- Видео 7
- Просмотров 3 211 991
DamalDumil memes
Индия
Добавлен 4 янв 2023
Tamil Troll channel
கோபிநாத்தை கொஞ்சிய சீரியல் நடிகை 😂🤣| தீபாவளி சிறப்பு நீயா நானா 🥳🎉🔥
கோபிநாத்தை கொஞ்சிய சீரியல் நடிகை
#neeyanaanalatestepisode
#trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech
#neeya_naana
#neeyanana
#neeyanaanagopi
#neeyanaanagopinath
#neeyanaanalastepisode
#neeyanaanatroll
#neeyanaanavideos
#neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode
#neeyanaanatoday
#neeyanaanathisweak
#sunday
#neeyanaanalatestepisode
#trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech
#neeya_naana
#neeyanana
#neeyanaanagopi
#neeyanaanagopinath
#neeyanaanalastepisode
#neeyanaanatroll
#neeyanaanavideos
#neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode
#neeyanaanatoday
#neeyanaanathisweak
#sunday
Просмотров: 2 900
Видео
நீயா நானா காதல் கவிதை கொடுமைகள் 🤦🫢😹😂🤣🔥 நீயா நானா TROLL
Просмотров 4,9 тыс.5 месяцев назад
#neeyanaanalatestepisode #trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech #neeya_naana #neeyanana #neeyanaanagopi #neeyanaanagopinath #neeyanaanalastepisode #neeyanaanatroll #neeyanaanavideos #neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode #neeyanaanatoday #neeyanaanathisweak #sunday
திங்க முடியாமல் நின்ற கோபிநாத் 😆🤣 | நீயா நானா Snacks Episode Troll
Просмотров 49511 месяцев назад
நீயா நானா Snacks Episode Troll #neeyanaanalatestepisode #trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech #neeya_naana #neeyanana #neeyanaanagopi #neeyanaanagopinath #neeyanaanalastepisode #neeyanaanatroll #neeyanaanavideos #neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode #neeyanaanatoday #neeyanaanathisweak #sunday
Daily 20 தோசை சாப்பிற்றான் சார் 😂🤣 | Neeya Naana Dosa Special Troll
Просмотров 70811 месяцев назад
#neeyanaanalatestepisode #trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech #neeya_naana #neeyanana #neeyanaanagopi #neeyanaanagopinath #neeyanaanalastepisode #neeyanaanatroll #neeyanaanavideos #neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode #neeyanaanatoday #neeyanaanathisweak #sunday
12 ஆயிரம் ரூபாய்க்கு food ஆடர் செய்த மனைவி😳😱
Просмотров 498 тыс.Год назад
12 ஆயிரம் ரூபாய்க்கு உணவு ஆடர் செய்த மனைவிகள் 😳😱 #neeyanaanalatestepisode #trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech #neeya_naana #neeyanana #neeyanaanagopi #neeyanaanagopinath #neeyanaanalastepisode #neeyanaanatroll 12 ஆயிரம் ரூபாய்க்கு food ஆடர் செய்த மனைவி😳😱 #neeyanaanavideos #neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode #neeyanaanatoday #neeyana...
மீடியா ஆன்கர்சை அலற விட்ட தமிழ் குழந்தைகள்...🤗❤️🔥😆#tamiltrending#neeyanaanalatestepisode
Просмотров 2,7 млнГод назад
#neeyanaanalatestepisode #trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech #neeya_naana #neeyanana #neeyanaanagopi #neeyanaanagopinath #neeyanaanalastepisode #neeyanaanatroll #neeyanaanavideos #neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode #neeyanaanatoday #neeyanaanathisweak #sunday #wtcfinal #tamiltrending #trendingshorts #tamiltrollvideos #tamiltrollvide...
Oru kulantha meaning sollunnu sollumbothu Naakka kadichikitte Nalla maattnitaa ndra mind voice la soldra mathiruye irukku
தமிழ் பிள்ளைகள் மற்றும் திராவிட பிள்ளைகள்
Very very greatest good wonderful sweety tamizarghal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
அறுமை ❤❤❤❤❤❤❤❤❤❤
🎉திருக்குறள்சொல்லிய குழந்தைகளுக்கு மனமார்ந்தநன்றி
உண்மையில் தமிழரின் நிலைமை இதுதான் இந்த குழந்தைகள் மிகவும் அருமையாக பேசுகிறார்கள் ஆனால் மனப்பாடமாக கற்றுக்கொண்டு பேசும் வயது அதுதான் காரணம் ஊடகவியவர்களையும் குற்றம் கூறிவிட முடியாது ஏன் என்றால் அவர்கள் இடத்தில் நாமாகயிருப்பினும் இதுதான் நடந்து இருக்கும் அவர்களும் ஒரு வயதிற்கு வரும்பொழுது 90 விழுக்காடு குழந்தைகளுக்கு இவையணைத்தும் நினைவிருக்காது என்பதே உண்மை எப்படி இருந்தாலும் தமிழை படிப்பது குறைகிறது என்பது வருத்தமே....
