamilhomily #catholic #catholicchurch #feast
St. Francis Xavier/ புனித. சவேரியார்
Просмотров 608Месяц назад
St. Francis Xavier/ புனித. சவேரியார்
Forgiveness/மன்னிப்பு
Просмотров 1 тыс.Месяц назад
Forgiveness/மன்னிப்பு
திருவருகைக்காலம் தொடக்கம்
Просмотров 298Месяц назад
திருவருகைக்காலம் தொடக்கம்
கடவுள் ஒருவரே
Просмотров 2862 месяца назад
கடவுள் ஒருவரே
ஆபிரகாமின் செபம்
Просмотров 9444 месяца назад
ஆபிரகாமின் செபம்
தற்பெருமை, pride
Просмотров 1,1 тыс.4 месяца назад
தற்பெருமை, pride
வேற்றுமை பாராட்டுவோம்
Просмотров 1844 месяца назад
வேற்றுமை பாராட்டுவோம்
அன்னை மரியாளை புனித சூசையப்பர் எப்படி பார்த்தார்?
Просмотров 3624 месяца назад
அன்னை மரியாளை புனித சூசையப்பர் எப்படி பார்த்தார்?
இயேசுவின் இருதயம் - மனிதர்களாய் பார்ப்போம்
Просмотров 6824 месяца назад
இயேசுவின் இருதயம் - மனிதர்களாய் பார்ப்போம்
இயேசுவின் உருமாற்ற பெருவிழா
Просмотров 1585 месяцев назад
இயேசுவின் உருமாற்ற பெருவிழா
பசியற்ற உலகம் இயேசுவின் கனவு
Просмотров 4265 месяцев назад
பசியற்ற உலகம் இயேசுவின் கனவு
அவசர செய்தி…பனிமயதாயின் பக்தர்களுக்கு வேண்டுகோள்
Просмотров 13 тыс.5 месяцев назад
அவசர செய்தி…பனிமயதாயின் பக்தர்களுக்கு வேண்டுகோள்
Fr.Uberttus, parents day mass in Lfs
Просмотров 1,3 тыс.9 месяцев назад
Fr.Uberttus, parents day mass in Lfs
Please share
Просмотров 839Год назад
Please share
Please do something
Просмотров 266Год назад
Please do something
Fr. Uberttus,புனித. லூக்கா
Просмотров 504Год назад
Fr. Uberttus,புனித. லூக்கா

Комментарии

  • @santhiyaguambrose125
    @santhiyaguambrose125 2 дня назад

    Excellent sermon father i would like to walk with Jesus Thank you

  • @terryberryification
    @terryberryification 3 дня назад

    Very true

  • @christydevotta6530
    @christydevotta6530 4 дня назад

    மிகவும் சரியான பதிவு. அனைவரும் இதை உணர வேண்டும். இதனைத் தவிர்க்க முனைந்து செயல்பட வேண்டும்

  • @vanithakingston912
    @vanithakingston912 5 дней назад

    Well said Father. Try to bring this issue to Bishop

  • @travisearts
    @travisearts 6 дней назад

    ♥️♥️💐💐💐 another request Father, we have two Carols. Small and big Carols. I loved the small carols which brought divine presence from the children. But kindly re name the big Carols as DJ party or some other name because the happenings of the event are totally different.

  • @sutharshiniGS
    @sutharshiniGS 6 дней назад

    Good message

  • @janemadonna6158
    @janemadonna6158 6 дней назад

    இயேசுவைத் தேடி... sss need to loose.. 🎉🎉 touching..

