பெரிய பள்ளிவாசல் திருப்பூர்
பெரிய பள்ளிவாசல் திருப்பூர்
  • Видео 52
  • Просмотров 60 289
இறைநேசர்களுடன் தொடர்பு | ஜீலானி (ரஹ்) நினைவேந்தல் | முஹ்யித்தீன் அப்துல் காதிர் மன்பஈ
இறைநேசர்களுடன் தொடர்பு | ஜீலானி (ரஹ்) நினைவேந்தல் | முஹ்யித்தீன் அப்துல் காதிர் மன்பஈ
Просмотров: 4 459

Видео

மீலாது பயான் - 12 | ஈருலக நாயகரின் இறுதிப்பேருரை | மௌலவி அப்துல் ஹமீது பாகவி
Просмотров 2,2 тыс.2 месяца назад
மீலாது பயான் - 12 | ஈருலக நாயகரின் இறுதிப்பேருரை | மௌலவி அப்துல் ஹமீது பாகவி
மீலாது பயான் - 11 | அருள் நபிﷺ அவர்களின் அந்திம நாட்கள் | மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி| திருப்பூர்
Просмотров 4,9 тыс.2 месяца назад
மீலாது பயான் - 11 | அருள் நபிﷺ அவர்களின் அந்திம நாட்கள் | மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி| திருப்பூர்
மீலாது பயான் - 10 | உயிரினும் மேலான எங்கள் உத்தம தூதர் ﷺ அவர்கள் | மௌலவி அப்துல் முஜீப் பாகவி |
Просмотров 1 тыс.2 месяца назад
மீலாது பயான் - 10 | உயிரினும் மேலான எங்கள் உத்தம தூதர் ﷺ அவர்கள் | மௌலவி அப்துல் முஜீப் பாகவி |
மீலாது பயான் -9 | வேறுபாடுகளை களைந்த வேந்தர் நபி ﷺ | மௌலவி இல்யாஸ் ரியாஜி ஹஜ்ரத் | திருப்பூர்
Просмотров 1,2 тыс.2 месяца назад
மீலாது பயான் -9 | வேறுபாடுகளை களைந்த வேந்தர் நபி ﷺ | மௌலவி இல்யாஸ் ரியாஜி ஹஜ்ரத் | திருப்பூர்
மீலாது பயான் -8 | இதயங்களை வென்ற ஈருலக நாயகர் முஹம்மது ரசூல் ﷺ | அப்துல் காதிர் சிராஜி
Просмотров 1,6 тыс.2 месяца назад
மீலாது பயான் -8 | இதயங்களை வென்ற ஈருலக நாயகர் முஹம்மது ரசூல் ﷺ | அப்துல் காதிர் சிராஜி
மீலாது பயான் -7 | பேரழகுமிக்க பெருமானார் ﷺ | மௌலவி அபூதாஹிர் பாகவி | திருப்பூர்
Просмотров 10 тыс.2 месяца назад
மீலாது பயான் -7 | பேரழகுமிக்க பெருமானார் ﷺ | மௌலவி அபூதாஹிர் பாகவி | திருப்பூர்
மீலாது பயான் -6 | மாநபி ﷺ அவர்களின் வழியில் மத்ஹபுகள்| மௌலவி Dr அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத்
Просмотров 2,4 тыс.2 месяца назад
மீலாது பயான் -6 | மாநபி ﷺ அவர்களின் வழியில் மத்ஹபுகள்| மௌலவி Dr அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத்
மீலாது பயான் - 5 | மாநபி ﷺ அவர்களைக் கொண்டு மனம் மகிழ்வோம் | மௌலவி பஷீர் அஹமது மஹ்ழரி
Просмотров 1,8 тыс.2 месяца назад
மீலாது பயான் - 5 | மாநபி ﷺ அவர்களைக் கொண்டு மனம் மகிழ்வோம் | மௌலவி பஷீர் அஹமது மஹ்ழரி
மீலாது பயான் -4 | அஹ்மது ﷺ அவர்களின் அழகிய அணுகுமுறைகள் | மௌலவி அப்துல் ஜலீல் உஸ்மானி |
Просмотров 1,1 тыс.2 месяца назад