Kids🎉
😢
Poornima😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏👍
தமிழ் அன்னை பெற்றெடுத்த தமிழ்ச்செல்வங்கள் தமிழ் வாழ்க.❤❤❤❤❤
வேர் Level என்பதன் அர்த்தம் என்ன?
07.01 sec antha papa reaction yaaruellam note panninga 😅😅😂❤
Good episode and good babys
இக்குழந்தைகளுக்கு எதிராக தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் பேராசிரியர்கள் கூட தோற்றுப்போவார்கள். இந்த ஊடக நண்பர்கள் எம்மாத்திரம்.
Super🎉🎉🎉🎉🎉
Comedy version podaa video podunga bro
சமர் பணம் இந்த குழந்தை கலுங்கு தமிழுக்காக நாம் நமக்காக தமிழ் வாள்க தமிழ் வளர்க தமிழ்
இந்த புரக்கரம் த்தில் இடை காமாடி போடவேண்டம் இது இந்த புரகரம்த்தை கெடுக்கிறது இதுவேன்டாம்
Episodes no
இன்றைய தலைமுறை பிள்ளைகள் முந்தைய கால நல் மக்களின் மறு உருவங்கள் நம்பினால் நம்புங்கள் 🎉
இதெல்லாம் சமூகநீதி பேசும் உதயநிதி, ஸ்டாலின்,தி.க.வில் உள்ள ஆபீஸ் கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள்.தமிழ் வாழ்க.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super 👌👌👌👍👍👍
Episode no ப்ளீஸ்
என் தமிழ் மொழி என் உயிர் மொழி குழந்தைகளே
யாமறிந்த மொழிகளிலே எனது உயிர் தமிழைப் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடினான் நமது தமிழர்களின் வீர கவிஞன் மகாகவி பாரதியார்.. அப்பேர்ப்பட்ட நம் தமிழின் அருமை தெரியாமல் கேடுகெட்ட அயோக்கியர்கள் கேடுகெட்ட ஹிந்தியை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு துணை போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான செயல்
தமிழ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla Vela na anga illa
உண்மையில் இந்தக் குழந்தைகளை அவர்களின் தாய் பெற்றெடுத்தார் தமிழ் தத்தெடுத்துக் கொண்டது இவர்கள் எல்லாம் சங்க காலத்தில் சங்கத் தமிழ் மன்றத்தில் தங்கத் தமிழ் வளர்த்த புலவர்களாகத் தான் இருக்க வேண்டும்
என்னப்பா போவோமா
That editor took another level
🎉🎉🎉🎉🎉
Red checked dresses parithabam😂😂😂😂😂😂
Tai tamilil patingta
நீயா நானா நிகழ்ச்சியின் மேன்மை எங்கே ? இப்படி நகைச்சுவை என்ற பேரில் மிதித்து துவைத்து சே ---
இச்சிறுகுழந்தைகளின் தமிழின் மேலுள்ள புலமையும் திறமையும் பார்த்து புளகாங்கிதம் அடைகிறேன். இனி எத்தனை ஆங்கிலவழி பள்ளிகள் வந்தாலும் தமிழ் அழிந்து விடாது. இது போன்ற குழந்தைகள் மூலம் மென்மேலும் வளரும். இக்குழந்தைகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்க வளமுடன்.
The celebrities are time to time spoiling thevaluable effort of promoting youngsters as future speakers .Humble observation please .
மனமகிழ்கிறது செல்லம் எல்லாம் அழைகிறது தமிழ் பேச. வாழ்த்துக்கள்
Deta
அனைத்து குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
❤
Super
😂😂😂
Super editing😊
Senthil godfather of Pullingo
😂இந்த குழந்தைகளை நமது இந்திய நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும். அனைத்து அவைகளிலும் பேச அனுமதிக்கவேண்டும்..........................நற்ப்பவி😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
முழு காணொளி இருந்தால் அதை சொல்லுங்கள்
Redshirt is china paiyan pesuna antha vartha pethedutha thaaikum thathedutha tamiluku en mudhal vanakam goosebumps over load❤ pocket size dynamite
God blessed you children's