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 6 дней назад

    Amen

  • @thomasgomez1256
    @thomasgomez1256 6 дней назад

    திருக்காட்சி பெருவிழா நல்ல அருமையான மறையுரை ஆற்றினீர்கள் இயேசுவுக்கே புகழ் ✝️🛐🕯️🕯️ இயேசுவுக்கே நன்றி ✝️🛐🕯️🕯️ மரியே வாழ்க ✝️🛐🕯️🕯️ ஆமேன் ✝️🛐🕯️🕯️🤲🙏 அருள் தந்தை உபார்ட்டஸ் அவர்களுக்கு நன்றி 🛐 அனைவருக்கும் இனிய திருக்காட்சி பெருவிழா நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @RR.905
    @RR.905 6 дней назад

    எல்லாம் புகழும் இயேசுவுக்கு.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 дней назад

    Praise the lord father's 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 6 дней назад

    Amen....♥️🙏 Excellent msg Father....👍 💐💐💐💐💐💐💐💐.... Thank you Father.....🌷🙏

  • @juliyajulian8894
    @juliyajulian8894 6 дней назад

    Very nice message fr🙏🙏

  • @AnishaAntony-ft4vn
    @AnishaAntony-ft4vn 6 дней назад

    Valthukkal father. Great . Informative and inspiring message...

  • @antonysamyp7906
    @antonysamyp7906 7 дней назад

    உண்மைதான் father. கேரல்ஸ் எதுக்குன்னு இப்போ தெரியல.

  • @RemiFdo-bz1mq
    @RemiFdo-bz1mq 8 дней назад

    அப்பறம் தங்கதேர் அலங்கார செய்ய கோடி கணக்கில் செலவு வருகிறது. இதை பற்றி video podunga papom.

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze 9 дней назад

    நன்றி ஐயா. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

  • @thomasgomez1256
    @thomasgomez1256 11 дней назад

    2024 ஆம் ஆண்டு முடிவடையுமா நல்ல அருமையான பயனுள்ள விவிலிய விளக்க மறையுரை ஆற்றினீர்கள் இயேசுவுக்கே புகழ் ✝️🛐🕯️🕯️ இயேசுவுக்கே நன்றி ✝️🛐🕯️🕯️ மரியே வாழ்க ✝️🛐🕯️🕯️ ஆமேன் ✝️🛐🕯️🕯️🤲🙏 அருள் தந்தை உபார்ட்டஸ் அவர்களுக்கு நன்றி 🛐 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஜெபங்கள் 🙌🙌💐💐✝️🛐🕯️🕯️🤲🙏❤️❤️

  • @janemadonna6158
    @janemadonna6158 11 дней назад

    Superb 🎉

  • @moovoruiraiva6887
    @moovoruiraiva6887 11 дней назад

    Happy new year dear father🎉🎉💐💐

  • @sindhujamary591
    @sindhujamary591 11 дней назад

    நானும் அந்தோனியார் பங்கு தான். நான் கர்ப்பமாக இருக்கும் போது பயந்து நடந்து பாலனின் பிறந்தநாள் திருப்பலிக்கு சென்றேன். வயதானோர் செல்லவே முடியவில்லை. கரன்ட் இல்லாததால் திருப்பலி சிரமத்துடன் நடந்தது. இயேசுவின் பிறந்தநாள் இப்படி இருக்கிறது என்று கவலையாக இருந்தது. அதனால் நல்ல வேளை வெள்ளம் வந்தது என்று நினைத்தேன். சாத்தான் போன்று கறுப்பு ஆடை அணிந்து பியர் பாட்டில் வைத்து சென்றார்கள். குடித்துவிட்டு போதையில் ஆங்காங்கே ரோட்டில் கிடந்தனர். I wish bishop and fathers take strict action to stop carols passing through the street of St. Antonys Church and Convent Church on Christmas midnight causing choas and hindering true Christian Catholic people from attending Christmas midnight mass

  • @hensonrodrigo5508
    @hensonrodrigo5508 12 дней назад

    Thank you very much Rev.Father! Looks like we have forgotten why Christ The Lord came into this world. We are living like a lost sheep and in our sinful darkness. I pray that we all repent and change and come into the path of light and renew our faith in One and Only true God Jesus Christ who is merciful (Good Friday) and justful and righteous (judgment day)! Again many thank you dear Father for bringing this out and our prayers and support are with you always!🙏✝️