மீலாது பயான் -4 | அருமை நாயகம் ﷺ அவர்களின் அழகிய அணுகுமுறைகள் | மௌலவி அப்துல் ஜலீல் உஸ்மானி | திருப்பூர் பெரிய பள்ளிவாசல் தொடர் மீலாது சொற்பொழிவு #மீலாது
மீலாது பயான் - 3 | அருமை நபி ﷺ அவர்கள் போல் அகிலத்தில் யாருமில்லை | மௌலவி மாலிக் சிராஜி
Просмотров 2,3 тыс.2 месяца назад
மீலாது பயான் - 3 | அருமை நபி ﷺ அவர்கள் போல் அகிலத்தில் யாருமில்லை | மௌலவி மாலிக் சிராஜி
மீலாது பயான் -2 | தம்பதியர் பற்றி தாஹா நபி ﷺ | மௌலவி ஜாஃபர் சாதிக் பாகவி | திருப்பூர் பெரியபள்ளி
Просмотров 1,3 тыс.2 месяца назад
மீலாது பயான் -2 | தம்பதியர் பற்றி தாஹா நபி ﷺ | மௌலவி ஜாஃபர் சாதிக் பாகவி | திருப்பூர் பெரியபள்ளி
மீலாது -1 | நேச நபியும் நேர்வழி பெற்ற சஹாபாக்களும்...| மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி | திருப்பூர் -2024
Просмотров 3 тыс.2 месяца назад
மீலாது -1 | நேச நபியும் நேர்வழி பெற்ற சஹாபாக்களும்...| மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி | திருப்பூர் -2024
மாநபி வழங்கிய மாசில்லா மத்ஹபுகள் | பராஅத் சிறப்பு பயான் | நிஜாமுதீன் அஹஸனி
Просмотров 1068 месяцев назад
மாநபி வழங்கிய மாசில்லா மத்ஹபுகள் | பராஅத் சிறப்பு பயான் | நிஜாமுதீன் அஹஸனி
வரவேற்புரை | V.K.M ஷாஜஹான் | அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
Просмотров 629 месяцев назад
வரவேற்புரை | V.K.M ஷாஜஹான் | அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
துவக்கவுரை | S.G அஹமதுல்லாஹ் பாகவி | அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
Просмотров 1559 месяцев назад
துவக்கவுரை | S.G அஹமதுல்லாஹ் பாகவி | அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
குர்ஆனை சிந்திப்போம் | செய்யிது நிஜாமீ ஷா நூரி ஹள்ரத்| அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி பொன்விழா
Просмотров 969 месяцев назад
குர்ஆனை சிந்திப்போம் | செய்யிது நிஜாமீ ஷா நூரி ஹள்ரத்| அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி பொன்விழா
நபிகளார் காலத்து ஊடகம் | சதீதுத்தீன் பாகவி| அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
Просмотров 2369 месяцев назад
நபிகளார் காலத்து ஊடகம் | சதீதுத்தீன் பாகவி| அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
மலர் அறிமுகவுரை | சல்மான் ஃபாரிஸ் பாகவி| அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
Просмотров 1479 месяцев назад
மலர் அறிமுகவுரை | சல்மான் ஃபாரிஸ் பாகவி| அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
வரவேற்புரை | நூருத்தீன் ஃபஹத் பாகவி | அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
Просмотров 989 месяцев назад