  • @hieronimus8450
    @hieronimus8450 12 дней назад

    உங்களை ஆவியானவர் வழி நடத்துவார் துணிந்து கூறுங்கள் நாம் இன்னும் மாற வேண்டியது இருக்கிறது, சரியாகும் வரை கூறிக்கொண்டே இருங்கள் ஆண்டவர் துணையிருப்பார் உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்

  • @jamesveetus5229
    @jamesveetus5229 12 дней назад

    நல்ல புத்தி சொல்லுங்க fr

  • @RR.905
    @RR.905 12 дней назад

    தந்தை அவர்களே கடவுளுக்கு பணி செய்யும் போது பயப்பட வேண்டாம்...இது இயேசுவுக்கு அருவருப்பு .. இந்த பாவத்தை கத்தோலிக்க சபை தவிர்க்க ஆயர் அவர்கள் அறிக்கையிட வேண்டும் ...திருமணம் ,மற்றும் ,கிருஸ்தவ திருவிழாக்களில் சினிமா கச்சேரி யைப் தடை செய்ய வேண்டும் இதை விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் திருச்சபை ஆயர் குருக்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு ம் திருச்சபைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ...என்று நீங்கள் அனைவரும் நரக ஆக்கினைக்கு தப்பித்துக் கொள்ளலாம்...இதை விட தாய் திருச்சபைக்கு வேறு வழி இல்லை.... பாவம் செய்யும் போது இயேசுவை மீண்டும் சிலுவையில் அறைகிரோம் ...எப்படியெனில் இயேசு சிலுவையில் பட்ட அதே வேதனையை தனது ஆவியில் வேதனை படுவார்..இதை துணிந்து பதிவிட்ட உங்களுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார் .. ஆமென்

  • @jeyaisonison7917
    @jeyaisonison7917 12 дней назад

    Well Done 👌

  • @SahayaRaniNelson
    @SahayaRaniNelson 12 дней назад

    Fr நம் மக்கள் பிரிவினை சபைகளுக்கு போறதை குறித்து அறிவுரை சொல்லுங்க. நீங்கள் தான் மிகத் தெளிவாக சொல்வீர்கள்.

  • @breezajohnmaths9484
    @breezajohnmaths9484 12 дней назад

    Thankyou father 🙏

  • @sutharshiniGS
    @sutharshiniGS 12 дней назад

    Good speech father

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 12 дней назад

    Good , God bless you 🤗🤗

  • @malarvizhimanickaraj4213
    @malarvizhimanickaraj4213 12 дней назад

    True... fr.... 👍

  • @amaladassu9629
    @amaladassu9629 12 дней назад

    ஆயர் சொல்வாரா இதை?

  • @RR.905
    @RR.905 12 дней назад

    எல்லாம் புகழும் இயேசுவுக்கு ❤❤ இது தான் கிருஸ்தவம்.

  • @merinafernando5512
    @merinafernando5512 12 дней назад

    Congratulations father intha aniyayatha velicham pottu kattinathuku.annaiku night tuticorin town la power cut pannittanka. Makkal church ku kelampa mudiyama evlo kasta pattanka. Neenka sonna mathiri waste of money and time. Yes makkal intha attitude ah kandippa discourage pannanum

  • @valanrajeshrajesh5601
    @valanrajeshrajesh5601 12 дней назад

    100% correct father

  • @jerisha6023
    @jerisha6023 12 дней назад

    பொது நிலையின் ரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு துணிச்சல் எதுவும் தேவையில்லை. இதே குருவானவர் குருக்களின் தவறுகளை சுட்டிக் காட்டி பதிவிட துணிச்சல் உண்டா