வரவேற்புரை | நூருத்தீன் ஃபஹத் பாகவி | அஸ்ஸிராஜூல் முனீர் அரபுக் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா
பிறை -12 || தாஹா நபியின் தன்னிகரில்லா காதலர்கள் || P.A காஜா முயீனுத்தீன் பாகவி || மீலாது பயான்‌
Просмотров 289Год назад
பிறை -12 || தாஹா நபியின் தன்னிகரில்லா காதலர்கள் || P.A காஜா முயீனுத்தீன் பாகவி || மீலாது பயான்‌
பிறை -11 || வாலிபம் சிறக்க வள்ளல் நபி (ஸல்) காட்டிய வழிகள்|| முஹம்மது இஸ்மாயில் தாவூதி ||
Просмотров 453Год назад
பிறை -11 || வாலிபம் சிறக்க வள்ளல் நபி (ஸல்) காட்டிய வழிகள்|| முஹம்மது இஸ்மாயில் தாவூதி ||
பிறை 10 || நானிலம் போற்றும் நாயகத்தின் நகைச்சுவைத் தருணங்கள் || அபூதாஹிர் பாகவி ஹழ்ரத்
Просмотров 576Год назад
பிறை 10 || நானிலம் போற்றும் நாயகத்தின் நகைச்சுவைத் தருணங்கள் || அபூதாஹிர் பாகவி ஹழ்ரத்
பிறை -09 || அஹ்மது ஸல் அவர்களின் வார்த்தையில் அஹ்லு பைத்துகள் || அஸ்ஃபர் அஷ்ரஃபீ ஹஜ்ரத்|
Просмотров 313Год назад
பிறை -09 || அஹ்மது ஸல் அவர்களின் வார்த்தையில் அஹ்லு பைத்துகள் || அஸ்ஃபர் அஷ்ரஃபீ ஹஜ்ரத்|
பிறை -08 || பெண் குலத்தின் பெருமை காத்த பெருமானார் (ஸல்) || அப்துல் மாலிக் சிராஜி ||மீலாது பயான்‌
Просмотров 479Год назад
பிறை -08 || பெண் குலத்தின் பெருமை காத்த பெருமானார் (ஸல்) || அப்துல் மாலிக் சிராஜி ||மீலாது பயான்‌
பிறை -07 || நம்மை போன்றவர்களா நமது நாயகம் (ஸல்) அவர்கள் || அப்துல் அஜீஸ் பாகவி || மீலாது பயான்‌
Просмотров 1,3 тыс.Год назад
பிறை -07 || நம்மை போன்றவர்களா நமது நாயகம் (ஸல்) அவர்கள் || அப்துல் அஜீஸ் பாகவி || மீலாது பயான்‌
பிறை -06 || குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மீலாது விழாக்கள் || அப்துல் காதிர் சிராஜி || மீலாது பயான்
Просмотров 313Год назад
பிறை -06 || குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மீலாது விழாக்கள் || அப்துல் காதிர் சிராஜி || மீலாது பயான்
பிறை -05 || ஆட்சியாளர்கள் வியக்கும் அண்ணலாரின் அரசியல் பயணம் || முஹம்மது இல்யாஸ் ரியாஜி || மீலாது
Просмотров 299Год назад
பிறை -05 || ஆட்சியாளர்கள் வியக்கும் அண்ணலாரின் அரசியல் பயணம் || முஹம்மது இல்யாஸ் ரியாஜி || மீலாது
பிறை -04 || அண்ணலாரும் (ஸல்) அருமை அபூஹூரைரா (ரலி) யும்... || மீலாது பயான்‌|| A.U அபூபக்கர் உஸ்மானி
Просмотров 335Год назад
பிறை -04 || அண்ணலாரும் (ஸல்) அருமை அபூஹூரைரா (ரலி) யும்... || மீலாது பயான்‌|| A.U அபூபக்கர் உஸ்மானி
பிறை -03 || சமத்துவம் காத்த சன்மார்க்க ஜோதி சர்தார் நபி (ஸல்) || மீலாது பயான்‌.
Просмотров 287Год назад
பிறை -03 || சமத்துவம் காத்த சன்மார்க்க ஜோதி சர்தார் நபி (ஸல்) || மீலாது பயான்‌.

Комментарии

  • @JustOneminute6616
    @JustOneminute6616 27 дней назад

    கேட்க கேட்க குதூகலம் தான், அல்லாஹ் நமக்கும் இப்பேர்பட்ட வாழ்கையை நஸிபாக்ககுவானாக ❤

  • @kalpattansyedali3148
    @kalpattansyedali3148 Месяц назад

    அல்லாஹ் இந்த பெரியவருக்கு நேர்வழியை கொடுக்கட்டும் மைதீன் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது

    • @JustOneminute6616
      @JustOneminute6616 27 дней назад

      உன் வார்த்தைக்கு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தே டிகொள்

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @mohammadmansoor9950
    @mohammadmansoor9950 Месяц назад

    Aameen

  • @hajazubirudeen6508
    @hajazubirudeen6508 Месяц назад

    மெய் நிலை கண்ட ஞானி" கௌதுல்‌ அஃலம் ( ரழி) அவர்களை நேரடியாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருக்கிறது!! ❤

  • @haneefjamali
    @haneefjamali Месяц назад

    சுப்ஹானல்லாஹ் முஹைத்தீன் (ரளி) அவர்களின் சிறப்பை ஒரு முஹைத்தீன் ஆலிம் மன்பஈ அவர்களின் மிகச் சிறப்பான பயான்

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 Месяц назад

    யா கெளஸ் யா முகைதீன அப்துல் காதீர ஜெய்லானி❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Месяц назад

    தமிழக இஸ்லாமிய சமூகம் அரபு மொழிக்கும் அரபு கலாச்சாரத்துக்கும் அரபு நாட்டுக்கும் ஹஜ்ஜுக்கும் அடிமை ஊழியம் செய்கிறதா??

  • @azmiyashukri5716
    @azmiyashukri5716 Месяц назад

    Very good message

  • @azmiyashukri5716
    @azmiyashukri5716 Месяц назад

    Masha'Allah very good morning Jazakallahu Khairah Hazrath

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @shamsudeensa8191
    @shamsudeensa8191 Месяц назад

    MashaAllah

  • @BaseerBaseer-r6n
    @BaseerBaseer-r6n Месяц назад

    Aameen

  • @kamaldmkkamaldmk
    @kamaldmkkamaldmk Месяц назад

    ❤❤❤ மாஷா அல்லாஹ்❤❤❤

  • @mohammedidres1568
    @mohammedidres1568 Месяц назад

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @Rosh-fd5ds
    @Rosh-fd5ds Месяц назад

    Assalamu alaikum hazrat

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Месяц назад

    பாலைவனத்தில் பிறந்த இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களிடமும் பாலைவன மனிதர்களிடம் உன்ள குணங்கள்பரவி உள்ளது. அதாவது மாமிச உணவுகளின் மேல் அதீத விருப்பம் காம உணர்வு மிகுதல் வன்ம குணத்தோடு இருத்தல் இவைகளெல்லாம் உலக முஸ்லிம்களிடம் பரவி உள்ளது.

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Месяц назад

    இஸ்லாமிய பேச்சாளர்கள் தாய் கற்றுக் கொடுத்த தமிழை கூட மறந்து விடுவார்கள் அரபு மொழியை ஒப்பிக்க மட்டும் மறக்க முடியாது. ஏன்னென்றால் அவர்களுக்கு படி அளக்கும் எஜமானர்களின் மொழியை மறக்க முடியுமா?? ஆக நல்ல முஸ்லிம் என்பதற்கு அடையாளங்கள் 1, அரபு மொழி அடிமைத்தனம்.2, நபியை போற்றி புகழ்ந்து துதித்தல்.3, மக்கா, மதினாவை தாய்நாடாக ஏற்றுக் கொள்ளுதல் 4, அரபுக்களின் கலாச்சாரத்தை கூடிய வரை கடைபிடித்தல். 5, நபியை போன்று தலை முடியையும் மீசை முடியையும் மழித்து தாடி வளர்த்தல் . ஆக மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் தமிழனை போல தெரிய கூடாது. இவைகளை கடைபிடிப்பவனே உண்மையான முழு முஸ்லிம். அவனுக்குத்தான் மறுமையில் சொர்க்கத்தில் நபி மாதிரி அழகழகான பல பெண்கள் கிடைப்பார்கள். ஆக முஸ்லிம் ஆண்களுக்கு செத்தாலும் பெண் சபலம் மட்டும் விடவே விடாது.