  • @indialivingrosary6725
    @indialivingrosary6725 12 дней назад

    கத்தோலிக்கம் கடவுளால் மனித மீட்புக்காகக் கொடுக்கப்பட்ட கொடை. ஆனால் இன்று அதுதான் அலகையால் குறிவைத்துத் தகர்க்கப்படுகிறது. அலகையை எதிர்க்கும் ஆற்றல் இன்றி புதிய தலைமுறை வளர்கின்றது. இறைவார்த்தை அனுபவமற்ற தலைமுறை ....அதைக் கண்டுகொள்ளாத மேய்ப்பர்கள். மேய்ப்பர்களில் பெற்றோரும்தான் அடங்குவர். யாரையும் கண்டிக்காத....பூசி மெழுகுகிற....போதனைகள்...!யாருக்கும் எதையும் செய்ய உரிமை உண்டென்று விட்டுவிடும் கேடுகெட்ட போதனை. ஏசுதான் மீட்பர் என்று நம்புகிறயாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இதிலிருந்து...இந்த இளைஞர்களுக்கோ அல்லது இதற்கு உதவி செய்பவர்களுக்கோ இயேசு ஆண்டவர் பற்றிய ஞானம் வழங்கப்படவில்லை என்பது தெளிவு. அதுசரி....நாம்தான் இயேசு இரக்கம் உள்ளவர் என்று மட்டும்தானே சொல்லிக் கொடுக்கிறோம். மாதாவை எல்லாவற்றையும் அள்ளிக்கொடுக்கும் தாயாக மட்டுமே முன் வைக்கிறோம். பாவத்திற்குப் பரிகரிக்கத் தன்னைக் கொடுத்தவர் ஏசுநாதர், அதற்காகவே தன் மகனை ஈன்று தந்தவர் மாதா ....அவர்களை நாம் நம் தவறான செயல்களால் நோகவைக்கக்கூடாது என்று புரியவைத்துள்ளோமா? இப்படியே போனால்....சாட்டையைக் கையில் எடுத்த இயேசு ஆண்டவரையும், நெறிகெட்டவர்களே‌ என்னைவிட்டு அகன்று போங்கள் என்று சொன்ன இயேசு ஆண்டவரையும், நரகத்தைத் திறந்து காண்பித்து எச்சரித்த பாத்திமா மாதாவையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதும் கற்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவிடம் போலிப் போதனையும் பூசி மெழுகுவதும் இல்லவே இல்லை. ஒருநிமிடம் ஒன்றைச் சிந்திப்போம்... காந்தி ஜெயந்தியில் நெறிகெட்ட கும்மாளம் இல்லை. கிருஷ்ண ஜெயந்தியில் நெறி கெட்ட ஆட்டமில்லை. மிலாடி நபியில் இல்லை. குருநானக் ஜெயந்தியில் இல்லை.!மகாவீர் ஜெயந்தியில் இல்லை. ஆனால்....பாவத்தை வேரறுக்க வந்த கிறிஸ்து ஜெயந்தியில் மட்டும் இந்த அசிங்கம் நிகழ்த்தப்படுகிறது என்றால்... இதில் ஈடுபடுவோர், ஊக்குவிப்போர் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அர்த்தம். 450 ஆண்டுகள் கடந்து போயின. இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்...... திருந்த....திருத்தப்பட...! கேரல்ஸ் என்பது மீட்பின் பிறப்பை எல்லோருக்கும் அறிவிக்கத்தானே தவிர.....அலகைக்கு சாட்சியம் சொல்லி கிறிஸ்துவை அவமதிக்க அல்ல. இந்த வீடியோ ஒரு சிறந்த பதிவு.....ஆனால் 4.06 சரியல்ல. மறுநாளைக்கு இதனை வைத்துக் கொள்ளலாமே....என்று சொல்கையில்....மொத்தப்பதிவும் வலுவிழக்கிறது. தவறுகள் தள்ளிவைக்கப்படக்கூடாது. தவிர்க்கப்படவேண்டும். உண்மை என்றால் உண்மைதான். நீர்த்துப்போக வைக்கக்கூடாது. இனி புத்தாண்டுக்கு வருவோம். இதற்கு ஆங்கிலப் புத்தாண்டு என்பதுதவறான பெயர். இதுவும் கிறிஸ்து பிறப்பின் ஒரு அறிவிப்பு தான். இயேசு ஆண்டவர் பிறந்த 2025 ம் ஆண்டு என்பதுதான் உண்மை. இந்தக் கொண்டாட்டத்திலும் கிறிஸ்தவ ஒழுங்கு இருக்கவேண்டும். வருடப்பிறப்பு அன்றே கடவுளின் வெறுப்பை சம்பாதிக்காமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேய்ப்பர்கள்( பெற்றோர், ஆசிரியர், போதகர்கள்‌ உட்பட) சத்தியத்தைச் சொல்வதில் தீமையுடன் சமரசம் கூடாது. நல்ல மாதா தன் தாய் என்பவர்கள் தங்கள் நடத்தையில் மாதாவுக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடாது. பாவம் செய்து....( உயிருள்ள கடவுளின் கையில் விழுவது பயங்கரமானது. எபி.10: 31b).