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    இப்படி பேசும் இவர் தனது இளம்வயதில் எப்படி வாழ்ந்தார் என்பதை வெளிப்படையாக பேசுவாரா?? இன்று பெரும்பாலான உலக மக்கள் உயிரோடு இருக்க காரணமே மருத்துவ அறிவியல் வளர்ச்சி என்றால் மறுக்க முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு மக்கள் இவரை போன்ற பழமைவாதிகளின் கதைகளை கேட்டு கொண்டு இருக்குமோ?? இன்று மக்களுக்கு தேவைபடுவது மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் பரப்பும் ஆன்மீக கருத்துக்களையே!! சகோதரர்களே நமக்கு தேவை எல்லாம் மனிதநேய ஆன்மீகமும் ஆக்கம்தரும் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியே. இவ்விரண்டும் தான் மிக மிக முக்கியம்.

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar 2 месяца назад

    ❤❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    முஹம்மதுவின் முதலில் கூறிய தீர்யானம் அநியாயங்களை ஒழிப்போம் மனிதாபிமாத்தை காப்போம் ஜாதி மத மார்க்க பாகுபாடின்றி ஆண் பெண் சமத்துவ சம உரிமை பேணுவோம் போன்றவைகள். அப்படி இருப்பின் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு மட்டுமே முழு உரிமை மற்ற மத மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கபடுகின்றன. இன்றும் இஸ்லாமிய நாடுகளில் பற மார்க்க மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருவது ஏன்? மற்ற மத மக்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் முஸ்லிம்கள் ஜனத்தொகை பெருகி கொண்டு இருக்கிறது. இந்த நீதி அற்ற நிலை ஏன் உள்ளது?? பேச்செல்லாம் கேட்க அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறை என்ன??இப்போதும் பாகிஸ்தான் பங்களாதேஷில் நேற்று இன்று நடப்பது என்ன? விளக்கம் கூற முடியுமா??

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 2 месяца назад

    الدين مقضي

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 2 месяца назад

    اللهم طول حياتهم بصحة والسلامة

  • @mohammed-jaffar
    @mohammed-jaffar 2 месяца назад

    ❤❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    இஸ்லாத் பிரச்சார பயான்களின் மிக முக்கிய நோக்கமே 1, அரபுமொழி 2, நபிகள் 3, அல்லாஹ். இந்த மூன்றை பற்றித்தான் அதிகமான பயான்கள் செய்யப்படுகின்றன. முதலில் தமிழ் மட்டுமே தெரிந்த மக்களிடம் அவர்களுக்கு புரியாத அரபு மொழி வாக்கியங்களை மற்றும் வார்த்தைகளை உச்சரிக்காத பயான்கள் இருந்தால் அது இஸ்லாத்தில் விரும்ப தக்கது அல்ல ஹராம் ஆகும். இரண்டாவது ஸல்லாகு அலைவ் வஸ்லாம் நபிகளை வர்ணிக்காமல் அவரது வரலாற்று நிகழ்வுகளை விவரிக்காமல் பயான் இருந்தால் அது இஸ்லாத் பயானே அல்ல. மூன்றாவது கண் விழித்தால் முகம் கழுவினாவ் உணவு உண்டால் தொப்பி, ஆடையும் அணியும் போதும் இது போல என்நேரமும் அல்லாஹ் அல்லாஹ் என்று நினைவு கூர்ந்து அல்லாஹ் பற்றியே சிந்தித்து கொண்டே மறுமை அச்சத்தோடு இருக்க வேண்டும். அதுதான் முஸ்லிமுக்கு அடையாளம். இல்லை எனில் காஃபிர்களுக்கு சமமாக மதிக்கப்படுவீர்கள். அறிவியல் சிந்தனை, மனசாட்சி குடும்பம் போன்றவைகள் அடுத்ததுதான். எந்நேரமும் அல்லாஹ் பிரமையிலேயே இருக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற ஆண்டவன் நாடினால் அவரே போதுமானவன்.

  • @nisarimdhadhi2569
    @nisarimdhadhi2569 2 месяца назад

    Masha Allah

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    உலகத்தில் நாகரீகமும் அறிவியலும் வளர்ந்த இக்காலத்தில் எந்த மார்க்கத்தினர் அதிகமாக அடையாளங்களுடன் உள்ளனர்?? சாதாரண முஸ்லிம்களை போல எந்த சாதாரண யூதனும் கிறித்தவனும் இந்துவும் சமணரும் பௌத்தரும் மத அடையாளங்களுடன் வருவது இல்லை. இஸ்லாத் மட்டுமே மத அடையாளங்களுடன் இருக்க மக்களை வலியுறுத்துகிறது. மேலும் காஃபிர்கள் என்று மற்ற மத மக்களை அடையாளப்படுத்துகிறது. வேறு எதாவது மதம் பிற மத மக்களை இவ்வாறு பெயர் வைக்கிறதா?? ஆக இஸ்லாத் மட்டுமே பிடிவாதமாக பழமையையும் பகைமையும் தங்கள் மக்களிடையே திரும்ப திரும்ப கூறி வலியுறுத்தி கொண்டு ஆனால் பிற மார்க்கத்தினர் மீது மனசாட்சி இல்லாமல் பொய் குற்றங்களை கூறுகிறது. ஐரோப்பிய வெள்ளையர்கள் அக்காலத்தில் செய்த அநியாய குற்றங்களை இன்று மாற்றிக் கொண்டு விட்டார்கள். ஆக மற்ற மார்க்கத்தினர் எல்லாம் தங்களின் குறை, குற்றங்களை கூடிய விரைவில் திருத்தி கொள்கிறார்கள் ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் பழமையை, பகையை திருத்தி கொள்ளாத படி இஸ்லாம் மத பேச்சாளர்கள் திரும்ப திரும்ப தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார்கள். இம்மாதிரியான பழமையையும் பகைமையையும் மறக்காமல் இருக்கும் வரை ஆண்டவன் உங்களோடு வர மாட்டார். இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால் இங்கிருக்கும் முஸ்லிம்கள் வசதியாக வாழ்கிறார்கள் அதே சமயத்தில் பாகிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் நைஜீரியாவிலும் சோமாலியாவிலும் இன்னும் பிற முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம் வாழ்க்கை தரம் எவ்வாறு உள்ளது? மனசாட்சியோடு சிந்தித்து பாருங்கள். எனவே பழமையையும் பகை உணர்ச்சிகளையும் பழம் பெருமை பீத்தல்களையும் விட்டு விலகி வாழுங்கள் உலகமும் நீங்களும் அமைதியும் முன்னேற்றமும் அடையலாம். எனவே இன்றும் அமைதியை நோக்கி புதிய உலகை நோக்கி பிடிவாதமாக மாறாதவர்கள் மாற மனம் இல்லாதவர்கள் சில முஸ்லிம்கள் மாற விரும்பினாலும் மாற விடாமல் மிக விழிப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் மார்க்க போதகர்கள்.

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    அருட் கொடை நபியை போல யாருமில்லை உண்மை தான் உலகில் ஒருவரை போல இன்னொருவர் இருப்பது மிக மிக அபூர்வம். அன்பும் நேர்மையும் ஒழுக்கமும் சமத்துவமும் நிறைந்த மார்க்கமாக நபிகளால் உருவாக்கப்பட்ட இஸ்லாத் பல முரண்பாடுகளும் பிரிவுகளும் நிறைந்ததாகி ஒரு பிரிவு மற்ற பிரிவை அழிக்கும் அளவுக்கு வன்முறை கொண்டதாகி விட்டது. முஸ்லிம் என்றாலே வேகமும் வன்முறை சிந்தனையும் காஃபிர் உணர்வும் அரபு மொழி அடிமைதனமும் மிக்கவர்களாக உள்ளனர். எண்ணங்களால் முஸ்லிம்களாக இருக்க வேண்டுமே தவிர தாடி தொப்பியுடன் வெளிவேஷதாரிகளாக இருக்க வேண்டுமா? இன்று இஸ்லாத்தின் ஒரே ஒரு கர்ன கண்டிப்பு இறைவனுக்கு இணை வைக்க கூடாது ஏகத்துவமாக இருக்க வேண்டும் . ஐயா அது சரிதான் வேறு கடமைகள் என்ன?? அறிவியல் சிந்தனை மார்க்க பாகுபாடு இல்லாத சேவை முற்போக்கான செயல்கள் போன்றவைகள் முக்கிமில்லையா?? என்நேரமும் அல்லாஹ் உத்தாலா பாட்டு பாடி கொண்டு இருக்க வேண்டுமா?? இப்படி இருந்தால் இஸ்லாத் இன்னும் பின்னால் தங்கிவிடும். பரிணாம பணி செய்யத்தான் மனிதன் படைக்க படுகிறான் அதை மறந்து என்நேரமும் ஷியாவா? சன்னியா? வஹாபிகளா? அகமதியாக்களா? போராவா? காஃபிர்களா?என பகை உணர்வோடே இருந்தால் ரத்த அழுத்தம் தான் அதிகரக்கும். இனியாவது இயற்கை பரிணாம சக்தி தான் அல்லாஹ் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சும்மா சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல வாழ வேண்டுமா??