  • @Jeyanthi-i3s
    @Jeyanthi-i3s 12 дней назад

    இப்படி காரியங்களால் தான் பிரிவினை சபையினர் நம்மை குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர் கத்தோலிக்க திருச்சபை தான் ஆண்டவர் இயேசுவால் தொடங்கப்பட்ட சபை மற்ற சபையெல்லாம் மனிதர்களால் உண்டாக்கப்பட்டது. எனவே நாம் தான் எல்லாருக்கும் முன் மாதிரியாக இருக்கனும். நாம் இப்படி இருந்தால் நம் ஆண்டவர் இயேசுவையும் நம் தாய் அன்னை மரியாவையும் ரொம்ப கஷ்டபடுத்துகிறோம்

  • @AdalArasan-n5y
    @AdalArasan-n5y 12 дней назад

    UNNAMAI VILAMPI ORUTI VEDURAR, PORAMAI RAJA, PULAMPI THALLARAR, 😅

  • @darylpaiva3481
    @darylpaiva3481 12 дней назад

    Unmai pathivu. Pala varudangalaaga naanum ithai parthu rasithirukiren. Last 2 years enakku intha Father priest kooriya karuthugal manathil elave naan intha carol rounds selvathai thavirthu vitten . Ithu alla unmai Christmas. Nammai naam nithanithu sothithu arivom

  • @jafrahanz8340
    @jafrahanz8340 12 дней назад

    Correct father…good message 🙏🏼

  • @celestineaugustinefernando4419
    @celestineaugustinefernando4419 12 дней назад

    ஏ.சி ரூமிலிருந்து கேரல்ஸ்க்கு கருத்து சொல்வதை விட சவேரியார் போல பங்கு மக்கள் வீடு சென்றுசந்தித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றம் அடைய வழிவகை செய்ய வேண்டும் தந்தை அவர்கள் மதுக்கடைகளை மூட முயற்சி செய்யலாம் கத்தோலிக்கத்தை பரப்ப மற்ற சபை போதகர்கள் போல் களமிறங்கி பணி புரியலாம்

    • @p.T.RAJ.1970
      @p.T.RAJ.1970 12 дней назад

      அருட்தந்தை சொல்வது நூற்றுக்கு நூறு சதம் உண்மையிலும் உண்மை

  • @Geetha-w5l
    @Geetha-w5l 12 дней назад

    Super Father nice message great

  • @niromilarexton986
    @niromilarexton986 12 дней назад

    Correct father. நீங்க இவ்வளவு துணிச்சலா உங்க கருத்தை சொன்னதற்கு ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @todaybibleverse-indrayavas1149
    @todaybibleverse-indrayavas1149 12 дней назад

    Well said father 👍🙏

  • @josephderose3147
    @josephderose3147 12 дней назад

    இதை முதலில் தடை செய்ய வேண்டும்.

  • @josephderose3147
    @josephderose3147 12 дней назад

    Correct father

  • @medonafdo8168
    @medonafdo8168 12 дней назад

    உங்கள் துணிவுக்கு மிக்க நன்றி ஆவியானவர் உங்களை பேச வைத்ததற்கு நன்றி கள்

  • @jeraldravi7484
    @jeraldravi7484 12 дней назад

    Really you are great dear. The carol didn’t show any christian message.

  • @jeraldravi7484
    @jeraldravi7484 12 дней назад

    Really you are great dear friend ubertes