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    இன்றைக்கு இஸ்லாமிய பயான் செய்பவர்கள் செய்வது அரபு மொழியின் முக்கியத்துவத்தை உணர வைப்பது அடுத்து நபியவர்களின் பெருமையை உணர செய்வது அடுத்து இயற்கை பரிணாம சக்தியாகிய அல்லாஹ்வை புகழந்து போற்றுவது. அடுத்து காஃபிர்கள் என்று இறைவனால் படைக்கப்பட்ட மற்ற மார்க்க மக்களை பிரித்து பேசி இஸ்லாத்தை நம்பும் மக்களை தனிமை படுத்துவது. இன்றைய அறிவியல் யுகத்தில் நரேந்திர மோடிஜி என்ற எளிமையான மனிதர் யேசு கிறிஸ்துவை போல தனக்கான குடும்பத்தை மறுத்து ஜாதி மத இன பேதம் இனம் பேதம் இல்லாமல் இந்திய மக்களே தனது குடும்பமாக பொதுப்பணி செய்து விவசாயம் மற்றும் தொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்துவதற்காக உழைக்கும் நவீன யேசு கிறிஸ்து ஆகும். அதேபோன்று அன்றைய மன்னர் முஹம்மது நபிகளை போல இன்றைய ஜனநாயக மாமன்னராக இருந்து இந்தியாவை உலகில் முன்னணிக்கு கொண்டு வர அரும் பாடுவதால் நரேந்திர மோடிஜி அவர்கள் நவீன அறிவியல் யுத நபிகள் ஆகும். ஜாதி மத இன பேதமின்றி மோடிஜியை ஆதரிப்பது என்பது தங்களின் வாழ்க்கையை மேன்மைபடுத்தி கொள்வதற்கு சமம். நவ யுக யேசு கிறிஸ்து அறிவியல் யுக நபிகள் என மோடிஜியை உணர்ந்து கொள்வோமாக.

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 месяца назад

    اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 месяца назад

    إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    ஏழையாக பிறந்த முஹம்மது மன்னராக முடிசூட்டிக் கொண்டு பல பெண்களை மணந்தாலும் இறுதி நபி என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டு மிக எளிமையாக தியாக வாழ்வு வாழ்ந்தார்கள். அவரை அவரோடு வாழ்ந்தவர்கள் போற்றி புகழக் காரணம் அவரோடு இருந்தவர்களுக்கும் எளிய மக்களுக்கும் முடிந்தவரை உதவினார்கள். தற்புகழ்ச்சியோ அதிகார திமிரோ சுகபோக விருப்பமோ இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதையே வாழ்வாக கொண்டு இறுதிவரை வாழ்ந்தார்கள். நபி மறுமைக்கு சென்று 1600 ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்று இஸ்தாத்தை பின்பற்றுவதாக கூறும் இஸ்லாமிய நாடுகளும் பிற காஃபிர் நாடுகளும் பல உள் முரண்பாடுகளாலும் மோதல்களாலும் தவித்து கொண்டு இருக்கின்றன. இத்தகைய நிலைமையில் இந்தியாவை நவீன அறிவியல் யக நபி நரேந்திர மோடியின் வழிகாட்டலால் உள்நாட்டில் கலவரங்களை தூண்டி வரும் முஸ்லிம்கள் உட்பட எல்லா மத மக்களும் நிம்மதியாக உழைத்து வாழ்கிறார்கள். மோசஸ் என்கிற மூசா நபி யூதர்களின் மூதாதையர் குலத்தில் பிறந்தார் அவருக்கு பின் ஈசாநபி என்ற யேசு கிறிஸ்து நபி யுத குலத்தில் தோன்றினார். அவருக்கு பின் முஹம்மது நபி அரபு குலத்திலிருந்து வந்நார் 1600 ஆண்டுகளுக்குபின் இன்றைய நவீன நபி இந்து குலத்தில் உதித்து உள்ளார். நரேந்திர மோடிஜி என்கிற அறிவியல் யுக நபியை ஆதரிப்போம் அவர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை யாசிப்போம். அதற்கு ஆண்டவனே போதுமானவன் .

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    உலக மக்களை நேர்வழியில் நேசித்த மன்னர் முஹம்மது நபி மறுமைக்கு சென்று 1600 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இன்றைய அறிவியல் யுகத்தில் இந்திய மற்றும் உலக மக்களின் மேன்மையான வாழ்க்கைக்காகவே மட்டுமே வாழும் மேலும் போராடும் இந்திய ஜனநாயக மாமன்னர் நரேந்திர மோடி அவர்களே நவீன யுகத்து இறைதூதர் என்னும் நபி ஆகும். அவரது ஜாதி மத மார்க்க பேதமும் சுயநலமும் இல்லாத வாழ்வு நிறைவானதாக இருக்க எல்லாம் வல்ல புகழுக்கும் பெருமைக்கும் உரிய இறைவன் ஆசிர்வதிப்பானாக.

  • @BaithulmalIslam
    @BaithulmalIslam 2 месяца назад

    Ameen ya Rabbal Alameen

  • @kamaldmkkamaldmk
    @kamaldmkkamaldmk 2 месяца назад

    ❤❤❤ மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்❤❤❤

  • @nasrinfathima9507
    @nasrinfathima9507 2 месяца назад

    Allah Hazhrath Kibla Dhamath Barakaathuhum avargalukku neenda aayulai kodu

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    இதுவரை நமது பூமியில் அறிவியல் சிந்தனை வளராத கால வரலாற்றில் பல நபிமார்களை வெவ்வேறு மார்க்கத்திலிருந்து எல்லாம் வல்ல ஆண்டவனாகிய அல்லாஹ் தேர்ந்தெடுத்ததை போல இன்றைய அறிவியல் யுகத்தில் நவீன சாத்வீக நபியை இந்து மார்க்கத்திலிருந்து இறைவன் தேர்ந்துள்ளார். எல்லா புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஆண்டவன் 1600 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனநாயக மாமன்னர் நரேந்திர மோடிஜி அவர்களை நவீன அறிவியல் யுக நபியாக தேர்ந்துள்ளார். அவருக்கு நீண்ட ஆயுளையும் பெரும் வெற்றிகளையும் வழங்க அல்லாஹ் நாடினால் அவரே போதுமானவர்.

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 2 месяца назад

    வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மவ்லானா

  • @SafeeqAhamed880
    @SafeeqAhamed880 2 месяца назад

    அல்லாஹு தஆலா ஹஜரத் ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளை தந்தருள்வானாக

  • @raihanahabeeb2203
    @raihanahabeeb2203 2 месяца назад

    MashaAllah super Bayan

  • @rahmatullaziyae7836
    @rahmatullaziyae7836 2 месяца назад

    தகவல் களஞ்சியம் மௌலானா இல்யாஸ் ரியாஜி

  • @AaminaBegam-f2i
    @AaminaBegam-f2i 2 месяца назад

    تعرَّف إلى الله في الرَّخاء، يعرفكَ في الشِّدَّةِ»

  • @fahmyhassen6985
    @fahmyhassen6985 2 месяца назад

    Mashallah

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 2 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா அல்ஹம்துலில்லாஹ்

  • @kamaldmkkamaldmk
    @kamaldmkkamaldmk 2 месяца назад

    ❤❤❤ மாஷா அல்லாஹ்❤❤❤

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 месяца назад

    إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 месяца назад

    إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 месяца назад

    إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا